இனிப்பு,காரபிடி கொழுக்கட்டை மிருதுவாக இருக்க! இந்த Tips போதும்! Pidi kolukattai| Kozhukattai Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 152

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +6

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/oz2LOzY-3WY/w-d-xo.html. pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @sabamyna1542
    @sabamyna1542 2 ปีที่แล้ว +6

    அக்கா இன்னிக்கு என் பொண்ணுக்கு பிறந்தநாள் நீங்க சொன்னது மாதிரியே கேசரி செய்து கொடுத்தேன் சூப்பராக இருந்தது அக்கா வீட்ல இப்பல்லாம் உங்க ஸ்டைல் சமையல் தான் ஓரோ பாராட்டு தான் நன்றி 🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      உங்க பொண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா ரொம்ப நன்றி

    • @sabamyna1542
      @sabamyna1542 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha நன்றி 🙏 அக்கா

  • @sasiariya2019
    @sasiariya2019 2 ปีที่แล้ว +1

    இதே முறையில் கொழுக்கட்டை செய்தேன் அருமையா இருந்தது சகோதரி

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 ปีที่แล้ว +1

    இரண்டுவித.கொழுக்கட்டையும்.சூப்பர்.சங்கிமா.நன்றி.அருமை.👌👌👌🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️💐💐💐

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +1

    பிடி கொழுக்கட்டை காரபிடி கொழுக்கட்டை ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது 👌👌சின்ன வயதில் அம்மா கார பிடி கொழுக்கட்டை செய்து சாப்பிட தருவாங்க அப்போது சாப்பிட்டது இனிப்பு பிடி கொழுக்கட்டை முஹர்ரம் அன்று செய்வது உண்டு ஆனால் காரக்கொழுக்கட்டை இது வரைக்கும் செய்தது கிடையாது இனி செய்து தருவேன் 👍👍 ட்ரை பண்றேன் தேங்க்யூமா ❤️❤️❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +1

    இன்றைக்கு நிச்சயம் இந்த கொழுக்கட்டை வீடியோ தான் போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன் சங்கீதா அருமையான இரண்டு கொழுக்கட்டையும் அழகா பண்ணிட்டிங்க

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 2 ปีที่แล้ว +1

    Sweet kozhukkattai ithe pola yesterday seiythu padaithen akka super ah irunthuchi thank you akka

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Yeppadi da Chellam yellame semaya perfecta seira.great dear neenga.easya eruku dear.👌👌👍👍👏👏😋😋😋🥰🥰🥰🥰

  • @starvlogger7548
    @starvlogger7548 2 ปีที่แล้ว +1

    Akka na sweet Pongal unga video pathu sinjay supera iruku nu veetla Ella sonnaga TQ akka

  • @sudhapriya5474
    @sudhapriya5474 2 ปีที่แล้ว +1

    Tried for today Chathurthi ur recipe only both Kara kolukattai and sweet....very tasty...Thank u sangeetha sis

  • @SriDevi-pr2qj
    @SriDevi-pr2qj 2 ปีที่แล้ว +1

    I tried your way of this recipe. It came out really well. It was soft even till evening. Thank you Sangeetha.

  • @sornalakshmidiggikar4690
    @sornalakshmidiggikar4690 2 ปีที่แล้ว +1

    இரண்டு கொழக்கட்டையும் அருமையாக இருக்கிறது, சங்கீதா.

  • @SasiKumar-ob5pv
    @SasiKumar-ob5pv 2 ปีที่แล้ว +3

    Aka your sweet talks and words makes everyone love it even the way you talk and teaching the method cooking really make us hungry Aka.

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா அருமையான பதிவு நன்றி...

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel 2 ปีที่แล้ว +2

    Hai,sister. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  • @thachayanivlaganathan5023
    @thachayanivlaganathan5023 2 ปีที่แล้ว +1

    My mum tried this recipe today..came out well ..thank u so much!!

  • @sudhabalu1981
    @sudhabalu1981 2 ปีที่แล้ว +3

    You doing all the receipys perfectly, superb

  • @selvarani9645
    @selvarani9645 2 ปีที่แล้ว +1

    Thank you very much sangeeta

  • @kannakiauthithan
    @kannakiauthithan 2 ปีที่แล้ว +1

    Love you too Sangeetha, Happy Vinayagar Chathurthi

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Super பிடி கொழுக்கட்டை

  • @kavi_mahi
    @kavi_mahi 2 ปีที่แล้ว +1

    இந்த இரண்டு கொல்லுகட்டையும் செய்தேன்.. எல்லாரும் நல்லா இருக்கு சொன்னாங்க...Thank u sis...

