அந்த 3 சட்டங்களால் என்ன பிரச்சனை? | Explained : 3 New Criminal Laws | IPC, CrPC, IE | BNS, BNSS, BSA
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- www.maanatural...
Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86915.
_________
👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
CANADA:
+164 77794359
DUBAI:
+971 502460910
KUWAIT:
+965 66684082
QATAR:
+974 30716664
SINGAPORE:
6596148414
MALAYSIA:
+60 10 2066471
SAUDI ARABIA:
+966 530559570,
+966 537948828.
SRILANKA:
94757 662020
USA:
+1(925) 568-6044
Oman:
+96878987459
----------------------------------------
👉🏻Our India distributor number:
MUMBAI (MAHARASHTRA):7558149097
BANGALORE (KARNATAKA):
8073116015,70191 83324.
___________
COIMBATORE:
98948 83821.
CUDDALORE:
76670 37227,
99944 57521.
DINDIGUL:
98946 21412
KRISHNAGIRI:
80988 65165,
89254 33447.
MADURAI:
96770 21407
PONDICHERRY:
63833 46645,
79042 12527.
SIVAGANGAI:
82207 88705,
83000 93993.
RAMNAD:
95149 70124
THENI:
63818 35607
TIRUPPUR:
95006 24258
TRICHY:
96006 57473
TENKASI:
94886 06545
TIRUNELVELI:
90875 51112
TUTICORIN:
90875 51113
VELLORE:
81223 74353
SALEM:
72005 80721
NAMAKKAL:
73058 15822
THIRUVANNAMALAI:
96777 98905
KANYAKUMARI & NAGERCOIL:
90425 12304
VIRUDUNAGAR:
63746 01303
KARUR:
77690 76786
PUDUKKOTTAI:
9940261346
ERODE:
98432 55266
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அந்த 3 சட்டங்களால் என்ன பிரச்சனை? | Explained : 3 New Criminal Laws | IPC, CrPC, IE | BNS, BNSS, BSA | Karthick MaayaKumar | Big Topic | Episode 3013 |
#CriminalLaws #BNS #Promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
www.maanaturals.com
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86915
2008க்குப் பின்... தமிழ் மக்கள் விழித்தெழுந்து நரசூஸ் காபி நுகர வேண்டும்... தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரு சுதந்திர தமிழ் நாட்டிற்காகவே போராடினர்... இந்திய மத்திய அரசிற்கு அடிமையாக அல்ல...
இந்திய அரசு ஒரு ஊழியர் மட்டுமே... ஆனால் மாநில அரசுகள் 25க்கும் மேற்பட்ட ஆதிக்கங்கள்...மாநில அரசுகள் அவர்கள் தான் தலைவர்கள்.
சட்டங்கள் கடுமையாக்கப்படும் போதுதான் திருத்தங்கள் நடைபெறும் 😊😊😊❤❤❤
நம் நாடு சிங்கப்பூர், பிரான்ஸ் போன்று மாற வேண்டும் ஆனால் நாம் மாற மாட்டோம் நம் சட்டங்கள் மாறக்கூடாது என்றால் எப்படி?? இது நல்ல மாற்றம் அனைவரும் கட்சிக்கு அப்பாற்பட்டு வரவேற்போம் 🙏🏻🙏🏻🙏🏻
இந்த சட்டம் முன்பே இருந்திருந்தால்!!! கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தாயார் இத்தனை வருடங்கள் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருக்க தேவையில்லை...FIR பதிவு செய்த 45 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை அவர் எளிதாக பெற்று இருப்பார் 🥲 🙏🏻🙏🏻🙏🏻
குற்றம் தெரிந்தே குற்றவாளிக்கு துணைபோகும் போலிஸ் மற்றும் வாதாடும் வக்கிலுக்கும் தண்டனை பெற வழி வகைச்செய்ய வேண்டும்.
