நம்முடன் வாழ்ந்து நமக்காக பாடுபட்ட நம்முன்னோர்களையே குலதெய்வங்களாக வழிபடுகிறோம் என்கிறது வரலாறு அதற்கும் ராமனுக்கும் என்னங்க சார் சம்பந்தம் வீரத்தமிழர்களின் வரலாறை மாற்றி எழுதவேண்டாம் சார்🙏
ஏன்யா இப்படி இதே போல் பதிவு போடக்கூடாது.கருப்பசாமி காவல் தெய்வம் .பெரிய செயல்களை செய்த மூதாதையர்தான் கருப்பசாமி ஏன் ஆரிய கதையை உருட்டுகிறீர்கள். இந்த காணொளியை வன்மையாக கண்டிக்கிறோம்
Bro ஒரு சிறிய சந்தேகம் ராமருக்கு பிறந்த குழந்தை கருப்புசாமி என்று சொன்னீங்க. ஆனால் ராமர் நேற்றியில் ராமம் இருக்கிறது.! கருப்புசாமி நேற்றியில் பட்டை உள்ளதே? என்ன காரணம்
ஐய்யா இது நான் கேள்விப்படாத புது கதையாகும். கருப்பண்ண சாமி தமிழ்நாட்டு தெய்வம். அதை இராமகதையுடன் சோர்ப்பது தேவையற்றது. இதை வைத்து தேவையில்லாத பிரச்சனைகள் வரும். திடமான ஆதாரம் இருந்தால் அதையும் சொல்லுங்கள்.
எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி 🌹🌹🌹🌹
raman kadavula?
U
Same bro
Enakumtha karupan kolasamy
Nice
எங்கள் உடைய தெய்வம் கருப்பசாமி🌹🌹🌹🌹🥀🥀
இன்று வரை எங்கள் ஊரில் கேட்ட வரங்களை அள்ளி தருகின்றவர்கள்
ஸ்ரீபெரியகருப்பர்
ஸ்ரீசின்னகருப்பர்🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏🙏
My name is also karuppusami
என் குலதெய்வம் ❤❤❤
என் குல தெய்வம் நொன்டி கருப்பு பெரிய கருப்பு
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏
என் குலதெய்வம் கருப்பசாமி போற்றி 👏👏👏
Ennakum tha bro
Mm enakkum
எங்களுடைய குலதெய்வம் கருப்பு சாமி🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏
ஓம் கருப்பசாமி அப்பா போற்றி! போற்றி!! போற்றி!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
om karupa samy nu sola kudathu karupa samy matumthan
@@sanjaisr7666 why bro
எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி
நம்முடன் வாழ்ந்து நமக்காக பாடுபட்ட நம்முன்னோர்களையே குலதெய்வங்களாக வழிபடுகிறோம் என்கிறது வரலாறு அதற்கும் ராமனுக்கும் என்னங்க சார் சம்பந்தம் வீரத்தமிழர்களின் வரலாறை மாற்றி எழுதவேண்டாம் சார்🙏
Correct ah sonninga
@@thangadurai5124 thank you bro
இவன்களுக்கு பார்ப்பனர்களை மட்டுமே உயர்வாக காட்ட வேண்டும் என்பதற்காக
நம் முன்னோர் குலதெய்வங்களை பார்ப்பன சாமிகளின் வாரிசுகள் என கதை கட்டுகின்றனர்..
அருமை சகோ
நன்றி சகோ
ஓம் கருப்பசாமி அப்பா போற்றி எங்கள் குல தெய்வம்
எங்களுக்கு குலதெய்வம் கருப்பசாமி தான் 🙏🙏🙏🙏🙏🙏
💐
ஸ்ரீ கருப்பசாமி துணை 🙏🙏🙏
மிகவும் தெளிவான காட்சிகள் அமைப்பு மற்றும் எடுத்து குறித்த விதம் அருமை கருப்ப சாமி போற்றி
பொய் சொல்றாங்க அதுக்கு ஆதரவு வேறயா
சிறப்பு வாழ்த்துக்கள்
ஏன்யா இப்படி
இதே போல் பதிவு போடக்கூடாது.கருப்பசாமி காவல் தெய்வம் .பெரிய செயல்களை செய்த மூதாதையர்தான் கருப்பசாமி
ஏன் ஆரிய கதையை உருட்டுகிறீர்கள்.
இந்த காணொளியை வன்மையாக கண்டிக்கிறோம்
ஆமா. கண்டிக்கவேண்டியது நமது கடமை. ..சும்மா எதாவது உளரவேண்டியது! !!