  • @manimekalaitannimalai8705
    @manimekalaitannimalai8705 2 ปีที่แล้ว +2

    Dear Sangeetha, I tried your sweet kolakaddhai. It turns out very well. Soft and delicious.Thank you for the genuine recipe. Will try others in time to come. 👍🏽

  • @mahalakshmibalaji7812
    @mahalakshmibalaji7812 2 ปีที่แล้ว +2

    akka my request pattani guruma rice ku vachu sapra mari senchu kaminga akka plssss

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      இப்ப தப்பா ரிசென்டா வீடியோ போட்டு ப்ளீஸ் செக் பண்ணி பாருங்க

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Wow sangee so delicious and healthy recipe Tq so much ❤❤❤❤

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 ปีที่แล้ว +1

    Super SANGEETHA ma this is very easy method dear thq dear so sweet voice ma 🙏🙏🙏🙏🙏

  • @divyalashica5281
    @divyalashica5281 2 ปีที่แล้ว +1

    Yesterday I will try briyani for your method very nice and very tasty i like it so much

  • @deepikadevi706
    @deepikadevi706 2 ปีที่แล้ว +1

    Super akka சோமாஸ் செய்து காட்டுங் அக்கா💐💐💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன் பா பாருங்க

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @jenifardayana7424
    @jenifardayana7424 2 ปีที่แล้ว +1

    Nice kolukattai sis

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Romba romba useful tips akka 👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @mukilselva7883
    @mukilselva7883 2 ปีที่แล้ว +2

    Supersister

  • @shanthin3219
    @shanthin3219 2 ปีที่แล้ว +1

    Superb. Thanks for sharing this. Am waiting for this recipe since last video you posted. Happy Ganesh chaturthi sister...

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 ปีที่แล้ว +1

    Super Sister thank you

  • @nithinkumark7853
    @nithinkumark7853 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @SasiKumar-ob5pv
    @SasiKumar-ob5pv 2 ปีที่แล้ว +1

    Hi Aka awesome your method Love you Aka 💖I already shared with my frens and they like it . Tomorrow I will try this method Aka.

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +2

    Superb dear 👍😍 Thank you for sharing your recipe ❤️🌹

  • @vijiarun9462
    @vijiarun9462 2 ปีที่แล้ว +1

    அக்கா நீங்கள் செய்யும் சமையல் சூப்பர் அக்கா தக்காளி சூப் உங்கள் ஸ்டைலில் செய்து காட்டவும் நன்றி I LOVE YOU AKKA 💓💕💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thakkali soup video redy pa soon I will upload. தக்காளி சூப் வீடியோ ரெடியாயிடுச்சுப்பா இந்த வீட்ல நான் அப்லோட் பண்றேன் இப்ப விநாயகர் சதுர்த்தி இல்லையா அதுக்கு சம்பந்தமான ரெசிபி போட்டுட்டு இருக்கேன் அது முடிஞ்ச உடனே தக்காளி சூப் போடறேன்ப்பா

    • @vijiarun9462
      @vijiarun9462 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha நன்றி அக்கா உங்கள் ரெசிபி எல்லாம் நான் என்னுடைய பசங்களுக்கு செய்து கொடுத்தேன் l love you Akka 💓💕💕💕💕

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Mahaley yeppadee erukkeydaa vanakkam dear nee live varaathathu unnai paartthu pesa mudiyavillai come soon dear my favarite kolukkattai thankyoudaa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Soon I will come ma
      Sory ma.last one month i hav cold NW i feel better soon I will come ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok dear

  • @sureshg3679
    @sureshg3679 2 ปีที่แล้ว +1

    சங்கீதா உங்கள் வீட்டு பிள்ளையார் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை காணொளி போடுங்கள். சதுர்த்தி பூஜைகளை செய்வதை காணொளி போடுங்கள் சங்கீதா.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Super Super sanki

  • @brindha9517
    @brindha9517 2 ปีที่แล้ว

    Romba easy method super sure a try pandran

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku

    • @brindha9517
      @brindha9517 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha voice could sis take care you're self naa brindha you're friend

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +1

    Superb sister. Very nice

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว +1

    Hai sangeethama 🌹💐🌹💐👏

  • @ammukutty7513
    @ammukutty7513 2 ปีที่แล้ว +1

    Hai akka puliyodharai try panna same tasty office la my friend super en sonna thank you so much my sweet heart akka love you bye akka❤️❤️❤️❤️💗💗💗🍫🍫🍫🎈🎈🎈

  • @malathinielan4954
    @malathinielan4954 2 ปีที่แล้ว +1

    Super sago

  • @Chan-zm6wy
    @Chan-zm6wy 2 ปีที่แล้ว +1

    I like the way you talk ma

  • @iyammaln7038
    @iyammaln7038 2 ปีที่แล้ว +1

    Super

  • @ruthiraruthi6853
    @ruthiraruthi6853 ปีที่แล้ว

    My mom is your ardent fan

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว +1

    Yummy food dear friend 😋😋😋😋

  • @jayasimbu6998
    @jayasimbu6998 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @beaulasomu3676
    @beaulasomu3676 2 ปีที่แล้ว +1

    Poricha kulambu seidhu kattunga akka.