Aama
அதுமட்டும் செய்யமாட்டாங்க
அது எப்படி லஞ்சம் ஒருத்தன் தெரிஞ்சு வாங்குனா ஒருத்தன் தெரியாம வாங்குறான்😅
வரவேற்கிறோம் நண்பரே
நான் இந்த சட்டத்தை வரவேற்கிறேன்…….ஆனால் ஒரு போதும் தவறு செய்யாதவன் தண்டிக்கப்படக்கூடாது….அவ்வளவே……மற்றபடி வேறு எந்தவித குழப்பமும் இதில் இல்லை……இதை , ஏற்றுக் கொள்ளாதவர்கள் தவறுகளை ஆதரிப்பவர்களே……..சட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டும்…..அப்போது தான் தவறு செய்ய அச்சப்படுவர்…..
ஒரு பெண்ணால் ஆண் பாதிக்கப்பட்டால் அதற்கு ஏதாவுது சட்டம் உண்டா?
Jail la இருப்பவர்களில் 75Percent தவறு செய்யாதவர்கள்.25 percent தவறு செய்து காசு இல்லஅதவன்
வழக்கறிஞர்கள் போராட காரணம்........
காவல்துறைக்கு அதிகாரம் மேலும் வழங்கப்பட்டதற்காக....
இந்த சட்டம் முன்பே இருந்திருந்தால்!!! கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தாயார் இத்தனை வருடங்கள் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருக்க தேவையில்லை...FIR பதிவு செய்த 45 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை அவர் எளிதாக பெற்று இருப்பார் 🥲 🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை நல்லா சட்டங்கள் இப்படி சட்டம் போட்டால் தான் குற்றவாளிகள் பயப்படுவார்கள்👏👏👏 நன்றிகள் மோடி ஐயா💞🙏💞 ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
இந்தசட்டத்தை மிக வரவேற்கிறோம் ஆனால் இன்னும் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் அதில் அரசு வேலையில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கினால் மிகக் கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் முக்கியமாக போலீசாருக்கு மிக கடுமையான சட்டங்கள் வர வேண்டும் போலீசார் நினைத்தால் எந்த ஒரு சக்சலில் கேஸ் போடலாம் அது பொய்யாக இருந்தால் நீதிமன்றத்திலே போலீசாருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
No need for this much of empowerment for police.
இந்த சட்டத்தின் மூலமாக அடித்தட்டு மக்களுக்கும் நடுதரமக்களுக்கும் அதிக அளவு துன்பப்படுவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்துக்கள்
மிக அருமையான சட்டம் இது மக்களுக்கு உதவக்கூடியது வாழ்க பாரதம் வளர்க நாடு
இந்த Subjecte ஐ explanation பண்றது கொஞ்சம் கஷ்ட்டம்.super good job
👌👍❤️🙏🌹💞👍👍👌👌👌 சூப்பர் சகோதரரே அருமையாக விளக்கமாக கூறினீர்கள் எந்த ஒரு பத்திரிகையும் தொலைக்காட்சியும் சொல்லாததை நீங்கள் அருமையாக விளக்கமாக சொன்னீர்கள் நன்றி
மிகவும் அருமையான சட்டத் திருத்தம்.. இது நிச்சயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்
தூ😂😂😂😂😂
🎉🎉🎉😊😊😊
நல்ல சட்டம் மத்திய அரசுக்கு நன்றி 🙏
மயிர சட்டம்,,,தூ???படி
Devidiya model galukku pidikkatha sattam
Sangi spotted🤡
@@gowthamksp3042gopalapuram kothuadimai up200 spotted 😂😂😂😂😂😂
@@madhavanmaddy7150 sangi vs 200 rs up. Me seeing eating michar💀
குற்றம் செய்கிறவன் தான் போராட்டம் செய்கிறான் இந்த சட்டத்தை பார்த்து பயப்படுகிறான்
போடா நாயே 😂😂😂படிடா
@@raguraman4230 sangi spotted..🤣
Sangi spotted 😅
நீ பெரிய சட்ட மேதை தான்.
