நெஞ்சை உருக்கும் விதமான கதை. மகாபாரத்தின் சுமித்திரையின் குரல் கேட்டது மனம் என்னவோ செய்கிறது. தாங்க முடியவில்லை மனம் பாரமாக இருக்கிறது.....இந்த கதை யில் இருந்து மனம் வெளியில் வரவில்லை ஐயா.. நன்றி R.ராஜி 🙏🏻
ஒரு தாயின் பரிதவிப்பு உங்கள் குரலில் மிக துல்லியமாக தெரிந்தது. தாயின் மனதில் உள் சென்று ஆசிரியர் ஜெயமோகன் இதை எழுதி இருக்கிறார். மிகவும் அற்புதமாக இருந்தது 👌👌👌👌👌
My favourite lines about Krish.. செய்தியைக் கூற அன்று அண்ணாவே வந்தார். எப்போதுமுள்ள தன்னம்பிக்கை நிறைந்த அந்தப் புன்னகை. அமைதியான குரல். “சுபத்திரை, நீ யாதவ இளவரசி, பாண்டவ ராணி. அதை நீ ஒருபோதும் மறக்க மாட்டாய் என்று தெரியும்…” பிற தாய்மார்களையும் மனைவிகளையும் போல் மார்பிலும் வயிற்றிலும் அறைந்தபடி, தலைவிரிகோலமாக ஓட முடியவில்லை. அபிமன்யுவின் உடல்மீது விழுந்து கதற முடியவில்லை. அவன் பால் குடித்த இந்த மார்புகளை அறைந்து அறைந்து உடைத்திருந்தேனென்றால் என்னால் தூங்க முடிந்திருக்கும். எப்போதும் அண்ணாவின் பார்வை உடனிருந்தது. அவரது அழுத்தமான சொறகள். அனைத்துமறிந்த நிதானம். “சுபத்திரை, பசுக்கள் திமிறும் திமில்கலைக் கருத்தரிக்கின்றன. குதிரைகள் மண்ணை மிதித்துப் பாயும் நான்கு குளம்புக்லைக் கருத்தரிக்கின்றன. ஷத்திரியப் பெண்கள் வீர மரணம் அடையும் மகாபுருஷர்களைக் கருத்தரிக்கிறார்கள்.” அவரை எப்படி வெறுத்தேன் அன்று! வாழ்நாளில் முதல் முறையாக அவருடைய இனிய குரல் எனக்கு நெருப்பாகப் பட்டது. அவருடைய நிதானம் அருவருப்பைத் தந்தது. அவருடைய தர்மோபதேசம் மாறாத நியாயங்கள், சுற்றி வளைக்கும் தருக்கங்கள். அவர் மனிதர் அல்ல. வெறும் ராஜதந்திரி. உறவு கிடையாது, பாசம் கிடையாது. நெகிழ்ந்துருகிக் கன்னத்தில் வழியும் ஒரு துளிக் கண்ணீரை அவர் அறிய மாட்டார். அழகிய சொற்றொடர் ஒன்றை அவர் அத்தருணத்தில் கூறக்கூடும்.
I am really messmerissed.mind blowing job
Thank you karthik
Excellent narration
நெஞ்சை உருக்கும் விதமான கதை. மகாபாரத்தின் சுமித்திரையின் குரல் கேட்டது மனம் என்னவோ செய்கிறது. தாங்க முடியவில்லை மனம் பாரமாக இருக்கிறது.....இந்த கதை யில் இருந்து மனம் வெளியில் வரவில்லை ஐயா..
நன்றி R.ராஜி 🙏🏻
ஆழமான உணர்வு வெளிப்பாடுகள் ......
கதையை கேட்டோமா உள்வாங்கி ரசித்தோமா ,அடுத்த கதைக்குள் போயிடணும், அவ்வளவு தான்,மனபாரம் ஏன்?
கதைகளுக்கே மனபாரம் அடைந்தால்,
நிஜமாகவே நடக்கும் சம்பவங்களுக்கு............?
