அம்மா சமையல் அருமை நான் ஒரு கிலோ இறால் வாங்கி வைத்திருக்கிறேன் கிளீன் பண்ணி இப்ப உடனே செய்து பார்க்க போறேன் அருமை அம்மா நீங்க செய்யறதை பார்த்தபோது வாயிலிருந்து எச்சில் ஊறுகிறது
Hi aunty my name is sharanya i am from kerala but living in chennai today for lunch i made your prawns masala i had along with bread my father and mother appreciated me it was very delicious and tasty my mouth is watering thank you aunty
Amma nanum ethai follow pani than seithen suvai super na saivam luv marriage panitu non veg samaika rmpa kastapaten unga video pathu than samaikuren yelarum taste ah eruku slranga thanks ma
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே. நீங்க கூறியபடி முதன்முதலாக செஞ்சு பார்த்தேன் நன்றாக இருந்தது. காரம்தான் கொஞ்சம் கூட. நீங்க ஒன்றரை ஸ்பூன் என்று மட்டும் கூறினீர்கள் அது டீ ஸ்பூனா, டேபிள் ஸ்பூனா என்று சொல்லவில்லை நான் எல்லாவற்றயும் டேபிள் ஸ்பூன் அளவிலேயே போட்டேன் அதனால் கொஞ்சம் காரம் மட்டும் கூடுதல் மற்றபடி டேஸ்ட் சூப்பர். நன்றி
Amma innaiku first time prawns samaichu pathaen lovely tasty and yummy ...unga recipe super......appadiye bachelors pasanga easy ya cook pandra madiri edachum recipe irundha sollunga...Benjamin from 🇶🇦 qatar
@amma samayal videos, please don’t use silver spoons on nonstick pans. Use wood ! Using silver spoon will cause the coating to break and it can cause cancer ! Just a request ! Thanks for your videos ! Keep rocking Amma !
Hi amma mouth watering ma yummy 👍👍👍👏👏👏👏
Hi vani thx dear ☺️☺️
Suntv
O
Ok ma 😀..
@@AmmaSamayal amma
Ne Vera level ma..
Super 👌
இறால் யாருக்கு புடிக்கும் like பண்ணுங்க
Today😋😋😋
like pichai poten bro😅😅😅😅😅
பிடிக்கும் ஆன சாப்பிட்டதுதா இல்லா.🤣
இன்று எங்கள் வீட்டில் இந்த வறுவல் தான் செய்யப் போகிறோம் சொல்லும் விதம் மிகவும் அருமை நன்றி அம்மா🎉
😋நாங்கள் இதை செய்து பார்த்தோம் .அருமையாக இருந்தது.நன்றி 🙏👍👏👌
Yes
Poieeee
அம்மா சமையல் அருமை நான் ஒரு கிலோ இறால் வாங்கி வைத்திருக்கிறேன் கிளீன் பண்ணி இப்ப உடனே செய்து பார்க்க போறேன் அருமை அம்மா நீங்க செய்யறதை பார்த்தபோது வாயிலிருந்து எச்சில் ஊறுகிறது
அருமையான விளக்கம் அழகாக தொகுத்து வழங்கினீர்கள் வாழ்த்துக்கள் அம்மா 👍👍👍 செய்து பார்த்தேன் பிரமாதம்👏👏👏👏😍
Ungaloda yella receipes um paathu dhan naa samachutu eruken...very useful nd taste was awesome
Best recipe so far, I always follow the same recipe whenever I cook prawn gravy
அம்மா இன்னக்கி இறால் கிரேவி பன்னே சூப்பரா இருந்துச்சு வீடே கம கம வென வாசனை😍😍🙏🙏😋😋
Mm super sister
Ponmalar Jenifer tq sister 😍😍
இன்றைக்கு இதை செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நன்றி சகோதரீ
அம்மா.. நீங்க சொன்ன மாதிரி.. யே செஞ்சா...அருமை.. யாக இருந்தது..😋😋இப்போ தா.. சாப்பிட்ட 😂❤❤❤❤
சூப்பர் ennaiku na video பார்த்து சமையல் pannen super ra eruthu
உங்கள் பேச்சு வழக்கு ரசிக்கும்படி உள்ளது, அம்மா! 🤩
Hi amma neenga sollurah dish yellame super ah irruku ..nanum try pannikite irruken nallah irruku romba thanks
Unga video pathuthaan nanga prawn gravy seya kathukitom...super ah iruku
அம்மா நீங்க சொன்ன மாதிரி செய்தேன் அம்மா மிகவும் அருமை மா நன்றி.😊எங்க வீட்டுல எல்லாரும் விரும்பி சாப்பிட்டாங்க மா 🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா இப்பதான் இந்த இறால் கிரேவி ட்ரை பண்ணன் ரொம்ப டேஸ்டா இருந்தது நன்றி அம்மா 😍🤝
Hi aunty my name is sharanya i am from kerala but living in chennai today for lunch i made your prawns masala i had along with bread my father and mother appreciated me it was very delicious and tasty my mouth is watering thank you aunty
❤
❤
நானும் செஞ்சேன் நல்லா இருந்தது அம்மா.....❤
செம செம செம சூப்பர் ஆ இருந்தது அம்மா. நீங்கள் சொல்லும் விதமும் சூப்பர் 😍😍😍
Unga explanation romba easy ya simple la superb ba 👌 irukka neenga en amma va nyabaga paduthitinga.
