ความคิดเห็น •

  • @user-nh6sl8ok4u
    @user-nh6sl8ok4u 7 วันที่ผ่านมา +13

    Kamal sir you're great. Legend❤❤

  • @nirmalananthansujeevan1922
    @nirmalananthansujeevan1922 7 วันที่ผ่านมา +12

    All that we missed in recent Shankar Sirs movie is the strong dialogues with emotional patriotic screen play hope Indian 2 will satisfy that ❤

  • @subramani4779
    @subramani4779 6 วันที่ผ่านมา +5

    Trailor பார்த்தேன் இந்த படம் குறஞ்சது 1500 கோடி வசூலிக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை

  • @user-st7jb6tp4p
    @user-st7jb6tp4p 7 วันที่ผ่านมา +18

    The great kamal sir 😮😮😢 engalukaga evlo kastapadraru

  • @kamalravindradas2702
    @kamalravindradas2702 7 วันที่ผ่านมา +4

    Ulaganayagan KamalHaasan means Dedication

  • @rajasekaran.n1590
    @rajasekaran.n1590 7 วันที่ผ่านมา +3

    shankar & kamal sir ur great

  • @7pkutty
    @7pkutty 7 วันที่ผ่านมา +7

    Ar rahman music irunthal innum migaperiya hit..

  • @dhineshkumar4094
    @dhineshkumar4094 7 วันที่ผ่านมา +3

    Ena irunthalum ARR than music ku indian 2 la sariya varum

  • @loganathan1890
    @loganathan1890 7 วันที่ผ่านมา +2

    Miss "Rahaman music,

  • @purusothaman1704
    @purusothaman1704 7 วันที่ผ่านมา +3

    கண்டிப்பா இந்த படம் முதல் படத்துக்கு இணைய வரவே வராது

  • @Radhamuthu133
    @Radhamuthu133 3 วันที่ผ่านมา

    பாடல் சரியில்லை 😢

  • @devotionalsongs9792
    @devotionalsongs9792 2 วันที่ผ่านมา

    Kamal is Hollywood hero, he is always genious and legend in indian cinema

  • @ragunathandamodharan8141
    @ragunathandamodharan8141 7 วันที่ผ่านมา +2

    Dasavatharam touch kudukraro Sankar sir ..

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 2 วันที่ผ่านมา +1

    சங்கர் சார் ஏ ஆர் ரகுமானை மாத்திட்டாங்க ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க தயவுசெஞ்சு ஏ ஆர் ரகுமான் மியூசிக்கை பதிவு செய்யுங்க படம் ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி மியூசிக் மாத்திடுங்க டக்குன்னு

  • @rajaguru7448
    @rajaguru7448 7 วันที่ผ่านมา +2

    Please re release GUNAA

  • @srikantha1769
    @srikantha1769 5 วันที่ผ่านมา

    👌🏻👌🏻👌🏻👌🏻🤘🏻🔥🤘🏻🔥🔥🤘🏻🤘🏻

  • @devotionalsongs9792
    @devotionalsongs9792 2 วันที่ผ่านมา

    ஒரே நடிகர்... சிவாஜி கணேசன் சாருக்கு அடுத்து உலகநாயகன் கமல் சார் மட்டுமே

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 7 วันที่ผ่านมา +3

    Ivaru konjam jaaathi aa REEL udraroo nu thonudhu.....

  • @tkalaimaniraj954
    @tkalaimaniraj954 7 วันที่ผ่านมา

    Aniruth music not good Kamal not in first half in movie

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 4 วันที่ผ่านมา

    லுக்கு first part அளவுக்கு நல்லா இல்ல.

