சிம்மம் - பாதை மாறும் பயணம் மாறும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 180

  • @udayakumaris5556
    @udayakumaris5556 3 วันที่ผ่านมา +73

    இது போதும் ஐயா..... இன்னும் எவ்வளவோ சாதிச்சுருவோம்.... இது மாறி யாரும் பாஸிட்டிவ் வைப் யாராலும் குடுக்க முடியாது... நன்றி ஐயா...

  • @arulmalar3312
    @arulmalar3312 4 วันที่ผ่านมา +35

    ஐயா, உங்களின் இந்தப் பதிவு, நல்ல உத்வேகத்தையும், உற்சாகத்தையும் நிரம்பவே தருகிறது..மிக்க மகிழ்ச்சி!! மிக்க நன்றி!!❤❤

  • @sivadakshateja454
    @sivadakshateja454 4 วันที่ผ่านมา +45

    ஐயா கொஞ்சம் சிம்ம ராசியின் நட்சத்திரம் வாரியாக பலன்களை தெரிவித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் நேர காலம் கிடைக்கும்போது தெரிவியுங்கள் நன்றி வணக்கம்

  • @AngalammanT.Pudhur
    @AngalammanT.Pudhur 3 วันที่ผ่านมา +17

    இந்த நேரத்தில் இந்த பதிவு....சூப்பர்....மன தையிரியத்தைக் கொடுக்கிறது நன்றி ஐயா❤❤

  • @ManjulamanjuManjulamanju-hp9fs
    @ManjulamanjuManjulamanju-hp9fs 3 วันที่ผ่านมา +13

    வணக்கம் ஐயா நன்றி தெய்வத்துகிட்ட நான் கேட்ட கேல்விக்கு பதில் தெய்வமாக உங்களுடைய வாக்கு வார்த்தைகள ஏற்றுக் கொண்டேன் நன்றி ஐயா ❤

  • @hemalathar5899
    @hemalathar5899 2 วันที่ผ่านมา +7

    நன்றி ஐயா. மனதிற்கு ஆறுதலாக உள்ளது.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @jaganasokarajan3641
    @jaganasokarajan3641 2 วันที่ผ่านมา +6

    appa da.. Oru motivating post for all simmam❤

  • @RenugopiRenugopi
    @RenugopiRenugopi 3 วันที่ผ่านมา +10

    ஓம் நமசிவாய ஐயா 🙏🙏🙇‍♀️🙇‍♀️✨✨நீங்க சொன்ன விஷயம் ரொம்ப நல்லது.... கண்டிப்பா நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஐயா..... 🙏🙏❤❤❤சிவாயநம ✨✨🙏🙏✨ திருச்சிற்றம்பலம்... 🙇‍♀️🙇‍♀️

  • @Surajillu
    @Surajillu วันที่ผ่านมา +4

    முதல் முறையாக என் வாழ்வில் நல்ல பலன் பார்கிறேன் அய்யா மிக்கக் மகிழ்ச்சி... நன்றி அய்யா....ஓம் நம சிவாய.....😊🙏

    • @SelviMoorthy-n8o
      @SelviMoorthy-n8o วันที่ผ่านมา

      yr only uk ிிிரியன்னம்பய ய்யியன்YYYYYYYYYYYYYYIIY

  • @KarpagamKarpagam-y6m
    @KarpagamKarpagam-y6m 3 วันที่ผ่านมา +13

    ஓம் நமசிவாய வாழ்க 🔱🕉️🙏 நன்றி ஐயா

  • @YogeshYogeshk-rr3gf
    @YogeshYogeshk-rr3gf 3 วันที่ผ่านมา +5

    ஆமாம் ஐயா நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் கடவுள் பாதத்தில் சரணடைந்து விட்டேன்

  • @rameshseema6744
    @rameshseema6744 3 วันที่ผ่านมา +8

    ஓம் நமசிவாய 🙏நன்றி ஐயா தாங்கள் கூறுவது புத்துணர்ச்சி அளிக்கிறது 🙏

  • @PremanathanMenaka
    @PremanathanMenaka 2 วันที่ผ่านมา +4

    நீங்கள் சொல்வது உண்மை நன்றி ஐயா

  • @balaguruneelakandan3442
    @balaguruneelakandan3442 วันที่ผ่านมา +3

    ஐயா வணக்கம் ஐயா உங்களை எப்போது பார்த்தாலும் எனக்கு ஒரு உற்சாகம் பிறக்கும். சிம்ம ராசிக்கு உங்களுடைய உந்துதல் எப்பொழுதும் சாதிக்கக் கூடிய நன்மை அளிக்கும் ஐயா❤

