எம்.எஸ்.வி.ஐயாவின் திரையிசை மணிமகுடத்தில் இப்பாடல் ஒரு மாணிக்கம்.சிபி மற்றும் சுந்தரி அருமையாக ப் பாடி அசத்திவிட்டனர்.வாழ்த்துகள் மொத்த க்குழுவினருக்கும்.
@@NICENICE-oe1ct பாலமுரளிக்ருஷ்ணா பாடகர். பேசுபவர் அல்ல. MSV மஹதி ராகத்தின் நுணுக்கங்களை, ப்ரயோகங்களை பாலமுரளிக்ருஷ்ணாவை நேரில் சந்தித்து அறிந்துகொண்டு - பின்பு அதிசய ராகம் பாடலை கம்போஸ் செய்தார்.
@@NICENICE-oe1ct மஹதி ராகத்தை கண்டுபிடித்து இசை உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் பாலமுரளிக்ருஷ்ணா என்பதும் இசை உலகில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.
நன்றாக இணைந்த குரல்கள் 👍🙏🙏🙏👌Well paired voices.
நல்ல குறல் அருமை
காதலிக்க நேரமில்லை ❤
Phenomenal song with splendid music! Fantastic Respected entire orchestra team! Superb!
ஏற்கனவே நான் சொன்னது போல் மஹதி இது போன்ற பாடல்களை பாட பொருத்தமானவர் இல்லை. அவ்வளவு தான்.
How humble and obedient the ministers are!Vow.
எம்.எஸ்.வி.ஐயாவின் திரையிசை மணிமகுடத்தில் இப்பாடல் ஒரு மாணிக்கம்.சிபி மற்றும் சுந்தரி அருமையாக ப் பாடி
அசத்திவிட்டனர்.வாழ்த்துகள் மொத்த க்குழுவினருக்கும்.
Good singing by both singers
Superb
Thank you!
Super 🎉🎉❤🎉🎉
BEST MUSIC DIRECTOR VISHWANATHAN RAMAMOORTHY
AM Raalaa இவரே. அருமை அருமை
மேகமே மேகமே ,என்ற பாலைவனச்சோலை பாடல்
MGR சிவாஜி காலத்தில் சினிமாவில் புதுமையான பொழுதுபோக்கு சினிமா இயக்குனர் SRIDAR தயாரித்த காதலிக்க நேரமில்லை பாடல் இசை அனைத்தும் சூப்பர்
Singers voice and orchestra team performance is excellent.
Mahathi's voice is so beautiful
Superb
Super
மெல்லிசை மன்னர் உலக மகா இசை மேதை. மஹதி ராகம் கண்டு பிடித்தவர் மன்னர்
மஹதி ராகம் கண்டுபிடித்தது இசைமேதை பாலமுரளிக்ருஷ்ணா அவர்கள்.
@ganesanr736 அதை சொன்னவர் பாலமுரளி கிருஷ்ணா செய்தவர் மன்னர்
@@NICENICE-oe1ct பாலமுரளிக்ருஷ்ணா பாடகர். பேசுபவர் அல்ல. MSV மஹதி ராகத்தின் நுணுக்கங்களை, ப்ரயோகங்களை பாலமுரளிக்ருஷ்ணாவை நேரில் சந்தித்து அறிந்துகொண்டு - பின்பு அதிசய ராகம் பாடலை கம்போஸ் செய்தார்.
@@ganesanr736 அதை தான் நானும் சொல்கிறேன். பாலமுரளி கிருஷ்ணா இசை மா மேதை என்று எல்லாருக்கும் தெரியும்.
@@NICENICE-oe1ct மஹதி ராகத்தை கண்டுபிடித்து இசை உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் பாலமுரளிக்ருஷ்ணா என்பதும் இசை உலகில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.
Shuseela✨amma✨look✨
மஹதி தாளத்தை இழுக்கிறார். அனந்து நன்றாக பாடினார். ஆனால் மந்த்ர ஸ்தாயியில் பாடும் இடங்களில் சாரீரத்தில் அழுத்தம் தேவை. பளிச் என்று மிளிரவில்லை.
🎉
Don’t kill the song 🥵
பாடகி பாடலுன் ஒன்றிவிட்டார் போலும்
Ananthu....I pity you.msv and kvm and ilayaraja all discarded you totally.mahathi was so fast in singing this song and spoiled.
Orchestra is good but vocalists are not up to the mark.