🐦 அதிசய கிளி ! காலையில் காடு , இரவில் வீடு || Green Parrot In Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2021
  • Instagram Id : DRK_Vlog
    E mail : davidily98@gmail.com
    ****************************************
    Topic :
    * பச்சை கிளி பற்றிய வீடியோ ..
    ****************************************
    Music By : Audio Library
    ****************************************
    Tags :
    #Green_Parrot #பச்சைக்கிளி

ความคิดเห็น • 219

  • @Youva786
    @Youva786 3 ปีที่แล้ว +29

    உண்மையாவே இது ஒரு அதிசயம் தான் நண்பா 👍

    • @drk_vlog
      @drk_vlog  3 ปีที่แล้ว +4

      ❤️

  • @nallorekural9774
    @nallorekural9774 3 ปีที่แล้ว +6

    கிளியை வளர்பவரும் கிளியும் உண்மையில் பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருந்தது. என் கருத்தும் தாஸின் கருத்தே. எல்லா உயிரினங்களுக்கும் மனிதன் பெற்றோராக இருக்கவேண்டும். அவற்றை கொல்வதும், உணவாக சாப்பிடுவதும் மிக கொடுமையான செயலாகும். எல்லா உயிர்களும் நம் குழந்தைகள் என்னும் உண்மை அறிந்தால் விலங்குகளுக்கு தீமைகள் எதுவும் வராது. அந்த நிலைமையில் எந்த விலங்கும் நம்மை கண்டு அஞ்சி ஓடாது. நம் குடும்பத்தில் ஒருவராக வாழ தலைப்படும். நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ மனிதன் எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டிய தகப்பன். ஒப்புக் கொள்கிறீர்களா ?

    • @r8e2cnjp
      @r8e2cnjp 3 ปีที่แล้ว +1

      அதனால்தான் வள்ளுவர் கொல்லாமை என்ற அதிகாரத்தை வைத்தார்
      தினற்பொருட்டுக் கொள்ளாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் கொல்லா துலகு தின்பதற்காக இறைச்சியை எவரும் வாங்கவில்லை என்றால் விலைகிடைப்பதற்காக உயிரைக் கொல்பவரும் இருக்கமாட்டார்கள் என்பது வள்ளுவம்
      கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.

    • @meenakshinair2627
      @meenakshinair2627 ปีที่แล้ว

      Kandippaga unmai 100%

  • @gmailaccount2742
    @gmailaccount2742 3 ปีที่แล้ว +16

    எங்க வீட்டு கிளியும் போய்ட்டு சுத்திட்டு வரும். பகலில் ஓரிருமுறை வரும், இரவில் வந்து தங்கும், ஒரு சில நாட்கள் இரவிலும் வராது, அடுத்த நாள் வரும். அது இஷ்ட்டம். நாங்கள் அதை தொந்தரவு செய்வது இல்லை. இரவில் வீட்டில் இருந்தால் மூடி வைப்போம் ஏனென்றால் பேன் இறக்கையில் அடிபடும் என்ற பயம்.

    • @lovebirds9922
      @lovebirds9922 3 ปีที่แล้ว +1

      என்னோட கிளி பேன் ல தான் அடிபட்டு செத்து போச்சி அவ எப்பவும் பேன் மேலதான் உக்காந்து இருப்ப அதுக்காகவே நாங்க பேன் போட மாட்டோம் 2 days முன்னாடி காலைல பேன் அடிபட்டு போயிடுச்சி i miss u pappa😭😭😭😭😭😭

    • @Devil22836
      @Devil22836 3 ปีที่แล้ว

      @@lovebirds9922 don't worry bro☹️

    • @kirubaikirubai1792
      @kirubaikirubai1792 3 ปีที่แล้ว

      @@bha3299 😁😂

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 3 ปีที่แล้ว +3

    ஆச்சரியமாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 ปีที่แล้ว +3

    Very nice speech. Good. I appreciate you.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 ปีที่แล้ว +6

    அருமை கிளியை மட்டும் ஆல்ல இப்படிதான் சுகந்திரமாக மனிதராக இருந்தாலும் சரி மிருகங்கள் ஆனாலும்சரி சுகந்திரமாக வாளணும் வீட்டில்