  • @mohanacool8554
    @mohanacool8554 วันที่ผ่านมา +2

    Ninga than yenoda gru theivam enum sollikitey pokalam.
    Kodanakodi nanri aiyya❤❤❤❤❤❤

  • @Mukkeshmukkesh-j5j
    @Mukkeshmukkesh-j5j 3 วันที่ผ่านมา +3

    Mikka nandri ayya neengal kuriyadhu manathirugu satru nimmathi varugiradhu 👏👏👏

  • @sharanyaashwin9755
    @sharanyaashwin9755 3 วันที่ผ่านมา +4

    Nandri Ayya. Your motivation makes me confident in this tough time. Will follow your advise🙏🙏

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 3 วันที่ผ่านมา +4

    Vanakam Ayyah. Hearing all said is very pleasant.

  • @kalakala3615
    @kalakala3615 3 วันที่ผ่านมา +6

    நன்றி 🙏🙏ஐயா 🙏🙏

  • @sathyaramganesh2785
    @sathyaramganesh2785 4 วันที่ผ่านมา +9

    Thank you sir

  • @nagaselvinb1000
    @nagaselvinb1000 3 วันที่ผ่านมา +4

    உண்மை தான் ஐயா
    நான் சிவ பக்தை அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன் நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறேன்
    அவரும் பதில் கூறி இருக்கிறார்
    ஓம் நமசிவாய

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 3 วันที่ผ่านมา +4

    எனக்கு மட்டுமே சொல்வது போல் உள்ளது. அண்ணாமலை ஆண்டவர் துணை

  • @mydivine9686
    @mydivine9686 6 ชั่วโมงที่ผ่านมา

    Simmatthin.kavalan iyya neenga thuvamdu pogumpodhellam.thookki niruthurenga varthaiyala nandri iyya

  • @thangamuniyandik263
    @thangamuniyandik263 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா எங்க ள கூட இருக்குறவங்களே புருஞ்சுக்கள ஆள் ‌மனது எண்ணகள அப்படியே சொல்றேங்க ஐயா ❤ மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது ஐயா ❤

  • @selvaraaj3037
    @selvaraaj3037 3 วันที่ผ่านมา +4

    ஓம் நமச்சிவாய வாழ்க நன்றி ஐயா 👃👃👃

  • @thangarasamenaka8781
    @thangarasamenaka8781 3 วันที่ผ่านมา +9

    ரொம்ப நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் ❤❤❤❤

  • @RajeshWari-r1x
    @RajeshWari-r1x 3 วันที่ผ่านมา +9

    ஐயா நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன் மிகவும் பயத்தில் இருந்தேன் அஷ்டமச் சனியை நினைத்து ஆனால் இப்போது மிகவும் ஆறதளக உள்ளது நன்றி ஐயா

  • @suseelarajan8730
    @suseelarajan8730 3 วันที่ผ่านมา +4

    வணக்கம் உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

  • @Maha-i1v
    @Maha-i1v 4 วันที่ผ่านมา +5

    ஓம் நமசிவாய🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🌹😘😘

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 3 วันที่ผ่านมา +3

    சிவாய நம 🙏🙏 ஐயா மிக்க நன்றி 🙏🙏

  • @Mana-g9l
    @Mana-g9l 2 วันที่ผ่านมา +1

    Vanakkam sir Nalladhe Nadakum

  • @anithakali5423
    @anithakali5423 3 วันที่ผ่านมา

    Thanks for yr good words nanri vanakkam

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 3 วันที่ผ่านมา +3

    ததாஸ்து,
    ததாஸ்து,
    ததாஸ்து.
    நன்றி ஐயா.
    🌹🌹🌹❤🌹🌹

  • @mohanv2835
    @mohanv2835 3 วันที่ผ่านมา +1

    Nandri iyyaaa❤

  • @sugunasivaram4110
    @sugunasivaram4110 3 วันที่ผ่านมา +2

    Nanriayya santhosam auya

  • @priyas.s1192
    @priyas.s1192 3 วันที่ผ่านมา

    Thank-you sir.rombho Bayama irruku..

