No bro. downhill la clutch use panna koodathu. Gear shifts and braking ku mattum thaan cluth press pannanum. Maximum first gear la speed maintain pannanum.
Always ஏறும் போதும் சரி, இறங்கும் போதும் சரி உங்க lane follow பண்ணுங்க, opposite lane போகதிங்க, பார்வை தூரமா வைக்கணும், opposite la bus or lorry வரது தெரிஞ்சா வண்டிய slow பண்ணிடுங்க முடிஞ்சா bends ku முன்னாடியே வண்டிய நிறுதிருங்க அப்போ தான் bus or lorry poga easy ah இருக்கும் நமக்கும் safe. பெரிய வண்டிக்கு close ah போக கூடாது.
ரொம்ப சிம்பிள் Ramps இறங்கும் போது 2வது கியர்ல இறங்குங்கள் கிளச் பிடிக்க வேண்டியது இல்லை ஆஸ்சிலேட்டர் கொடுக்க கூடாது பிரேக்கில் கையும் காலும் இருக்க வேண்டும் இறக்கம் முடிவுக்கு வரும் போது கால்பிரேக்கை முதலில் சிறிது அழுத்த வேண்டும் வண்டி வேகம் குறைந்ததும் கிளச்சை பிடித்து முன் பிரேக்கையும் மிக சிறிய அளவில் பிடிக்க வேண்டும்
Bro ipo meadah iruka edathula poi bike off aairuchuna nxt entha gear la move pananu break pudikama move panalama ila pudchutha pananuma...konjo soluga bro
No bro. downhill la clutch use panna koodathu. Gear shifts and braking ku mattum thaan cluth press pannanum. Maximum first gear la speed maintain pannanum.
Super super bro liked your video 👍👌
thanks bro
Uphill la bike eppadi slow pananuum
👌👌👌👌very very useful ungaaa videos 💞💞💞💞💞
Thanks a lot
ட்ராஃபிக் பைக் ஒ ட் டுவது எப்படி
Super Anna and thanks 😊
Bro nega veramari🔥🔥👍🏻
nanri bro❤️
Nanri elam en bro nama gula
Nanri elam en bro nama kula
Bro discover Kodaikanal yerurathuku romba thinaruchu,Vera yentha bike bro hills nala yerum in 100cc or 110cc, please bro konjam seikram reply panunga bro
Tvs starcity..and honda livo..nanum my friends um intha bike la Kodaikanal ponom bro.
3:38 bro epdi 1st gear போடாம move பண்றீங்க 😩 ஐயோ ஒரே confusion ஆ இருக்கே 😵
Vandee gear la than move agum bro and avanga already move panni varumpothey break pudichitu clutch pudichitu irunthanga athan lit ah axala ration koduthanga athan vandee move aguthu gear vandee epapvum nutural ah move agathu
Super friend*
thanks nanba
Iyyappa beginner ku doubles epapdi pannanaum nu video ooda podungal tq
Bike ootave theriyathu aana mala yera poren nu intha video va na mattum tha paakrena??
nalla kathutu hils ponga bro
Super bro
thanks bro
Uphill gravel road eppadi votanuum
Superb
❤️
👍🔥
❤️🙏
Thanks brother
Bro downhill pathiyum video podunga pls
ithulaye sollirupen bro..innum detailah venumna sollunga separate vdo potralam
Bro கீழ இறங்கும் போது clutch pidicha வண்டி speed a இறங்கும் தானே? அப்ப epdi
Bike la Road cross pandradhu pathi podunga bro
ok bro
Bro 97cc hf deluxe bike periya kayattam second gearill pokamaaaa
Bro i can drive normal bike easily but I still not drive high cc bike please give tips bro
Nindri thala naliku ooty Era poren
super bro
Hills yerum pothu yentha side bike drive pannanum. Sometime bus and lorry crash pannum. Naam drive pannavendiyathu right or left side. Pl. Explain
Always ஏறும் போதும் சரி, இறங்கும் போதும் சரி உங்க lane follow பண்ணுங்க, opposite lane போகதிங்க, பார்வை தூரமா வைக்கணும், opposite la bus or lorry வரது தெரிஞ்சா வண்டிய slow பண்ணிடுங்க முடிஞ்சா bends ku முன்னாடியே வண்டிய நிறுதிருங்க அப்போ தான் bus or lorry poga easy ah இருக்கும் நமக்கும் safe.
பெரிய வண்டிக்கு close ah போக கூடாது.
Discover100cc bikela Ooty,kodaikkaanal,valpaarai pogalaama bro
Yes bro
Semma
thnks bro
Give tips for bullet uphilling
Super
nanri bro👍
Welcome
Bro underground parking slopes la epdi ootta nu solunga bro
ரொம்ப சிம்பிள் Ramps இறங்கும் போது 2வது கியர்ல இறங்குங்கள் கிளச் பிடிக்க வேண்டியது இல்லை ஆஸ்சிலேட்டர் கொடுக்க கூடாது பிரேக்கில் கையும் காலும் இருக்க வேண்டும் இறக்கம் முடிவுக்கு வரும் போது கால்பிரேக்கை முதலில் சிறிது அழுத்த வேண்டும் வண்டி வேகம் குறைந்ததும் கிளச்சை பிடித்து முன் பிரேக்கையும் மிக சிறிய அளவில் பிடிக்க வேண்டும்
Half clutch pudikanuma uphill road la
Yes bro..full clutch use pannakoodathu
வண்டி யூட்டன் எடுப்பது எப்படி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
potruken bro
Pulsar ku epdi nu sollunga bro hills la
sure bro
Bro in road how to go vechiles back side in bike put video bro
ok bro
Which time bro
ena vdo venumnu detailah sollunga bro
Bro in road how to vechiles after backside that video bro
ok bro video potralam
Gear. எந்த இடத்தில் மாற்ற வேண்டும் அதற்கான வீடியோ போடுங்கள் நண்பா
கண்டிப்பாக நண்பா
@@VakanamTamil tq
Bro ipo meadah iruka edathula poi bike off aairuchuna nxt entha gear la move pananu break pudikama move panalama ila pudchutha pananuma...konjo soluga bro
Brake pidichu 2nd gear la move panuhga bro
@@VakanamTamil nandrii broo
First gear la pona bike off aguthu, byke pinnadi poguthu😮
Acceleration oru nool serthu kodunga bro
❤❤
I need help
Thanks anna
Enku bike otta theriyathu next week pulsar eduka poren so please enku bike otta sollitharingla practical otta sollitharingla bro
sure
Enga bro varanum nega enga irukinga epo meet panlam
Scooty kku tip in hill s kku
Bro neenga endha ooru?
Trichy bro
@@VakanamTamil
Thuraiyur ah?
yes bro.neenga
Thuraiyur than ji. Athan ungala Partha feel onnu irundhuchi🙂
Anyways unga videos enakku romba helpfull ah irukkuthu. 🙏🙏🙏
Endha hills bro idhu?
perumal malai bro
வளைவில் வண்டியை திருப்புவது எப்படி?
Bro bike ottakathukuteengala
License yepdi bro vaanguneenga
Super bro
thanks brother
Super
Super bro
thanks bro
Super bro
thanks bro