உங்க வீடியோ எல்லாமே ரொம்ப விரும்பி பார்ப்பேன் ஆனா இந்த வீடியோவை நான் வாய்விட்டு சிரிச்சு சிரிச்சு ரொம்ப சந்தோஷமா இருந்தது ஏன்னா இந்த மாதிரி சிச்சுவேஷன் நிறைய என் வாழ்க்கையில பார்த்திருக்கேன் ஒரே முகமா இருந்தாலும் அந்த நாலு கேரக்டரும் சூப்பர் நாலு பேரும் வேற வேற அப்படிங்கிற மாதிரி பண்ணி இருக்கீங்க
பாப்பா உன்னுடைய வீடியோ பாத்துட்டு நான் ரொம்ப மனசு விட்டு சிரிச்சேன்😊 உண்மையிலே உன்னுடைய நடிப்பு ரொம்ப பிரமாதம் இன்னும் உன்னுடைய நடிப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤
Vairu yae valkucheduchu sirichu sirichu antha mari irruku unga video your body language,dialog, eyes ,actions every thing is so super sis ❤️ i like your each and every bideo ❤❤❤❤
👌🤩🥰☺️😘 அக்கா இந்த வீடியோ ரொம்பவே சூப்பர் நீங்க இவ்ளோ இதெல்லாம் உன்னை அடிப்பீங்க நான் நினைக்கவே இல்ல அதுவே இல்லாம ஒரு கறி குழம்புக்கு நீங்க கெஞ்சி எல்லாம் வீடியோ போட்டு இருந்தீங்க ரொம்பவே சூப்பரா இருந்தது நீங்க அதுவே இல்லாம இன்னும் நான் ஒரு ஐடியா ஆரம்பிச்சிருக்கேன் அக்கா அந்த கமெண்ட் எல்லாம் நான் உன்கிட்ட சொல்றேன் கமெண்ட் மூலமா நான் உங்ககிட்ட சொல்றேன் அக்கா நீங்க அந்த கண்டன்ட்ட இதுவா எடுத்து நீங்க செய்றீங்களா வீடியோ ப்ளீஸ் கா எனக்காக அந்த மாதிரி ஒரு வீடியோ உங்க இதுல போஸ்ட் பண்ணுங்க அக்கா ஓகே னா லாஸ்ட் வீடியோல என்னுடைய கமெண்ட் ஐடி ஐடி பேர போட்டு நான் இது ஓகே அப்படின்னு சொல்லுங்க
Morning Routine for Middle Class
th-cam.com/video/t0U3KMKzZ_E/w-d-xo.htmlsi
1:28 1:29 1:29 1:33
❤️🥳🥰👍😍👨👩👧🥰🥭🙏🙏🙏🥰❤😂🎉😊
Hi love you
I Love you
பெண் நடிகர் திலகம். வாழ்க வளமுடன். வளர்க உன் திறமை.
இன்று அமாவாசை நாளில் nonveg சாப்பிட முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் இந்த video சமர்ப்பணம்🤧🤧
Nanum 😢
Ama 😢😢
Ethukku than yesterday non_ vege saptachi😂
@@kamalikamali2747 en inam 🙌🙌🙌🙌🙌
@@kamalikamali2747 😭😭😭
அக்கா!! நீங்கள் ஒரு பெண் சிவாஜி!! நீங்கள் ஒரு நடிப்பு பத்மினி!! ❤🎉
I agree 💯
உண்மையில் உங்களுடைய concepet, நடிப்புத் திறமை, நகைச்சுவை தன்மை என அனைத்தும் அருமை.
Yen enaku soni ah pathale positive vibe varuthu... semma happy ah thonuthu❤❤🥰
4:17 😂😂😂 idhu mathiri na neraiya time feel panniruken😂😂
Ayo ayo vaai vittu sirichiten.... Semma happy... Keep rocking dear...
உங்க வீடியோ எல்லாமே ரொம்ப விரும்பி பார்ப்பேன் ஆனா இந்த வீடியோவை நான் வாய்விட்டு சிரிச்சு சிரிச்சு ரொம்ப சந்தோஷமா இருந்தது ஏன்னா இந்த மாதிரி சிச்சுவேஷன் நிறைய என் வாழ்க்கையில பார்த்திருக்கேன் ஒரே முகமா இருந்தாலும் அந்த நாலு கேரக்டரும் சூப்பர் நாலு பேரும் வேற வேற அப்படிங்கிற மாதிரி பண்ணி இருக்கீங்க
Unga video parkurathu munnadie like pottuduvan
Because 💯 fun granted😂
Same because nala eruku nu nambika
Me too
அக்கா உங்க வீடியோ ஒவ்வொன்னும் வேற லெவல் சூப்பர் இருக்க 😂😂😂
Like your acting, multiple roles, concept and what not..... ❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
Vairu yae valicheduchu sirichu❤❤❤
Nice dialogues sis
Iam addicted in your videos soni sis..😂😅unga videos weekly once poduve gala...