ஒரு தாயின் பரிதவிப்பு உங்கள் குரலில் மிக துல்லியமாக தெரிந்தது. தாயின் மனதில் உள் சென்று ஆசிரியர் ஜெயமோகன் இதை எழுதி இருக்கிறார். மிகவும் அற்புதமாக இருந்தது 👌👌👌👌👌
நன்றி sangeetha
@@ilakiyaoli-7364 l
Magical voice
Thanks for the wonderful narration. 🙏
Thank you Sangeetha Sundar
Good effort. Couple of suggestions
1. Why husky voice? Normal reading will be nice.
2. There is little echo, please try to avoid that.
நன்றி நண்பரே சரி செய்துகொள்ளலாம்
My favourite lines about Krish..
செய்தியைக் கூற அன்று அண்ணாவே வந்தார். எப்போதுமுள்ள தன்னம்பிக்கை நிறைந்த அந்தப் புன்னகை. அமைதியான குரல். “சுபத்திரை, நீ யாதவ இளவரசி, பாண்டவ ராணி. அதை நீ ஒருபோதும் மறக்க மாட்டாய் என்று தெரியும்…” பிற தாய்மார்களையும் மனைவிகளையும் போல் மார்பிலும் வயிற்றிலும் அறைந்தபடி, தலைவிரிகோலமாக ஓட முடியவில்லை. அபிமன்யுவின் உடல்மீது விழுந்து கதற முடியவில்லை. அவன் பால் குடித்த இந்த மார்புகளை அறைந்து அறைந்து உடைத்திருந்தேனென்றால் என்னால் தூங்க முடிந்திருக்கும். எப்போதும் அண்ணாவின் பார்வை உடனிருந்தது. அவரது அழுத்தமான சொறகள். அனைத்துமறிந்த நிதானம். “சுபத்திரை, பசுக்கள் திமிறும் திமில்கலைக் கருத்தரிக்கின்றன. குதிரைகள் மண்ணை மிதித்துப் பாயும் நான்கு குளம்புக்லைக் கருத்தரிக்கின்றன. ஷத்திரியப் பெண்கள் வீர மரணம் அடையும் மகாபுருஷர்களைக் கருத்தரிக்கிறார்கள்.” அவரை எப்படி வெறுத்தேன் அன்று! வாழ்நாளில் முதல் முறையாக அவருடைய இனிய குரல் எனக்கு நெருப்பாகப் பட்டது. அவருடைய நிதானம் அருவருப்பைத் தந்தது. அவருடைய தர்மோபதேசம் மாறாத நியாயங்கள், சுற்றி வளைக்கும் தருக்கங்கள். அவர் மனிதர் அல்ல. வெறும் ராஜதந்திரி. உறவு கிடையாது, பாசம் கிடையாது. நெகிழ்ந்துருகிக் கன்னத்தில் வழியும் ஒரு துளிக் கண்ணீரை அவர் அறிய மாட்டார். அழகிய சொற்றொடர் ஒன்றை அவர் அத்தருணத்தில் கூறக்கூடும்.
Finally!
great work hats off
Is there any audio book like this which has the story of mahabarath or Ramayana...
Please let me know
Kathai rompa alaka solrigka anna
நன்றி மேனகாதேவி
திரு எழுத்தாளர் ஜெயமோகன் என்று சொல்வது சரியா
எழுத்தாளர் திரு ஜெயமோகன் என்று சொல்லுங்க ப்ரோ
ஒரு ஆர்வத்தில் அந்த தவறு நடந்துவிட்டது. அதை மாற்றிவிட்டேன் . நன்றி Meenakshi V
Wonderful thanks
sp
Soopar
மிக அருமையான நாவல்..மனித துக்கத்தில் இறைவனும் விதி விலக்கல்ல போல். ஏற்ற இறக்கதுடன் உணர்ச்சி ததும்பிய குரல்
நன்றி சக்திகுமார் ... மற்ற கதைகளையும் கேளுங்கள்