    • @kandasamysp8590
      @kandasamysp8590 3 ปีที่แล้ว

      இது புதுமையாக தான்இருக்குது

  • @amudhapillai1016
    @amudhapillai1016 3 ปีที่แล้ว +7

    என் தம்பி வீட்டிலும் "ஜூ'' சுதந்திரமா பறந்து வளர்ந்தது.
    ஃபேனில் அடிபட்டு இறந்து விட்டது.
    உங்க வீட்டில் இப்படி ஃபேன் ஓடுவதை பார்த்தால் பயமா இருக்கு

    • @guru4562
      @guru4562 3 ปีที่แล้ว

      உண்மை 👍

    • @Periyathambirr
      @Periyathambirr 3 ปีที่แล้ว

      இல்லை ப்ரோ நமக்கு வரும் ஆபத்தை அது எத்துக்கும் ப்ரோ நமக்கு நேரம் நல்லா இருந்த அதுக்கு எது ஆகது பா

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 ปีที่แล้ว +4

    Very nice humane approach . Congrats .

  • @shanmugamdr5016
    @shanmugamdr5016 3 ปีที่แล้ว +1

    The narrator face is brighter because of his lovable family parrot. Which is exemption from other parrot.

  • @thangamguna3026
    @thangamguna3026 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @piggybrainzz8973
    @piggybrainzz8973 3 ปีที่แล้ว +6

    Samma bro this parrot is great I also love parrot on seeing this video

  • @gopal9436
    @gopal9436 2 ปีที่แล้ว +2

    என் கிளி இன்னைக்கு பறந்திருச்சு தம்பி என் மனைவி அழுது புலம்புகிறார்.மிகவும் வருத்தமாக உள்ளது

    • @getlook4641
      @getlook4641 9 หลายเดือนก่อน

      En Kollum parathutochu enaku vazhave pudikale en kili illama😭😭😭😭😭😭

  • @Tech7ravi
    @Tech7ravi 3 ปีที่แล้ว +2

    Super bro ... I miss my Vinu.... Parandhu poyiduchi ji ...

  • @subitchas7612
    @subitchas7612 3 ปีที่แล้ว +2

    Same like my parrot.. she also gone on day and comeback at nit...

    • @anthonyraj3056
      @anthonyraj3056 ปีที่แล้ว

      How to train ??? Tips ennalam pannanum adhukun

  • @user-bp9tr1vi7f
    @user-bp9tr1vi7f 3 ปีที่แล้ว +4

    என் கிளியும் இருக்கே கொத்துது கோவம் வந்தா கடிக்குது ஆன உப்பை பாத்த ரொம்ப கோவம் 🐦🐦

  • @keliamma1901
    @keliamma1901 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

    • @drk_vlog
      @drk_vlog  2 ปีที่แล้ว

      ❤️😊

  • @chandrumouli4670
    @chandrumouli4670 2 ปีที่แล้ว +1

    Bro ennoda kili 4 months aachu ipo seed poota saapda maatithu , fruits konjam aprm saththu maavu tha saapduthu epdi seeds saapda vakkirathu pls reply bro

  • @localboys8526
    @localboys8526 3 ปีที่แล้ว

    Super bro vera level

  • @christychristy7940
    @christychristy7940 3 ปีที่แล้ว +2

    God is great.. he loves u anna

  • @MariMuthu-hh3hn
    @MariMuthu-hh3hn 2 ปีที่แล้ว

    yannota keli saptava matuku yan ena kututha sapputum sollunga

  • @locoviews3184
    @locoviews3184 3 ปีที่แล้ว +5

    One million subcriber iruku bro vedios niraya poduga pls. Pura va pathi

  • @NAGORETANZEEM
    @NAGORETANZEEM 3 ปีที่แล้ว +8

    Fan ல அடிப்பட வாய்ப்பு இருக்கு

  • @nayashalini5134
    @nayashalini5134 2 ปีที่แล้ว

    Rekkai cut panalana...fan patratha

  • @debralianalex5880
    @debralianalex5880 3 ปีที่แล้ว +6

    Bro, I too keeping a panjarvarna killi.
    I adopted her cause her owner passed away. She is not used to us cause we r new to her. It's been 7 months since she entered our family. Now she is regonised me as her owner but still don't allow me to touch her. She has all the freedom and she loves to eat parotta. 😅😅.
    I agree with your views that parrots should be treated as family.