Consistency is key! You are fantastic, Soni!! You deserve the best! ❤❤
4:17 Ayo Kadavule 😂😂😂 Enna edhuku indhe veetle porakke vache ulti same vibeu
நாலு பேர் நடிப்பும் சூப்பர் ❤ இவர்க்கிட்ட கறிக்கொழம்பு கேட்டு வாங்கி சாப்பிடறதுக்குள்ள நம்ம காலமே முடிஞ்சுரும் போல😂😂😂
Sis, awesome acting... Not only acting... Editing, screenplay, comedy also. Keep it up... Looking for more videos...
Soni🎉😂😂. Semma Soni ❤ Ella Character um thanithuvam Soni 😂😂.
Wow very nice ,that last dialogue -Kudumbama illa kaatu blvaasi kumbal ah therla 😂😂
i am speachlesss , so amazing videos akka 🤣🤣🤣🤣🤣
பாப்பா உன்னுடைய வீடியோ பாத்துட்டு நான் ரொம்ப மனசு விட்டு சிரிச்சேன்😊 உண்மையிலே உன்னுடைய நடிப்பு ரொம்ப பிரமாதம் இன்னும் உன்னுடைய நடிப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤
Unga comedy sense super👌👌 ultimate future la en husbandum epadi than erupaga😂😂😂
😂Romba nal aprm sandhosama sirichen akkow 🥺😍 thanks a lot😊❤
You are my stress buster. Seriously such a wonderful act. One and only youtuber I watch eve
நீங்க பாத்து பெய்ட்டுவாங்க வேற லேவல் தங்கம்
👏👏👏like panitaen.. Share panitaen... Una parata varthai ilai... Romba realistic ha iruku unga acting 👏👏👏👏
தட் : அன்பேபபபபபபபபபபப..🔥🔥🔥❤💞
🤣🤣🤣
Yarulam 365 um 475 um evlonu kootti pathinga 😊
840😅
Me
Ada nan paanan pa 😂😂😂
Ada da vera level acting sister. Keep rocking.
Last dialogue😂 kudumbama ella kaatuvaasi gumbala😂
பாதி கதை எங்க வீட்ல நடந்துகிட்டு இருக்கிற மாதிரியே இருந்தது 😅😂😂🎉
Kila paduthuttu azhuvurathu cute 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
Manasu vittu Sirithen.enna dialogue, nadippu,... superb
Kari kulambu vera level thaa😂😂😂😅😅😅
Not missing single videos
Every week 2 video
Super akka 😊😊😊😊😊😂😂😂😂❤❤❤❤
Unga video romba enaku pudikum ❤❤ nenga romba super ra act pana ranga 2 days once video podu ga plz ❤❤❤ your video are so super super 🎉🎉🎉🎉🎉😊😊😊
Vairu yae valkucheduchu sirichu sirichu antha mari irruku unga video your body language,dialog, eyes ,actions every thing is so super sis ❤️ i like your each and every bideo ❤❤❤❤
Really u r amazing...Sema..fantastic acting...
Super sunday samayal 😂 sonu
ஞாயிறு காலை இட்லி கறி குழம்புனு கேட்கும்போது காதுக்கு எவ்வளவு இனிமையா இருக்கும் தெரியுமா
Dad be like : adutha varam ennatha solli samalikkaruthu nu therlayee😢😢😂😂
Super sis neenge loved it!!❤😂
Ennai marandhu rasichen maaa.... Super 😂
Sunday special egg biriyani 😂😂😂😂😂poi mutton biriyani marittu acting Vera level 👌👌👌👌👌👌👌👌👌Soni
என்னடா பின்றீங்க நீங்க. 😅😂😂😂😂
Periya rajakumari...ha ha....kaattuvasi kumbal 😂😂😂😂
மனசு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி சோனி. உன் வீடியோ பார்த்து ரொம்ப சிரிச்சிட்டேன். Thank you சோனி
Super super super😂😂😂😂
Kanla thaniye vanduruchu😂😂😂😂😂
Andha anbu yen unga appa vittu kaasula panna koodadhu😂 dialogue 👌
Soni ma vidunga muttai kooda ippo 7 rs aayiduchu 😂😂😂😂
Meen kondu poi kadal la vidunga😂😂😂😂😂
4:15 aiyoo apdiye enna paakra mathiriye iruke 😂😂😂😂
iva periya raja kumari mathavangaluku kuduthuttudhan saapiduva 😂😂😂🎉🎉🎉❤❤❤
what an acting ....what a concept😂😂😂
Very talented soni keep going🎉🎉❤
Sonia, you are the best ever!!
