8 வருஷமா வெறும் ஜூம்லா Trichy Siva mass speech at Parliament | Nirmala sitharaman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 901

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 ปีที่แล้ว +250

    காளியாபுரம் என்ற ஊரில் 1986ல் நடந்த இவருடைய பாசறை கூட்டத்தில் முதலில் சந்தித்தபோது இருந்த அதே எழுச்சி மிக்க உரை இன்று இவரிடம் காண்கிறேன்.
    எதிரணியினரை தண்ணிகுடிக்க வைத்த பேச்சு. சிறப்பு அய்யா.

  • @enjoygaming8090
    @enjoygaming8090 2 ปีที่แล้ว +70

    இதைத்தான் எதிர் பார்த்தோம்

  • @mohanasundaramn5420
    @mohanasundaramn5420 2 ปีที่แล้ว +141

    தமிழனுக்கு தான் இவ்வளவு தைரியமாக பேசமுடியும் அருமை வாழ்த்துக்கள்

  • @AR-1305
    @AR-1305 2 ปีที่แล้ว +210

    நிம்மி திசைதிருப்பல்கள் பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்த திரு.திருச்சி சிவா அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว +8

      கலைஞரின் சீடனல்லவா? இது கூட முடியாதா? இதெல்லாம் எங்கண்ணணுக்கு ஜூஜுபி.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว +2

      Was it not Mr Nitin Gatkari who said it was a jumla.

    • @natarajanhariharan8532
      @natarajanhariharan8532 2 ปีที่แล้ว +3

      Good speech by Sri. Trichy Siva

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว +8

      இப்படி கேள்விகள் கேட்டால் அதுக்கு சம்பந்தமே இல்லாமல் நாங்கள் ஒரு பதி சொல்லுவார்கள்.
      1)"நாங்கள் யோகா, மூச்சு பயிற்சிகள் கற்றுக்ககொடுத்தோம் ".
      2)"நதிகளை இணைப்போம்".
      3) "தலித்தை ஜனாதிபதி, MP ஆக்கினோம்".
      4) " புலிகளை வளர்த்தோம்".
      5) "மாட்டை பாதுகாத்தோம்"
      ....
      ......
      .....

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว +2

      @@smileinurhand ஏஞ்சாமி முக்கியமானத சொல்லாம விட்டுட்டியே கண்ணு, மதவெறியால் மனிதனை கொளுத்துவோம் வதை செய் வோம் ......

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 2 ปีที่แล้ว +70

    👌👌👌
    ❤❤❤
    சூப்பர் சிவா சார்

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 ปีที่แล้ว +35

    அருமை அருமை ஆனால் இதெல்லாம் உறைக்காது இது தூங்குறவன எழுப்பலாம் தூங்கிற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும், நின்று கொள்பவன் காத்திருப்போம்

    • @Dakshan353
      @Dakshan353 2 ปีที่แล้ว

      அந்த கடவுள் பெயரை வைத்து ராமர் ஆட்சியை பிடித்தவர்கள் நாட்டை நாசமாக்கும் சங்கி தே கூட்டம்

    • @aruldoss2376
      @aruldoss2376 2 ปีที่แล้ว

      Really the speech is excellent, but where is the response from the ruling union.Government?.

    • @elizabethpeter190
      @elizabethpeter190 2 ปีที่แล้ว

      Well spoken Sir,

    • @sheikmohamed6372
      @sheikmohamed6372 2 ปีที่แล้ว

      True words you mentioned but ultimately God will come to action wait and see

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 ปีที่แล้ว +241

    நிர்மலா சீதாராமன் திசை திருப்பினார். விலைவாசி உயர்வு பற்றி கேட்டால் தேர்தல் வாக்குறுதி பற்றி பேசினார். ஆனால் திருச்சி சிவா சரியான பதிலடி கொடுத்து விட்டார்.

    • @cherrygemssg
      @cherrygemssg 2 ปีที่แล้ว

      Stalin 1000 Rs to all women fake promise still pending. Cheating DMK

  • @hidayathullahs4826
    @hidayathullahs4826 2 ปีที่แล้ว +115

    சிறந்த நாடாளுமன்ற வாதி என்பதை மீண்டும் நிரூபித்த திருச்சி சிவா அவர்கள்

  • @bharaneedharanselvaraj9184
    @bharaneedharanselvaraj9184 2 ปีที่แล้ว +137

    Mass Speech Sir.. Hats Off..