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 3 ปีที่แล้ว

    Super msg bro🙏🙏👍👍

  • @EverYoursRPK
    @EverYoursRPK 2 ปีที่แล้ว +1

    Super Bro. I have a doubt. Parrot can fly, after cutting the wings? In this video, Bro said, He got the parrot with already wings has been cut. How is it flying? Can we do anything to make it fly again? I bought a pair of parrot yesterday. It is also has cut in the wings. It will be helpful for me to know the answer

  • @piggybrainzz8973
    @piggybrainzz8973 3 ปีที่แล้ว

    Marana mass

  • @kichuramya
    @kichuramya 2 ปีที่แล้ว

    Kili yenga vanguniga en paiyan ketuney irukan pls solunga

  • @shanthikannanhosurgmail4132
    @shanthikannanhosurgmail4132 3 ปีที่แล้ว

    Nice

  • @chitrasuresh6926
    @chitrasuresh6926 3 ปีที่แล้ว

    super

  • @balajigovindaraj1799
    @balajigovindaraj1799 3 ปีที่แล้ว +3

    Rose-ringed parakeets are protected under Schedule IV of the Wildlife Protection Act (WPA), 1972, and trading them or keeping them as pets is a crime.

    • @rideroarrepeatrrr223
      @rideroarrepeatrrr223 3 ปีที่แล้ว

      I resqued lot of parakeets from the portchers with the help of FD bro , now I have 2 , I'll release after the feathers grown...

  • @hmvlog8766
    @hmvlog8766 3 ปีที่แล้ว +2

    Iam waiting

  • @VIBI_WORLD
    @VIBI_WORLD 3 ปีที่แล้ว +2

    Super 👌👌👌

    • @vadivelushots8931
      @vadivelushots8931 3 ปีที่แล้ว +1

      maga parbu nenga inngaum vandhutingala

    • @VIBI_WORLD
      @VIBI_WORLD 3 ปีที่แล้ว +2

      @@vadivelushots8931 😆

  • @debinfdo0074
    @debinfdo0074 ปีที่แล้ว

    Bro enta rendu kili iruku rendumay perusu pro balakiruma

  • @indhurajan581
    @indhurajan581 3 ปีที่แล้ว

    👌👌👌 bro....

  • @Aathil_Vlog
    @Aathil_Vlog 3 ปีที่แล้ว +1

    Nice bro

    • @drk_vlog
      @drk_vlog  3 ปีที่แล้ว +1

      ❤️

  • @krishnakumars2564
    @krishnakumars2564 3 ปีที่แล้ว +4

    கடைசி வரை கிளி பறக்கும் வீடியே வை காணோம்

    • @drk_vlog
      @drk_vlog  3 ปีที่แล้ว +2

      illa bro night time tha athu v2ku varum so night la epti bro shoot panna mudium. But nanga next time parrot video pannum pothu ennala mudinja video proof upload panren bro.. ( Na Views kaga mattum Video panravan illa bro..😊 )

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 3 ปีที่แล้ว

    சூப்பர் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

  • @shanthikannanhosurgmail4132
    @shanthikannanhosurgmail4132 3 ปีที่แล้ว +1

    🙏

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 3 ปีที่แล้ว +3

    Enga Veetula Epditan tailor bird Thungum . Daily 6 pm vandrum

  • @hemalatha6023
    @hemalatha6023 ปีที่แล้ว

    எங்க. கிளி. வெளியே அழைத்து சென்று இருந்தேன் பயந்து பறந்து விட்டது வந்து பேசிக்கொண்டு இருந்தது எல்லோரும் குச்சி எடுத்து பார்த்தால் பறந்து விட்டது மறுபடியும். வருமா பதில் தாருங்கள். என்ன செய்ய வேண்டும்

  • @vijaysai3610
    @vijaysai3610 3 ปีที่แล้ว

    Fan Fan off Pannuga ji.....

