TASMAC vs ELITE TASMAC Quality | Tamil Nadu Liquor Business | Alcohol Addiction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 198

  • @paramasivan7645
    @paramasivan7645 หลายเดือนก่อน +1

    குடிகாரனுக்கு என்றில்லாமல் மது பிரியர்களுக்கு கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி நன்றி வாத்தியாரே.

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 11 หลายเดือนก่อน +68

    தமிழ்நாட்டில் பழைய மாதிரி தனியாரால விற்கப்பட்டால் சரக்கு நன்றாக இருக்கும். (அரசு அதற்கு கள்ளசாராயம் வந்து விடும் என்பார்கள். ஆனால் கள்ளசாராயம் விற்பதே அரசு தான் முதலிடம்)

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  11 หลายเดือนก่อน +4

      So Sad Bro!

    • @GA-lt9vj
      @GA-lt9vj 10 หลายเดือนก่อน +10

      ,நான் காலேஜ் படிக்கும் போது ப்ரைவேட் ஒயின் ஷாப்பில் 5000 பீர் சாப்பிடுவேன். சும்மா தேன் மாதிரி இருக்கும். மற்ற ஹாட் ட்ரிங்க்ஸ்சும் ரொம்ப தரமா இருக்கும். இப்ப டாஸ்மாக் ல விக்கிற சரக்குஎல்லாம் ஆசிட்டுக்கு சமம். அத ஊத்தி டாய்லெட் வேணா கழுவலாம். So Sad

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq 10 หลายเดือนก่อน +2

      @@GA-lt9vjஆம் அப்போது விற்கும் பியரில் மால்ட் சுவையும் வாசமும் நன்றாக இருக்கும்.

    • @velujagannathan4791
      @velujagannathan4791 10 หลายเดือนก่อน +3

      டாஸ்மாக் கடைகளில் மதுபானம் இன்னும் தரமாக கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. அதற்காக தமிழ்நாட்டில் மதுபான கடைகளை தனியார் நடத்த வேண்டும் என கேட்பவர்கள் பாண்டிச்சேரியில் மதுபான விற்பனை தனியார் வசம் தான் இருக்கிறது அங்கு மதுபானம் உயர்தரத்தில் இருக்கிறதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    • @ramanram4406
      @ramanram4406 9 หลายเดือนก่อน

      Man😅😅😅😊

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 11 หลายเดือนก่อน +23

    தரமான மது எங்கே எப்படி வாங்குவது அதைப்பற்றி ஒரு முழு வீடியோ போடவும்

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 6 หลายเดือนก่อน +1

      பாண்டிச்சேரி போங்க.

    • @AjjuVlogs96227
      @AjjuVlogs96227 5 หลายเดือนก่อน

      VR Mall

    • @vetrivetrivel9634
      @vetrivetrivel9634 3 วันที่ผ่านมา

      பாண்டிச்சேரி இல்லை பெங்களூர் போங்க இரண்டாயிரம் ரூபாய் மேல் வாங்குகள் நல்ல சரக்கு கிடைக்கும்

  • @MG0615
    @MG0615 ปีที่แล้ว +15

    Sir It's very useful topic👏
    We need That quality Drinks list from Tamilnadu Tasmac.please list out sir..

  • @Chandru_rv
    @Chandru_rv 10 หลายเดือนก่อน +3

    Correct bro...1st time full bottle la chumma cutting vida kammiya adichapa full botha achu. Athu malla friend vangnathu. Ana athukapram tasmac sarkku rum beer brandy ethu adchu antha botha varave illa...

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj 10 หลายเดือนก่อน +16

    திராவிட மாடல் சரக்கு.... குடிச்சிட்டு எல்லோரும் சாக வேண்டியது தான்...

    • @sivalingamd3523
      @sivalingamd3523 9 หลายเดือนก่อน +2

      மது விற்பனை எம்ஜிஆர் காலத்திலும் இருந்தது அதை டாஸ்மாக்காக மாற்றியது அம்மையார் ஜெயலலிதாதான் எதோ திமுக அரசு இரண்டு வருடமாக மதுபான கடைகள் உள்ளது போல் சித்தரிக்க வேண்டாம்.