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 2 ปีที่แล้ว +55

    This is the speech our Tamilnadu MP great Mr.Siva sir

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 ปีที่แล้ว +126

    நிதிஅமைச்சரின் பொருப்பற்ற பேச்சுக்கு
    திருச்சி சிவா அவர்கள்
    அருமையாக பதில் சொன்னார் வாழ்த்துக்கள் சிவா சார்👌 .பிஜெபி அரசின் பெட்ரோல் விலை
    கொடுராமாகத்தன் இருக்கு

    • @abishek8083
      @abishek8083 2 ปีที่แล้ว

      Porupatra pechunu edpi solluringa?

  • @shantid7965
    @shantid7965 2 ปีที่แล้ว +68

    Super good reply to the FM's speech.

  • @selvarajgundali7801
    @selvarajgundali7801 2 ปีที่แล้ว +21

    Very good speach thank you

  • @gnanasekaran3198
    @gnanasekaran3198 2 ปีที่แล้ว +37

    பேரறிஞர் பேச்சை பாராளுமன்றத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
    அந்தக்குறையை நீக்கிவிட்டார் அண்ணன் திருச்சி சிவா MP.
    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    எடுத்துரைத்த கருத்துகளை கேட்கும்போதும்
    அவர் பேசியவிதத்தை பார்க்கும்போது பெரு மகிழ்வும் மன நிறைவும் உண்டானது.
    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

    • @rjanarthanan2486
      @rjanarthanan2486 2 ปีที่แล้ว +1

      great dmk

    • @tharik346
      @tharik346 2 ปีที่แล้ว +1

      இவர் நல்லா தான் பேசினார்.
      ஆனா, பேரறிஞர் அண்ணவோட ஒப்பிடுறது, அண்ணாவை கேவலப்படுத்துற மாதிரி இருக்கு.
      சபைல உங்க உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க

  • @greenstar8497
    @greenstar8497 2 ปีที่แล้ว +30

    சிவா வாழ்க வளமுடன் 👍👍👍

  • @vijayraja9700
    @vijayraja9700 2 ปีที่แล้ว +29

    Super informative calculated message 💯👏🏻👏🏻

  • @dharmaram290
    @dharmaram290 2 ปีที่แล้ว +20

    Mp sir congratulations🎉🎉🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

  • @Mothers_Cry
    @Mothers_Cry 2 ปีที่แล้ว +43

    Awesome speech sir. Kudos to you and proud of you

  • @greenstar8497
    @greenstar8497 2 ปีที่แล้ว +60

    பாரதிய ஜும்லா பார்ட்டி யின் ஜும்லா வை சுட்டிக்காட்டிய சிவா வாழ்க

  • @ashokkumarv510
    @ashokkumarv510 2 ปีที่แล้ว +45

    Good speech with datas by tiruchy Siva sir.

  • @mangaleshviswanathan1444
    @mangaleshviswanathan1444 2 ปีที่แล้ว +19

    super reply to the f.m bu mr.siva. the peoples should think and act. keep it upsiva.

  • @samueljoseph2821
    @samueljoseph2821 2 ปีที่แล้ว +12

    Brave & very sensible speech from Trichy Siva. Great salute to him

  • @ImranImran-nb1lz
    @ImranImran-nb1lz 2 ปีที่แล้ว +84

    அருமையான பேச்சு...

  • @sugumar5884
    @sugumar5884 2 ปีที่แล้ว +30

    Very good

  • @rajrock77
    @rajrock77 2 ปีที่แล้ว +28

    I just blown away by his speech ..wat a massive n spectaculous speech don't judge by apperance dis is an example for everyone ..

  • @gablee5668
    @gablee5668 2 ปีที่แล้ว +12

    Excellent sir for your perspective neat approach

  • @davidson4310
    @davidson4310 2 ปีที่แล้ว +65

    Good and informative speech unlike our FM’s blaming approach

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 ปีที่แล้ว +9

    Respected Sir your speach was like an arrow, it distroyed the hypocrites.

  • @saahul3
    @saahul3 2 ปีที่แล้ว +13

    Mr. Shiva delivered a fiery speech...

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 ปีที่แล้ว +10

    Good speech sir! Get going.......