  • @MaruthuP-k7c
    @MaruthuP-k7c 3 วันที่ผ่านมา +4

    நன்றி ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ஐயா.

  • @nishag7545
    @nishag7545 3 วันที่ผ่านมา

    Nandri ayya..Romba motivation ah iruku..🙏Om namachivaya..🙏

  • @UK_Mk
    @UK_Mk 2 วันที่ผ่านมา

    நன்றி அய்யா 😊

  • @thevi3892
    @thevi3892 4 วันที่ผ่านมา +3

    Thank you so much friend Sir 🙏🙏🙏

  • @KarpanMuthu
    @KarpanMuthu 3 วันที่ผ่านมา +2

    Hi guruji💚 I planned to Tiruvannamalai with girivalam .......pray for u too💚💚

  • @RajiDharun-k2x
    @RajiDharun-k2x 3 วันที่ผ่านมา +2

    Romba thanks 🙏🙏

  • @senthilkanapathy1342
    @senthilkanapathy1342 10 ชั่วโมงที่ผ่านมา

    💪💪💪நன்றி 🙏

  • @tamildesigan
    @tamildesigan วันที่ผ่านมา

    Arumai ayya

  • @amuthavalli9175
    @amuthavalli9175 วันที่ผ่านมา

    Arumai Arupotham aiyaa 🙏🙏🙏🙏💕💕💕🙏💕

  • @allinallbakia3864
    @allinallbakia3864 2 วันที่ผ่านมา +2

    கடவுளே வந்து சொல்வது போல் உள்ளது ஐயா!!!!

  • @uma5083
    @uma5083 2 วันที่ผ่านมา

    Nanri iya... 🙏🙏🙏

  • @tthangamthangam2652
    @tthangamthangam2652 4 วันที่ผ่านมา +2

    Tq guru 🙏

  • @MalarVilizhi-f3w
    @MalarVilizhi-f3w 4 วันที่ผ่านมา +1

    Thank you so much sir😊

  • @sivaraj2162
    @sivaraj2162 3 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 3 วันที่ผ่านมา

    Thank you for your encouraging words You read our mind correctly and give advice and solutions. Your guidance is very valuable. We follow all your advice. 🙏🙏🙏🙏

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 3 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @amuthavalli9175
    @amuthavalli9175 วันที่ผ่านมา

    Mikka nanri aiyaa🙏🙏🙏🙏🙏💕

  • @agilaeswari5897
    @agilaeswari5897 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @ammukutty6272
    @ammukutty6272 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 วันที่ผ่านมา

    ஐயா இன்று காலையில் கூட திருவாசகம் கேட்டேன்.உண்மை.

  • @manoranjitham2815
    @manoranjitham2815 วันที่ผ่านมา

    நன்றி ஐயா நன்றி ஐயா

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 วันที่ผ่านมา

    உண்மை🎉🎉🎉🎉

  • @tanmalar6197
    @tanmalar6197 3 วันที่ผ่านมา

    Vanakam Sir 🙏 Valge Valamudan Sir 🙏❤️

  • @CityFit-q9t
    @CityFit-q9t 4 วันที่ผ่านมา +4

    Respected sir Nan valvin uchatthukkey senru vitten eni ethukku valanum enra alavirkku senruvitten

  • @hemakumar8791
    @hemakumar8791 3 วันที่ผ่านมา

    ❤ thanks for your gd prediction 🙏😁

  • @MochchandranKandappan
    @MochchandranKandappan 3 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா 🙏
    மிக்க நன்றி ஐயா ❤️❤️❤️💐💐💐 உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @manoharanthangarasu4675
    @manoharanthangarasu4675 3 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @xgun3ff
    @xgun3ff 3 วันที่ผ่านมา

    Thank you ❤❤❤

  • @dhanavelmurugan571
    @dhanavelmurugan571 2 วันที่ผ่านมา

    நல்லதே நடக்கும்

  • @pushparajkaliamoorthy2406
    @pushparajkaliamoorthy2406 3 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய! சிவாயநம! ❤🙏🙏🙏. நன்றி

  • @MEENAK-gp9ks
    @MEENAK-gp9ks 3 วันที่ผ่านมา +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @VijiRamayee-rb5et
    @VijiRamayee-rb5et 2 วันที่ผ่านมา