@@raguraman4230 poda sangi
அருமையான கடுமையான சட்டம் வரவேற்கிறோம்.இதில் குற்றம் செய்பவர்கள் தான் இந்த சட்டத்தை எதிர்த்து நிக்கின்றனர்.
ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே ஹோ 👏👏👏
👌👍❤️🙏👍❤️👍 மிக முக்கியமான சட்டங்கள் இந்தியாவிற்கு தேவையானது மோடி ஜி வாழ்க
😂😂😂தூ,,,முழுசா தெரியாம பேசாதே, ,சங்கி முட்டாபயலே, படிடா பரமா
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது சட்டம் ஒழுங்கு எல்லாம் சரிதான் நடைமுறைக்கு வரனும். அவரவர் கடமைகளை ஒழுங்காக செய்யவேண்டும் அப்பதான் நாடு நல்லா இருக்கும் மக்களும் ஒழுங்காஇருக்கனும். எல்லாம் நன்றாக நடக்கும். அமைதிக்கும், பாதுகாப்புக்கும், வழிவகுக்கும் நன்றி. 👍🏼
நான் பாஜக கொள்கை எதிர்ப்பாளர் தான் ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட சட்டம் இயற்றப்பட்டதை நான் 99% வரவேற்கிறேன். ஆனால் இந்த சட்டங்களை ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கலாம்.
ஆண்களுக்கு பாதுகாப்பான சட்டம் வேண்டும்
வழக்கறிஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகி படு குழியில் வீழ்வது திண்ணம். மோடியின் சூழ்சிகளில் மிகவும் முக்கியமான ஒன்று. தமிழக அரசியல்வாதிகள் உணர்க.
The 20% who dont want the changes are the people who don't want to change as it affects their loop hole livelyhood.
These changes are a must and best to close many loopholes.
11:26 இதை நான் ஒப்புக்கொள்கிறேன்
ஆண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்
இங்கு எதுவும் மாற போவது இல்லை. இந்த சட்டங்கள் எல்லாம் சாமானியர்கள் மட்டுமே. பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த சட்டங்கள் பொருந்தாது.
Try to become the one
So impressed of new ammendment 🤗🤗🤗 , great changes ❤❤
60 சதவீதம் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கிறது, 40 சதவீதம் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை.. பொது மக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மாநில அரசின் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.. தமிழ்நாடு காவல்துறை கவலை கிடம் தான்.. 😢😢😢
மத்திய அரசில் காவல்துறை இல்லை,எல்லாம் தமிழக காவல்துறைதான்
ஏழை யை மட்டும் தாக்கும் ஒரு சில காவல் நண்பர்கள்
இது நல்ல சட்டம் தான்
Ellame illa
👌👍❤️🙏🌹💞 உங்களைப் போன்று நல்ல தெளிவாக எந்த ஒரு தொலைக்காட்சி பத்திரிகையும் சொன்னதில்லை நன்றி சூப்பர்
வணக்கம் 🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏. இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.வாழ்த்துகள்🎉🎉 தொடரட்டும் உங்கள் மக்கள் நற் பணிகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
ஏதாவது கருத்து சொன்னால் பரவாள , வணக்கம் போடரதுக்குனு டெய்லி வந்துறுவியா? இதுளாம் ஒரு பொலப்பா!
