ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ரத்னமாலா என்ற பெண்மணி யார்?எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2022
  • ரத்னமாலா என்ற பெண்மணி யார்?எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம்

ความคิดเห็น • 63

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 ปีที่แล้ว +10

    ஏதோ ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயத்தை ஊரறிய,உலகறிய செய்ய வைத்து சிவாஜிகணேசனா இப்படி என்று நினைக்க வைத்து விட்டீர்கள்.எனக்கும் இதுவரை தெரியாது.

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 2 ปีที่แล้ว +7

    நான் சிறுவனாக இருந்த போது பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள் இப்ப சொன்னா நல்ல பேரை கெடுக்க பொய் சொல்வதாக சொல்வார்கள்

  • @ravik5787
    @ravik5787 2 ปีที่แล้ว +5

    Shivaji sir having lot of houses in Chennai that time Shivaji made arrangement that rents of his houses should go to Ratnamala every month Forty years before this matter came in cine magazines

  • @annalakshmiannalakshmi9934
    @annalakshmiannalakshmi9934 2 ปีที่แล้ว +5

    Really

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 2 หลายเดือนก่อน

    Prabhu was in Malaysia.He rushed back when Ratnamala passed away

  • @kaviyakaviya4610
    @kaviyakaviya4610 2 ปีที่แล้ว +6

    தஞ்சை என். ராமையா தாஸ் , விந்தன், கா. மு. ஷெரிப் & ஏ. மருதகாசி . பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன் , கே.வி.மகாதேவன் , வி.என்.சுந்தரம், பி.ஏ.பெரியநாயகி , டி.வி.ரத்தினம் , ராதா ஜெயலட்சுமி & கே.ராணி .

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 ปีที่แล้ว +1

    Not only ratana mala, even Reena who acted in trishulam with sivaji

  • @ravikumarts8845
    @ravikumarts8845 2 ปีที่แล้ว +2

    அப்பாவைப் போல பிள்ளை. ராம்குமார் கல்யாண உறவை மீறி sri பிரியாவின் அக்கா வுடன் உறவு விளைவு சிவாஜி தேவ். ஆனால் நிறைய பேருக்கு தெரியாது.

  • @rahulderry1078
    @rahulderry1078 2 ปีที่แล้ว +5

    U r jeevathanam history

  • @logithalogitha121
    @logithalogitha121 2 ปีที่แล้ว +6

    Thangaraj and Jeeva are friends. Thangaraj is married to Mangala and they have a son. Thangaraj goes to jail for a crime committed by Jeeva. Mangala is left with no money or house to live. Jeeva tries to help Mangala with the sinister motive of having a relationship with her. After she repeatedly refuses his attempts to help her, Jeeva starts to sadistically taunt her, but he could never win her . Meanwhile, Sokki is in love with Jeeva. When Need a tries to embrace Mangala he is struck by thunder and loses his eye sight. Thangaraj is released from prison and saves Mangala from Jeeva.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 ปีที่แล้ว +2

    எல்லோரும் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார்கள்.

  • @vijai8398
    @vijai8398 2 ปีที่แล้ว +9

    Ratnamala...yar intha ratnamala

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      நாடக கலைஞர் பின்னனி பாடகி

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 20 วันที่ผ่านมา

    Nobody is uthaman in the world when they get opportunity, that to especially in cinema world, Annadurai, karunanidhi, MGR, MR Radha, Gemini etc.etc had Multiple legal wife's, illegally numerous 😮

  • @MohanMohan-es5ez
    @MohanMohan-es5ez 2 ปีที่แล้ว +4

    This is the only film where Tamil superstars M. G. Ramachandran and Sivaji Ganesan acted together. It was written by Vindhan, a social activist and reformist writer.[

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 ปีที่แล้ว +3

    Idhuvarayariyaadaseydhi.piriththadhu.mgr.aa.puspalatha.vum.mgr.
    Naadagamandrathil.irundaar.
    Avaryan.pirindaar.

  • @kalyan1778
    @kalyan1778 2 ปีที่แล้ว +1

    Aam.kelvipatirukkiren

  • @n.a.dhakshinamurthimurthi6789
    @n.a.dhakshinamurthimurthi6789 ปีที่แล้ว +1

    அமரர் ஆனவர்கள் பற்றி அவதூறாக செய்திகள்
    (அவை உண்மையானவையாகவே இருந்தாலும்)
    பரப்புவது அபத்தம்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Antha decency THAMIZHNATTIL Varave varaathu!

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว +1

      உண்மைய சொல்றதுல என்ன தப்பு செத்துட்டா நல்லவா ஆகிடுவானுங்களா

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 ปีที่แล้ว

    Ivar kiristuvar enbadu perumeiyana vicheyam vazhtukal amma ippodu illa varutham

  • @RaviKumar-yv3gy
    @RaviKumar-yv3gy 2 ปีที่แล้ว +2

    It's not correct message, many ac tress like Sivaji for an example Padmini, Devika,CID Sagunthala, Vanashri but Sivaji like Padmini only, this message anounced by both of them in many interviews ...... it's mean divine friendship.

