Nira Video Song (Extended Version) | Takkar (Tamil) | Siddharth | Karthik G Krish | Nivas K Prasanna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ย. 2023
  • #Nira #Siddharth #YogiBabu #Divyansha #NivasKPrasanna #SidSriram #GauthamVasudevMenon #MalviSundaresan #KarthikGKrish #NiraVideoSong #TakkarTamilMovieSongs
    Presenting #ThinkPremiere - An Exclusive Edit of a Song that didn't appear in the Film (Made with Love from Think Music)
    Cuts by Vijay M Raghavan (Think Music)
    Thumbnail by Vimal Xavier
    Creative Head - Magesh Rajendran
    Song Credits:
    Song Name: Nira
    Movie: Takkar (Tamil)
    Composed Arranged and Programmed by Nivas K Prasanna
    Singers: Sid Sriram, Gautham Vasudev Menon, Malvi Sundaresan
    Lyricist: Ku Karthik
    Additional Vocals: Nivas K Prasanna, Alex Samuel Jenito
    Additional Programming: Nirmal J.P
    Guitar: Keba Jeremiah
    Flute: Naveen Iyer
    Bass Guitar: Manikandan V
    Harmonies: Niranjana Raman, Deepthi Suresh, Ala B Bala
    Recorded at 999 Studios, Crimson Avenue Studios, Aura Studios
    Mixed & Mastered by Ramji at Unique Studios
    Movie Credits:
    Starring: Siddharth, Yogi Babu, Divyansha, Abimanyu Singh, Munishkanth, RJ Vigneshkanth
    Written & Directed by Karthik G Krish
    Produced by Sudhan Sundaram & G.Jayaram
    Music by Nivas K Prasanna
    Cinematographer: Vanchinathan Murugesan
    Editor: GA Gowtham
    Art Direction: Udaya Kumar K
    Stunts Choreography: Dinesh Kasi
    Publicity Designs : 24AM
    PRO : Suresh Chandra, Rekha D'one
    Audio Label : Think Music
    © 2023 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Website: thinkmusic.in/
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: / thinkmusicofficial
  • เพลง

ความคิดเห็น • 1K

  • @sjjana3355
    @sjjana3355 9 หลายเดือนก่อน +3190

    எண்ண முடியாத அளவு இந்த பாடலை நான் கேட்டு ரசித்துவிட்டே ஆனால் மீண்டும் மீண்டும் கேட்க தோண்டுறுகிறது❤

    • @suganthand9949
      @suganthand9949 9 หลายเดือนก่อน +42

      Same

    • @oneshotgaming143
      @oneshotgaming143 9 หลายเดือนก่อน +37

      Meeeeeeeeeeeee toooooo 🥰🥰🥰

    • @sajithmohan736
      @sajithmohan736 9 หลายเดือนก่อน +26

      Vetti munda

    • @dhad5539
      @dhad5539 9 หลายเดือนก่อน

      ​@travisscott6396prostitute is nothing front of your mother😂😂🤭🤭

    • @mahilsahroand3924
      @mahilsahroand3924 9 หลายเดือนก่อน +10

      Meeeee tooooooooo❤❤❤❤❤❤❤❤

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 9 หลายเดือนก่อน +915

    ஒரு படம் வெற்றி பெறுவதை விட அந்த படத்தின் பாடல் வெற்றி பெற்றால் போதும்.. காலத்திற்கும் ஒலித்து கொண்டேயிருகும் ❤❤❤❤

    • @madhousenetwork7765
      @madhousenetwork7765 9 หลายเดือนก่อน +26

      appo producer nadutherula ninna parava illaya?

