வளையல்கள் அத்தனையும் அருமை. பல வருடங்களுக்கு முன் பான்டிபசாரில் இப்படி ஓர் கடை வளையல்களுக்கென்று இருந்தது. அதுவும் சிறு கடைதான் ஆனால் நிறைய வகைகள் இருந்தன.அதன் பிறகு இப்போது தான் இப்படிபட்ட கடையை பார்கிறேன். அவர்கள் குடும்பமே சேர்ந்து ஒன்றாக கடை நடத்துவது கூடுதல் மகிழ்ச்சி. ஆனால் விலை மிக மிக அதிகம். சில வளையல்களை தேடிச்சென்று வாங்க வேண்டிவரும் என்றாலும், அதற்காக அவர்கள் எடுக்கும் மெனக்கடலுக்கு அவர்கள் விதிக்கும் விலை மிக அதிகம். உதாரணமாக ஆடி பூரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றிருந்தேன். லக்ஷ்மிக்கு வளையல் மாலை போட ' சிட்டி காஜலு ' என்று அழைக்கப்படும் சிறு வளையல்களையும் மற்ற வளையல்களோடு சேர்த்து வாங்கினேன். ஒரு சரத்தில் 108 வளையல்கள் இருக்கும். மற்ற கடைகளில் இது 60ரூபாய் தான். ஆனால் அம்மாச்சி கடையில் 100 ரூபாய். நீங்கள் 60 ரூபாய்க்கு விற்ற கடையிலேயே வாங்கி இருக்கலாமே என்று கேட்கலாம். அந்த கடையில் வண்ணங்கள் இல்லை. ஒரே ஒரு வண்ணம் தான் இருந்தது. அந்த ஒரே காரணத்திற்காக இவர்களிடம் வாங்க வேண்டியதாகிவிட்டது. மற்றொரு சங்கடம் mix and match என்றாலும் ஒவ்வொரு வண்ணத்திலும் one dozen வாங்க வேண்டியதாகிவிட்டது. மூன்று வண்ணக்கலவை என்றால் 3 dozens. அந்த வகை வளையல்கள் 300 ரூபாய்கும் மேல். அதாவது 900 ரூபாய். Designer துப்பட்டாவே 500, 600 தான் இருக்கும். இரு கரங்களில் , கரத்திற்கு ஒன்றாக போட்டுக் கொண்டாலும் ,ஒரு dozen மிகுந்துவிடும்- 300 ரூபாய் பயனற்று போய்விடும். வெளி நாடுகளுக்கு நிறைய அனுப்புவதாக எல்லா காணொளிகளிலும் சொல்லி வருகிறார்கள். வெளி நாட்டில் இருப்பவற்களுக்கு இந்த விலை பொருட்டில்லாமல் இருக்கலாம். ஆனால் பொருளுக்கு என்ன உகந்த விலையோ அதில் தான் விற்க வேண்டும்.இது என் தாழ்மையான வேண்டுகோள். மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ளீர்கள். அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனில் கண்டிப்பாக அதிகப்படியான விலையை குறைத்தே ஆகவேண்டும். தங்கள் வியாபாரம் பெருக நல் வாழ்த்துக்கள்.
