When can you earn crores? கோடிகளை எப்போது சம்பாதிக்க முடியும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 41

  • @rajarajesh6075
    @rajarajesh6075 วันที่ผ่านมา +4

    ஐயா இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையா என நான் கேட்ட கேள்விக்கு ஜாதகம் போடுவதற்கு முன்பே என் ஜாதகத்தை சொன்னதை பார்த்து பிரமிப்பு அடைந்தேன்... நீங்கள் சொன்னது போல் அப்படியே என் ஜாதகதிற்கு விளக்கம் குடுத்தீர்கள்.... அதன் பிறகு நீங்கள் சொன்னது போல் ஒன்றை வருடமாக வருமானம் இல்லாமல் நான் சரியில்லை இப்போது நீங்கள் சொன்னது போல் சிங்கப்பூர் வேலைக்காக காத்துருகிறேன்......
    நன்றி குருஜி 🙏

    • @ilanthamizhanmanivel9598
      @ilanthamizhanmanivel9598 5 ชั่วโมงที่ผ่านมา

      ஜோதிடத்தில் நன்றாக ஒளிர வேண்டுமானால் புதனை குரு பார்க்கக் கூடாது , பார்த்தால் வாக்கு பலிதம் போல் நான் சொல்றேன் நடக்கிறேன் போ என்று கூறுவார் எனக் கூறினீர்கள் ஐயா

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx 2 วันที่ผ่านมา +6

    வாழ்க வளமுடன் குருஜி‌ உங்கள் உடல் நலம் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @vhm-3453
    @vhm-3453 2 วันที่ผ่านมา +10

    குருஜி ஐயா வணக்கம் 🙏 என் பூர்வ புண்ணியபலன் எல்லாவற்றையும், இன்று என் வாழ்நாளில் அடைந்து விட்டேன், 13:12 நீங்கள் சூர்யா என்று குறிப்பிட்ட ஜாதகர், என் ஒரே மகன்தான், நான் அவரின் அம்மா தான், உங்களின் தீவிர ரசிகை❤, அவர் ஆண் என்பதை அவசரத்தில் குறிப்பிட மறந்து விட்டேன், அதற்காக என்னை தயவு செய்து மன்னிக்கவும் குருஜி 🙏🙏🙏 அவர் IT இல் தாங்கள் குறிப்பிட்டது போல் Cyber Security இல் தான் இருக்கிறார், இன்றைய நாள் என் வாழ்நாளின் பொன் நாள், உங்கள் பார்வையில் என் மகனின் ஜாதகம் பட்டது, நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதை போன்ற மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என் மகனுக்கு தாங்கள் பதில் அளித்ததற்கு கோடானு கோடி நன்றிகள் குருஜி!🙏🙏🙏❤❤❤🌹🌹🌹

  • @selvarajmurugesan5174
    @selvarajmurugesan5174 3 ชั่วโมงที่ผ่านมา

    Guruji your soul is pure, we are really blessed to have in our lives.
    God bless🙏

  • @Naveen76-l6v
    @Naveen76-l6v 2 วันที่ผ่านมา +7

    குருஜி ஐயா வணக்கம் உங்கள் கவனத்திற்கு 51:46 தமிழ் தேசியம் என்பது தமிழ் மக்களுக்கு பொதுவான ஒன்றாகும். நீங்களும் தமிழ் தேசியம் தான் நானும் தமிழ் தேசியம் தான் நாம் எல்லோரும் அதை ஆதரிக்க வேண்டும். தலைவர்களுக்கு கட்சிகளும் அப்பாற்பட்டது, தமிழ் தேசியம்.... புதன் சுபத்துவம் முற்றிலும் உண்மை 💯💯

    • @shivasakith4087
      @shivasakith4087 2 วันที่ผ่านมา +2

      ஆமாம்...‌ உண்மை

  • @vhm-3453
    @vhm-3453 2 วันที่ผ่านมา +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏 தங்களின் மேலான பதில் எனக்கு உங்களின் ஆசிர்வாதம் கிடைத்ததை போன்று உள்ளது, மிக்க மகிழ்ச்சி மற்றும் மிக்க நன்றிகள் 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹

  • @karthi9019
    @karthi9019 2 วันที่ผ่านมา +1

    அருமையான நேரலை நன்றி ஐயா TAKE CARE HEALTH 🙏

  • @vhm-3453
    @vhm-3453 2 วันที่ผ่านมา +1

    Excellent live GURUJI👌 Thank you so much GURUJI 🙏🙏🙏💐💐💐

  • @Shiva-j5f
    @Shiva-j5f 15 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @SriVidhya-cl6xy
    @SriVidhya-cl6xy 2 วันที่ผ่านมา

    தங்கள் பதில்க்கு நன்றி🙏💕

  • @R.SRIRAM-we2yy
    @R.SRIRAM-we2yy 8 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் குருஜி..
    இந்த பதிவில் தாங்கள் அளித்த பதிலில் ஒரு சந்தேகம்.
    (13.10.1992 11.45 am
    தனுர் லக்னம்,
    10ல் சூரியன்+குரு,
    11ல் சுக்+புத)
    தற்போது நடக்கும்
    சந்திர தசா, சுக்ர புத்தியில்
    கோர்ட் வேலை (அல்லது ரேஷன் கடை) அந்த 33 வயது ஜாதகருக்கு
    100% கிடைக்கும் என கூறினீர்கள்.
    எனது சந்தேகம்..
    அவருக்கு பருவத்தில் வந்த சூரிய தசா வில்
    (19-25 வயதிற்குள்)
    ஜாதகருக்கு
    (சுவத்துவ சூரியன்)
    ஏன் பலன் கொடுக்கவில்லை..?
    9இற்கு உரியவர்
    10 இல் இருந்து,
    சிம்ம அதிபதி
    திக் பலம் பெற்று,
    லக்ன அதிபதி+
    இயற்கை சுபர் குரு தொடர்பு பெற்று,
    5ம் அதிபதி செவ்வாய் பார்வை பெற்று,
    (15 டிகிரி லக்ன முனை,
    லக்ன சந்தி அல்லாது)
    ஏன் அரசு வேலை 25 வயதிற்குள் கிடைக்க வில்லை ஐயா..? விளக்கவும்..
    நன்றி ஐயா

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 วันที่ผ่านมา

    Vanakam Guruji neralaiku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 วันที่ผ่านมา

    நன்றி 🙏❤🌹👌👍👏🎉

  • @Kasthuri-d4g
    @Kasthuri-d4g วันที่ผ่านมา

    Kasthuri. 08/07/1986 time:11.45pm vandavasi gurujii sukrathasai ,suryathasai eppadi irrukkum gurujii please gurujii

  • @aiandrobot8889
    @aiandrobot8889 วันที่ผ่านมา

    Vanakam GURU

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 วันที่ผ่านมา

    Vanakkam Guruji 🙏

  • @banukiran4110
    @banukiran4110 2 วันที่ผ่านมา

    Guruji vanakkam guruji. Naan vaazhkai romba kashtathula vazhgiren poranthathulirunthu. Eppo nadapu raahu dasha guru bhukti. Raahu and guru dasha eppadi irukkum vilakkam tharungal ayya

  • @banukiran4110
    @banukiran4110 2 วันที่ผ่านมา

    Kiran: DOB: 20-07-1986, TOB: 3.50 PM. Velaila steadyness illa marikette irukku enaku. Five years back Divorce aachu. Eppo kalyanam nadakum, job eppo steady aagum sollunga guruji. Current rahu dasha and guru bhukti. Raahu and guru dasha eppadi irukkum

  • @s.shanmugasundaram8869
    @s.shanmugasundaram8869 2 วันที่ผ่านมา

    First viewer - magara, kumbha lagnam both good. ADHD is not autism, half of the people in the world have ADHD. Adhu oru very mild problem dhan.