    • @vincentmoses211
      @vincentmoses211 8 หลายเดือนก่อน +5

      Ama bro athunalathan ipo vara padathula song matum than nalla iruku ,, story illa

    • @jeraldharithas6086
      @jeraldharithas6086 8 หลายเดือนก่อน

      ​@@madhousenetwork7765nnnkkmnjnjq 😂❤❤

    • @keerthikakrishnankrishnan7169
      @keerthikakrishnankrishnan7169 8 หลายเดือนก่อน +4

      OK OK

    • @amariyammal5055
      @amariyammal5055 8 หลายเดือนก่อน +2

      It's true

  • @mhamedriyas275
    @mhamedriyas275 9 หลายเดือนก่อน +122

    விழியிலே ஒரு கீறலே
    விழுந்ததே தெரியாமலே
    தரையிலே நிழல் வேகுதே
    தனிமையை அறியாமலே
    Niraaa....❣

    • @Thalasurya9723
      @Thalasurya9723 หลายเดือนก่อน +1

      Idhuku meaning sollu bro please 🥺

  • @SureshSuresh-vk2zx
    @SureshSuresh-vk2zx 3 หลายเดือนก่อน +20

    நான் இதுவரை எந்த ஒரு youtube இருக்கும் கமெண்ட் கொடுத்தது இல்லை.. இந்தப் பாடல் நான் மிகவும் ரசித்த பாடல் ..5* நன்றி.இதுவே முதல் முறை..

  • @sbalaji4544
    @sbalaji4544 7 หลายเดือนก่อน +82

    கண் முடி கேட்டால் உள்ளம் அலை பாய்கிறது. சூப்பர் இசை & பாடல் & பாடகர்களும் 🤘

  • @suthatonystark6578
    @suthatonystark6578 9 หลายเดือนก่อน +70

    உனை தீராமல் பிடிப்பேன்
    உயிரின் உள்ளே மறைப்பேன்
    வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…❤❤

  • @jjrajeshalegria
    @jjrajeshalegria 9 หลายเดือนก่อน +230

    காதல், காமம், சந்தோஷம், அழுகை, தனிமை, தவிப்பு, ஏக்கம்....என பல உணர்வுகளும் உள்ள ஒரு பாடல் .... ஒவ்வொரு முறையும்.... கேட்டுக்கும் போதும்....எல்லா உணர்வுகளும் வரும்.... நல்ல பாடல்....

  • @sanjaaysingh.r
    @sanjaaysingh.r 9 หลายเดือนก่อน +481

    Addicted to this since 2020❤

    • @praveenvjvj6749
      @praveenvjvj6749 9 หลายเดือนก่อน +4

      Same me to bro

    • @joelmoses4421
      @joelmoses4421 9 หลายเดือนก่อน +27

      Yoww intha movie 2023 la thaan release achu... Mental 😂

    • @user-vc1eo8km5m
      @user-vc1eo8km5m 9 หลายเดือนก่อน +28

      @@joelmoses4421 YOV MENTALU ...ELLAM THERINJA MAARI PESA KOODADHU...PAATU RELEASE AAGI 3 YRS AACHU,...NEE FIRSTU POI PAARU😂😂

    • @navinkumar____nk7
      @navinkumar____nk7 9 หลายเดือนก่อน +5

      I'm Addicted this song from Audio Release 2020..❤

    • @joelmoses4421
      @joelmoses4421 9 หลายเดือนก่อน +3

      @@user-vc1eo8km5m Apdiyaaa... En kita Sollave ilaa..😂

  • @kilianvev5158
    @kilianvev5158 8 หลายเดือนก่อน +150

    I'm Nigerian but this song drive me crazy most times. The looks on their faces while this song played is just too lovely and unforgettable. Nice effort ✌️

  • @Maxikugan
    @Maxikugan 9 หลายเดือนก่อน +47

    சில நினைவுகளில் நிலையாகி விடுகின்றன மனங்கள் கண்ட காதல் ரணங்கள் 😢😢
    நிரா......🥺♥️