  • @mekalasundrasen2375
    @mekalasundrasen2375 2 ปีที่แล้ว +5

    அவர்களை பற்றி இவ்வாறு கூறாதீர் சிவாஜி சார் எப்போதும் great னு நினைக்கிறவங்களுக்கு இப்படி பேசா தீங்க 😶 அவர் நல்லவர் என்று நினைக்கும் மனதை உடைக்கும் படி இருக்கிறது 😔
    தனிப்பட்ட வாழ்கை யும் சரி தனிமனித ஒழுக்கமும் சரி அனைவருக்கும் உண்டு so அதை பற்றி பேசாதீர்கள்

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +3

    Rathnamala's granddaughter married to actor Sakthi Vasu?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +10

    எனக்கும் தெரியும் ரத்தினமாலா சிவாஜியின் ஆளூன்னு ! இது நிறையப் பேருக்குத் தெரியும்!!!!

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 ปีที่แล้ว

      எனக்கும் தெரியும்

    • @shajahans4595
      @shajahans4595 2 ปีที่แล้ว

      எனக்குஇப்பதான்தெரிந்தது
      சிவாஜியாஇப்படி?

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 2 ปีที่แล้ว +1

      எந்த புற்றிலே எந்த பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்.நானும் இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்.என்றாலும் சிவாஜி மீது மதிப்பு குறையவில்லை.

  • @geethanjalin2501
    @geethanjalin2501 2 ปีที่แล้ว +1

    Kelvipattathundu

    • @roseantony4244
      @roseantony4244 2 ปีที่แล้ว

      Ondrume theriyatha madhiri veli ulagukku pottu kodutthadu MGR than end-all unmai irukkuma Kadavullukkuthan velicham

    • @sunoj9in
      @sunoj9in 2 ปีที่แล้ว

      Yes it's true

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 ปีที่แล้ว +1

    Kuty padmini soli irukanka sivaji ganesan wife

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      எந்த வீடியோவில் சொல்லியிருக்காங்க

  • @sreeram8877
    @sreeram8877 2 ปีที่แล้ว

    சிவாஜிக்கும் ரத்னமாலாவிற்கும் பிறந்தவர் தான் நடிகர் ராஜேஷ்.ஜாடை தெரியும்.அவரும் கிறிஸ்துவர் தான்

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e ปีที่แล้ว

      இதென்னடா புதுக்கதை - முன்பு சிவகுமாரை சிவாஜிக்குப்பிறந்தவர் என்றார்கள் - எல்லாம் பொய்யான கதைகள்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      இல்லை இவர்களுக்கு பிறந்தது பெண் குழந்தை

    • @sreeram8877
      @sreeram8877 ปีที่แล้ว

      @@kavyavasan4286 ஒரு ஆண்,ஒரு பெண்.

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j ปีที่แล้ว

      ராஜேஷ் கூடபிறந்தவங்க
      பலர் இருக்காங்க,ஆனா ரத்தினமாலாக்கு ஒரே மகள்தான்,அவங்கள பிரபு,ராம்குமார் ஏற்கவில்லை,

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +11

    என்னமாதிரி இந்த சிவாஜி உண்மைலேயே நடிச்சிருக்கார்ப் பாருங்க!! பின்னே எம்ஜிஆர் அப்பாபோல உத்தமனாகவா இருக்கமுடியும் ? எம்ஜிஆர் அப்பாவுக்கு ஈக்வெல் யாருமே இல்லை !

    • @shajahans4595
      @shajahans4595 2 ปีที่แล้ว +2

      Helenpoornima
      தலைவர்அவர்களுக்கும்
      ஆசை,பாசம்,கோபம்உண்டு
      அவர்மேல்மக்கள்வைத்திருக்கும்
      அன்பு,பாசத்தால்அவரதுபலகீனம்மக்களால்ஏற்றுகொள்ளப்படவில்லை இதுதான்உண்மை

    • @rajathiragupathy7872
      @rajathiragupathy7872 2 ปีที่แล้ว +5

      ஏகபத்தினி விரதன் ராமச்சந்திரன் ஆனா மூணு பொண்டாட்டி

    • @sampathjanakiraman4966
      @sampathjanakiraman4966 2 ปีที่แล้ว

      @@rajathiragupathy7872 MGR s wives died. So he married VNJ as third wife.
      The only actress MGR had some craze was JJ but that too was platonic.
      Sivaji was different. Had affairs with
      CID sakunthala, Usha nanthini and Devika and many.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว

      @@sampathjanakiraman4966 you are 100% correct ! He was a womanizer ! But who knows that ?!?!?!

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 ปีที่แล้ว

      @@helenpoornima5126 , ஜானகி. கணபதி பட் என்பவர் மனைவி
      அதாவது தெரியுமா,தன்னுடன்
      நடித்த சரோஜாதேவி,ஜெயா,
      நிர்மலா, லதா இவர்களில்
      சரோ நீங்கலாக மற்ற மூவர் அரசியலில் அதிமுக வில்
      இணைந்தது பவித்திரா பந்தமா, ரஷ்யா செல்கயில்
      லதா குட்டியை கட்சியிலேயே.கொள்கை
      பரப்பு செயலர் ஆக்கி ரஷ்யாவில் கொள்கையை
      பரப்பி வந்ததும் வரலாறு,தனி மனித வாழ்வு ,அதுவும் மறைந்தவர் பற்றி பேசுவதில்
      கூட mgr ஐ உலக மகா உத்தமன் போல் காட்டுவது என்ன நியாயம்,

  • @neelamanikandanneelamanika506
    @neelamanikandanneelamanika506 2 ปีที่แล้ว +4

    தமிழ் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான் . இதை எழுதியவர் சமூக ஆர்வலரும் சீர்திருத்தவாத எழுத்தாளருமான விந்தன்