எங்கள் ஊர் மயிலாடுதுறை அங்கு ஓரு கடை ஆரமிக்கவும் எங்கள் பக்கம் இது போல கடைகள் இல்லை எங்கள் மக்கள் சந்தோஷ படுவாங்க நீங்கள் நன்றாக இருக்கணும் வாழ்க வளமுடன் நலமுடன்💐
கையில் போட்டு பார்ப்பது சரியில்லை தங்கமும் வளையும் ஒன்றல்ல தாயாருக்கு சாத்தும் போது திருப்தி படாதூ புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க துணிக்கு டெமோ காட்டுவது போல் நீங்கள் ட்ரை பண்ணுங்க
அதே போல் சம்ராதயபடி செய்ங்க வளை மாங்கல்யம் மெட்டி உங்களுக்கு சொல்ல தேவையில்லை அம்பாள் மாதிரி உள்ள நீங்கள் கையில் போட்டு பார்த்து கொடுப்பது திருப்தி படலை கடமையாக நினைச்சு சொல்றோம் உங்கள் விருப்பம்
Bangles collection superb but no reply in what's app after many followup. Kindly focus on small orders too. Pl understand aunty as customer we will also compare and buy. Only if u reply we can place. It's been more than a month since I dint hear after follow up so not always customer delay
வணக்கம் மக்களே மக்களே மக்களே இந்த அம்மாச்சி கடனை நான் ரெண்டு வாட்டி போன ரெண்டு வாட்டி மே ரொம்ப ஏமாந்துட்டேன் வளையல் ஓட ரேட் ரொம்ப ஜாஸ்தி நார்மலான ஒரு வலையில் வளையல் ₹100 டா இவங்க கடையில ₹200 கொஞ்சம் கூடுதலான 300 என்ன ரொம்ப அதிகம் அவங்க யூடியூப் ல காட்டுற மாதிரி எல்லாம் அங்க இல்ல மக்களை போய் ஏமாறாதீங்க
வளையல்கள் அத்தனையும் அருமை. பல வருடங்களுக்கு முன் பான்டிபசாரில் இப்படி ஓர் கடை வளையல்களுக்கென்று இருந்தது. அதுவும் சிறு கடைதான் ஆனால் நிறைய வகைகள் இருந்தன.அதன் பிறகு இப்போது தான் இப்படிபட்ட கடையை பார்கிறேன். அவர்கள் குடும்பமே சேர்ந்து ஒன்றாக கடை நடத்துவது கூடுதல் மகிழ்ச்சி.
ஆனால் விலை மிக மிக அதிகம். சில வளையல்களை தேடிச்சென்று வாங்க வேண்டிவரும் என்றாலும், அதற்காக அவர்கள் எடுக்கும் மெனக்கடலுக்கு அவர்கள் விதிக்கும் விலை மிக அதிகம்.
உதாரணமாக ஆடி பூரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றிருந்தேன். லக்ஷ்மிக்கு வளையல் மாலை போட ' சிட்டி காஜலு ' என்று அழைக்கப்படும் சிறு வளையல்களையும் மற்ற வளையல்களோடு சேர்த்து வாங்கினேன். ஒரு சரத்தில் 108 வளையல்கள் இருக்கும். மற்ற கடைகளில் இது 60ரூபாய் தான். ஆனால் அம்மாச்சி கடையில் 100 ரூபாய்.
நீங்கள் 60 ரூபாய்க்கு விற்ற கடையிலேயே வாங்கி இருக்கலாமே என்று கேட்கலாம். அந்த கடையில் வண்ணங்கள் இல்லை. ஒரே ஒரு வண்ணம் தான் இருந்தது. அந்த ஒரே காரணத்திற்காக இவர்களிடம் வாங்க வேண்டியதாகிவிட்டது.
மற்றொரு சங்கடம் mix and match என்றாலும் ஒவ்வொரு வண்ணத்திலும் one dozen வாங்க வேண்டியதாகிவிட்டது. மூன்று வண்ணக்கலவை என்றால் 3 dozens. அந்த வகை வளையல்கள் 300 ரூபாய்கும் மேல். அதாவது 900 ரூபாய். Designer துப்பட்டாவே 500, 600 தான் இருக்கும். இரு கரங்களில் , கரத்திற்கு ஒன்றாக போட்டுக் கொண்டாலும் ,ஒரு dozen மிகுந்துவிடும்- 300 ரூபாய் பயனற்று போய்விடும்.
வெளி நாடுகளுக்கு நிறைய அனுப்புவதாக எல்லா காணொளிகளிலும் சொல்லி வருகிறார்கள். வெளி நாட்டில் இருப்பவற்களுக்கு இந்த விலை பொருட்டில்லாமல் இருக்கலாம். ஆனால் பொருளுக்கு என்ன உகந்த விலையோ அதில் தான் விற்க வேண்டும்.இது என் தாழ்மையான வேண்டுகோள். மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ளீர்கள். அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனில் கண்டிப்பாக அதிகப்படியான விலையை குறைத்தே ஆகவேண்டும்.
தங்கள் வியாபாரம் பெருக நல் வாழ்த்துக்கள்.