  • @sivakumarm2528
    @sivakumarm2528 ปีที่แล้ว +9

    Best Topic and Honest opinion Thanks Bro

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +1

      Thank you bro! I hope you will be enjoyed the video. Cheers Bro!

  • @ranganathanbalachandran8880
    @ranganathanbalachandran8880 6 หลายเดือนก่อน +4

    Super Video Boss, Great background ambience. Excellent info. I am your new subscriber now.❤❤❤

  • @karthickp33
    @karthickp33 ปีที่แล้ว +8

    Valuble topic 🎉🎉

  • @satheeshkumars7474
    @satheeshkumars7474 11 หลายเดือนก่อน +4

    நேர்மையான review..

  • @santhoshrcms
    @santhoshrcms 7 หลายเดือนก่อน +3

    In Tamilnadu we can't get Liquor's manufactured outside TN(From other Indian states). For ex Old Monk is produced in Goa and supplied to all the states in india except TN. So Oldmonk we get in other states will be good and in TN we will get the almost duplicate one :)

  • @prrabhu
    @prrabhu ปีที่แล้ว +30

    பெங்களூரு போல தரமான சரக்கு கிடைக்காது கேரளா போல கள்ளு வாங்கி குடிக்க முடியாது ஏன்னா நம்ம ஆளுங்க டிசைன் அப்படி....

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +8

      True Bro!

    • @dhanvino3970
      @dhanvino3970 11 หลายเดือนก่อน

      Puliya paarthu poonai soodu potta madhri Bangalore epovo maariduchu Tamil Nadu alavukku!

  • @karupaiyaganesan4563
    @karupaiyaganesan4563 10 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் நன்றி சகோ

  • @praveengangadharan3584
    @praveengangadharan3584 10 หลายเดือนก่อน +1

    Dear Pal... Fantastic one.. I am the one who drink 3 max 4 days a month.... Though I make very gud money.. I have the tasmac.. Nearest to home.. Looks ugly and filthy.. But I choose to go there.. So that I reach home safe though I do not drive.. Now.. I see the habit to hit that place prominantly.. Because of this comfort.. And get to drink all non sense.. Looking at ur video.. I have say, uhh, The time has come to change myself... Thank you.. It the greatest of all time. To share such great thoughts.. Kudos..
    Praveen Gangadharan Nair

  • @karthickp33
    @karthickp33 ปีที่แล้ว +2

    நல்ல செய்தி பாஸ்.. தேங்க்ஸ் அ lot

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว

      Thank you so much Bro! Pls subscribe the channel.

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 10 หลายเดือนก่อน +4

    கல்வி.தொழில் துறை தனியார் மயம். மது அரசு மயம்.

  • @mstarcreation
    @mstarcreation ปีที่แล้ว +4

    Yes all doubt clear to me thank you sir

  • @gajasr5050
    @gajasr5050 10 หลายเดือนก่อน +6

    Try Pondicherry sarakku , it also not for sale in TN . Surely superior than Bangaluru

    • @ponnusamyseerangan6649
      @ponnusamyseerangan6649 6 หลายเดือนก่อน

      பாண்டிசேரி சரக்கு மிக நன்று

  • @vishnucreative2779
    @vishnucreative2779 2 หลายเดือนก่อน

    kadaisi Sonna News Nice Boss 😊

  • @balaji4534
    @balaji4534 10 หลายเดือนก่อน +5

    Can you make a video about the quality of MILITARY CANTEEN liquors..

  • @riberrosilva2337
    @riberrosilva2337 5 หลายเดือนก่อน

    Very nice essential information sir , Thank you so much! Looking forward to see more informative videos like this. Keep rocking

  • @mukeshkanna955
    @mukeshkanna955 11 หลายเดือนก่อน +4

    Thank you bro😢😢

  • @Svkvk
    @Svkvk ปีที่แล้ว +9

    Bro, please make one video about which product is good on tasmac or elite tasmac, it will be good for TN drinkers

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +4

      Soon will do Bro!