  • @user-xw1hc6bg1h
    @user-xw1hc6bg1h 9 หลายเดือนก่อน +44

    எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காதா பாடல்❤❤❤❤

  • @Elephant_kerala
    @Elephant_kerala 8 หลายเดือนก่อน +64

    4:42 Gautham menon , this man’s voice complete this sng 😍❤️‍🔥

  • @teofun
    @teofun 9 หลายเดือนก่อน +22

    I'm Indonesian. but I love this song❤

  • @aadhiabhi8487
    @aadhiabhi8487 23 วันที่ผ่านมา +1

    இந்த பாடல் கெடா யேன் லவ்வர் ஞாபகம் வருது 😢😢

  • @automagazine0707
    @automagazine0707 9 หลายเดือนก่อน +19

    ഈ പാട്ട് കേൾക്കാനായി വർഷമേതായാലും എല്ലാവരും വന്ന് ചേരും..❤

  • @sakkaravarthir4460
    @sakkaravarthir4460 9 หลายเดือนก่อน +26

    உனை தீராமல் பிடித்தேன்..உயிரின் உள்ளே மறைத்தேன்..வெளியில் கொஞ்சம் நடித்தேன்..❤🌸💐

  • @shivu_kutty830
    @shivu_kutty830 28 วันที่ผ่านมา +25

    After vikkals yaarlam intha song kekkuringa🤩👀❤️‍🩹

  • @jeevaganapathym8742
    @jeevaganapathym8742 9 หลายเดือนก่อน +303

    What a voice of that female singer, just kill it 👏...!

    • @joelmoses4421
      @joelmoses4421 9 หลายเดือนก่อน +7

      Exactlyy ❤

    • @masterofheaven2621
      @masterofheaven2621 9 หลายเดือนก่อน +11

      @@joelmoses4421 that's malvi

    • @harishbaby2329
      @harishbaby2329 7 หลายเดือนก่อน +2

      Sid Sri ram voice

    • @vishnuvarman9408
      @vishnuvarman9408 29 วันที่ผ่านมา

      Semme vibe Bro 👍😎

  • @user-lo5yw9wy6f
    @user-lo5yw9wy6f 23 วันที่ผ่านมา +2

    Nira gopi neeye en nira 💙🥺🌍 miss you always mahh world 🌎😢

  • @skmuthu1596
    @skmuthu1596 9 หลายเดือนก่อน +15

    Daily sun music la varum nu wait panni song kekka mutiyam irukeee 😢😢😢😢😢

  • @saduniwathsala5657
    @saduniwathsala5657 9 หลายเดือนก่อน +15

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒரு ப்லிங் வருகிறது ❤❤😊😊

  • @harmony1211
    @harmony1211 5 หลายเดือนก่อน +19

    Wow that GVM sir's voice rapping in part of the song? semma!

  • @elumalaielumalaielumalai-ic8lu
    @elumalaielumalaielumalai-ic8lu 8 หลายเดือนก่อน +19

    என்னுடைய தனிமையின் சிறந்த தேடல் இந்த பாடல்🎶🎶🎶🎶 என் மனதை கொள்ளை கொண்ட பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @user-bq7hm9iu6c
    @user-bq7hm9iu6c 9 หลายเดือนก่อน +175

    *sidharth is not simply acting,he is just living in that character💯🔥*
    *pure goosebumps overloaded😻*