Congratulations on reaching a million subscribers 🎉❤❤
Your videos are my stress burster sisy
Keep going on ❤😘
Yamma eppadi ma ippadi ellam yosikara ayyayo mudiyala pa 😂😂😂
🎉🎉🎉😂😂சூப்பர் sister
Vera level Sony sis,😅😅
keep rocking soni🎉🎉❤
Thalaivai semma❤
Vera level unga content creator ku ❤and unga performance ku ❤ .your videos make me feel better and happy
👌🤩🥰☺️😘 அக்கா இந்த வீடியோ ரொம்பவே சூப்பர் நீங்க இவ்ளோ இதெல்லாம் உன்னை அடிப்பீங்க நான் நினைக்கவே இல்ல அதுவே இல்லாம ஒரு கறி குழம்புக்கு நீங்க கெஞ்சி எல்லாம் வீடியோ போட்டு இருந்தீங்க ரொம்பவே சூப்பரா இருந்தது நீங்க அதுவே இல்லாம இன்னும் நான் ஒரு ஐடியா ஆரம்பிச்சிருக்கேன் அக்கா அந்த கமெண்ட் எல்லாம் நான் உன்கிட்ட சொல்றேன் கமெண்ட் மூலமா நான் உங்ககிட்ட சொல்றேன் அக்கா நீங்க அந்த கண்டன்ட்ட இதுவா எடுத்து நீங்க செய்றீங்களா வீடியோ ப்ளீஸ் கா எனக்காக அந்த மாதிரி ஒரு வீடியோ உங்க இதுல போஸ்ட் பண்ணுங்க அக்கா ஓகே னா லாஸ்ட் வீடியோல என்னுடைய கமெண்ட் ஐடி ஐடி பேர போட்டு நான் இது ஓகே அப்படின்னு சொல்லுங்க
இவ்ளோ பெரிய கமெண்ட் பண்ணதுக்கு சாரி
Unga videos ellam enakku romba pudikkum akka 😘☺❤
😊😊😊 super super super akka
Enna ya maariyae irukiyae soni😂😂😂😂😂😂
Simply superb...😂😂😂
Ennaiku amavasai sambar than 😂😂❤
😂😂😂 supper. Sister... from Malaysia
So cute solosing akka❤
Soni, content are very nice
You are unique ❤️
Continue to make others to smile and forget their worries ❣️❣️
Excellent Acting ✨️✨️
The one and only Sony ma, keep rocking
Kari kolambu thaana ketta soththala pangu ketta maathiri😂😂😂
Super Akka I love your videos😊
Soni sis😂😅😊😅😂so funny 🤣 sis
Vera level 😅 akka 😂😂😂😂😂😂😂😂
Super akka unka naduppu nalla pannunka❤❤❤❤
Beautiful creation ❤
Viraivil 1M subscribers aaha valthukkal akka
Ennaku romba pedichitukku wazkaila nadakru nijam 😂😭😂😭🤣😂
U video kagatha waiting soni❤😂😂
Aiyyoo enala siripa control panna mudiyala😂😂
Loads of love from🇱🇰❤️🔥
Sunday nale non veg than venum akka oru muttai la evalo dishes pannuvinga😲🤔video nice akka😅😅😂❤
Semmaaa sooperb ❤❤
Unga vedio na adimai😂😂
எங்கவிட்டிலும்இப்படி தான் 😂
😂😂 nice ka
Ultimate😂😂😂
Super continue 😂😂😂
Pakkathu veetla poranthirukkalam😂
Iyoooo over ah laugh pannitan en husband pathi mari iruchu 😂😂😂
😂😂😂 super the four members of ultimate
Edhu namma listleye ellayema...😅😅😂😂
Vere level sister.. 😂😂..
அன்பே 🔥🔥🔥 அன்பே 🔥🔥🔥