📢 செவிசாய் Method🌈 GK VIDEO-1 🔥 POLITY - முகவுரை ( Preamble) 💯 Confirm Mark🎯 KRISHOBA ACADEMY 🏆

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Pdf Download
    ============
    drive.google.c...

ความคิดเห็น • 934

  • @tamilselvi230
    @tamilselvi230 6 หลายเดือนก่อน +192

    இனிய காலை வணக்கம் ஐயா 💐💐💐 தங்களது முயற்சி மற்றும் உழைப்பு, பயிற்சி மற்றும் ஊக்குவிப்புக்கு மாற்றாக வேறு எந்த செயலும் கண்டிப்பாக நிகராக முடியாது.உங்களின்இந்த சோதனை முயற்சி எங்களின் சாதனை (வெற்றி) இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பொதுவாக படித்தது எல்லாம் நினைவில் இருப்பது போன்றும் இல்லாதது போன்றும் இருந்தது இதனால் கொஞ்சம் மன தடுமாற்றம் இருந்தது,தற்போது முழு தன்னம்பிக்கையோடு படிக்க உங்களின் சொற்களை கேட்க,(செவிசாய்த்து விட்டேன்). என் போன்ற இல்லத்தரசிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.ஒரு தாய் தன் குழந்தைக்கு கடினமான சூழல் வந்தாலும் எளிதாக வென்றிட வழி காட்டுவது போல் சிறந்த வழிக்காட்டும் ஆசானாக நாங்கள் பெற்றது பெரும் பாக்கியம். நான் யூ ட்யூப்பில் பார்த்து தான் படிக்கிறேன்.தாய் உணவு ஊட்டுவது போன்று (வாழைப்பழத்தை தோலும் உரித்து எளிதாக ஊட்டியும் விடுகிறீர்கள்) இப்போது கூட நாங்கள் படிக்கவில்லை என்றால் ஆகச் சிறந்த முட்டாள்தனம் கொண்டவர்கள் நாங்களாக தான் இருக்கமுடியும். எங்களுக்காக உங்களின் உழைப்பு சரிதான் என்றாலும் உங்களின் உடல் நலனிலும் அக்கறை கொள்ளுங்கள் ஒரு சகோதரியாக வேண்டுகோள். உங்களின் இந்த அளப்பரிய பணிக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋💐💐

    • @harshiniraju5980
      @harshiniraju5980 6 หลายเดือนก่อน +1

      நானும்

    • @SuganthiS-jq4ro
      @SuganthiS-jq4ro 6 หลายเดือนก่อน

      Nanum

    • @kannanp2315
      @kannanp2315 6 หลายเดือนก่อน

      Romba correct sister nanun ungalaipol oru illatharasi than

    • @Hari-z6l
      @Hari-z6l 6 หลายเดือนก่อน +1

      Yes

  • @tnpsc-tamil
    @tnpsc-tamil 6 หลายเดือนก่อน +12

    Yeppa nearly 3000 ku mela pathurukinga konjam like pannitu paarunga because worth video online class free ya kedakira maari irruku so like pannitu parunga

  • @DheenaS-qq2ts
    @DheenaS-qq2ts 6 หลายเดือนก่อน +27

    எங்களின் ஆசான் அவர்களே!
    உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
    எந்த சூழ்நிலையிலும் இந்ந முயற்சியை கைவிட்டுவிடாதிர்கள்.இந்த முயற்சி அவ்வளவு பயன் தரக்கூடிய முயற்சியாக உள்ளது.கற்றலை விட கற்பிப்பதை கேட்டலே சிறந்த அறிவை தரும். அதற்கு சிறந்த உதாரணம் இந்த முயற்சி.❤❤❤❤

  • @vaishnavia9968
    @vaishnavia9968 6 หลายเดือนก่อน +19

    மிக்க நன்றி ஐயா . 30 நிமிடம் ஆனாலும் பரவாயில்லை இதுபோன்று அனைத்து தகவல்களும் பகிரவும்.