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 5 วันที่ผ่านมา +1

    வணக்கம் மூணு மணி நேரம் மேக்கப் போட்டால் என்ன ஆறு மணி நேரம் மேக்கப் போட்டால் என்ன நாங்கள் படம் பார்க்கப் போவது2/12 மணி நேரம் தானே.3 மணி நேரம் அவர் மேக்கப் போர்ட் நடித்த எங்களுக்கு இலவச அனுமதியா தியேட்டரில் கொடுக்கப் போகிறீர்கள். உங்களுக்கும் அவருக்கும் சம்பளம் கூடும். தமிழகம் தமிழக மக்கள் மேன்மை அடைந்து முற்போக்கு சிந்தனையில் திளைத்து கழிக்கிறார்கள் கொண்டாடுவார்கள். அறிவியல் வளர்ந்து விட்டதால் மக்களும் அறிவாளி ஆகி விட்டோம் என்ற நினைப்பில் வாழும் தமிழக மக்கள். நன்றி

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 2 วันที่ผ่านมา

    சங்கர் சார் மியூசிக் நல்லா இல்ல தயவுசெஞ்சு அனிருத் மியூசிக்கை எரர்ஸ் பண்ணிடுங்க பண்ணிட்டு ஏ ஆர் ரகுமான் மியூசிக்கை பதிவு பண்ணுங்கள் தயவுசெஞ்சு மியூசிக்கை மாத்திரம் இப்பவே ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி மாத்திடுங்க

  • @user-fj3gt9gt5q
    @user-fj3gt9gt5q 7 วันที่ผ่านมา +3

    எழுபது வயச எழுபது வயசா காட்டுறதுக்கே இவ்வளவு செலவு எதற்கு சார்

  • @nanbantravelinginlife5306
    @nanbantravelinginlife5306 7 วันที่ผ่านมา +1

    Romba pesararu padam eppadi erkum pakalam😅😅

  • @sathiyaseelanrajkumar3334
    @sathiyaseelanrajkumar3334 7 วันที่ผ่านมา

    Admk jayakumar mathiri peasuraru..

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 2 วันที่ผ่านมา

    சங்கர் சார் மியூசிக் நல்லா இல்ல அய்யய்யோ மியூசிக் நல்லாவே இல்ல தயவு செஞ்சு மாத்துங்க தயவுசெஞ்சு ஏ ஆர் ரகுமான் போடுங்க போடுங்க இல்லனா படம் அவ்வளவுதான்

  • @Sneak1740
    @Sneak1740 4 วันที่ผ่านมา

    Shankar is doing something wrong. He's face, skin tone saying that. No brightness, beauty.

  • @sundalmurugan4208
    @sundalmurugan4208 7 วันที่ผ่านมา +1

    anyway after 3 days, theyll call this 'blockbuster'...

  • @jayalaxmishekar5077
    @jayalaxmishekar5077 วันที่ผ่านมา

    Megha flop anirudh Ar. rahman illaatha intha movei 😮😮😅😅

  • @Playfk791
    @Playfk791 7 วันที่ผ่านมา +2

    Aalu nee thalapathy ya vachii remake illama nalla oru movie endhiran madhiri edu apparam paaru fans kondaduvaanga ippo enna aachii nee vitta trailer views aa paaru mukkudhu … evlo periya iyakkunar nee ippo !!!

  • @valimai6970
    @valimai6970 7 วันที่ผ่านมา +1

    ஒரு 8,000 சம்பளத்துக்கு 12 மணி நேரம் வேலை பாக்குறான் எத்தனையோ பேரு😢 பல்லாயிரம் கோடி வாங்குற நீங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு உலகத்திலேயே நீங்கதான் பயங்கரமா கஷ்டப்பட்டு இருக்கிற மாதிரி பேசாத😢 இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கும் ஒரு நாள் சம்பளத்தை நாங்கள் கொடுத்து பாக்கணுமா😂😢😢😢

    • @prakas2h
      @prakas2h 7 วันที่ผ่านมา

      Poda Vaitherichal Boy. Summa ethavathu kathai sollatha da.

