கேளக்கியர் சித்தர் kelakiyar siddhar

แชร์
ฝัง

ความคิดเห็น • 20

  • @PSNTRADE-n3x
    @PSNTRADE-n3x หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ

  • @Sudha-p1v
    @Sudha-p1v หลายเดือนก่อน +11

    அண்ணா நான் ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறேன் 11 15 இல் இருந்த இருந்து 12:15 வரை நான் மனதுக்குள் அவருடைய மந்திரத்தை சொல்லி வருகிறேன் அவர் எனக்கு இன்னும் காட்சி கொடுக்கவில்லை சீக்கிரமாக கொடுப்பார் என நம்புகிறேன் இடையில் கஸ்டமர் வந்தாலும் மந்திரத்தை நிறுத்திவிட்டு கஸ்டமர் களுக்கு துணிகளை காண்பித்து விட்டு வேலையை முடிந்ததற்கு அப்புறம் மறுபடியும் மந்திரத்தை சொல்ல துவங்குகிறேன் நான் கண்ணை மூடிக்கொண்டு நெய் விளக்கு எரிவது போல் போல் மனதில் நினைத்துக் கொண்ட மந்திரத்தை சொல்லுகிறேன்

  • @Rithick2013_vlogs
    @Rithick2013_vlogs หลายเดือนก่อน +13

    எனக்கு ஐயா காட்சி கொடுக்கவில்லை ஆனாலும் அவர் மந்திரம் சொல்ல ஆரம்பித்த பிறகு நன்மைகள் நடக்கிறது....

  • @kalaselvaraj-w1i
    @kalaselvaraj-w1i หลายเดือนก่อน +1

    Very true. Siddhar arulale ennudaiya kaal vali 2 naatkalileya kurainthu vittathu. Naanum avarai oru Guruvaha paavithu avarudan pesugiren. Om Sri Kelakkiyar Siddhar Namo Namaha🙏

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீம் விஷ்ணுமாய கேளக்கியா சித்தரே போற்றி

  • @selvamselvam7029
    @selvamselvam7029 หลายเดือนก่อน

    கேலிக்கு சித்தர் நமோ நமஹ சித்தருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம்

  • @madurai_house-vlog
    @madurai_house-vlog หลายเดือนก่อน +3

    Ennala nambave mudiyala nethu night oru visiyatha nenachutu summatha sonnen ana athu inaki nadanthuruchu " OM SRI KELAKIYAR SITHAR NAMO NAMAH"

  • @roshithteenu437
    @roshithteenu437 หลายเดือนก่อน +1

    ஓம் Sri கேளகியர் சித்தர் நமோ நமக

  • @kumark4618
    @kumark4618 หลายเดือนก่อน +1

    என்னுடைய கடன் பிரச்சினைகள் தீர்ந்துகொண்டே இருக்கிறது. என்பதற்கு பதிலாக . என்னுடைய அவசர பண்ணத்தேவைகள் நிறைவேறிக்கொண்டே இருக்கிறது...
    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று சொல்லலாமா..? எப்படி சொல்வது நல்ல சக்தி வாய்ந்ததாக இருக்கும்,நல்ல பலன் தரும் என்று பதில்கூறுங்கள் ஐயா...?
    ( கடன் பிரச்சினைகள் என்பது எதிர்மறை வாக்கியமாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆகையால் தான் கேக்குறேன் )

  • @sathishk4585
    @sathishk4585 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @ananthim1518
    @ananthim1518 หลายเดือนก่อน

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @Anthoni-yr4yq
    @Anthoni-yr4yq หลายเดือนก่อน

    Om sreem kelakkiyar chiththar namo namaga

  • @krishnanrohan262
    @krishnanrohan262 หลายเดือนก่อน +1

    After chat mantra bee come inside ?

  • @velmuruganvelmurugan4788
    @velmuruganvelmurugan4788 หลายเดือนก่อน

    Ok

  • @vinothnaveen9700
    @vinothnaveen9700 หลายเดือนก่อน

    Evening 6 maniku malla sollama