Intha video paarthu naa irandu murai seithirukkiren. Taste 1st class 👌
Yes
I tried this today ma
. delicious 😍😍at last I added pepper powder and it was good😋😋
நான் சேய்து பார்தேன் அம்மா மிகவும் சுவையாக இருந்தது அம்மா
Amma nanum ethai follow pani than seithen suvai super na saivam luv marriage panitu non veg samaika rmpa kastapaten unga video pathu than samaikuren yelarum taste ah eruku slranga thanks ma
சூப்பரா இருந்தது நன்றிங்க ❤❤🙏🙏🥰
Nenga sonna mathiri today panna maaa sema taste...... 💯💯💯💯
Omg... Semma.. trust me.. am a 16yr old.. frst tym samaicha... Taste vera lvl.. got credits frm my mom😍... Ta so much ma
Naanum inaiki try pana taste uh super ah irundhuchiiii tqu ma ..
Nanum try panni patha super ah vandhuchu anty😊😊😊😊😊 Thx for u video
Amma naan prawn gravy try pannen. Supera irundhadu. Romba thanks Amma...!
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே. நீங்க கூறியபடி முதன்முதலாக செஞ்சு பார்த்தேன் நன்றாக இருந்தது. காரம்தான் கொஞ்சம் கூட. நீங்க ஒன்றரை ஸ்பூன் என்று மட்டும் கூறினீர்கள் அது டீ ஸ்பூனா, டேபிள் ஸ்பூனா என்று சொல்லவில்லை நான் எல்லாவற்றயும் டேபிள் ஸ்பூன் அளவிலேயே போட்டேன் அதனால் கொஞ்சம் காரம் மட்டும் கூடுதல் மற்றபடி டேஸ்ட் சூப்பர். நன்றி
Naan already ungala paarthudhan senjen, now again. Really really superb & tasty ma. Tq 🙏
Amma innaiku first time prawns samaichu pathaen lovely tasty and yummy ...unga recipe super......appadiye bachelors pasanga easy ya cook pandra madiri edachum recipe irundha sollunga...Benjamin from 🇶🇦 qatar
Today na try pannen amma semma ,vera legal amma tq
இதை செய்து பார்த்தோம் அருமையாக இருந்தது
டீரை பண்ணேண் ஜீ செம்மயா இருந்திச்சி ஜீ. நன்றி
இந்த முறையில் செய்தேன்.அருமையாக இருந்தது.நன்றி அம்மா.
அம்மா அம்மா, நல்ல ஆரோக்கியமாக நலமுடன் வாழ என் பிராத்தனைகள்
Nice recipe Nalla irunthuchi ..love you amma
அம்மா பிரேன் தொகு very nice enoda hus bayangar paratu Amma RMB thanks
Na today tha Amma samaikga pora nice ur speech
Neenga,🥰panra all dishh veryy 💫sprr.....
Supeerrr amma .pakumpothaa romba yummyaa theriyuthu .
TQ so much ogga vedeo pathu today first time panna samma taste ❤❤
Romba taste ah irundhuchu ma.... Nandri amma🙏
அம்மா உங்களோட இந்த வீடியோ வேறொரு முகநூல் பக்கத்தில் உள்ளது.
Thank you so much Amma, Today Unga video pathu first time cook panne super ah vanchi,
Guys ithula drumstick and brijal sethu senja inum suprb uh erukum i ll tried amazing really
Hi ammma uinga voice clear ra erukuu...samaiyal solrathu easy ya etuku..