  • @nithiyanantham2483
    @nithiyanantham2483 6 หลายเดือนก่อน +14

    நன்றி சார்.இந்த முயற்சியை அனைத்து பாடங்களுக்கும் போடவும்.என்னை போன்று வேலைக்கு சென்று கொண்டு படிக்கும் சகோதரிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.எனக்கு 42வயதாகிறது.இரண்டு முறை தொடர்ந்து எழுதி உள்ளேன்.இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற்று தங்களை சந்திக்க வருகிறேன் சார்.இது போன்ற பதிவுகள் நிறைய வேண்டும்.mark19/20

  • @susithracse
    @susithracse 6 หลายเดือนก่อน +25

    house wife student romba useful iruku sir...thank you sir

  • @myambitiontnpscjob9753
    @myambitiontnpscjob9753 6 หลายเดือนก่อน +2

    உங்கள் கடின உழைப்புக்கு நன்றி என்ற சிறு வார்த்தை பொருத்தமற்றது. எங்களை போன்ற யூடியூப் மாணவர்களுக்கு உங்களின் சேவைக்கான நன்றிக்கடனாக எங்களின் வெற்றி மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன் உங்களின் வழிகாட்டல் எங்களை போன்ற மாணவர்களுக்கு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா. இப்படிக்கு உங்கள் உடன்பிறவா சகோதரி செந்தமிழ்செல்வி

  • @MSREdits5919
    @MSREdits5919 6 หลายเดือนก่อน +11

    Ninga porumaiyave sollunga sir .evloo neram analum paravalla ninga solra ovvoru point mindla apdiye nikkuthu💯💯💯 Thank you sir .ithu sema method🙏🙏🙏🙏

  • @malars5609
    @malars5609 6 หลายเดือนก่อน +29

    நன்றி சார். இதுவரை அரசியல் அமைப்பு எனக்குதெரியாது சார். இப்பொழுது தெளிவாக புரிகிறது. டெஸ்ட் போட்டேன் 18/20 மிக்க நன்றி சார். Iam house wife.

  • @moorthymohana6052
    @moorthymohana6052 6 หลายเดือนก่อน +10

    எந்த ஒரு விசியம் திரும்ப திரும்ப கேட்கும் போது அது மனசுல ஆழமா பதியும் என்று உங்கள் வீடியோவில் தெரிகிறது. நான் கண்டிப்பாக வெற்றி அடைவேன் sir .Thank you So Much Sir🎉. I am Sais Academy student. I follow your method Also, it's very great idea Sir. Success meet la I will meet u Sir🎉

  • @sarahsamayal5533
    @sarahsamayal5533 6 หลายเดือนก่อน +8

    ரொம்ப நன்றி சார்.... உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி

  • @ramyaranjitha251
    @ramyaranjitha251 6 หลายเดือนก่อน +13

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙋

  • @Aramtnpsc
    @Aramtnpsc 6 หลายเดือนก่อน +1

    உண்மையாவே இந்த செவி சாய்த்த ஒரு வித்தியாசமான முறை மிகவும் சிறப்பு வாய்ந்த முறை மிக்க நன்றி சார் உன்னுடைய முயற்சி சூப்பரோ சூப்பர்