    • @saranamayyapa7067
      @saranamayyapa7067 9 หลายเดือนก่อน

      Tasmac ellame waste bro better to avoid or try with Elite or get from other state

  • @justusselvakumar9353
    @justusselvakumar9353 ปีที่แล้ว +4

    Bro.its really very good message

  • @sankarganesh6864
    @sankarganesh6864 3 หลายเดือนก่อน

    Geniune explanation it's very useful to whomever quite to alcoholic

  • @rajking007
    @rajking007 ปีที่แล้ว +3

    Excellent information 👍

  • @ravikumark618
    @ravikumark618 2 หลายเดือนก่อน

    நன்றி ❤❤❤

  • @senthilkumar-qg7sk
    @senthilkumar-qg7sk ปีที่แล้ว +4

    Good information bro, Thanks and cheers 🥂 மன கட்டுப்பாடு இருக்கும் வரை மது பழக்கமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்....
    நல்ல சரக்கை ரசித்து குடிப்போம்
    குறைத்து குடிப்போம் என்று உறுதி மொழி ஏற்போம்!!!

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 11 หลายเดือนก่อน +3

    Salute 🫡 Sir

  • @averageboyz275
    @averageboyz275 10 หลายเดือนก่อน +1

    Perfectly said.. I was a previous bartender

  • @Svkvk
    @Svkvk ปีที่แล้ว +5

    Some liquor’s are imported from other countries like Smirnoff vodka bottled in UK and sale in elite tasmac, is that good quality?

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +7

      If its really imported then it will be original only! But how you can assure that those bottles are imported. If its really bottled in Tamil Nadu then im damn sure u will not get the original quality.

    • @AvonBarksdale604
      @AvonBarksdale604 ปีที่แล้ว +1

      @@aKDRINKREVIEW-AKN Now there are liquors available in Elite which are distilled and bottled in abroad and they are just directly importing and selling in ELITE recently I got Teachers in the box it's mentioned as manufactured and bottled in Glasgow Scotland, previously it will be mentioned as bottled in Tamilnadu

    • @shunmugam95
      @shunmugam95 11 หลายเดือนก่อน

      ​@@aKDRINKREVIEW-AKN yes true my personal experience.

  • @Vcky8
    @Vcky8 ปีที่แล้ว +5

    Old Monk from Elite TASMAC is also not a good quality?? 😲

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +5

      Tamil nadu la bottle panni eruntha, kandippa original sarakka erukkathu Bro! In case vera state la erunthu import panni sell panninanga appdina, then original kidaikka vaypirukku. But im not sure Bro!

  • @kapilrohan8484
    @kapilrohan8484 ปีที่แล้ว +10

    Bro really shocking and very Thanku for usefull information for me and other subscribers to , I will share this vedio my facebook and whatup Thanku bro

  • @prrabhu
    @prrabhu ปีที่แล้ว +2

    Nee vaa thala 🎉🎉🎉

  • @ShivasaravananShivasarav-ky3bw
    @ShivasaravananShivasarav-ky3bw 2 หลายเดือนก่อน

    உண்மை

  • @jordangopal7325
    @jordangopal7325 หลายเดือนก่อน +1

    Please give review MANSION HOUSE BLUE

  • @milamilan8
    @milamilan8 ปีที่แล้ว +2

    Brother video background music Stop panidunha upcoming video la

  • @Gamesvijay
    @Gamesvijay ปีที่แล้ว +7

    Overseas export epadi bro vangurathu?

    • @ponnusamyseerangan6649
      @ponnusamyseerangan6649 6 หลายเดือนก่อน

      நீங்கள் ஏர்போர்ட்டில் குறிப்பாக மும்பாய் டெர்மினல் இரண்டில் லிவிங் லிக்குட்ஸ் கடையில் கிடைக்கும்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 16 วันที่ผ่านมา

    குமரிமாவட்ட மக்கள் நறைய நபர்கள் oldmank என்ற மண்டை ஓடு காதலர்கள்தான்.