நான் செய்து பார்த்தேன் சூப்பர் அம்மா
Always my favorite of ur samayal ma....elame super ah iruku..... Neenga senja kuruma Biriyani senji pathen...veetla irundu paarattu mazhai than.... Thank u so much.... Neenga solrada apdiye senjale Podum semma taste vandhurum.... Always keep rocking
Nanri ma
செய்து பார்த்தேன் .சுவை பிரமாதம்🎉
Na today try panne awesome👏😊👍 1st time try panne nalla iruthuchu..
Supera iruku akka Naan try pannae samayaa irunthuchu😋😋😋😋😋😋
அம்மா நானும் இதே போல தான் எங்க வீட்டில செய்வ இறால் தொக்கு சூப்பர் மிக்க நன்றி அம்மா 👌👌👌
Hi ma super ☺️☺️☺️
தெளிவா சுப்ரா சொல்ராங்க அருமை மேடம் 👌👌👌
Amma ungal voice super ahh Iruka amma
I see your vedio spread good positivity...
Good healthy sense of humour 🙏
Hi.. mam... Am shahul from dubai.. I tried your recipe.. really helpful and taste awesome
Alham dhulillah vera level eppa than senji saaptu padukuran
yesterday indha prawn recipe try pannen semma taste ma vitla ellarukum romba pudichi irundhuthu..thank u maa..kanavai meen recipe yeppo poduvingama 😊
waiting for kanavai recipe...😋
Yamma Rosy niga dancera🤸🏽♀️
Amma nanum செய்தேன் நன்றாக இருந்தது நன்றி
Sup... Amma inaiku tha 1st time pathen odene try panne Rombha Rombha sup taste irukunu en husband... Samantha... Thanks
Today I had tried your recipe.. It was beautiful... Thank you Amma
Naan innaku samachain..samaa taste...thank u amma for this tasty recipie
Ammmmma arumai amma.. 🙏🙏👌👌😍
Love you amma nenga pesarathu enaku romba pidikum😍😍😍prawn gravy 👌👌👌
👢Sharma Manima
thokku semaya irku pakaave... Mam please porutkal oda measurements ah description box la podunga..useful ah irkum..
Amma samayal epayum nala tha irukum... Thank u amma... Nice gravy... Super taste...
Kozhambu milagai thool use panna dhaniya thool use panna koodadha amma
Very super..
Everytime i do this.. Only..
Very tasty
I tried this receipe...it came out very welll very tasty😍😍...my hubby like the receipe...thank u mam🙏
Semaya irunthichu , thank you auntie
Na try pana Amma super iruthuchu Amma
Nan iniku try panen...supera irunthuchu
@amma samayal videos, please don’t use silver spoons on nonstick pans. Use wood ! Using silver spoon will cause the coating to break and it can cause cancer ! Just a request ! Thanks for your videos ! Keep rocking Amma !
Some nonstick we can use bro its steel friendly
Semmaia irunthathu Na today Panuna 😍😍😍😍😍😍 Thanku so mc amma
Hii amma I will try today amma but taste vera level amma thank you so much ma ❤
I tried this yesterday and the outcome was very delicious
I tried today and it came well 👍👍👍, thank you mam.
அம்மா இறால் கிரேவி சூப்பர்👌👌👌👌👌👌
Thx ma
Very super Amma same 💯💯👌😋😋
Super amma👌👌👌👌👌
Thank you ma superra irunthatha sonnaka
நான் பண்ணேன் super ah இருந்துச்சு.
Migavum arumayaga irunthathu 🥰nanri
Tdy naa senjen prwan gravy spr ra vanthurukuma
Hi amma இறால் கிரேவி super amma thank you amma
Tried today taste vera level
Thank you for this recipe 🥰🥰🤤😋😋
i tried today akka, your receipe is fanatstic keep videos all the best😀😀👌👌👌👌👌👌
It's very useful and taste is too good...thanks for the video💫
Wow 😍yummy recipe its very taste🥘🦐🦐🦐
Hi ma naa try panna ma semma super ra erunthichi 😋
Sis one doubt malli podiku pathila v2u masala podi podalama
Tried this recipe amma. It tasted so good. Everyone at home loved the taste. Thanks for this simple yet wonderful recipe 💓
Nan ipadithan saiven. Very tasty irkum
Gvjxtgvh ztg
பக்கத்தில்இரு ந்துசொல்லித்தந்துபோல்இருந்துஅம்மா.நன்றி.லதாரவிச்சந்திரன்.
Ninga sonna mathiri samaichan Vera 11 taste thank you amm🙏👌
Hi amma epadi irukinga
Na today prawn gravy Cook pannen ma .... Supera irunthuchi