  • @kanneeskarthi9131
    @kanneeskarthi9131 วันที่ผ่านมา

    Vanakkam iyya en magal Dhanvitha rughi date of birth 15 .05.2021 .9.57am Palani jananam . future and health patri sollunga iyya

  • @Kasthuri-d4g
    @Kasthuri-d4g วันที่ผ่านมา

    Priyanka. 25/1/2008 time:11pm chennai gurujiii chandrathasai eppadi irukkum gurujiii en magal raguthasai eppadi irukkum

  • @subbarayalump7935
    @subbarayalump7935 วันที่ผ่านมา

    19/10/1996
    7.23 am
    பிறந்த இடம் திருநெல்வேலி
    அடுத்து வரும் ராகு தசை எப்படி இருக்கும்?

  • @siva-bq5bw
    @siva-bq5bw วันที่ผ่านมา

    How to participate in this program. Please reply known people. Thank you

  • @JeevthaJeevtha-mc3vf
    @JeevthaJeevtha-mc3vf 2 วันที่ผ่านมา +1

    இளையராஜா வெளிநாட்டு வேலைக்கு எப்போது போவேன் சந்திரா திசை சுக்கிர புக்தி எப்படி 19/7/1986 5:50 மாலை திருப்பத்தூர் மா குருஜி மாணவர்கள் பதில் சொல்லுங்கள்

  • @MasuthaKani-j6u
    @MasuthaKani-j6u 2 วันที่ผ่านมา +1

    குருஜி என் மகள் 19-7-2003 ல் காலை 8-51 ல் பிறந்தால் அவள் கல்யாணம் ஆகி விட்டது குழந்தை பாக்கியம் எப்போது தயவு செய்து எனக்கு பதில் சொல்லவும்

  • @RPasumpon
    @RPasumpon 2 วันที่ผ่านมา

    Super guruji ❤❤❤❤❤❤❤

  • @srikanthsrikanth2543
    @srikanthsrikanth2543 2 วันที่ผ่านมา

    Sir Srikanth 23/8/1977 7.15pm karaikal feucher

  • @G.Gladsonimman
    @G.Gladsonimman 2 วันที่ผ่านมา

    ,ஐயா வணக்கம் கணேசன் துத்துக்குடி பிறந்த நாள் 30 8 1974 பிறந்த நேரம் 3 55 Am சனிதசாயோகம் தருமா

  • @ilavarasan1119
    @ilavarasan1119 2 วันที่ผ่านมา +1

    26/02/1996.
    06:05(am)
    Ilavarasan

  • @muraliks7568
    @muraliks7568 12 ชั่วโมงที่ผ่านมา

    Murali k
    DOB 29.07.1981
    Time 08.50 am
    Chennai
    (About future...., struggle with health issue)

  • @mayumayuran4443
    @mayumayuran4443 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி இலங்கை
    நீண்ட நாட்களாக நான் முயற்சி செய்கிறேன் 1989,06,16 மதியம் 12:56 நான் தற்பொழுது சுவிஸ்ல் வாழ்கின்றேன் எப்பொழுது குடியுரிமைகிடைக்கும்?

  • @balasubramaniamn8125
    @balasubramaniamn8125 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி ஐயா 🙏🙏🙏, நவாம்சத்தில் லக்னம் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆக வந்தால் அந்த ஜாதகர் ஆண் ஆவார். இல்லை என்றால் அது பெண் ஜாதகம் ஆகும். இராசி கட்டத்தில் எந்த லக்னமாகவும் இருக்கலாம்.. இது நிரூபிக்க பட்ட ஒன்று. தங்களின் கனிவான பார்வைக்கு..
    தங்களின் மானசீக மாணவன்...🙏🙏🙏

  • @kanneeskarthi9131
    @kanneeskarthi9131 วันที่ผ่านมา

    Ok

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sellaiyer2353
    @sellaiyer2353 2 วันที่ผ่านมา +1

    Dob

  • @subbarayalump7935
    @subbarayalump7935 วันที่ผ่านมา

    19/10/1996
    7.23 am
    பிறந்த இடம் திருநெல்வேலி
    அடுத்து வரும் ராகு தசை எப்படி இருக்கும்?

  • @subbarayalump7935
    @subbarayalump7935 วันที่ผ่านมา

    19/10/1996
    7.23 am
    பிறந்த இடம் திருநெல்வேலி
    அடுத்து வரும் ராகு தசை எப்படி இருக்கும்?