  • @JayanthiJayanthi-gv6mt
    @JayanthiJayanthi-gv6mt 6 หลายเดือนก่อน +5

    Work pora student sir romba romba useful ahh iruku sir💐..thank youuu...sir🙏🙏🙏

  • @perumalg8666
    @perumalg8666 6 หลายเดือนก่อน +1

    செல்வதில் செல்வம் செவி செல்வம்.. திருவள்ளுவர் வாக்கு சார். நேரம் ஆனாலும் நீங்க எங்களுக்கா தான் எடுக்குறீங்க. நன்றி சார். நீங்க நேர்மையாக இருக்கீங்க. ஒருசிலர் மட்டும் தான் உங்களைபோல் பார்க்க முடியும். உங்களுடய பெருமைகாகவோ, பேருக்காகவோ இதை செய்யவில்லை. உங்களை நம்பியவர்களுக்காக செய்றீங்க. நான் என் மகனுக்காக பள்ளி வேளைக்காக இரவு கண் விழித்தேன். எனவே என்னால் இன்று கண் திறக்கவே முடியவில்லை. அதனால் என் காதின் மீது வைத்து கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சிலவர்ரை நான் எப்போதும் மறந்து விடுவேன். இனி மறந்து போகாது. மனதில் நன்றாக பதிந்து விட்டது. சிறுவயதில் என் ஆசிரியர்கள் எடுத்த பாடங்கள் தான் எனக்கு இன்றும் ஞாபகம் உள்ளது. காரணம், ஆசிரியர் சொல்வார் செவியினால் கேட்பது என்றும் மறக்காது. அதேபோல் தான் நீங்கள் சொல்வதும்.. உங்கள் நேர்மைக்கு உங்கள் வம்சமே தழைத்து வாழும். கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு உள்ளது. எங்களை போன்றவர்களுக்கு உங்களுடய சேவை உங்கள் வாழ்நாள் முழுவது தேவை. இப்பணியினை நீங்கள் தொடர்ந்து செய்ய நான் கடவுள் இடம் பிரார்த்தனை செய்கிறேன். நன்றி சார்.🎉❤

  • @Malar305
    @Malar305 6 หลายเดือนก่อน +3

    India arasiyal amaipu patthi romba confusion la iruntha ore video clear pannitinga thank you sir😢

  • @lekasriiiiav5461
    @lekasriiiiav5461 6 หลายเดือนก่อน +2

    Supar sir. Ella questionsukum answer therijathu sir.Thankyou sir👍👍👍

  • @monicas7268
    @monicas7268 6 หลายเดือนก่อน +7

    Morning intha video kudithathuku thank you sir.kitchen la samayal pannitae kettu padichukuven😊

  • @tamilvel2010
    @tamilvel2010 6 หลายเดือนก่อน +2

    Romba thanks sir. Sevi sai method romba usefulla irukku sir. Especially house wife and job poravangalukku, head set pottukitte workum parthukitten sir. Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshibalamurugan7777
    @meenakshibalamurugan7777 6 หลายเดือนก่อน +3

    Super sir
    Morning ketadu romba refresh and manusulla pathiura mari irunduchu

  • @varshinipanneer4578
    @varshinipanneer4578 6 หลายเดือนก่อน +1

    Vera leval solla varthai illa 🙏👌💯🔥 intha ullagathula neriya staff irrukanga but, ella ralum studends mind la concept reach agurathu mathiri teach panna matanga but u totally different sir thookathala kuda elluppi keta kuta explain pannuvan na because,iam following ur videos .......... Really u do good job......... Sir 🎉🎉

  • @renukar8717
    @renukar8717 6 หลายเดือนก่อน +3

    Bro sciencekku ithu mathiri solli thanga pls

  • @PriyaKaveri-f5s
    @PriyaKaveri-f5s 6 หลายเดือนก่อน +2

    Thriyathe questions ippo thrichikittan sir veryusefula irruthadhu thank you sir.

  • @harinimarimuthu5790
    @harinimarimuthu5790 6 หลายเดือนก่อน +2

    Hi sir ..na Tamil maths matum tha padikira Gk avoid pannitta innaiku unga vedio patha so full ah enaku puriuthu sir tq so much sir ..

  • @yasothasaravanan2876
    @yasothasaravanan2876 6 หลายเดือนก่อน

    உங்களின் இந்த முயற்சிக்கு என் நன்றிகள் பல சார்... பல இடர்களிலும் முயன்று முன்னேற நினைக்கும் இல்லத்தரசிகளுக்கு உங்களின் இந்த முயற்சி ஒரு வரப்பிரசாதம்... வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது..

  • @SumathiVelliangiri
    @SumathiVelliangiri 6 หลายเดือนก่อน +1

    Thank u sir.. very very useful.. oru time ketaley super ah theliva manasula pathiyuthu.. iam house wife. Intha method romba useful ah irruku sir.thank u so much sir.