கண்டிப்பாக இவன் ஒரு முடன் ஆரிய வருடி
நல்லா கதை............ உடுரான்.........மகன். இந்த காலி இடத்தில் எதை போடனுமோ அதை ஃபிட் பண்ணுங்க. நம்ம கருப்பசாமி . இவன் கதை கொடுக்கிறான்.
Correct uh sonniga 👏
Correct bro
🙏 எனக்கு வயது 65 நீங்கள் கூறும் கதையை திரித்துக் கூறுவது போல் இருக்கிறது இன்றைய ஜெனரேஷன்க்கு யார் எதைக் கூறினாலும் எடுத்துக் கொள்வார்கள் இன்றைய மக்கள்
🙏🙏🙏எங்க கருப்பசாமி சத்தன கருப்பசாமி 🙏🙏🙏
சூப்பர் சார்
எங்கள் குலதெய்வம் அழகமலைகருப்பு🙏🙏
Bro ஒரு சிறிய சந்தேகம் ராமருக்கு பிறந்த குழந்தை கருப்புசாமி என்று சொன்னீங்க. ஆனால் ராமர் நேற்றியில் ராமம் இருக்கிறது.! கருப்புசாமி நேற்றியில் பட்டை உள்ளதே? என்ன காரணம்
அது பொய் ப்ரோ..... அது தான் காரணம்....
சிவனின் அவதாரம் அனுமன் ஆனால் அவர் நெற்றியில் நாமம் உள்ளது. இராமரின் அஸ்வமேத யாகம் காக்க சிவனிடம் யுத்தம் செய்தார்.
விஷ்ணுவின் அவதாரம் பரசுராமர் அவர் சிவனின் பக்தர்.
@@manish48441 correct ah sonninga bro ellaam nool oda velai
Bro pattai iruntha muneeswarar broo ,naamam irunthaa than karuppar brooo
எங்களது குல தெய்வம் கருப்பு சாமி 🙏🙏🙏🔥🔥🔥
கருப்பு சாமி என்றால் சிவன்
கருப்பண்ண சாமி என்றால் கண்ணனை குறிக்கும் என்று என் குலதெய்வ புசாரி சொன்னதாக என் பாட்டி சொன்னார்.
சிவனும் கிடையாது யாரும் கிடையாது.கருப்பசாமி நம் முன்னோர்கள்
@@pagalavan7472 சிவனும் நம் முன்னோர் முதல் தமிழ்ச்சங்க தலைவர்.
@@kuppuanbalagan168 அதெல்லாம் சரி. அப்ப உள்ள சிவனும் இப்ப வணங்கும் சிவனும் வேறு
karupan urruvakkapatta kadavul...
200 250 varusama namal thettu praminars ulla viddal yella kovilkum thittu yenmabathala ulla vida la makkal aparam podai kudi suruttu nu thiruchanga apa uravajkunathuthan intha karupan,,
karupan vera peyargal iyannar,yellaichamy,veranan,noondisamy,oondisamy,karappaiya nu neeraya peru irruku
ovvuru orrum ovvaru peyar vachukupuduvanga makkala urruvakkapatta samy
🙏🙏🙏எங்கள் குல தெய்வம் ஶ்ரீ மாரநாடு கருப்பசாமி🙏🙏🙏
🙏🥰எங்கள் குலதெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏🙏
அருமை 💖
Murugan kuletheyvam karuppasamy appa 🎉🎉👋👋👋❤️❤️❤️
old Indian Army solider ❤ jai karupa...
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ பாலமரத்து அய்யன்
எங்க குலதெய்வம் கருப்பு..❤️🔥
லவன் தான் உண்மையான கருப்பசாமி.
எங்க குல தெய்வம் கூட கருப்ப சாமி 😊💐🔥
எங்கள் குலதெய்வ கருப்பசாமி துணை
புனுகு புளுகு கருப்பசாமி எங்கள் குல தெய்வம்
புனுகு கருப்பசாமி பேரையூர் மதுரை மாவட்டம் எங்களுடைய குல தெய்வம்
Story version in kannada please 🙏
இந்தக் கதையை நம்ப முடியவில்லை
தவத்தில் பிள்ளையை கண்டுபிடிக்காமல் குழந்தை உருவாக்குவரா..
எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி ❤❤❤❤கருப்பு பேற்றி!!!!!!!!! பேற்றி!!!!!!!?