@@RK-pu9egநீ என்ன கருத்து கந்தசாமியா டா என் பொழப்பு உழைக்கிற பொழப்பு தான் உன்னை மாதிரி ஈன பொழப்பு டா தற்குறி
@@RK-pu9eg நீ என்ன கருத்து கந்தசாமியா டா என் பொழப்பு உழைக்கிற பொழப்பு தான் உன்னை மாதிரி ஈன பொழப்பு கிடையாது டா தற்குறி
ஆம் எனது முழுமையான ஆதரவு எங்கள் ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு மற்றும் மாயம் ஸ்டுடியோ குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் 🎉🙏🙏🙏
தெளிவாக விளக்கம் சொல்வதில் அண்ணனை தவிர யாரும் இல்லை நன்றி அண்ணா
@@SivagurunathanGuru-hj2sg yes
Idhu semma content.. na oru assistant professor in Criminology department idha en students ku share panlam nu paatha but aarbathila andha thaambathiyam add uh😂 adhunala share pana mudila
Indha maari super educational content poda. Munna andha maari add a thavirtha konjam nalla irikum 😂 tq
இப்பவாவது மோடிக்கு ஆதரவாக இருப்போம்.
வாழ்த்துக்கள் சார் 👌👌👌👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மிகவும் வரவேற்க வேண்டிய சட்டங்கள். வாழ்க பாரதம்.
Good video uploaded bro thanks you 👌👌👌
Mr Maayam you are great
Thanks, you have explained very well
அதிகாரம் நீதிமன்றம் கையில் இருக்க வேண்டும்
போலீஸ்க்கு போய் கேஸ் போட இந்த சட்டம் ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்கிறது
Yes ..crt
ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் சட்டம் இருக்க வேண்டும்?
Super anna thank you for messaging valldhukal modi ayya ABJ Abthul kalam dream sucsees
I welcome these new laws.
Sometimes harsh medicine is required for strong disease.
Anyhow i like way you're narrating everything. You've bright future. Keep educating people with real knowledge.
May you're talent and purpose come together.
இது மாதிரி ஆண்களை கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லி ஏமாத்துற பொண்ணுங்களுக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கணும் ( ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டமா?) இதுக்காக போராட்டம் பண்ணலாம் வாங்க 👍
எந்த எடத்துல bro சொல்லி இருக்காங்க காதலிச்சி ஏமாத்துனா ஆணுக்கு தண்டனை அப்படினு அப்படி சொல்லுல
கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி உடலுறவு வச்சி ஏமாத்துனா தான் அவனுக்கு தண்டனை சொல்லி இருக்காங்க
பெண் கர்பம் அடைவால் ஆன் கர்பம் அவானா ஒரு பொண்ணோட இந்த ஆன் தான் உடலைருவு கொண்டான் அப்படினு ப்ரூப் பண்ண அந்த பொண்ணு கர்பமா இருக்க அவளுடைய வயித்துல வளறுற குழந்தை சாட்சி இருக்கும்
அதே ஒரு பொண்ணு உடலுறவு வச்சி ஏமாத்திட்டா அப்படினு சொல்லி ப்ரூப் பண்ண நீ எந்த சாட்சி கொண்டு போகுவ இதல்லாம் யோசிச்சி தான் ஆண்களை சேர்க்கல
@@RanjithKumar-cn2vu சகோ பெண்ணுக்கு கற்ப்பு மாதிரி தான் பசங்களுக்கு மனசு இருக்கு.