  • @pragadeeshkrithick946
    @pragadeeshkrithick946 6 หลายเดือนก่อน +1

    Sir nalla porumaiya solluringa revision ku romba usefula iruku thank you so much sir. Avasara avasarama sollama supera solluringa. Super sir thank you

  • @தமிழ்6479
    @தமிழ்6479 6 หลายเดือนก่อน +1

    தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏 உமக்கு நன்றிகள் பல உரித்தாகுக 🙏🙏🙏

  • @user-id9kb4uc9c
    @user-id9kb4uc9c 6 หลายเดือนก่อน +2

    Thank you so much sir time analum parava ila sir romba clear ra explain panniga thank u🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 37:32

  • @tnpsc-tamil
    @tnpsc-tamil 6 หลายเดือนก่อน +1

    Yeppa oru tipic kay over pa yellam syllabus la poi tick pannirunga ipdiye mudicha yellamay mudingirumay bosssss🙂💯✨ ultralevel pannuranga semma

  • @chithram7370
    @chithram7370 6 หลายเดือนก่อน +1

    Thank you so much sir nalla cleara iruku sir. Intha mari video neraya kudunga sir romba usefulla irukum. Gk topics pathi konjam payama irunthuchu sir but ipo antha kavalai illa. Ena mathiri housewife student usefulla irukum sir. Ella topics cover aagura mathiri kudunga sir. Thank u sir

  • @rekhap6282
    @rekhap6282 6 หลายเดือนก่อน

    Super sir... Thankyou sooo muchhh... Na ippo tha padika start panna... Thamizh la iruka interest enakku gs la illa... Unga sevisai method neenga soldra mathiri follow panna pora sir... Engalukaga ivlo effort eduthathuku thankyou sir... Sevisai method Romba usefull ah iruku sir...

  • @VishnuPriya-yr4kq
    @VishnuPriya-yr4kq 6 หลายเดือนก่อน +1

    Fantastic explanation🙏sir. Your Hard work Amazing sir. Thank you🙏 sir

  • @johithkishore164
    @johithkishore164 6 หลายเดือนก่อน

    Time is no problems sir... engaluku romba useful ah iruku avlothan... thanks a lot sir...

  • @Aananthirajendran
    @Aananthirajendran 6 หลายเดือนก่อน

    Nejamavey neenga panrathu periya vishayam sir pay panni padicha kooda ippadi ivlo pathu pathu sola matanga neenga engalukaga seiringa (audio problem kaga thirumba video edukurathu ellam wow sir athuvum youtube students thaana nu appadiye kodukalam nu nenaikama batch la padikira pasangaluku eppadi kodupingalo appadi kodukanum nenaichinga parunga nenajamavey antha manasu kadavul sir ) neenga romba naal nalla irukanum nu naan god kita pray pannikiren appram intha time naan posting vangiduven nu oru nambikai vanthuduchu sir naan posting vangitu ungalaiyum mamaiyum kandippa vanthu meet panuven sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sridhanvika
    @Sridhanvika 5 หลายเดือนก่อน

    Super sir na house wife student ipotha intha vedio samachite kettutu iruka mind la apdiye store aguthu rommmmba thanks sir unga teaching Vera level solla vaarthaiye illa 🙏🙏🙏🙏🙏

  • @suhill3723
    @suhill3723 6 หลายเดือนก่อน

    Romba usefulla irunthuchu sir.na veetu velai sanjukitta listen pannunen sir.two times kattutu aparam test attend pannunen sir.20/20 sir.thanks lots of.plz continue Sir

  • @selvams342
    @selvams342 6 หลายเดือนก่อน

    Pls continue the" sevi sai method" sir.. ethu romba usefula iruku sir.. entha topic la irunthu epdi question ketalum kandipa answer pana mudium nu nambikai varuthu sir.. description la iruku previous year question parkum pothu epadi question kepatnganu oru idea kidaiku sir.. thank you for your great effort sir

  • @umarammaheswari7780
    @umarammaheswari7780 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றிகள். உங்களுக்கு நிகர் யாருமில்லை.தொடரட்டும் உங்கள் அறப்பணி.

  • @dhamayanthisasikumar8538
    @dhamayanthisasikumar8538 6 หลายเดือนก่อน +1

    Romba satisfied sir...... Thank you sir....very useful video sir....

  • @vanithavanitha6175
    @vanithavanitha6175 6 หลายเดือนก่อน +2

    Sema ah iruku sir.. Romba usefull ah iruku. Kandipa exam varaikum marakave marakathu sir.. Pls last varaikum continue pannunga sir..