  • @saikiranedits
    @saikiranedits 8 หลายเดือนก่อน +29

    Male : Niraa niraa nee en niraa
    Thiraa thiraa ninaithiraa
    Nodi sugam tharaa
    Vazhi yugam vidaa
    Male : Vizhiyilae oru keeralae
    Vizhundhaathae theriyaamalae
    Tharaiyilae nizhal veguthae
    Thanimayai ariyaamalae
    Male : Ninaivugal vilaiyaaduthae
    Nijam adhu puriyaamalae
    Idhazhgalum thirakaamalae
    Idhayangal inainthida uyir pizhaithidum
    Male : Pogaathae azhagae
    Ini thaangaathae uyirae
    Enai thondaathae thimirae
    Pagal vesham podaathae
    Male : Unai theeramal pidithen
    Uyirin ullae maraithen
    Veliyil konjam nadithenae
    Male : Niraa niraa nee en niraa
    Thiraa thiraa ninaithiraa
    Nodi sugam tharaa
    Vazhi yugam vidaa
    Male : Niraa…
    Male : Thiraa….
    Male : Niraa…thiraa
    Male : Niraa…aaa
    Male : Nodigal thaavi odum
    Mutkalodu sandaiyittu
    Vandha padhai poga solli
    Netrai meendum ketten
    Male : Urugi urugi neeyum
    Ularipona vaarthai yaavum
    Nyabagathil thedi thedi
    Kadhil kettu paarthen
    Male : Undhan madiyil naanum
    Urangi pona tharunam thannai
    Padam piditha minnalodu
    Pugai padangal ketten
    Male : Udhadum udhadum
    Urasi uyir paritha
    Saththam yaavum padhivu seidhu
    Serthu vaitha ilaigal thulaiyil
    Etti paarthen
    Male : Mezhugin thiriyil eriyum
    Theeyai vandhaai
    Mezhugin udalai mella
    Yeno thindraai
    Male : Undhan moochu kaatrai
    Oodhi ponaai pizhaithiduven adi
    Male : Tharaiyil thavazhum kaadhal
    Paarthaal enna
    Konjam pesi pesi theerthaal enna
    Indha kaalam neram ellaam
    Oru murai kanavaai kalainthiduma
    Male : Unai theeramal pidithen
    Uyirin ullae maraithen
    Veliyil konjam nadithenae
    Female : Vizhiyilae oru keeralae
    Vizhundhaathae theriyaamalae
    Tharaiyilae nizhal veguthae
    Thanimayai ariyaamalae
    Female : Ninaivugal vilaiyaaduthae
    Nijam adhu puriyaamalae
    Idhazhgalum thirakaamalae
    Idhayangal inainthida uyir pizhaithidum
    Female : Pogaathae azhagae
    Ini thaangaathae uyirae
    Enai thondaathae thimirae
    Pagal vesham podaathae
    Male : Vesham podaathae
    Female : Unai theeramal pidithen
    Male : Theeramal pidithen
    Female : Uyirin ullae maraithen
    Male : Maraithen
    Female : Veliyil konjam nadithenae
    Male : Nadithenae
    Female : Niraa
    Male : Niraa
    Female : Niraa
    Male : Niraa
    Female : Nee en niraa
    Male : Nee en niraa
    Female : Thiraa Male : Thiraa
    Female : Thiraa Male : Thiraa
    Female : Ninaithiraa Male : Ninaithiraa
    Female : Nodi sugam tharaa
    Male : Tharaa
    Female : Vazhi yugam vidaa
    Male : Vidaa