  • @santhoshrcms
    @santhoshrcms 7 หลายเดือนก่อน

    Nice explanation..But I hope the IMFL example you gave for JD,BL and Glenfiditch is wrong..These are imported products..IMFl is Indian made Foerign Liquor and Another one is Bottled in India which is BlackDog, 100 Pipers , Vat 69 etc

  • @guruj8750
    @guruj8750 11 หลายเดือนก่อน +7

    கவர்மென்ட் கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லிட்டிங்க

  • @kannankannan8130
    @kannankannan8130 10 หลายเดือนก่อน +1

    தலைவா..! நானும் ஓல்ட்மங்க் பிரியர் தான்.🎉🎉🎉🎉

  • @PrakSund-fp4ph
    @PrakSund-fp4ph 7 หลายเดือนก่อน +1

    Pondicherry king uncle 😅

  • @cineartistemaheshkumar2016
    @cineartistemaheshkumar2016 ปีที่แล้ว +3

    Useful info 👍

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z 3 หลายเดือนก่อน

    Oru full bottle,snj's d.k. wishy karnadavil retail shop-el rs.265/- only! Thamil nattil tasmak-vil oru quarter rate is rs.170/- ?

  • @subburocks1
    @subburocks1 10 หลายเดือนก่อน +1

    Great 👍

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 10 หลายเดือนก่อน

    Fantastic sir tq very much

  • @sasikumar-kd7rq
    @sasikumar-kd7rq 10 หลายเดือนก่อน +1

    Sir yellam sarakukum rate evlo nu oru video pidunga plss

  • @user-ix3qp5kx3w
    @user-ix3qp5kx3w 6 หลายเดือนก่อน +1

    Super pro

  • @sathiyaraj9264
    @sathiyaraj9264 5 หลายเดือนก่อน

    Fact lines..

  • @praveenbabu2959
    @praveenbabu2959 10 หลายเดือนก่อน

    Back side nice tv set-up

  • @vijaygraphicdesigner144
    @vijaygraphicdesigner144 10 หลายเดือนก่อน +2

    எந்த சரக்கு தான் உண்மையான சரக்கு நம்ம தமிழ்நாட்டில்

    • @user-po8wl4jg7z
      @user-po8wl4jg7z 3 หลายเดือนก่อน

      madhubana aalaiel thayarittal nalla madhu! adhe hills-el kaichinal Kalla madhu!

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt หลายเดือนก่อน

      Edhume illa

  • @PradeepKumar-lk9ob
    @PradeepKumar-lk9ob 9 หลายเดือนก่อน

    Except tn in all other states there are low priced and they give in good quality

  • @snrkarthikk
    @snrkarthikk 5 หลายเดือนก่อน

    Yan oru tharamana saraka namma kodukanum nu yarum tamilnadu la yosekala.yanaku thareyama kuda erukalam.ethu oru question na yanaku eruku...🤔.tharamana saraka eruntha nalla sale thana.agum.namman150 koduka vandam nalla tharam nalla rate layea kodukalamea nalla porula eruntha atha vagaum customer erupaga thana.but athuvyan tamilnadu la ella🤷🏻‍♂️

  • @sharans8700
    @sharans8700 3 หลายเดือนก่อน

    Also kingfisher duplicate beer all over tamilnadu including elite tasmac also

  • @sivalingamd3523
    @sivalingamd3523 9 หลายเดือนก่อน +2

    உங்களின் பேச்சை விட பின்னனி இசை காதை துளைக்கிறது கருத்தை சொல்வதற்கு பின்னனி இசை எதற்கு.

    • @iammadhanis
      @iammadhanis 5 หลายเดือนก่อน +1

      Fact bro

  • @veeramanik1471
    @veeramanik1471 5 หลายเดือนก่อน

    Manufactured in abroad and bottled in India - Good or bad which is available in Elite shop?.

  • @antoamswilson1795
    @antoamswilson1795 10 หลายเดือนก่อน +1

    Tamil nadu oda total economic oru video la pottu explain pannitinga....parthunga sir quality patri velipadiya pesiyathal Ungalal dhan economic level kuraithu solli yethavathu pannalum pannuvanga

    • @antoamswilson1795
      @antoamswilson1795 10 หลายเดือนก่อน

      Ithula reality enna nu parthal 1 QUARTER 1 BIRIYANI method irukkum varai neenga enna dhan sonnalum yarum ketka Matanga...

  • @boopathiraja1891
    @boopathiraja1891 10 หลายเดือนก่อน +1

    Ivalo descent endha channelayum comment pana matanunga

  • @asaithambi2252
    @asaithambi2252 9 หลายเดือนก่อน

    Nice

  • @josesam3666
    @josesam3666 ปีที่แล้ว +2

    super review

  • @user-qx5jk5wz1u
    @user-qx5jk5wz1u 4 หลายเดือนก่อน

    Best for brady Or whisky.?