  • @SelvaKumar-ng1lm
    @SelvaKumar-ng1lm 6 หลายเดือนก่อน

    Sema sir very very use full... Nan evlo time padichalum thirumba padikum pothu puthusavey iruka mathiri irunthuchi ippo clear ah irukku.....

  • @ramyaganesan1169
    @ramyaganesan1169 6 หลายเดือนก่อน

    Thank you so much sir🙏🙏🙏🙏naa padichathu English medium.... Tamil la padika kastama irukum nu nenachen but neega romba super ah explain panninga key words vachi...... Enaku theliva purinjithu..... Romba thank you sir 🙏🙏🙏...... Intha sevi sai method is really useful sir 👍👍👍 ungaloda next videos ku waiting......

  • @Anu21695
    @Anu21695 6 หลายเดือนก่อน

    Nan housewife indha method enaku romba helpful ah iruku. Oru nambikkai vandhurku sir. Romba thanks 🙏

  • @vibuthapushpanathan1227
    @vibuthapushpanathan1227 6 หลายเดือนก่อน

    Romba romba nandri sir... unga explanation kaetutu test attend panninan sir..19 / 20 sir... Very useful sir.. Humble request sir exam varaikum all gk and tamil important topics video podunga sir please sir

  • @ARUNKUMAR-i7l6c
    @ARUNKUMAR-i7l6c 6 หลายเดือนก่อน

    Velaikka padikira engalukku equal la, some times athukkum athigama neenga podura effort thank you brother.

  • @user-dx7py6rj7y
    @user-dx7py6rj7y 6 หลายเดือนก่อน

    Sir nenga romba alaga puthusa vanthavangalukku puriyara mari class edukkuringa sir thank you sir

  • @dhanasekar9786
    @dhanasekar9786 6 หลายเดือนก่อน

    Mugavurai la ivalvu visayam irukkunu ippo than therinchukiten sir. Thank you so much. Ithey mathiri Ella syllabus kum pottal nalla irukkum sir. Nan oru housewife sir. Intha test la 20/19 sir. Great sir. Thank u sooooo muchhh sir

  • @MuthuLakshmi-cw1ly
    @MuthuLakshmi-cw1ly 6 หลายเดือนก่อน

    Thank you sir. Time analum paravala neega ithemathri Ella informationum cover panramathri sollunga plzzzzz. Revision+ confident level growth aguthu. Thanks for your efforts.

  • @mmaheswari6745
    @mmaheswari6745 6 หลายเดือนก่อน

    Really heartily thankvu sir..valkaila problems neraya iruku na padikanu arabicchalee...problems vandhurudhu....intha time...yepadiyadhu....yen daughter ku oru adaiyalam kudukanu mudivu pani vandhuta..unga speech and all videos very very......useful sir......

  • @SumithraDsra-jc2vn
    @SumithraDsra-jc2vn 6 หลายเดือนก่อน

    kadavul unga vazhiya engaluku help pandraru sir. . . . very use fulll sir. . . thank u so much. . .

  • @kavithamahadevan719
    @kavithamahadevan719 6 หลายเดือนก่อน

    Very good teaching I hope success increase my confident level

  • @Aryavarshan19
    @Aryavarshan19 6 หลายเดือนก่อน

    Sir romba usefulah iruku sir.. intha 40 min enaku romba valuableah irunthuchu sir.. test poten sir..19/20..4th ques mistake paniten sir..d option potuten.. but im very satisfied sir.. Im sais student sir..but ungalayum athikama follow panren sir.. 11th his 18th lesson unga scriptlam vera level sir.. ithelam use panikanumnu than pona time kedaikala pola sir.. Tq sooo much ur endless efforts.. we r eagerly waiting next sevisai video sir..

  • @vijayalakshmin.k.821
    @vijayalakshmin.k.821 5 หลายเดือนก่อน

    Thank you sir. It's very easy to understand and helpful for exam

  • @anitharaj4142
    @anitharaj4142 6 หลายเดือนก่อน +1

    Revision pandramathiri iruku sir romba thanks 🙏 sir

  • @karthiganandhu7511
    @karthiganandhu7511 6 หลายเดือนก่อน

    Thank you sir❤Now im pregnant 8 month ungaloda house wife batch student Enna kku intha time la ungaloda words rombamotivationala irukkum..Namma success meeting la meet pannalam sir,shoba mam,and krishoba team thank you all for your efforts ❤

  • @karthigam7446
    @karthigam7446 6 หลายเดือนก่อน

    Irukaradhule largest no of thanks anna. Romba nandri anna. Nenga nenda la nalamaga vazha vendum. Kastapadura oruthavana thuki vida ve inga pala per yosikiranga. Ana nenga evalo peroda life ah bright ah matha help panutinga. Ungaluku evalo thanks sonalum edakadhu anna.