  • @mdh5754
    @mdh5754 9 หลายเดือนก่อน +431

    3:34 Female portion sung by Malvi is just outstanding , soothing to the ears👌🤗❤

    • @varathan8470
      @varathan8470 7 หลายเดือนก่อน

      ​​@@naveens.v6500poi kadi da poolu

    • @nishantirlapur8476
      @nishantirlapur8476 7 หลายเดือนก่อน +5

      No doubt it’s awesome

    • @AD_OFFICIAL_549
      @AD_OFFICIAL_549 6 หลายเดือนก่อน +3

      Bro atuku munnadi male song paru paru

    • @Spidyyt2006
      @Spidyyt2006 4 หลายเดือนก่อน

      @@AD_OFFICIAL_549ama

  • @Gopikhan007
    @Gopikhan007 9 หลายเดือนก่อน +79

    Full song lyrics: enjoy and hit a like❤
    நிரா நிரா நீ என் நிரா
    திரா திரா நினைத்திரா
    நொடி சுகம் தரா
    வழி யுகம் விடா
    விழியிலே ஒரு கீறலே
    விழுந்ததே தெரியாமலே
    தரையிலே நிழல் வேகுதே
    தனிமையை அறியாமலே
    நினைவுகள் விளையாடுதே
    நிஜம் அது புரியாமலே
    இதழ்களும் திறக்காமலே
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
    போகாதே அழகே
    இனி தாங்காதே உயிரே
    எனை தோண்டாதே திமிரே
    பகல் வேஷம் போடாதே
    உன்னை தீராமல் பிடித்தேன்
    உயிரின் உள்ளே மறைத்தேன்
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே
    நிரா நிரா நீ என் நிரா
    திரா திரா நினைத்திரா
    நொடி சுகம் தரா
    வழி யுகம் விடா
    நிரா…..ஆஅ…..
    திரா…..ஆஅ…..
    நிரா……திரா…..
    நிரா…..ஆஅ…..
    நொடிகள் தாவி ஓடும்
    முட்களோடு சண்டையிட்டு
    வந்த பாதை போக சொல்லி
    நேற்றை மீண்டும் கேட்டேன்
    உருகி உருகி நீயும்
    உலறிபோன வார்த்தை யாவும்
    ஞாபாகத்தை தேடி தேடி
    காதில் கேட்டு பார்த்தேன்
    உந்தன் மடியில் நானும்
    உறங்கி போன தருணம் தன்னை
    படம் பிடித்த மின்னலோடு
    புகை படங்கள் கேட்டேன்
    உதடும் உதடும்
    உரசி உயிர் பறித்த
    சத்தம் யாவும் பதிவு செய்து
    சேர்த்து வைத்த இலைகள் துளையில்
    எட்டி பார்த்தேன்
    மெழுகின் திரியில் எரியும்
    தீயாய் வந்தாய்
    மெழுகின் உடலை மெல்ல
    ஏனோ தின்றாய்
    உந்தன் மூச்சு காற்றை
    ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி
    தரையில் தவழும் காதல்
    பார்த்தால் என்ன
    கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
    இந்த காலம் நேரம் எல்லாம்
    ஒரு முறை கனவாய் கலைந்திடுமா
    உனை தீராமல் பிடித்தேன்
    உயிரின் உள்ளே மறைத்தேன்
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே
    விழியிலே ஒரு கீறலே
    விழுந்ததே தெரியாமலே
    தரையிலே நிழல் வேகுதே
    தனிமையை அறியாமலே
    நினைவுகள் விளையாடுதே
    நிஜம் அது புரியாமலே
    இதழ்களும் திறக்காமலே
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
    போகாதே அழகே
    இனி தாங்காதே உயிரே
    எனை தோண்டாதே திமிரே
    பகல் வேஷம் போடாதே
    வேஷம் போடாதே
    உன்னை தீராமல் பிடித்தேன்
    தீராமல் பிடித்தேன்
    உயிரின் உள்ளே மறைத்தேன்
    மறைத்தேன்
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே
    நடித்தேனே
    நிரா
    நிரா
    நிரா
    நிரா
    நீ என் நிரா
    நீ என் நிரா
    திரா
    திரா
    திரா
    திரா
    நினைத்திரா
    நினைத்திரா
    நொடி சுகம் தரா
    தரா
    வழி யுகம் விடா
    விடா....!!

  • @rky9438
    @rky9438 6 วันที่ผ่านมา +2

    Indha paatta car la potu bangalore highway la pona super ah irukkum ❤. Adhu oru thani vibe🎉

  • @Heartbeatchannelz
    @Heartbeatchannelz 5 หลายเดือนก่อน +30

    *Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers.*

    • @RAMKUMARRAMESHR
      @RAMKUMARRAMESHR 5 หลายเดือนก่อน +3

      teenage boy affected by AIDS later he become MR INDIA so cancer is just a small disease definitely you will overcome it 100% mark my words one day you will beat that cancer cell and lead your life healthy we must fight with cancer god bless you

    • @whatismynamehere
      @whatismynamehere 5 หลายเดือนก่อน +1

      Sure ... U will be healed... get well soon

    • @sandeepbunny9062
      @sandeepbunny9062 5 หลายเดือนก่อน

      I am certain that you will be healed. May God shower you with blessings. @@whatismynamehere

    • @janakiramalingam7371
      @janakiramalingam7371 5 หลายเดือนก่อน +2

      Be positive dear ... positivity and more dream towards goal will eradicate any disease.....u will get an attachment automatically ....my prayers for you....

