இந்தக் காணொளியில் கருவாடு நல்லா இருக்கோ இல்லையோ. சங்கரின் நகைச்சுவையான கேள்வி பதில் நல்லாயிருந்தது. கருவாடும் பார்பதற்கு நல்லாகத்தான் இருந்தது. எது எப்படியோ சங்கரின் பரசுபரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள் 💞
Katta karuvaadu Colombo laium eruku thane 1 kg 2000rs then why jaffna la 1kg 21,000😮 Please Shankar oru video podunko een entha karuvaadu price kooda endu
கருவாட்டு காணொளி அருமை. நன்றி.
இந்தக் காணொளியில் கருவாடு நல்லா இருக்கோ இல்லையோ.
சங்கரின் நகைச்சுவையான கேள்வி பதில் நல்லாயிருந்தது.
கருவாடும் பார்பதற்கு நல்லாகத்தான் இருந்தது.
எது எப்படியோ சங்கரின் பரசுபரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
வாழ்த்துக்கள் 💞
That is a good video on dry fish preparation and sale will taste good in gravy and fried with rice,thanks keep good.
Wow English peerireenka super thambi's congratulations
Good luck
Very nice 👌
Thambi kanavaay Curry video ondu poodunkaleen
Super anna
nice bro
👌👌👌👌👌
👍
❤❤👌👌👌👍
Please can u tell me where can I order original gingli sesame oil I am from swiss
Katta karuvaadu Colombo laium eruku thane 1 kg 2000rs then why jaffna la 1kg 21,000😮
Please Shankar oru video podunko een entha karuvaadu price kooda endu
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hai.bro.
சங்கர் தம்பி இலங்கையில் யாழ்ப்பாணம் மட்டும் தான் உள்ளதா வேறு இடங்கள் இல்லையா மற்ற இடங்களையும் யுடிப் காட்டுங்கள்
அதுதான் இவங்களை குண்டி சட்டிக்குள்ள குதிரை ஓடுற ஆட்கள்
என்று சொல்கிறது
Super 🎉
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Neenka veendi unkada veedu muththaththila kayappootu paarunko thambi
Hi bro🤷🏻♂️🤷🏻♂️🙆🏻♂️😂😂😂
உங்கள் தொழில் முன்னேற வாழ்த்துகள்,ஆனால் விலை வெளிநாட்டு விலை சொல்லுறூங்கள்,நீங்கள் நல்ல விசயம் விழங்ஙி இரு்கிறீங்கள்😄
அண்ணா euro povingala
தங்கத்தால செய்த கருவாடா.
கிலோ மீன் 1500
8,9 கிலோ மீன் போடனும் ஒரு கிலோ கருவாட்டுக்கு.
@@gajan1373 3kg மீன் போட்டா 1kg கருவாடு கிடைக்கும் bro.
யாழ்ப்பாணத்தில்
கோவிலுக்கு தேவையான
பொருட்கள் விளக்குகள்
உடுக்கு. தாளம்
போன்றவைகள்
எங்கே வாங்கலாம்
😅
கட்ட பறை கருவாடு சுட்டாலும் மாணவது.மஞ்சள் பாறை கருவாடு தான் நல்லது
கட்டா கருவாட்டை சமையல் அல்லது பொரித்து சாப்பிட்டு பாருங்கள் அதன் ருசியை உணர.
திருக்கை கருவாடு ஒரு கிலோ எவ்வளவு காசு
இவர்களுடன் தொடர்பு கொன்டபோது இவர்கள் தொடர்பை எடுக்கவில்லை
Super Anna