  • @user-ph4ms7eu9s
    @user-ph4ms7eu9s 6 หลายเดือนก่อน

    Excellent sir 20/20 potean evalo neram aanaalum பரவா illai . Unga ulaippu job person and house wife students kku remba helpful aa irukkum sir.

  • @jansedeva6532
    @jansedeva6532 6 หลายเดือนก่อน

    ரொம்ப usefull sir எல்லாமே மறந்த மாதிரி இருந்துச்சு achacho padijathellam marakuthonu nenaju payanthutu irunthen but ippo recall panna mathirium irukku extra points um therinjukitten sila shortcuts um usefulla irunthuju. unka muyarchi ku rompa rompa thanq sir

  • @nadhiyav0715
    @nadhiyav0715 6 หลายเดือนก่อน +2

    Sir, nenga solra shortcut ellame supera manasula padhiyuthu, unga teaching epovume vera level sir, vedio lenth analum paravalla sir🎉house wife students ku romba usefulla iruku thank you sir🎉

  • @user-jj6pu9ye1t
    @user-jj6pu9ye1t 6 หลายเดือนก่อน

    Thank u very much sir Indha video romba useful ah eruku paduchu answer podradhavidavum un ga shortcuts questions pathadhum nyabagam varudhu
    Thank u sir video lengthnalum paravala sir romba useful ah eruku 19/20 sir

  • @kalaivanimanikandan843
    @kalaivanimanikandan843 6 หลายเดือนก่อน

    Sir enaku gk pathina payam pathatam romba irunthuchu ippa neenga solra video enagu romba useful sir thanks sir 🙏

  • @jeevithar4503
    @jeevithar4503 6 หลายเดือนก่อน

    இப்பொழுது தான் செவிசாய் method nu சொல்றீங்க sir, but நா tnpsc ku prepare panna start pannathula irunthu intha method tha poitu irukkunga sir, unga voice ketkama day complete aagathu nga sir, thank you krishnan sir and team

  • @bhuvaneswari9829
    @bhuvaneswari9829 6 หลายเดือนก่อน

    Really super sir.. Epdi revision panna porom. Time irukathe. Maranthurume nu kavala patute irunthewn. This video la periya nambikai vanthuduchu sir... Tq very much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SEKARSekar-vr5ic
    @SEKARSekar-vr5ic 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றிங்க சார்... மிக மிக பயனுள்ளதாக இருந்தது சார்

  • @kpriyatarun8065
    @kpriyatarun8065 6 หลายเดือนก่อน

    Romba thanks for sevi sai method bcz ennapola house wife ku kidaicha varam sir krishoba academy really pass pannitu ungala nerla pathu kodi nandri sollanum arvama iruku sir

  • @saranyathaniga3744
    @saranyathaniga3744 6 หลายเดือนก่อน

    Completed Preamble. And 20/20 in the prev yr questions. You're giving a great confidence among all the aspirants. Thank you sir.

  • @abiudhaya830
    @abiudhaya830 6 หลายเดือนก่อน +1

    Sir na pregnancy time la irrukan ennaku padika mudiyala but intha video romba usefulla irruku ella subjectkum pooodunga pls

  • @kanagadurkaa.n.3808
    @kanagadurkaa.n.3808 6 หลายเดือนก่อน

    Very useful sir ...exam ku intha topic ah nenachu entha bayamum ipo ila sir.... articles ah pathi m oru video podunga sir... shortcut pathum maranthu poguthu sir....unga voice la keta nalla nabagam irukum sir... thankyou sir