  • @tamilarasantamilarasn188
    @tamilarasantamilarasn188 9 หลายเดือนก่อน +27

    என்‌ வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றில் இந்த பாடலும் ஒன்று...💔💔💔

  • @jay_sam7027
    @jay_sam7027 9 หลายเดือนก่อน +41

    சிற்பி உலிகொண்டு சிலையை செதுக்குகிறான்
    Sid sriram தன் குறல்கொண்டு மனித உணர்ச்சிகளை செதுக்குகிறான்....❤❤❤❤❤

  • @AbareshBA
    @AbareshBA 9 หลายเดือนก่อน +205

    any siddharth fanzz here??😅

    • @ToxicViewer
      @ToxicViewer 9 หลายเดือนก่อน +5

      its not famzz
      its fans😂😂

    • @brajeshthankamony5965
      @brajeshthankamony5965 2 หลายเดือนก่อน +1

      Here always from boys

    • @trollhaters-ny5jf
      @trollhaters-ny5jf 2 หลายเดือนก่อน +1

      Yess... yen sidhu fan ah irukka koodatha??

    • @Djbeatz...
      @Djbeatz... หลายเดือนก่อน +1

      Yes

    • @user-ro2wk5ku5r
      @user-ro2wk5ku5r หลายเดือนก่อน

  • @kandankandan1145
    @kandankandan1145 8 หลายเดือนก่อน +30

    என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்

    • @kandankandan1145
      @kandankandan1145 8 หลายเดือนก่อน +2

      இந்த பாடல் பல வெற்றிகள் பெற என்னுடைய வாழ்த்துகள்

  • @karthikayana
    @karthikayana 9 หลายเดือนก่อน +7

    Enoda mrng suprabatham... sleeping drug...low ah irukum pothu energy boost..... eylam inda song than.... LIFEla inda song pola oru song ku na Adited anadu illa....❤❤❤.... siddharth amazing...❤

  • @SenthilKumar-xb8gx
    @SenthilKumar-xb8gx 13 วันที่ผ่านมา +1

    எத்தன தடவ கேட்டாலும் சலிக்கல❤😻💖

  • @VKTWINKLEZZ04
    @VKTWINKLEZZ04 9 หลายเดือนก่อน +21

    படம் பார்க்கவில்லை, ஆனா பாடல் வெளியான நாள் முதல் ஒரு 1000 முறை கேட்டிருப்பேன் 👌

  • @varunprakash6207
    @varunprakash6207 9 หลายเดือนก่อน +10

    Singer 🎤 Sidsriram + GVM + Malvi sundrasean semma super 😍 நீரா நீரா நின்னவில் போடி சுகம் தர வலி யூகம் விட விழியில் ஒரு கிறல் நினனவுகள் விளையாட்டு பகல் வேசம் போட உயிர் உள்ள மனறத்தேன் நீரா நீ என் நீரா நொடி சுகம் தார வலி யூகம் விட.. நொடிகள் தாண்டி உன் தன் மடியில் உன் தன் முச்சு காற்று வெளியில் கொஞ்சம் நடித்தேன் விழியில் ஒரு கிறல் விழுந்து தெரியாமலே நினனவுகள் விளையாட்டு இதழ்கள் தோற்றத்திலும் போகாதே அழகு பகல் வேசம் போடததே உயிர் உள்ளே மனறத்தேன்.. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Lyrics 📝 Ku Karthik semma music 🎵 Nivas K prasanna semma 😍

  • @Mymailid-bi2os
    @Mymailid-bi2os 9 หลายเดือนก่อน +46

    Best lyrics. Perfect combo of music and vocal...wow..

  • @albinyopz5545
    @albinyopz5545 9 หลายเดือนก่อน +227

    3:20 goosebumps ❤❤❤❤

  • @gopalaswamyy
    @gopalaswamyy 9 หลายเดือนก่อน +68

    Thank you for extended version ❤ now its complete ♥️

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 9 หลายเดือนก่อน +136

    சில நினைவுகள் நிலையாய் நிற்கின்றன மீண்டு வர இயலவில்லை, மீளவும் விரும்பவில்லை😊 தொலைவதும் சுகம் என உணர்கிறேன்😊😊

    • @crazydude5117
      @crazydude5117 9 หลายเดือนก่อน +1

      ​@travisscott6396dai dai 🤣🤣🤣 avan evlo feel pani soldran

    • @15100
      @15100 9 หลายเดือนก่อน +3

      இது வரிகள் இல்லை, உணர்வுகள்🎉..!