Super sattam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
👌👍❤️🙏🌹💞👌👍👌👌👌 இதற்கு தான் இந்தியாவில் மீண்டும் மோடிஜி வேண்டும் மோடி ஜி இன்னும் பொறுத்திருந்து பாருங்கள் மோடியோட ஆட்டத்தை சூப்பராக இந்தியாவை சூப்பராக நடத்துவார்
Ada tharkuri video mulusa pathiya 10 la 5 rombave mosamana sattam modi edha sonnalum kai thatradhuku alu irukenga 😂 adhan da unga peru sangi
@@jayakumar9733 dai kiruku pu nda na thirutu dmk kothadimai kedayadhu nenga oru moothira kuduki modi enna sonnalum amam sami potutu poiduvenga brain ullavan yosichu dhan mudivu edupan enna soldradhuku munnadi unaku avan padradhu sariyanu pathutu pesu
அதிகாரம் தனி நபர் கையில் இருக்க கூடாது. நீதிமன்றம் மட்டுமே அதிகாரம் படைத்ததாக இருக்க வேண்டும்
தப்பு பண்ணவன் பயபடனும் நல்லவன் என் பயபடானு 😊😊😊
👌👍❤️🙏👌🙏👌 இந்திய மக்கள் மீது பாசமும் முன்னேற்றமும் மீண்டும் என்று இந்தியாவில் மோடி ஆட்சி
If we reform the courts, we can reform the Nation.❤❤🙏🙏
உண்மை மாநில அரசு களின் அதிகாரத்தை கையில் எடுத்து கொள்வது சர்வதிகார போக்காகும் மக்களுக்கு நன்மை செய்யும் சட்டங்கள் சில இருந்தாலும் மாநிலங்களின் உரிமை கள் காக்கபட வேண்டும்
@@ammukutty2746 மாநில அரசு மற்றும் காவல்துறை நியாமாக தான் செயல்படும் என அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலுமா. அதனால் மாநில உரிமை என்பது சட்டத்திற்கு மாறானது என சொல்ல முடியாது. ஆனால் மாநிலங்களின் எண்ணங்களை ஜிஎஸ்டி போல கருத்து கேட்டிருக்கலாம்.
பெயர் மாற்றம், அடுத்தடுத்து உல்பிரிவு, மற்றும் ஹிந்தி சமஸ்கிருத்தம் போன்ற மொழிகளில் எனக்கு உடன்பாடு இல்லை... எது எப்படியோ நீதி அரசர் மரியாதைக்குறிய சந்திரசூட் வெளிப்படையாக இந்த மூன்று சட்டதுக்கும் கருத்து தெரிவித்தால் நான் அப்படியே உள்வாங்கிப்பேன். இதுதான் என் மரபு ஏன் என்றால் சந்திரசூட் அய்யா அவர்கள் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இயங்க கூடிய மாமனிதர்
Good changes by the central government..
Good 👍 social media super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இப்படி சட்டமாற்றம் இலங்கையில்தான்.முதல் வரவேண்டும் இங்கு சட்டம் தலைகீழாக வவ்வால்மாதிரி தொங்கிக்கொண்டு இருக்கின்றது
🙏🏻இந்த சட்டங்கள் சில சட்டங்கள் வரவேற்க படுகின்றன சில சட்டங்கள் மக்களுக்கு எதிராக இருக்கு
சிறப்பு,..
Blady adovate cheats our people thanks to BJP
ரொம்ப நல்லாதான் இருக்கு. மக்களுக்கு சாதகமா. பினிஷிங் மக்களுக்கு எதிராக அமைந்து விட்டது.
Court is to render justice.
Not a platform to win bread by the lawyers and judicial employees, including jidges.
Time bound closing case a must.❤❤
🙏🙏
தங்களின் விளக்கம் சட்டத்தைப் பற்றிய முன் உரை போல் தெரிகிறது நியாயம் கேட்பவர்கள் சத்தமாக உள்ளது பாதிக்கப்பட்டவர்கள் இப்படிப்பட்ட சட்டத்தையே விரும்புவார்கள் மற்றவர்கள்
Bro first sonniga athu ok correct romba nala eruku 🎉❤❤. But athu apram sonni galey i am very shock 😮😮😮😮😮 ethu sattam matha num enoda karuthu
Super sattam ❤
ஒரு திருத்தம் தேவை என்றாள் சம்மந்தப்பட்ட துறையை அழைத்து திருத்தம் செய்ய வேண்டும் ஆனால் இங்கே....