  • @abinayak8338
    @abinayak8338 6 หลายเดือนก่อน

    கற்றலின் கேட்டல் நன்று🎉🎉rombha rombha nandri sir..kekum pothu nalla revice panna mari iruthuchu...neraya information therujukita today.rombha happy ah iruku sir na unga student nu nenaikum pothu.. unga Ella videos um nalla revice panna useful ah iruku sir..nenga epaum nalla irukanum.valga valamudan sir 🙏🙏🙏

  • @sakasaka6582
    @sakasaka6582 6 หลายเดือนก่อน

    Rompa natri sir. Nalla padichalum koncham kulapama ve iruthichi ippo Nalla understand aakitu. Time polalum ok sir. Neenga ithey mathiri sollunga . Engalugaka ivalavu seiringa rompa nanri sir. Ini cry ah patipa sir. Intha question la exam ketta marakeve marakathu unga niyapakam tha varum. sir sonnangathana nu 😊 natri sir

  • @sinthusinthu5560
    @sinthusinthu5560 6 หลายเดือนก่อน +1

    Good morning sir. Thank you sir. 16/20 செவிசாய்த்து விட்டேன்.

  • @revathigopal8524
    @revathigopal8524 6 หลายเดือนก่อน

    Sevi Sai method idea good ah iruku sir engala matri house wife pass pannum rombe steps eduthu podurenga kandippa good results nanga tharanum pass panvom revision panna easy ah irukum Elam subject idhu matri podunga sir krishobha academy and team members elarukum thanks solren exam Vara idhu matri video podunga sir

  • @lavanyalave6316
    @lavanyalave6316 6 หลายเดือนก่อน

    💯% satisfaction na erunthu sir super a revision panna very useful very very thanks ❤❤❤❤❤❤❤❤

  • @Rama0203
    @Rama0203 6 หลายเดือนก่อน

    Very usefullll viedo sir, I learned new points Nantrigal Pala......

  • @logalakshmi5306
    @logalakshmi5306 6 หลายเดือนก่อน

    Remba thanks sir... Sevisai method remba useful ah eruku points ellam recollect panrathuku and theriyatha information neraya thernjikira.... Ungaloda entha efforts migavum payanullathaga eruku ✨🙂

  • @bhagyashri4338
    @bhagyashri4338 6 หลายเดือนก่อน +1

    Good morning sir. It's very helpful for us. Amazing method sir.👌👌👏👏 Thank you so much sir. 🙏🏻

  • @abinavgokulkrish5
    @abinavgokulkrish5 6 หลายเดือนก่อน

    Thank you sir. Very useful. Enda subject padichalum idula enna questions cover agudunu thonum. This is very useful

  • @radhikaj4405
    @radhikaj4405 6 หลายเดือนก่อน

    Really fantastic sir before that I don't know polity your explanation is extraordinary sir now only I want to read polity super 👌👍👌👏 Sir daily you will upload videos sir I didn't read anything sir Tamil only I am reading it will be very useful for me sir sir pls upload Tamil 6to 10 live test pdf sir please 🙏🙏🙏

  • @saranyarangasamy1253
    @saranyarangasamy1253 6 หลายเดือนก่อน

    Sir really very useful sir I'm housewife I got d confident after attend the test thanq u so much sir.

  • @ishwaryaganeshan3625
    @ishwaryaganeshan3625 6 หลายเดือนก่อน

    Very satisfied sir... Thanks a lot..❤ House wife ku romba useful ah irukum.. Na En work a paathukitea tha indha video ktea.. thank you so much sir..... Pls continue pannunga

  • @manog4704
    @manog4704 6 หลายเดือนก่อน

    Patichi manapatam pannierutha Koda marathuruem therupa patikanuem but niga sonnatha ketta manasula pathichittuthu sir majick man sir niga last varaikuem continue pannuga .... Mark ettuthutu ungala pakkanem sir ..
    Thank you sir

  • @srimahalakshmigowrisankar2191
    @srimahalakshmigowrisankar2191 6 หลายเดือนก่อน

    Morning first video unga video tan sir inaiku day starting romba useful ah iruku sir full satisfaction sir thank you so much sir

  • @aarthiabi1840
    @aarthiabi1840 6 หลายเดือนก่อน

    Hi sir ,unmaiyave romba usefull a iruku , kulanthai ya vachitu padika romba kastama irunthuchu sir,ipo inthamari video pakarathu antha topic pathi romba clear cut a puriuthu sir ,neenga kudutha test pdf fulla ans panamudiythu thanks a lot sir.
    Itheymari Ella subject Kum potingana engalamari ,kulanthaiya vachitu padikanum nu ninaikiravangaluku romba helpful la irukum sir Thank you 🎉

  • @sagunthaladevi7324
    @sagunthaladevi7324 6 หลายเดือนก่อน

    Good morning sir... thank you so much for this wonderful idea sir....i have taken twenty out of 18.....thank you so much sir...yenakae yen maela confident level increase aagudhu.....

