ஐந்து நிமிடத்தில் சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி, BOTTLE GOURD RECIPE IN TAMIL , சைவ கூட்டு, சுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ส.ค. 2021
  • சுரைக்காய் கூட்டு/
    தேவையான பொருட்கள்:
    கடலை எண்ணெய் - 3 கரண்டி
    கடுகு - சிறிதளவு
    சீரகம் - சிறிதளவு
    உளுந்து - சிறிதளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    சுரைக்காய் - 1/4 கிலோ
    தக்காளி - 2
    பெரிய வெங்காயம் - 2
    பூண்டு - 5 பல்
    துவரம் பருப்பு - 1 கப்
    தேங்காய் - 1 கப் (அரைத்தது)
    செய்முறை
    குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, சீரகம், உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம் வதக்கி, சுரைக்காய் சேர்த்து பின் தக்காளி சேர்த்து, பாசிப்பருப்பு போட்டு உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் போட்டு கிளறி, அரைத்து வைத்த தேங்காய் ஊற்றி கிளறி உப்பு காரம் பார்த்து, குக்கரை மூடி மூன்று விசில் விட்டுஇறக்கினால் சுவையான சுரைக்காய் கூட்டு ரெடி....
    கோவை நேரம், குக்கரில் சுரைக்காய் சமைப்பது எப்படி...
    • ஐந்து நிமிடத்தில் சுரை...
    #foodie #food #foodvlogger #foodtaste #foodie #foodreview #foodblog #foodvlog #vlog #blog #food #taste #tastybud #tastefellow #spice #kovaineram #sweet #jeev #cooking #cookvideo #making #makingmethod #cookpreparation #veg #nonveg #foodlover #foodcombo #selfcook #hotels #hotel #shop #kovai #coimbatore #covai #travel #travelfood #traveller #solotraveller #yummy #yummytaste #owncooking #streetfood #vegetarian #nonvegetarian #tamilfoodie #tamilnadu #tamilfood #youtuber #todaytrending #youtubestudio #YTviral #YTvideo #videos #tamilvideos #tamilvedio #youtube #drinks #drink #covaifood #kovaifood #breakfast #lunch #foodreviewtamil #foodtamilreview #foodreviewenglish #foodenglishreview #sugardaddy #sugarmummy #eat #eating #lovefood #foodlovers #luvfood #tastylove

ความคิดเห็น • 1