  • @ragunanthan9668
    @ragunanthan9668 2 ปีที่แล้ว +21

    Great speech

  • @ajaymaths5451
    @ajaymaths5451 2 ปีที่แล้ว +23

    நேற்று நடந்த விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் உடன் மக்களவையில்,இன்று சரியான விளக்கம் மாநிலங்களவை யில்.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +161

    சிவா MP அவர்களே மக்களின்
    குரலாய். மக்களவையில்.
    வாழ்த்துக்கள்.

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 2 ปีที่แล้ว +5

      இது அறிவுள்ளவரின் பேச்சு . அலப்பறை செய்யும் பிசாசின் கூக்குரல் அல்ல .

    • @vidaigal6275
      @vidaigal6275 2 ปีที่แล้ว +1

      அருமை ஐயா. நான் நினைத்ததைச் சொல்லி விட்டீர்கள்

    • @johnsonjohnson7436
      @johnsonjohnson7436 2 ปีที่แล้ว

      மாநிலங்களவை. மக்களவை கிடையாது

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 ปีที่แล้ว +1

      @@johnsonjohnson7436 அதில் தான் அத்தனை அறிவாளிகள் உள்ளனர்.

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 2 ปีที่แล้ว +25

    நீங்கள் பேசியது யாவும் மானமுள்ள மனிதர்களுக்கு மட்டும் உரைக்கும்.

  • @georgemitran6888
    @georgemitran6888 2 ปีที่แล้ว +43

    Beautifully explained Shiva ji...

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 2 ปีที่แล้ว +17

    Excellent speach

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 2 ปีที่แล้ว +14

    Very good speach

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 2 ปีที่แล้ว +11

    Super speech sir.

  • @eshaismail2882
    @eshaismail2882 2 ปีที่แล้ว +8

    Mass speech Siva sir.. excellent performance. Much appreciated

  • @muruganv8993
    @muruganv8993 2 ปีที่แล้ว +42

    அண்ணன் பேச்சு மாஸ்

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 2 ปีที่แล้ว +49

    Correctly said sir.

  • @prajuv9844
    @prajuv9844 2 ปีที่แล้ว +10

    Good speech sir….which you discussed it’s really true…congrats for supporting poor people & really this is time to remain their individual responsibilities 👍

  • @svinoth5908
    @svinoth5908 2 ปีที่แล้ว +6

    Great & Excellent speech by Mr Siva MP sir.. Weldone

  • @RaviChandran-is7rz
    @RaviChandran-is7rz 2 ปีที่แล้ว +30

    Super star siva sir

  • @jesusalvin6198
    @jesusalvin6198 2 ปีที่แล้ว +5

    Simply superb sir, hats off

  • @arockyadoss5890
    @arockyadoss5890 2 ปีที่แล้ว +12

    என்ன சொன்னாலும் நீங்க சொல்லிக்கோங்க. எங்களுக்கு மதம், சாதி, பிரிவினைப்பேச்சு இதைத்தவிர வேறு ஒன்றும் தெரியாது. நன்றி

  • @thomas6959
    @thomas6959 2 ปีที่แล้ว +12

    Cristal clear speech sir. Super sir

  • @sironmonynirmalarani7177
    @sironmonynirmalarani7177 2 ปีที่แล้ว +12

    Excellent speech

  • @ranganivasvijayaraj6221
    @ranganivasvijayaraj6221 2 ปีที่แล้ว +6

    Excellent, percented well in parliament by shiva Anna, Dr VRN

  • @arunarumugam6887
    @arunarumugam6887 2 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சு அண்ணாமலை சொன்னான் திமுக காரங்களுக்கு ஆங்கிலம் தெரியா தென்று சிவா அவர்களின் பேச்சை கேளு அப்புறம் உயிரோடு இருக்கமாட்ட மானம் உள்ளவன் இருக்க மாட்டான் நீ எப்படி

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @prasannam9559
    @prasannam9559 2 ปีที่แล้ว +11

    Simply super sir.

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் 2 ปีที่แล้ว +81

    எப்பா எங்க ஜீ கிட்ட இருப்பதெல்லாம் வடை, வடை வடை மட்டும்மே. வேறு ஒண்றும் கிடையாது..... 🤪🤪🤪🤪

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 2 ปีที่แล้ว +10

    அருமை

  • @kumaresann3547
    @kumaresann3547 2 ปีที่แล้ว +16

    The great salute Siva sir.

  • @cpremchander4647
    @cpremchander4647 2 ปีที่แล้ว +18

    Super...