  • @kannakiauthithan
    @kannakiauthithan 2 ปีที่แล้ว +1

    Hi Sangeeta, super yummy yummy 😋😋

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 2 ปีที่แล้ว +1

    Super 👌👌👌

  • @priya____26._.
    @priya____26._. 2 ปีที่แล้ว +1

    Akka paal kolukattai sealaya

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Good night sanketha

  • @gomathipandiyamal2878
    @gomathipandiyamal2878 2 ปีที่แล้ว

    Super 👌 👍 😍 🥰 sister

  • @thavamu735
    @thavamu735 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 2 ปีที่แล้ว +1

    Nicesangeetha

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 ปีที่แล้ว +1

    Super sis ❤️

  • @art_addiction7
    @art_addiction7 2 ปีที่แล้ว +1

    1/2/kg mavukku 1/2 kg vellam correcta irrukuma sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      நான் கிளாஸ்ல தப்பா அளவெடுத்து போட்டு நீங்களும் அதே மாதிரியே போடுங்க இல்லனா கிண்ணத்துல அளவெடுத்து போட்டாலும் சரி நான் வந்து கிலோ கணக்குல போடல அதனால எனக்கு அதுல சொல்ல தெரியல ஏன்னா நான் எப்படி செஞ்சேனோ அதே மாதிரியே செஞ்சா தான் உங்களுக்கும் இதே மாதிரியே வரும் நான் போட்டு இருக்க அளவு நல்லா இருக்கும் கரெக்டா இருக்கும்

    • @art_addiction7
      @art_addiction7 2 ปีที่แล้ว

      Thq sister ❤❤

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +1

    Wow,Sangee,ma
    Super delicious very tasty sweet and Kara kozhukattai,da.Thanks a lot for sharing these much awaited kozhukattai recipes for us.
    Ur style kozhukattai only am going to make for this Vinayagar chathurthi,da.
    U have been putting in very strenuous efforts.pls take care of u and our special appreciation for ur dedication throughout,Sangee,ma👏👏👏👏👏🙋😍😍💕💕

  • @vskamini3958
    @vskamini3958 2 ปีที่แล้ว +1

    Hii frist comment

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 ปีที่แล้ว +1

    Adipoli 👌😋

  • @sangeethakamalrajworld3008
    @sangeethakamalrajworld3008 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @jayasimbu6998
    @jayasimbu6998 2 ปีที่แล้ว +1

    💕💕💕 love you akka super

  • @mathidesigner5178
    @mathidesigner5178 2 ปีที่แล้ว +1

    Hi sister 😊

  • @kalamrajamuthu8406
    @kalamrajamuthu8406 ปีที่แล้ว

    அக்கா எனக்கு ரேசன் பச்சரிசில் கொழுக்கட்டை மாவை செய்வது எப்படி சொல்ல வேண்டும் அக்கா

  • @saisamayal3925
    @saisamayal3925 2 ปีที่แล้ว +1

    வேக வைத்த மாவையும் வருக்கணுமா சங்கீ

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      இல்லீங்க மாவை வறுத்துட்டு தான் வேகவைக்கிறதா இருந்தா வேக வைக்கணும் இட்லி பாத்திரத்தில் துணி கட்டி வச்சு வேக வச்சுட்டு அதை நல்லா ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நல்லா பொடி பண்ணி எடுக்கணும் அந்த

  • @kivis2816
    @kivis2816 ปีที่แล้ว +2

    அக்கா வெந்த மாவு தானே ஏன் மறுபடியும் வேக வைக்கிறீங்க அக்கா

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 ปีที่แล้ว

    கடையில் கிடைக்கும் அரிசி மாவு தான் கொழுக்கட்டை மாவா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Kolukatai mavu ok

    • @kavithasivakumar7661
      @kavithasivakumar7661 ปีที่แล้ว

      @@CookwithSangeetha சங்கீதா அரிசி மாவு வேற கொழுக்கட்டை மாவு வேறயா?

  • @j.dharun1-cj.dharun1-c2
    @j.dharun1-cj.dharun1-c2 2 ปีที่แล้ว +1

    Superb mam

  • @perumalp6809
    @perumalp6809 2 ปีที่แล้ว +2

    Super akka

  • @santhamanibalu3223
    @santhamanibalu3223 ปีที่แล้ว

    Super

  • @thamilarasi767
    @thamilarasi767 2 ปีที่แล้ว

    Super sister👍

  • @abishekstr6221
    @abishekstr6221 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @M.GANESHANGaneshan-h6n
    @M.GANESHANGaneshan-h6n ปีที่แล้ว

    Super

  • @arumgamvesper7868
    @arumgamvesper7868 ปีที่แล้ว

    Super