  • @Rajeshdhora1
    @Rajeshdhora1 2 หลายเดือนก่อน +6

    Female singer voice just wooow.. ❤

  • @Nira_slayz
    @Nira_slayz 2 หลายเดือนก่อน +29

    My name is the title of the song 😂

    • @Guitar6625
      @Guitar6625 2 หลายเดือนก่อน

      😲

    • @umarmvlogs
      @umarmvlogs หลายเดือนก่อน

      👍

    • @johnlogesh3302
      @johnlogesh3302 หลายเดือนก่อน

      Super bro😂

    • @Guitar6625
      @Guitar6625 หลายเดือนก่อน

      @@johnlogesh3302bro illa sis

    • @arivukarasan5267
      @arivukarasan5267 หลายเดือนก่อน

      Finally nira is here 🥰

  • @mohanadd1410
    @mohanadd1410 9 หลายเดือนก่อน +131

    Recently addicted to this song.... now im 30, but this song regains my teenage period... daily i use to hear at least 10 times... when I sit to have breakfast, lunch or dinner , my kids automatically takes the remote and play this song for me... ❤

    • @proxapreb
      @proxapreb 6 หลายเดือนก่อน +4

      I am at 40 , still I hear everyday , even I don't understand a single word of the song.

    • @amarsankarmahato8739
      @amarsankarmahato8739 5 หลายเดือนก่อน +1

      😂😂😂 2:44

  • @candy_boy_editz8950
    @candy_boy_editz8950 9 หลายเดือนก่อน +111

    This song is made my everyday 💙✨

  • @krk7119
    @krk7119 9 หลายเดือนก่อน +42

    Evergreen voice of Sidsriram.. amazing song, Thankyou Goutham VM❤❤❤

  • @dvyabas
    @dvyabas 5 หลายเดือนก่อน +13

    Addicted to Sid for his mental maturity towards life 😍❤️‍🔥💯

  • @arumaiarul4874
    @arumaiarul4874 9 หลายเดือนก่อน +16

    Enna line da saamy❤❤❤

  • @abineshwarythomas1493
    @abineshwarythomas1493 9 หลายเดือนก่อน +75

    உனை தீராமல் பிடித்தேன்
    உயிரின் உள்ளே மறைத்தேன்
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே🫂🤍 ...
    இதயத்தில் விழுந்த வரிகள் ஓராயிரம், அதில் இது ஒன்று 🙂🍂

    • @whatshunt
      @whatshunt 9 หลายเดือนก่อน +1

      👌

  • @krishna45378
    @krishna45378 7 หลายเดือนก่อน +9

    I am from Andhra Pradesh, love the song. Love the Sidarth acting ❤

  • @s.anutha1165
    @s.anutha1165 2 หลายเดือนก่อน +41

    Who Still Listening This Song ❤In 2K24😢

    • @kuttusee
      @kuttusee 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @vickylikes
      @vickylikes 2 หลายเดือนก่อน

      Wow semma lyric... Poga tha alageyy

    • @2RAJ21
      @2RAJ21 2 หลายเดือนก่อน

      Gvm superb 😍

    • @deonetcafe5288
      @deonetcafe5288 2 หลายเดือนก่อน

      Mee

  • @abhishekabhi-rs5kg
    @abhishekabhi-rs5kg 9 หลายเดือนก่อน +6

    Siddharth ku after long time sema hit kodutha paatu 😊❤💉

  • @patcha648
    @patcha648 5 หลายเดือนก่อน +4

    எவளோ அழகான தமிழ் வரிகள் ❤❤❤

  • @user-xx3gy9ne9g
    @user-xx3gy9ne9g 7 หลายเดือนก่อน +3

    ஐயோ இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்❤

  • @mjmyangel-priscilla1176
    @mjmyangel-priscilla1176 7 หลายเดือนก่อน +16

    I must say Siddharth has an emotive and powerful manly voice. My my watta a soulful melody sung by one of the fine artists in the industry. Sid kinda nailed it.❤ Much love and respect to you from Bangalore. Very good looking guy❤️