  • @myhlifeline4003
    @myhlifeline4003 2 ปีที่แล้ว

    Bro ethanna masam kili namma kitta palagum

  • @debijanet2436
    @debijanet2436 3 ปีที่แล้ว +2

    En kili poiduji Oneyera Irunthudu poiduji varuthamairuku 2week aji Varala

  • @user-wo2bv3rx4q
    @user-wo2bv3rx4q 3 ปีที่แล้ว +8

    எங்களுட்டு கிளி மாரி பண்ணுரத அப்படியே சொல்லுரிங்க

  • @yogananth162
    @yogananth162 ปีที่แล้ว

    எங்கள் கிளி பறந்து போய் இரண்டு நாட்கள் ஆகி விட்டது நாங்கள் மிகுந்த கவலையில் உள்ளோம் . உங்கள் கனொளியை பார்த்தது ஆருதலாகவும்.நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது

  • @Ezaku
    @Ezaku 3 ปีที่แล้ว

    Very good Bro Jesus Christ loves you

    • @drk_vlog
      @drk_vlog  3 ปีที่แล้ว +2

      ❤️

  • @Flurry707
    @Flurry707 3 ปีที่แล้ว +1

    9 to 5 shift paakura kili vaalga.

  • @mr_aswaa4718
    @mr_aswaa4718 4 หลายเดือนก่อน

    Enaku kili venu bro kitakuma

  • @maduraiponnu4858
    @maduraiponnu4858 2 ปีที่แล้ว

    😇

  • @rumanamazvin744
    @rumanamazvin744 3 ปีที่แล้ว +5

    Nanum kili valathen anna..dailly madiku kutitu povom..sudden ah oru naal paranthuruchu . Athu kaga 2 days ah wait panom... Madilaye..3 day naga maadiku pogala anaiku kalaila athu enga thedi vanthuruku.. Pakathu veetu paiyan pathu sonna... Naga varathukula athu poiduchu anna.. Athukaprm thidanthu 5 days ah wait panom next day varum varum nu.. Athukaprm athu varave illa na... 😭😭😭

  • @lakshmikanthvlogs8359
    @lakshmikanthvlogs8359 2 ปีที่แล้ว

    Bro kili enga vakaruthu bro

  • @hameermohmade160
    @hameermohmade160 3 ปีที่แล้ว

    Arumai so aduku oru jodiyaha kili kidaital veedu varadu kurayum enru na ninekiren bro

  • @kedaragowri3987
    @kedaragowri3987 3 ปีที่แล้ว

    Anna where you brought parrot Pls say the address anna

  • @piratepubg1
    @piratepubg1 3 ปีที่แล้ว

    Bro angada friend da vetula indamaziri kili ondu indichi morning ponal night than varum ippa 3mount ahh varellayam karanam azu ku baby 👶 kadacham anda maziri u da kili um appadi nadakkama patukonga

  • @saralsuresh8889
    @saralsuresh8889 3 ปีที่แล้ว

    Parrot video more poduga

  • @smarty4358
    @smarty4358 3 ปีที่แล้ว +7

    Enka vittu kili nalla thinkuthu nalla thunkuthu 😂

  • @sps017
    @sps017 3 ปีที่แล้ว +2

    Ennaku oru kili puduchu tha nanum sugadharama valatharen

  • @hmvlog8766
    @hmvlog8766 3 ปีที่แล้ว +7

    அணில் வீடியோ போடுங்க காத்துருக்கிறேன்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว

    Yestrue

  • @jayaprakash12d3
    @jayaprakash12d3 3 ปีที่แล้ว

    1st like 😀😀😀😀😀

  • @p.acollection1396
    @p.acollection1396 ปีที่แล้ว

    Enoda kilium alaga en kitta palagum ana Lita kadikum 8 month aguthu...
    Name kuttyma...kuttymanu alaga sollum...adhu mattum tha therium...
    Edho pesum ana enaku puriyathu..

  • @kanagaraj67
    @kanagaraj67 3 ปีที่แล้ว

    Brother please take care of it fan off when it fly

  • @krishnamoorthyv9104
    @krishnamoorthyv9104 3 ปีที่แล้ว

    Oooo

  • @tonyjulian4652
    @tonyjulian4652 3 ปีที่แล้ว +2

    fann ooduthu adi patra pooguthu

  • @lakshmiamma9941
    @lakshmiamma9941 3 ปีที่แล้ว +2

    Super bro ❤️

  • @balajigovindaraj1799
    @balajigovindaraj1799 3 ปีที่แล้ว

    Which District??