என் அப்பன் கருப்பனே❤
என் இஷ்ட தெய்வம் கருப்பன் 🙏🙏🙏
எங்கள்குலதெய்வம்ஸ்ரீகருப்பசாமி
என் தகப்பன் கருப்பசாமி
Karuppasamy murugan preetha iruvarukum nalapadiya kalyanam nadakanum 🙏🙏🙏 palanal venduthal neraivetru appa 🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் கருப்பசாமி
Karuppasami ayya neengal thaan engaluku thunai ayya engalai kapatrungal appa
Engal kula thaivam pathinattam padi karuppan sami
Karuppasami putichavanga oru like pottunga
சூப்பர் 🎉🎉
Enakku romba pidithavar Krupa swamy
Super❤❤❤
18 mmmm padi karuppuswamy thunai 🙏🙏 LB 🙏
எங்கள் குலசாமி இருளன்
எங்கள் குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பன் தான் 🙏
அதெப்படி ராமர் கருப்பான்னு ஹிந்தியில் சொன்னாரு?
அதானே அது எப்படி 😂😂😂
O sari sari nakkal samikitta
😆😆😆 சரியான கேள்வி.... வாழ்த்துக்கள்
கருப்பசாமி எங்கள் குலதெய்வம்
எங்க குலதெய்வம் கோட்டை கருப்பசாமி 🙏
கருப்பசாமி அப்பா ஒங்களுக்கு நன்றி🙏🙏🙏🙏
My beauty God karupu anna
Engal kula dheivam paavur sathiram thipanampati sri kaikonda iyanar pirandha kadhai theriuma konjam solungalen
ஓம் ஸ்ரீ கருப்பா சரணம்
ஐய்யா இது நான் கேள்விப்படாத புது கதையாகும். கருப்பண்ண சாமி தமிழ்நாட்டு தெய்வம். அதை இராமகதையுடன் சோர்ப்பது தேவையற்றது. இதை வைத்து தேவையில்லாத பிரச்சனைகள் வரும். திடமான ஆதாரம் இருந்தால் அதையும் சொல்லுங்கள்.
யாருப்பா உனக்கு தமிழ் கடவுள்
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பெரிய கருப்பண்ணசாமி 🙏🙏🙏🙏
Enga gula theivam
Om karuppasaami appa
ஐயா அய்யனார் சுவாமி வரலாறு பற்றி போடுங்கள்
My favourite god
Engal kula theivam santhana karuppasamy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏங்க. தமிழ்நாட்டில் ஒரே காவல் தெய்வமாக இருக்கும் கருப்பன் 💥 சாமி
அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி
கருப்பு சாமி துணை 🙏🙏🙏
Enkal kula devivamum karuppasamy
என் அப்பன் சிவனொட அவதாரமே கருப்பசாமி இதுவே உண்மை
samy saranam karuppansamy saranam
எங்கள் ஊரில் கருப்பசுவாமி இருக்கிறது 😊❤😂🎉😢😮😅
புளூ கருப்பசாமி...... என் குல சாமி🙏🙏🙏
எங்கள் குலதெய்வ ம் கருப்பசாமி
சுவாமி அய்யனார் உருவான வரலாறு போடுங்கள்
மதுரை வீரன் பிறந்த கதை கூறுங்கள்.
Enga kuladheivam Anaikarupanasamy...Andhuvankulam...🙏🙏🙏🙏
Engal kula teivam sri akasa veeranar sri karubanswamy sri veedu theivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Karuppan thunai irukka evanu , ethuvum onnum seiya mudiyathu. Selva valam koduppan en karuppan.
எங்க குலதெய்வம் கருப்பு சாமி
Kateriyappan history upload pannuga
ஐயா ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் அய்யனார் வரலாறு பற்றி போடுங்கள்
Ramayanamthula vaalmiki eppadi vanthar ramayanathukku pirakuthana vaalmiki vantharu ji
எங்கள் குல தெய்வம் கருப்பசாமி ...
Entha pothagathil eduthirgal
Karuparukku jai
Super
என்னுடைய குல தெய்வம் கருப்பா 🙏🙏🙏
என்.குல.தெய்வம்.ரெட்டமலை.ஸ்ரீ.ஒண்டி.கருப்புசாமி.துணை
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அய்யனார்
🔥🔥🔥Karupan da 🔥🔥🔥
🙏 engal kulasamy ye appa Karuppusamy 🙏🙏
Bro yen muup pattan than karuppan. Athai purinthoo kollungal. Vadakka piratha ramanookku yeppadee yen tamil thahtha sontha magumm
கொல்லிமலை பெரியசாமி கதை போடுங்க
Enga Karuppusamy song 🙌💥
🙏🙏🙏 உண்மை
பதினெட்டாம் படி கருப்பசாமி துனை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா 18ம் படி கருப்பா🙏🙏
எங்க அப்பா கருப்பு சாமி 🥰🥰🥰🥰🥰
ராமர் சீதையை சந்தேகப் பட்டு இருக்கிறார்