    Nandri Swami 🙏🙏🙏🙏☀️

  • @AswinS-l8s
    @AswinS-l8s 3 วันที่ผ่านมา

    Thank you nanni ❤❤❤🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @kalaiselvi2370
    @kalaiselvi2370 2 วันที่ผ่านมา

    Nandri

  • @AswinS-l8s
    @AswinS-l8s 3 วันที่ผ่านมา

    Nandri i yyaaa ❤❤❤🙏🙏🙏🙏

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl 3 วันที่ผ่านมา +1

    💯💯💯 Unmai

  • @DeepaDeepa-v5d
    @DeepaDeepa-v5d 2 วันที่ผ่านมา

    romba kuzhappathila irunthen ayya onga video kettu thelivagitten romba நன்றி நண்பரே

  • @ManoMano-mf1pn
    @ManoMano-mf1pn วันที่ผ่านมา

    Om namah shivaya 🙏🙏appa 🌸📿

  • @banupriyagandhi9430
    @banupriyagandhi9430 3 วันที่ผ่านมา

    Thanks for ur supporting words

  • @Nandhiniananthi
    @Nandhiniananthi 3 วันที่ผ่านมา

    Nallnambikka I koduthuerukinga Samy thankyou

  • @YogeshYogeshk-rr3gf
    @YogeshYogeshk-rr3gf 3 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @syamalas8456
    @syamalas8456 วันที่ผ่านมา

    Tku ayya

  • @unnamalainarayanan4343
    @unnamalainarayanan4343 3 วันที่ผ่านมา +4

    அண்ணா பூரம் நட்சத்திரம் உறவு எல்லாம் போய் விட்டது

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 3 วันที่ผ่านมา

    I agree with you Ji ❤

  • @karthikeyanisuccess...18
    @karthikeyanisuccess...18 ชั่วโมงที่ผ่านมา

    Enn kelvikana pathil ithu endru 100% nambi... Valkiren

  • @beastgaming5370
    @beastgaming5370 3 วันที่ผ่านมา

    En valkkaiyil nan thinamum seivathai avvare kuuriyullergal nandri

  • @girijas7315
    @girijas7315 4 วันที่ผ่านมา +2

    Iyya🙏🙏🙏

  • @rajuiti8176
    @rajuiti8176 3 วันที่ผ่านมา

    Namaskaram guruji 🙏🙏🙏

  • @janugovind
    @janugovind 2 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @AswinS-l8s
    @AswinS-l8s 3 วันที่ผ่านมา

    💯💯💯💯unmai

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 3 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய🙏

  • @SubaSuba-l3f
    @SubaSuba-l3f 2 วันที่ผ่านมา

    ஜயா

  • @PriyaDharsini-w1b
    @PriyaDharsini-w1b ชั่วโมงที่ผ่านมา

    Love you appa😢😢😢😢😢😢😢

  • @mekalakannan141
    @mekalakannan141 4 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 3 วันที่ผ่านมา

    Nandri Ayyah

  • @sreeram6555
    @sreeram6555 3 วันที่ผ่านมา

    Unmai tha iyaa , sivana mela enaku avalavu pithiyamana love , adikadi sivana kanavu kaanuvan

  • @schoolgangff7500
    @schoolgangff7500 2 วันที่ผ่านมา

    Om namah shivaya

  • @Ramyaramya-zv1eo
    @Ramyaramya-zv1eo 3 วันที่ผ่านมา

    Om namashivaya❤⚜️🛐

  • @shanmugarajahamirtham1609
    @shanmugarajahamirtham1609 2 วันที่ผ่านมา

    Appa naa oruththara love pannuran
    Veedla Entha pirachchanaiyum illama
    Serththu vaippaaaaaa
    ஓம் நமசிவாய

  • @priyajiiva1111
    @priyajiiva1111 วันที่ผ่านมา

    So much of positive comments❤❤❤Thank you for everyone 🙏

  • @smallworld5212
    @smallworld5212 3 วันที่ผ่านมา

    Koodana koodi nandringa ayya

  • @arivukkodiramadoss2350
    @arivukkodiramadoss2350 3 วันที่ผ่านมา

    Nandi AYYA

  • @bhaskaranarumugam2033
    @bhaskaranarumugam2033 3 วันที่ผ่านมา

    super sir 100%true

  • @MohanMohan-kj7sm
    @MohanMohan-kj7sm 4 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏👍👍👍👍👍👍