  • @ramyadevi9228
    @ramyadevi9228 6 วันที่ผ่านมา

    Ipadiya soli usupethi makkala mokai padatha pakavaikiranga 😂😂😂

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 2 วันที่ผ่านมา

    சங்கர் சார் மியூசிக் நல்லா இல்லை ஏமாந்து விட்டீர்கள் ஏ ஆர் ரகுமான் தான் பெஸ்ட் மியூசிக் தயவுசெஞ்சு இப்பவே மாத்தி விடுங்கள் சுத்தமா நல்லா இல்ல மியூசிக் நான் ஓடாது படம் தயவுசெஞ்சு படத்தை நிறுத்திட்டு ஏ ஆர் ரகுமான் கிட்ட குடுங்க மியூசிக் பண்ணி கொடுப்பார்

  • @dhileep11235
    @dhileep11235 7 วันที่ผ่านมา

    Music kevalama iruku padam oombitu poga 🎉🎉🎉🎉🎉

  • @DavidRuth-nt3vg
    @DavidRuth-nt3vg 6 วันที่ผ่านมา

    Screenplay நல்லா இருக்காதுன்னு நல்லா தெரியுது ... இந்த படத்த late Time ல கொண்டு வந்தது இந்த படத்தோட தோல்வியா இருக்கும்ன்னு தோணுது......( Note this point.. நல்ல படத்துக்கு இவ்வலவு புரொமோஷன் தேவைல்லை... ஓய்....😊)

  • @jothimanickammasilamani8817
    @jothimanickammasilamani8817 4 วันที่ผ่านมา

    Frauds

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 7 วันที่ผ่านมา +1

    நெக்ஸ்ட் ஐ தான் இது 😂😂😂 சங்கரால் எத்தனை தயாரிப்பு நிறுவனம் மூட்டை கட்டுமோ, அன்று ஆஸ்கார் ரவிச்சந்திரனை நடு ரோட்டுக்கு வர வைத்தார் இன்று லைகாவை வர வைத்துவிடுவார் போலும், ட்ரைலர் நாட் குட் ஒரு விதமான சலிப்பு தான் வருகிறது இந்த படம்.

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e 7 วันที่ผ่านมา +2

    எல்லாம் காசுக்காக தான.😊
    கமலை, இராணுவ வீரர் ரேஞ்ச்க்கு பேசாதீங்க சங்கர் சார்..

    • @aravinthanmani4948
      @aravinthanmani4948 7 วันที่ผ่านมา

      Athey kaasu and atha vida athigama sila per vaangi onumey effort podrathu ilaye atha matum thooki celebrate pandringa...🤡

  • @user-vd6zk3rg5z
    @user-vd6zk3rg5z 7 วันที่ผ่านมา +3

    Songs below average...not even 10% of Indian 1 ...

  • @tamilmisa3576
    @tamilmisa3576 7 วันที่ผ่านมา +1

    ஓவரா பேசுறத பாத்தா ஒரு வேளை இருக்குமோ😂😂😂

  • @c.harish
    @c.harish 7 วันที่ผ่านมา +1

    ivan ippo mokka director. screenplay lam romba mosam. sujatha illama shankar films nallave illa.

  • @rajanjan3609
    @rajanjan3609 5 วันที่ผ่านมา

    ரொம்ப கஷ்டமாக இருந்தால் நடிகாதீங்க டா வீட்டுல இருக்கா

  • @DevarajN-w6c
    @DevarajN-w6c 5 วันที่ผ่านมา +1

    இதெல்லாம் ஒரு சாதனையாடா... எங்க தலைவன் விடியல் கள்ளச்சாராயம் காட்சி மக்களை கொன்று வருடத்திற்கு முப்பதாயிரம் கோடி திருடுறான் அதுதாணடா சாதனை 😂😂😂😂😂😂

  • @soundararajansoundar5619
    @soundararajansoundar5619 6 วันที่ผ่านมา

    அனிருத் சாபக்கேடு..

  • @9865177863
    @9865177863 7 วันที่ผ่านมา +1

    Flop