அம்மா வளையல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது
வணக்கம் அம்மா
ரொம்ப அழகா பொறுமையாக தெளிவாக பேசுனீங்க மா
நீட்டா அழகா வளையல்கள் அடுக்கி வச்சிருக்கீங்க பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு மா 😊😊😊❤❤❤
Unga shop enga eruku
Shop eng iruku
எந்த ஊர்
எங்கள் ஊர் மயிலாடுதுறை அங்கு ஓரு கடை ஆரமிக்கவும் எங்கள் பக்கம் இது போல கடைகள் இல்லை எங்கள் மக்கள் சந்தோஷ படுவாங்க நீங்கள் நன்றாக இருக்கணும் வாழ்க வளமுடன் நலமுடன்💐
Wer s ur shop maa
வளைகாப்பு பண்ணி கைநிறைய கண்ணாடி வளையல் போட ஆசை ஆனால் அந்த பாக்கியம் கடவுள் இன்னும் தரவில்லை
Feel panathiga akka ungaluku kantipa antha varam kitaikum
கடவுள் ஆசீர்வாதம் சீக்கிரமா உங்களுக்கு கிடைக்கும் கவலை படாதிங்க😊😊😊
Nanum intha nilamaithan sister😢
Kandipaa kidaikum
Don't worry sis kandilla nadakum
Kadai enga iruku
Hi ...pls tell about kasturi manjal benefits and how to use
Amma 5month valakapu Bangle odanchuruchu athanala ethum problam varuma valakapu podurathuku munadiya ennaku konjam payama iruku ennanu ithuku pathil sollunka please
Innum akathu sis.. don't panic. உங்கள் குழந்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பிறக்கும் 🤱
Dont worry sister. Be happy
Shop enga iruikku
Neenga jeni akka oda akka thana super collection super Wow nice 👍👍👍🎉❤🎉❤😢❤
எந்த ஊர்ல
Shop address sollunga please
Prices are too much in this shop.
Address mention pannunga ammachi
One piece vakalama and cash on delivery
உங்க கடை எங்க இருக்கு
Impon long chain evlo varum amma
Plain kothu valyel iruka ma 2 size
Cutting valaiyal enna rate la kudukiriga amma
கையில் போட்டு பார்ப்பது சரியில்லை தங்கமும் வளையும் ஒன்றல்ல தாயாருக்கு சாத்தும் போது திருப்தி படாதூ புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க துணிக்கு டெமோ காட்டுவது போல் நீங்கள் ட்ரை பண்ணுங்க
அதே போல் சம்ராதயபடி செய்ங்க வளை மாங்கல்யம் மெட்டி உங்களுக்கு சொல்ல தேவையில்லை அம்பாள் மாதிரி உள்ள நீங்கள் கையில் போட்டு பார்த்து கொடுப்பது திருப்தி படலை கடமையாக நினைச்சு சொல்றோம் உங்கள் விருப்பம்
Amma.shop.address.sollunga amma
Adress please
Which place is this
Thambram
One piece vanglma .then cash on delivery pana mudiyma
Address please soluganma
Shop location please
Madurai la eruga
Very nice where is your shop amma
அம்மாப்ளைன் வளையல் என்ன விலை ஆர்டர் பண்ணா டெலிவரி பண்ணுவீங்களா உங்கள் கடை எங்க இருக்கு எப்படி ஆர்டர் பண்ணுவது
அம்மா அட்ரஸ் சொல்லுங்க
Neli valayal iruka glass la
God bless you Akka
Super super samya irku
Bangles collection superb but no reply in what's app after many followup. Kindly focus on small orders too. Pl understand aunty as customer we will also compare and buy. Only if u reply we can place. It's been more than a month since I dint hear after follow up so not always customer delay
Hi mam we are focusing on small order first but if we are taking one order it will take more than one HR we are try to follow each and every customer
Entha uru amma
Tambaram market
Per dozen how much i want to order for my marriage function how to order
Super amma ❤❤❤❤
எல்லாம் விலை அதிகம் போய்டாதீங்க
சூப்பர் அம்மா
Super
Cutting valayal price?