  • @S.R.PRIYAN
    @S.R.PRIYAN 3 ปีที่แล้ว +1

    Bro all mypets video

  • @abineshsmiley8528
    @abineshsmiley8528 3 ปีที่แล้ว +1

    Anna green parrot valrtha ipd valakkanum cage la pottu namma ooru bird oda freedom kedukkakudathu so yarum green parrot thayavu senji cage la pottu valakathinga 🙏🙏🙏

  • @_Star_boy_46
    @_Star_boy_46 3 ปีที่แล้ว +2

    Hi bro

  • @sudhagaranr9650
    @sudhagaranr9650 3 ปีที่แล้ว +2

    Bro Kellie எனக்கு வேணும் pl

  • @user-nihalhanish
    @user-nihalhanish ปีที่แล้ว

    😢😢😢

  • @silaiyathi.pasanga.
    @silaiyathi.pasanga. 3 ปีที่แล้ว

    Bro fan odurapa parrot ta adukadiga bro plese fanla adipaturam bro

  • @Aishu-
    @Aishu- 3 ปีที่แล้ว

    Anna fan poturukinga kili parakum podhu adi padatha

  • @badria5178
    @badria5178 3 ปีที่แล้ว

    Anna I need green parrot chick pls help me 😔😔😔😔😔😔😔😔😔😔

  • @natrajraj6084
    @natrajraj6084 3 ปีที่แล้ว

    Don't on the fan.... When the parrot flying at hom....

  • @kapildev_6384
    @kapildev_6384 3 ปีที่แล้ว

    என்னோட கிளி பகலில் சுதந்திரமாக தான் இருக்கும் இரவில் தான் கூண்டில் இருக்கும்...

    • @kapildev_6384
      @kapildev_6384 3 ปีที่แล้ว

      அது என் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார்

  • @A.n.b.a.r.a.s.a.n
    @A.n.b.a.r.a.s.a.n 3 ปีที่แล้ว +1

    கிளிக்கு அடிப்பட்டது காயத்திற்கு என்ன மருந்து

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +1

    உங்க கிளிக்கு ஒரு துணையும் உண்டோ?......🤔🤔🤔

  • @kameshs2512
    @kameshs2512 3 ปีที่แล้ว

    Green parrot salls

  • @mahalakshmeesuresh7575
    @mahalakshmeesuresh7575 3 ปีที่แล้ว

    Thanks bro yaga vitla irudha keile
    Three day kanuim bro robha kaistama iruku thireeimbee varuma

    • @mohamedrafiqyas786
      @mohamedrafiqyas786 3 ปีที่แล้ว

      Don't feeling brother. Thirumbavum vantha .athu ungaluku kidacha luckunu ninachukunga brother

    • @mohamedrafiqyas786
      @mohamedrafiqyas786 3 ปีที่แล้ว

      Don't feeling brother. Thirumbavum vantha .athu ungaluku kidacha luckunu ninachukunga brother

  • @joyalmahesh7489
    @joyalmahesh7489 3 ปีที่แล้ว

    Homer best a karna

  • @vigneshvicky2404
    @vigneshvicky2404 2 ปีที่แล้ว

    Enaku oru Pacha kili venum nanbargale yarkitayachi iruntha solunga plss🙏

  • @lally4151
    @lally4151 3 ปีที่แล้ว

    Tea kudukkathenga sugar...errukku

  • @ushanandhiniraja7317
    @ushanandhiniraja7317 3 ปีที่แล้ว +2

    Hello அண்ணா. கிளிக்கு பால் பிஸ்கட் இது எல்லா குடுக்காதீங்க குடுக்க கூடாது லிவர் கேட்டு போய்டும். அதுக்கு பதிலாக அரிசி விதை உள்ள பழம் காய் எல்லா குடுங்க ப்ளீஸ் நீங்க சாப்புடுறதா தாயவு செய்து குடுத்து சீக்கரம் அதனுடைய வாழ்நாளை குறைத்து விடாதீங்க.... இதனால தான் goverment தடை செய்துள்ளது. நீங்க ரொம்ப சாதாரணமா சொல்றிங்க நாங்க சப்புறாத தான் கூடுக்குறோம்னு அதுவே தப்பு plz அதை செய்யாதீங்க. 🙏