  • @DineshkumarSelvaraj-cf5sj
    @DineshkumarSelvaraj-cf5sj 6 หลายเดือนก่อน

    Wonderfull sir neega soldra short cut ennaku nalla mind la nikkuthu ....keep on going sir .....very very useful

  • @user-dq5ky3op1o
    @user-dq5ky3op1o 6 หลายเดือนก่อน

    Thank you solli ungaloda effort a cinnatha mudika mudiyala rompa periya visayatha simple a pannitinga

  • @a.s.ushanandhini4347
    @a.s.ushanandhini4347 6 หลายเดือนก่อน

    Thank yoy sir book ka thandi neraya vishayam solringa nalla revision. Akum

  • @puviprabha
    @puviprabha 6 หลายเดือนก่อน

    Thank you so much sir.....romba romba useful aa iruku....time evlo aanalum content aa engaluku puriya vaika neenga podra effort romba perusu.....again romba romba romba thanks sir....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikav7754
    @karthikav7754 6 หลายเดือนก่อน

    Good morning sir. Rombha useful ah iruku indha sevi saai method. Thank you so much for ur efforts sir. Best way to revision sir. Thanks once again sir

  • @arunadevi7015
    @arunadevi7015 6 หลายเดือนก่อน

    Thank u sir revision pana rompa use full ah irukuthu 🙏🙏

  • @divyajayavel2345
    @divyajayavel2345 6 หลายเดือนก่อน

    Nijamave rombha nalla pathivu revice panna usefulla iruku sir ...thanks for ur valuable work🎉

  • @asonfathimariswana3639
    @asonfathimariswana3639 6 หลายเดือนก่อน

    Sir romba super ah irundhuchu video.. iam very very satisfied about topic preamble... previous year questions um pathean romba romba satisfied ah iruku sir... thank you so much sir 🙏

  • @gayathrivijayakumar7487
    @gayathrivijayakumar7487 6 หลายเดือนก่อน

    Romba satisfaction a iruku..inaiku day nalla start ayiduchu..100% worth video.thank you sir

  • @karthikparamu2713
    @karthikparamu2713 6 หลายเดือนก่อน

    Good morning sir,nenga solitharathu engaluku easy ah understanding aaguthu nga sir,❤ thankyou nu oru varthai la solida mudiyathu,eneme engalukku entha kavalaium illanga sir, verry usefulla irukku sir,ella questions kum ans pana mudinjuthuga sir, thankyou ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @Vigneshvicky-hi7ny
    @Vigneshvicky-hi7ny 6 หลายเดือนก่อน

    Very useful for revision sir and your words are stored in my mind thank you sir for your great efforts 🎉🎉🎉

  • @SakthivelS-q5s
    @SakthivelS-q5s 6 หลายเดือนก่อน

    அண்ணா நன்றி. உங்களது முயற்சிக்கு செவி சாய்க்கிறேன். 20/20 வாங்கிட்டேன். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @varahi120
    @varahi120 6 หลายเดือนก่อน

    Sir very very thank you sir na polity ippatha new ah padikkira ungalatha inime follow panlanu irukka 1st day ve very spl vibe sir❤very very thank you sir unexpected vedio sir I'm very happy❤ polity full mark vangitu ungala meet pandra sir🎉❤

  • @dipeneditzz9087
    @dipeneditzz9087 6 หลายเดือนก่อน +1

    Thank u sir, full statisfied sir🎉🎉🎉🎉🎉

  • @pvijayashanthi1458
    @pvijayashanthi1458 6 หลายเดือนก่อน +1

    Ungaloda wrk alapariadhu mikka nandri sir