T nagar ranganathan street pandian store la rs 23 ivanga store la 40 rs
Amma valayal mumbai anupivingala
Kadai. Enga. Eerukku. Amma
Mam whatsappla hinu anupirka reply panna matenguringa
Rate romba
அம்மா உங்கள்கையில் வளையல் அழகாக உள்ளது
வளைகாப்பு பண்ணி கைநிறைய கண்ணாடி வளையல் போட்ட ஆசை அந்த பாக்கியம் கடவுள் இன்னும் பாக்கியம் தரலவில்லை😢
Calling you so many times but no one answered. From Malaysia
❤❤❤❤❤
அம்மாச்சி உங்க கடை எங்க ammachi நாங்க கும்பகோணம்
அம்மா நீங்க தாம்பரத்தில் தான் இருந்தீங்க இப்ப இந்த கடை எங்க ஓப்பன் பண்ணி இருக்கீங்க
வணக்கம் மக்களே மக்களே மக்களே இந்த அம்மாச்சி கடனை நான் ரெண்டு வாட்டி போன ரெண்டு வாட்டி மே ரொம்ப ஏமாந்துட்டேன் வளையல் ஓட ரேட் ரொம்ப ஜாஸ்தி நார்மலான ஒரு வலையில் வளையல் ₹100 டா இவங்க கடையில ₹200 கொஞ்சம் கூடுதலான 300 என்ன ரொம்ப அதிகம் அவங்க யூடியூப் ல காட்டுற மாதிரி எல்லாம் அங்க இல்ல மக்களை போய் ஏமாறாதீங்க
எனக்கு வளைகாப்பு பண்ணி கை நிறைய வளையல் போடனும் ஆசை எனக்கு குடுத்து வைக்கல அம்மா
Super ma 5 th month bangle kaminga
Superma
ஐம்பொன் dollar chain katunga
Super shop
Courier pannuvingla
Yes mam
👌அம்மா
உங்களை எனக்கு பிடிக்கும் அம்மாச்சி பூ வைத்துக் கொள்ளுங்கள் சூப்பராக இருக்கும்
Amma🙏🏻🙏🏻🙏🏻
அம்மா பழைய கண்ணாடி வளையளைஎன்னபன்ரது
emprot threat Vanki suthi stone vainga super a irukum
சூப்பர் மேடம்
Amma 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Unga pottu size konjam perisa iruku.. Palazaya madhityae latchanama irukum.
I am very Happy good day good time Mrs,ammachi bangales
அம்மா வணக்கம் நீங்கள் அணிந்திருக்கும் பச்சை சிவப்பு வளையல் எனக்கு வேணும் நான் திருப்பத்தூர் மாவட்டம் கோரியர் அனுப்புவிங்களா
Neenga jeni akka oda akka thana
அம்மா பிளையின்வளையால் எவ்வளவு காசு
❤️👍👍👍👍👍
❤🤝👌🙏
3"வளையல் இருக்கா அம்மா
Amma nega jeni akkavoda akka thane😊
அம்மா உங்கள் எங்கு உள்ளாது
Akkathana
அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்ய வளையல்கள் கிடைக்குமா?
❤🎉❤🎉🎉🎉❤
Price over
Jeni oda akka...
Romba nal kalithu video panni erukinga
👌👍🙏❣️
இப்படி சிரிச்சி பேசியே நல்லவேலைக்கு வித்து தலையிலே கட்டிது..
I went this shop iam not stasfied
Jeni samayal TH-cam channel
Jeniyuda akka thana
Amma
NEENGA JENI AKKA DHANE
Amman Mari erukinga apatha
Very worst experience
Over rate
இவங்க ரொம்ப buildup
sri sampradaya stores
Balamani
no.6.21,ramasamy street west Tambaram Chennai.45
Tambaram
Chennai - 600045
Tamil Nadu, India
Address please
Address sollunga
Very nice where is your shop amma
Super amma ❤❤❤❤
Address sollunga
Super amma❤
Address sollunga amma
sri sampradaya stores
Balamani
no.6.21,ramasamy street west Tambaram Chennai.45
Tambaram
Chennai - 600045
Tamil Nadu, India