    • @Devil22836
      @Devil22836 3 ปีที่แล้ว

      Ya true.... chocolate um kudukka kooda

  • @mahendiran4458
    @mahendiran4458 3 ปีที่แล้ว +3

    Super bro🔥❤️❤️❤️🔥

  • @VaisnavanVaisnavan
    @VaisnavanVaisnavan 3 ปีที่แล้ว

    Anna naan வளத்த கிளி பறந்துட்டு நல்ல சுதந்திர மாக வளர்த்தனான் பறந்து 4நாள் ஆகுது திரும்ப வருமா 1நாள்வந்து வீட்டு தென்னை மரத்தில் வந்து விட்டது நாங்கள் அத கூப்பிட கத்தி ட்டு போனது அது திரும்ப வருமா

  • @Shine_News
    @Shine_News 3 ปีที่แล้ว +2

    Anill videokaka kaththirukkurean plz

    • @hmvlog8766
      @hmvlog8766 3 ปีที่แล้ว +3

      Iam olso waiting

  • @debijanet2436
    @debijanet2436 3 ปีที่แล้ว +2

    😭😭

  • @afdrichard9506
    @afdrichard9506 3 ปีที่แล้ว

    Bro what's up link anupi vidunga 😭😰😭😭😭😭😭😭

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 3 ปีที่แล้ว

    en

  • @ShineNews1
    @ShineNews1 3 ปีที่แล้ว +1

    Bro நான் அணில் வளர்க்கிறேன் அதனால அணில் வீடியோ போடுங்க நானும் அணில் வீடியோ பார்க்க ஆவளோடு இருக்கிரேன்

    • @drk_vlog
      @drk_vlog  3 ปีที่แล้ว +4

      Sure..

    • @ShineNews1
      @ShineNews1 3 ปีที่แล้ว +1

      @@drk_vlog thanks bro

    • @hmvlog8766
      @hmvlog8766 3 ปีที่แล้ว

      Thaq bro I am olso waiting

  • @bikelover8876
    @bikelover8876 3 ปีที่แล้ว

    Bro i need green parrot chick plz🙏 bro

  • @mdshaffique.k8041
    @mdshaffique.k8041 3 ปีที่แล้ว

    Bro green parrot kutty kedikum ma bro....pls solluga venum bro ..

    • @drk_vlog
      @drk_vlog  3 ปีที่แล้ว

      Village side la paarunga bro...

  • @Shine_News
    @Shine_News 3 ปีที่แล้ว +1

    Bro anill video Podunga

    • @Shine_News
      @Shine_News 3 ปีที่แล้ว +1

      நான் அணில் வளர்க்கிறேன் அதனால அணில் வீடியோ போடுங்க

    • @hmvlog8766
      @hmvlog8766 3 ปีที่แล้ว

      Yes plz

  • @kavin907
    @kavin907 3 ปีที่แล้ว +2

    🐱பூனை இல்லை யா.

    • @maranj6406
      @maranj6406 3 ปีที่แล้ว

      I no you feeling

  • @aravindt.c2114
    @aravindt.c2114 3 ปีที่แล้ว +2

    Pacha Keli Kunja kadikuma bro

  • @sathiyamoorthiv7838
    @sathiyamoorthiv7838 3 ปีที่แล้ว

    Cat problem erruga bro

  • @anithasekar1739
    @anithasekar1739 3 ปีที่แล้ว

    நாங்களும் கிளி வளர்த்தோம்ஆன அவ பறந்து போயி ட்டா

    • @drk_vlog
      @drk_vlog  3 ปีที่แล้ว +1

      Vera Onnum illa valarphu Sari illa ( 😅😅)

  • @sharmilas4179
    @sharmilas4179 3 ปีที่แล้ว

    Fan off panidunga anna

    • @drk_vlog
      @drk_vlog  3 ปีที่แล้ว

      Sure❤️😊