  • @Tamilrjj
    @Tamilrjj 7 หลายเดือนก่อน

    Neenga vechi iruka old monk enga purchase panninga??

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 หลายเดือนก่อน

    Where to get good drink?

  • @everythinganything8492
    @everythinganything8492 11 หลายเดือนก่อน +1

    Suggest good liquor in tasmac

  • @ponnusamyseerangan6649
    @ponnusamyseerangan6649 6 หลายเดือนก่อน

    Nice review

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z 3 หลายเดือนก่อน

    Thamil nattil d.m.k vinarin madhubana aalaigalil thayarikkapadum madhubana vagaigal anaithum tharamattravai than!

  • @ParithiAmu
    @ParithiAmu 9 หลายเดือนก่อน

    Pondicherry pathi solunga

  • @sandev7203
    @sandev7203 9 หลายเดือนก่อน

    Hi sir one doubt.
    Sarakula yen lemon pottu kudikaranga.
    Alcohol+lemon reaction sollunga sir plsss.

    • @mariyaanmano758
      @mariyaanmano758 5 หลายเดือนก่อน

      Lemon gives you fresh feeling. but it wont affect your alcohol content. so nallave bothai aagum. lemon pota bothai poirum lam pei kathai

  • @user-zs2zu7wk3g
    @user-zs2zu7wk3g 11 หลายเดือนก่อน +2

    Intha old monk enga kedaikuthu

  • @manavalannatesan9794
    @manavalannatesan9794 หลายเดือนก่อน

    I am very sorry that I started to see this channel this much late however in TAMIL NADU if you buy from tasmac try to scan the bar code in the bottle then you will know the TRUTH 🎉

  • @astanber
    @astanber 10 หลายเดือนก่อน

    Brother neenga kanyakumari ah entha edam solvingala

  • @Komatchinaidu
    @Komatchinaidu 5 หลายเดือนก่อน

    Please make a video to prepare alcohol at home 🙏🙏🙏

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 5 หลายเดือนก่อน

    Sir How could we find fake or duplicate wines?

  • @ramyaammu5299
    @ramyaammu5299 9 หลายเดือนก่อน

    Pls Review bro About Military Canteen Liquors

  • @rockfortrajasekar9467
    @rockfortrajasekar9467 11 หลายเดือนก่อน +2

    Pondicherry mansion house quality review please

  • @midhunmohan9504
    @midhunmohan9504 11 หลายเดือนก่อน +2

    Scotch whisky in tasmac is also fake ha?

  • @sathiyarajsappani4419
    @sathiyarajsappani4419 11 หลายเดือนก่อน +2

    Bro bottle open panni ethana days use pannalam

    • @engineeringprocurementcont6473
      @engineeringprocurementcont6473 22 วันที่ผ่านมา

      after bottle open you need to consume within 15 mins or else your friend will drink

  • @manivannanpoongothai
    @manivannanpoongothai ปีที่แล้ว +1

    ❤❤

  • @vadivelcinnappan8461
    @vadivelcinnappan8461 8 หลายเดือนก่อน +1

    Ligour corruption business it's not for our national and humans soul

  • @rithvinsmoments3178
    @rithvinsmoments3178 7 หลายเดือนก่อน

    👌👌👌

  • @vadivelcinnappan8461
    @vadivelcinnappan8461 8 หลายเดือนก่อน

    Country ligour is best for human's that's content purely natural ingredients

  • @VELS436
    @VELS436 9 หลายเดือนก่อน +1

    Pondycherry 😄

  • @Goosebumps555
    @Goosebumps555 6 หลายเดือนก่อน

    Hi bro how are you. Can I use any of your video for my feature film ?

  • @Meiporul_ss
    @Meiporul_ss 11 หลายเดือนก่อน +2

    Where do we get original drink other than duty free in tn?

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  11 หลายเดือนก่อน

      Chance romba kammi Bro!