  • @SenthilKumar-gw8cc
    @SenthilKumar-gw8cc 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் sir

  • @muthubalaji.v3839
    @muthubalaji.v3839 2 ปีที่แล้ว +34

    Wat a speech Terrific 🔥

  • @kraja5680
    @kraja5680 2 ปีที่แล้ว +5

    Super sir your speech fantastic.

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 2 ปีที่แล้ว +6

    Excellent sir ! Super presentation of facts about BJP rulers failure !!
    Fantastic Quote of Thirukkural Verse How the ruler to be !!??
    If Modiji & Nirmala Seetharamanji are that much sensitive , they must correct their acts soon !?
    Other wise Thiruvalluvar alone will bring down BJP rule at Delhi & all States soon !!!

  • @parisudhan9047
    @parisudhan9047 2 ปีที่แล้ว +6

    Thallaiva veralevel

  • @palaniswamyp8302
    @palaniswamyp8302 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மற்ற அதிமுக அடிமைகள் திமுகவின் ஆளுமையை திரு. சிவா அவர்கள் பேச்சு மூலம் அறிந்துகொள்ளுங்கள்

  • @aejazahmedu901
    @aejazahmedu901 2 ปีที่แล้ว +3

    He's such a good speaker and politician Tamilan ❤️ and he's brave 💯

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619 2 ปีที่แล้ว +26

    செம பேச்சு அண்ணன் 🔥🔥

  • @sivaramangovindaraju8811
    @sivaramangovindaraju8811 2 ปีที่แล้ว +3

    Very meaningful explanation. Thanks sir.

  • @malathimalathi4097
    @malathimalathi4097 2 ปีที่แล้ว +21

    👍👍👍👍👌👌👌

  • @vmani7973
    @vmani7973 2 ปีที่แล้ว +13

    Mass Siva MP sir

  • @muthuramalingamdoraipandia7399
    @muthuramalingamdoraipandia7399 2 ปีที่แล้ว +4

    What a wonderful reply to the adamant Nirmala and exposing their indifferent attitude towards the common man. She deserves to be condemned and demask their original face in the Parliament and Indian people. Well done Sir continue your scathing attack on useless BJP Govt. 👏👏👍👍

  • @tamils6249
    @tamils6249 2 ปีที่แล้ว +3

    சரியான கேள்விகள் சார். உங்களால் தமிழ்நாட்டிற்கே பெருமை. தலைவணங்குகிறோம்.

  • @rishwan0073
    @rishwan0073 2 ปีที่แล้ว +6

    Excellent speech 👌

  • @vasukibharathi9159
    @vasukibharathi9159 2 ปีที่แล้ว +10

    Marvelous speech

  • @eliza8145
    @eliza8145 2 ปีที่แล้ว +1

    There are mistakes in this speech but My eyes are crying to hear the real situation of poor people. Kudos to Trichy siva sir,I respect and salute you forever.

  • @disciplesofjesuschristmini7908
    @disciplesofjesuschristmini7908 2 ปีที่แล้ว +37

    Dmk mp all should speak in english and tamil then only all mp will understand about that lady who spoils the economy of india congrats to siva mp

    • @rajmohan5614
      @rajmohan5614 2 ปีที่แล้ว +2

      Why he is not given any Post in tamilnadu
      While crimimals like senthil balaji are ministers

    • @gowthamsgk143
      @gowthamsgk143 2 ปีที่แล้ว +3

      @@rajmohan5614 Enaku therinji maximum MLA ku dhan kodupanga bro ivaru MP(central)

  • @manicv1803
    @manicv1803 2 ปีที่แล้ว +8

    Wonderful democratic speech in the parliament.

  • @dayadhanush532
    @dayadhanush532 2 ปีที่แล้ว +2

    So 15 lakhs is Joomla 🥳🥳🥳
    Ji semma ya nee🥳🥳 plz leave us 🙏🙏🙏 master vaathi speech

  • @rams1186
    @rams1186 2 ปีที่แล้ว +4

    Meaning full speech with good data points in high level

  • @spideerr
    @spideerr 2 ปีที่แล้ว +5

    Best valuable speech

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +11

    இப்படி கேள்விகள் கேட்டால் அதுக்கு சம்பந்தமே இல்லாமல் நாங்கள் ஒரு பதி சொல்லுவார்கள்.
    1)"நாங்கள் யோகா, மூச்சு பயிற்சிகள் கற்றுக்ககொடுத்தோம் ".
    2)"நதிகளை இணைப்போம்".
    3) "தலித்தை ஜனாதிபதி, MP ஆக்கினோம்".
    4) " புலிகளை வளர்த்தோம்".
    5) "மாட்டை பாதுகாத்தோம்"
    ......
    ......
    .....

