தன்னலமற்று பிறநலத்துடனும் மக்கள் நலத்துக்காக ஆன்மீகத்துடனும் பயனிக்கும் மோகன் சுவாமி அவர்ள் 75 வது அகவை காணுகின்றார் அவரிற்கு சன்னதியான் ஆசீ கிடைக்க வேண்டுகிறோம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் யூற்ரியூப் ஆட்களுக்கு இடம் கொடுக்காதீங்க!தவறான ஒரு சிலரால் கொடுக்க நினைக்கும் பலர் ஒதுங்குகிறார்கள் உங்கள் முயற்ச்சி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
கட்டுப்பாடு, ஒழுக்கம், கொஞ்சம் கண்டிப்பு, உணவு உண்பதற்கு முன் அதன் அருமையை புரியவைத்து. பல வருடங்களை கடந்து வரும் அடியவர் பசி போக்கிடும் உயர்ந்த அன்னதான சந்நிதியான் மடம்.
இந்து சமயத்தில் பிறந்த நாள் விழா எடுத்து கொண்டாடுவதில்லை நாம் செய்த பாவத்திற்கு மன்னிப்பு இல்லை இதற்கான தண்டணைக்காக அடுத்த பிறப்பு எடுத்து அனுபவிக்கிறம்
எங்கிருந்தடா வரீங்க?🤣 யாரடா உங்களையெல்லாம் அனுப்பி வைப்பது? அதைச் சொல்லுங்கடா முதலில். பதிவைப் போடும் TH-camrs இவர்களின் பின்னணி அதன் நோக்கம் என்பதை தெரிந்து கொண்டு பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்குத் தெரியவில்லையா இவையெல்லாம் ஏதோ ஒரு சக்தியின் பின்னணியில் நடக்கும் சதியென்பது !??.
ஐயாவிற்கு பி றந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா,
பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா. நீங்கள் மனித வடிவில் இருக்கும் தெய்வம். உங்கள் சேவையை பாதம் பணிந்து வணங்குகிறேன். முருகா உங்கள் அருளே அருள்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாண்டு மக்களின் ஆசிமயாடு நீங்கள் வாழவேண்டும்.ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்று ம்
I appreciate and glorify your charity work.
தன்னலமற்று பிறநலத்துடனும் மக்கள் நலத்துக்காக ஆன்மீகத்துடனும் பயனிக்கும் மோகன் சுவாமி அவர்ள் 75 வது அகவை காணுகின்றார் அவரிற்கு சன்னதியான் ஆசீ கிடைக்க வேண்டுகிறோம்
I ready to help.i will come and meet you. You are a great man. Service to man. Service to God. ❤❤❤❤❤❤❤❤❤.you are a god sir. Baby boys foundation
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் எவ்வளவு தியாகிகள் வந்தாலும் உங்கள் பணிக்கு ஈடாகாது
You said correct
ஐயாக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏
Good luck thatha. God bless you 🙏
We need more people like you.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா❤
❤💯🙏
Happy birthday 🎂 iya
HAPPY BIRTHDAY iyyas
பிறந்த நாள் வாழ்த்துகள்
U tubers are doing the great service. ❤❤❤❤❤❤❤❤❤❤
Not all of them.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் யூற்ரியூப் ஆட்களுக்கு இடம் கொடுக்காதீங்க!தவறான ஒரு சிலரால் கொடுக்க நினைக்கும் பலர் ஒதுங்குகிறார்கள் உங்கள் முயற்ச்சி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Yes correct.
🙏🙏👌
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️💘 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
ஐயா,வன்னி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கலேண்டும்.
👍👏👌
கட்டுப்பாடு, ஒழுக்கம், கொஞ்சம் கண்டிப்பு, உணவு உண்பதற்கு முன் அதன் அருமையை புரியவைத்து. பல வருடங்களை கடந்து வரும் அடியவர் பசி போக்கிடும் உயர்ந்த அன்னதான சந்நிதியான் மடம்.
௭ந்நிதியும் தருவான் சன்நிதியான்
Pompilai pillar kavanam
ஐயா யூரூப்பருக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் தான் ஆப்புக்காரர்
They are bad.
Be careful. The enemy and the enemies agent youtubers will call you as a government agent.
இடது கையால் வாங்கி, வலது கையால் கொடுப்பவர்களை "கொடைவள்ளல்" என சொல்ல முடியாது.
You are anti-social, anti society low level thing.
இந்து சமயத்தில் பிறந்த நாள் விழா எடுத்து கொண்டாடுவதில்லை
நாம் செய்த பாவத்திற்கு மன்னிப்பு இல்லை
இதற்கான தண்டணைக்காக அடுத்த பிறப்பு எடுத்து அனுபவிக்கிறம்
எங்கிருந்தடா வரீங்க?🤣
யாரடா உங்களையெல்லாம் அனுப்பி வைப்பது?
அதைச் சொல்லுங்கடா முதலில்.
பதிவைப் போடும் TH-camrs இவர்களின் பின்னணி அதன் நோக்கம் என்பதை தெரிந்து கொண்டு பிரச்சாரம் செய்யுங்கள்.
உங்களுக்குத் தெரியவில்லையா இவையெல்லாம் ஏதோ ஒரு சக்தியின் பின்னணியில் நடக்கும் சதியென்பது !??.
Please check yourself at a nice psychiatric facility .
A million people are sending funds to sannathi murugan.
Please check yourself in a psychiatric clinic.
Are you still in Angoda ?
பிறந்த நாள் வாழ்த்துகள்.