10 வது விசையம் சரி
11 வது விசையம் சரி
12,,13,, விசையம் சரி இது போல் மக்களுக்கு தகுந்த மாதிரி நல்ல விசையங்களை கொண்டு வருவது சரி தான் ஆனால் மற்ற பிரிவுகள் தேவையற்றது
இந்த சட்ட திருத்தம் 180 நாட்கள் பல சட்ட நிபுணர்கள் ஆலோசனை படியும் பல மாநிலங்கள் பொது மக்கள் கருத்தின்படியும் வடிவமைக்கப்பட்டது. டிவி நியூஸ் செய்திகளை தவறாமல் கேளுங்க.
@@asmohammedmubarek8183 ஒரு பெண்ணிற்கு மேல் நிக்கா பண்றவாள நிக்க வச்சி சுடனும்னு சட்டம் போடனும்
தவறு செய்பவர்கள் அதன் இதனைக் கண்டு அச்சப்பட வேண்டும்……இது எல்லாம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்..
15 நாட்கள் காவல் விசாரணைக்கே லாக்கப் மரணங்கள் அதிகமாக உள்ளது. 40-60 நாட்கள் காவல் விசாரணை என்றால் மக்களே இனி கேட்பீர்கள் மாத்த்திற்கு 19 லாக்கப் மரணங்களை😢
இருக்கட்டும்...பயம் வந்தால் தான்..நாடு உருப்படும்
@@MohanMohan-mm8ik பயமல்ல, மக்கள் அடிமையாக மாற்றப்படுகிறார்கள், காவலர்களுக்கான அதிக உரிமை மக்களுக்கு ஆபத்து.
Ellam sivamayam good news God bless you my son
all advocate should give up protest because not get income to juniors advocate Please.....
வழக்கறிஞர் களுடன் மக்கள் யாரும் போராடவில்லை ஏன் வழக்கறிஞர்கள் இந்த புதிய சட்டத்தை எதிர்க்கிறார்கள் இனி வாய்தா வாங்க முடியாது பொதுமக்களை ஏமாற்ற முடியாது எனவே இந்த சட்ட விதிகள் இந்தியில் இல்லாமல் ஆங்கில வார்த்த்தையில் இருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழி யை நம் ஆட்சி மொழியில் இருந்து நீக்க வேண்டும்
எல்லாம் மிக சரியான சட்டம்
நம்மளுக்கு சுதந்திரம் கொடுத்து என்ன பயன் ஒரு கருத்து கூட சொல்லக் கூடாதுன்னா அப்படி ஒரு சட்டமும் வேணாம்
கருத்து சொல்லலாம். அவதூறு சொல்ல கூடாது.
@@Kattumaram339 உண்மைதான் ஆனா அவன் பக்கத்துல இருக்க நியாயத்தையும் பாக்கணும் இல்ல( ஒரு பொண்ணு வந்து ஒரு ஆண் வந்து தப்பா நடந்துக்கிறாங்க சொன்னாங்கன்னா உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள் ஆனா ஆண் தப்பே செய்யலைன்னா என்ன செய்யும் சட்டம் இவன் நல்லவனா சொல்லு) அதே அந்த பொண்ணு பழிவாங்க செஞ்சி இருந்தாலும்
Super sattam thanks to government
Changes ellam okay tha bro Nothing problem in that thappu senjavan seiya poravanuku tha ithula problem amd bayam irukum vera entha problem ila onnu mattum tha Hindi and sanskrit la koduthiruka venam avlo tha all okay...
அண்ணா வணக்கம் இந்த மூணு சட்டத்தைப் பற்றியும் யாருக்கும் தெரியாது ஆனால் இந்த சட்டத்தை அப்படியே என்ன ஏது அப்படிங்கறது புட்டு புட்டு வச்சிட்டீங்க இனி தவறு யார் செய்தாலும் தண்டனை உறுதி என்பதை என்பதை தெரிந்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் திருந்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் இதைப்பற்றி தெளிவாக எடுத்துக் கூறியதற்கு நன்றி வாழ்த்துக்கள்
Nee vera maari bro ❤❤❤yen support unnuku dhan ❤❤❤
Must add punishments for women who harass men domestically also. This has been neglected for a long long time. Today women are harassing men a lot. No partiality please. Men are not always wrong. .