    • @ksuresh26
      @ksuresh26 10 หลายเดือนก่อน

      Amtut வேனும் எங்கு கிடைக்கும்

  • @rameshkannan5978
    @rameshkannan5978 10 หลายเดือนก่อน +1

    Whisky ல தரமானது எதுங்க சார்?

    • @gnan6647
      @gnan6647 หลายเดือนก่อน

      You can select Royal Challenge or black dog or white & black, but in Tamilnadu only duplicates of these brands are available, so go to Bangalore or Pondy to get the real whisky of those brands

  • @thirunaarasu5330
    @thirunaarasu5330 11 หลายเดือนก่อน

    Good Morning Sir, Iam a OldMonk Lover, Where i can Get an OldMonk like you have sir? please
    Thank You

  • @Svkvk
    @Svkvk ปีที่แล้ว +2

    Bro at least tasmac beers are ok or they also worst quality?

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +4

      Beers also not in good quality Bro! Example King Fisher

    • @Svkvk
      @Svkvk ปีที่แล้ว

      @@aKDRINKREVIEW-AKN yes, I tried KF in Bangalore it was big difference

    • @sivakumarm2528
      @sivakumarm2528 ปีที่แล้ว +3

      worst quality

    • @yogiayogi
      @yogiayogi 11 หลายเดือนก่อน

      What about tin beer?

    • @Svkvk
      @Svkvk 11 หลายเดือนก่อน

      @@yogiayogi tin beers also not good quality compared to Bangalore

  • @nareshgamingfforpg6013
    @nareshgamingfforpg6013 ปีที่แล้ว +4

    Anna coming Sunday royal chellange whiskey video poduinga Anna 🍻🤝🤝

    • @prabaharan307
      @prabaharan307 ปีที่แล้ว +2

      Already uploaded check old videos

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +1

      Royal Challenge kandipp this month la review panniduraen bro! Just wait for few more weeks.

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +1

      Athu Royal Stag Bro! Royal Challenge naan innum review pannala.

  • @bubbleffj4712
    @bubbleffj4712 ปีที่แล้ว +1

    Correct❤

  • @maduraigokul1649
    @maduraigokul1649 9 หลายเดือนก่อน

    Sir tamil nadu la good quality drinks name solluga sir

  • @user-dt3gf4vj5j
    @user-dt3gf4vj5j 10 หลายเดือนก่อน

    Tasmac,shopil,mcdowvel.oldtaverin.sarakkugal.kidaippathillai

  • @venugopalt3774
    @venugopalt3774 11 หลายเดือนก่อน

    Which brand

  • @balasubramanianthangamani
    @balasubramanianthangamani 11 หลายเดือนก่อน +2

    Sir how to start ac bar business ??

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  11 หลายเดือนก่อน +2

      Soon Video will upload Bro!

    • @k7lu4
      @k7lu4 11 หลายเดือนก่อน +1

      Be politically influential for doing it successfully

  • @annaistalin74
    @annaistalin74 ปีที่แล้ว +1

    😌😌😌😌enatha solla nanba😭😭😭

  • @vignesh7134
    @vignesh7134 ปีที่แล้ว +1

    ❤🎉

  • @user-uu1br5pq7i
    @user-uu1br5pq7i 10 หลายเดือนก่อน

    Goa okva bro

  • @prab661987
    @prab661987 11 หลายเดือนก่อน +1

    Dheivame, pondicherry la worth ah?

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  11 หลายเดือนก่อน

      Naan innum pondichery visit panninathu illa bro!

  • @vetrivel-jn2yh
    @vetrivel-jn2yh 5 หลายเดือนก่อน

    voice very low

  • @kapilrohan8484
    @kapilrohan8484 ปีที่แล้ว +1

    Pondicharry la quality drink kedaikuma

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว

      Im not sure bro! Pondichery sarakku naan innum taste parkkala.

    • @kapilrohan8484
      @kapilrohan8484 ปีที่แล้ว

      OK bro

    • @sivakumarm2528
      @sivakumarm2528 ปีที่แล้ว +1

      @@aKDRINKREVIEW-AKN Why bro

    • @aKDRINKREVIEW-AKN
      @aKDRINKREVIEW-AKN  ปีที่แล้ว +2

      Pondichery ithu vara ponathila Bro! Soon try pannuraen.