  • @kstalinraja
    @kstalinraja 2 ปีที่แล้ว +43

    தமிழன் உலகம் முழுவதும் நல்ல ஆட்சி செய்த வர்க்கம் அதான் இந்த கருத்து பேச்சு

  • @maheshmagi307
    @maheshmagi307 2 ปีที่แล้ว +14

    Super & perfect speech given by Mr.Shiva....

  • @sivak7963
    @sivak7963 2 ปีที่แล้ว +2

    Salute u sir.... Extraordinary speech

  • @mddawoodbashamddawoodbasha5139
    @mddawoodbashamddawoodbasha5139 2 ปีที่แล้ว +5

    Vera level, next level speech

  • @rajawilson2452
    @rajawilson2452 2 ปีที่แล้ว +2

    Excellent speech Mr. Trichy Siva MP super 👍👍👍

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 ปีที่แล้ว +15

    தரமான பதிவு

  • @selvag3229
    @selvag3229 2 ปีที่แล้ว +34

    மிக அருமையான, கருத்தாழமிக்க பேச்சு பாராட்டுக்கள்.

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 ปีที่แล้ว +10

    Mass speech. True
    Speech. Conscious spech.
    Vannakkam siva sir.

  • @megstamil2862
    @megstamil2862 2 ปีที่แล้ว +4

    இந்தியாவை நம்மிடம் கொடுத்து இந்திய மக்களை வாழவிடுங்கள் என சூளுரைத்த திருச்சி சிவா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  • @kailash8
    @kailash8 2 ปีที่แล้ว +13

    சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி இருக்காரு.. 😍😍

    • @rahmathnisha4499
      @rahmathnisha4499 2 ปีที่แล้ว +1

      பார்லிமெண்டின் சுப்பர்ஸ்டார் அன்ணன் திருச்சியார் வாழ்துக்கள் ஆடி மாதம் ஆட்டம் கண்ட து

  • @epilogueish
    @epilogueish 2 ปีที่แล้ว +15

    அருமை அருமை அருமை !!

  • @joej3755
    @joej3755 2 ปีที่แล้ว +57

    எங்கே 15 இலட்சம் ரூபாய்.வெரும் வெத்து வேட்டு.

    • @ssllaaappu1418
      @ssllaaappu1418 2 ปีที่แล้ว +5

      There is no black money in swiss bank so moji can't capture the black money
      Except Black money all colour money's are
      There in swiss bank

    • @kannansk9399
      @kannansk9399 2 ปีที่แล้ว

      15 rs poda mattan fradu pasanga

    • @karthick_only
      @karthick_only 2 ปีที่แล้ว

      If government gives 15 lakhs then inflation will be giant monster next decade

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 2 ปีที่แล้ว +2

    Very nice one regards.... congrats siva sir.....

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 ปีที่แล้ว +3

    Shiva's speech exposed the Modi government to the people.

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 2 ปีที่แล้ว +1

    100/100 True sir, from our poor people saide what you question the government, will the government understand

  • @gkumar4307
    @gkumar4307 2 ปีที่แล้ว +32

    சூப்பர் சார்,ஆனால் சங்கிகளுக்கு புரியாது.

  • @saravanavel1720
    @saravanavel1720 2 ปีที่แล้ว +2

    Hat's off, superb speech

  • @deva7211
    @deva7211 2 ปีที่แล้ว +35

    2000/- ரூபாய் நோட்டுக்களையே பாக்க முடியலை.. பதுக்க ரொம்ப வசதியா போச்சு.. 🤔

    • @letsmoveforwardtogether9587
      @letsmoveforwardtogether9587 2 ปีที่แล้ว

      Ama bro namma vijay antony movie madhiri ealla amount 5 rupee ah irrukanu apo tha correct ah irrukun

  • @seedeviperumal8344
    @seedeviperumal8344 ปีที่แล้ว +1

    The way your speech in English as a tamilan is our pride sir💪🏻🔥

  • @anvarali7257
    @anvarali7257 2 ปีที่แล้ว +5

    Point speech sir

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 2 ปีที่แล้ว +6

    Very effective debate.

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 2 ปีที่แล้ว +4

    செம மாஸ் 👍👍👍

  • @jokerlee7584
    @jokerlee7584 2 ปีที่แล้ว +7

    Siva sir 🔥