Arumaiyana sattam Varavarkiren
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் அருமை சகோதரரே அருமையாக எந்த ஒரு தொலைக்காட்சியும் பத்திரிகையும் விளக்கமாக இவ்வளவு தெளிவாக சொன்னது இல்லை அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா தேவையான சட்டங்கள் தான் இந்தியாவிற்கு
பணக்காரன் இதை பற்றி எல்லாம் யோசிப்பதில்லை..
எல்லா சட்டமும் வளைந்து கொடுக்கும்...
பணம் மட்டும் போதும்.....
இனி காவல்துறைக்கு தான் அதிகாரம் அதிகம்
Super bro,இந்திய ரானுவம் பற்றி ஒரு பதிவு
Thank you so much for your message 🙏
Modi ji only good....raise india standard like foreign...great rules.
Zero FIR is already in old IPC(when information given by 3rd party and no imformation about victim, accused and also FIR registered within the limit of occurence place ) but it is changed as if to file personal complaints also
I support central government❤
பணம் படைத்தவர் செய்யும் தவறுக்கு எத்தனை அப்பாவி மக்கள் பாதிக்கபட போகிறார்கள் என்று தெரியவில்லை
Super news super modi govt.
எந்த வழக்கறிஞரும் நியாயத்தை அடிப்படையாக வைத்து வாதாடுவதில்லை. பணத்தை நியாயமாக வைத்தே அவர்கள் வழக்காடுவார்கள். காவல்துரையினருக்கு அதிகாரம் அதிகமாக கொடுத்தால் அவர்களில் யாராவது தவறு செய்தால் சாமானியனுக்கு கிடைப்பதை விட பல மடங்கு அதிகமாக தண்டனை கொடுக்க வேண்டும், அப்படினா அரசியல்வாதிகளுக்கு(தவறு செய்த) எப்படி தண்டனை இருக்க வேண்டும்???
பார்ப்பனர் சமஸ்கிருதம் இந்திய தேசிய சட்டத்தில் புகுத்தப்பட்டது நன்றாக தெரிகிறது...
நற்செய்தி நல்ல திட்டம்.🎉😊
Ellame illa
Even civil cases should have a time limit
என்பதே அனைவரும் அறிய வேண்டும்
More changes needed. Rights of plaintiff must be uplifted.
If a lower court not deciding on a case say in 6 months, the plintiff can go to say HC, or SC..
எல்லா வழக்கும் போலீஸ் ஸ்டேஸனுலையே முடிந்தா வக்கீலும் நீதிமன்றமும் சம்பாதிக்க முடியாதே.....
ஒவ்வொருவரும்
தீவரவதியாக மாறிடுவாங்க
இந்த சட்டம் நல்லாத்தான இருக்கு இத மட்டும் இதைவிட இன்னும் கொஞ்சம் கடுமையா இருக்கணும் 45 நாளே ஜாஸ்தி ரெண்டு நாள் 48 ஹவர்ஸ் அதுக்குள்ள சட்டத்துக்கு கரெக்டா பண்ணனும் அப்படி இல்லைனா தூக்குல போடலாம் தப்பே கிடையாது❤
Good 👍👍👌👌🤜🤛
Almost like USA ..Songood to heqr these changes
மன்னராட்சி சட்டங்களை மக்களாட்சியில் கொண்டு வந்துள்ளார்கள்
Neenga first sonna Laws laam right dhaan
New women and children protecting laws is super 🥳🥳🥳
But
Protest Pannu ra Lawyers sollu radhu la 80% correct dhaan 😎👍
Example ku
1)60 days police custody is worng ❌
2) KUTTRAM KU after 14 days FIR is worng ❌
3) new thaysa throgam laws❌
4)new uppa act is worng ❌
And I support Palani saami's karuthu 😎👍