  • @Cutiestatuoff
    @Cutiestatuoff 9 หลายเดือนก่อน +10

    இந்த பாடலை கேட்கும் போது life la நடந்த yella விடயமும் நினைவுக்கு வருது...அதனால் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்கணும் போல இருக்கு....😢

    • @kasiks1439
      @kasiks1439 9 หลายเดือนก่อน

      😢

    • @shiningstone6771
      @shiningstone6771 9 หลายเดือนก่อน

      கொஞ்சம் spelling mistake இல்லாம எழுதுங்க, அப்போ தான் படிக்கிறவங்களுக்கு புரியும்

    • @Cutiestatuoff
      @Cutiestatuoff 9 หลายเดือนก่อน +3

      @@shiningstone6771 ungaluku eathu vilngale bro.....ithule irikkirethule 2 word thn english la irikkkki.....yelum na vaasi....illattti po...

    • @Rakshiyq
      @Rakshiyq 4 หลายเดือนก่อน +1

      ​@@shiningstone6771 nothing is wrong here 😂

  • @sivan8440
    @sivan8440 9 หลายเดือนก่อน +13

    Gautham Vasudev Menon 😃 That was a surprise.. Good one went along subtly with the song and clear with words👏🏻👏🏻

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l 9 หลายเดือนก่อน +14

    பாடல் வரி,, இசை, பாடல் அருமை❤

  • @KarthiKeyan-wj9lg
    @KarthiKeyan-wj9lg 9 หลายเดือนก่อน +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது மட்டும்தான்❤❤❤❤

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan 9 หลายเดือนก่อน +5

    பகல் வேஷம் போடாதே 💯☹️
    Waiting for you *Thira* 🚶‍♀

  • @OPMLoveSongs8
    @OPMLoveSongs8 5 หลายเดือนก่อน +20

    *Travelling+window seat+cool weather+light raining+ earphones+ eyes closed+ remember someone= best feeling ever❤*

  • @kgorp
    @kgorp 7 วันที่ผ่านมา +1

    Lovely song. Idhu pola neraya songs podunga Nivas.
    Siddarth ungaluku vayase aagadha

  • @ramla7015
    @ramla7015 17 วันที่ผ่านมา +2

    Daily kekuran analum alukala innum kekanum pola ikki ❤❤❤❤

  • @_theatre.vibez8304
    @_theatre.vibez8304 9 หลายเดือนก่อน +14

    who all didn't expect this extended verison 😘🤩

  • @cibin_cj
    @cibin_cj 9 หลายเดือนก่อน +65

    3:34 What a beautiful voice ❤

  • @SandhyaSabi-we9rk
    @SandhyaSabi-we9rk 4 หลายเดือนก่อน +1

    Nethudha indha movie paathe, romba nalla movie,sidharth acting very nice.ivaru maari talented person ku nalla movies kedaikkanum.❤

  • @musicRated7860
    @musicRated7860 9 หลายเดือนก่อน +21

    Awesome songs playlist...... master stroke from Nivas K Prasanna .

  • @tarshandrenvijay7
    @tarshandrenvijay7 9 หลายเดือนก่อน +21

    This song is so beautiful made my days always❤😍😘
    Deserve billion views

  • @user-yx2gz4ww8w
    @user-yx2gz4ww8w 18 วันที่ผ่านมา +2

    Entha heronee ku naa romba theviramana fan avlo azaku... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fazlanahamedz7
    @fazlanahamedz7 9 หลายเดือนก่อน +12

    Dear Think music team please Make Siddharth sing this song and upload it ❤❤❤

  • @thrilakshisuriyaarachchi4172
    @thrilakshisuriyaarachchi4172 9 หลายเดือนก่อน +24

    My every moment flows with this song🥰❤️

  • @tskhdjsgwgsh2001
    @tskhdjsgwgsh2001 9 หลายเดือนก่อน +14

    i used go on netflix to watch this full song... today finally you released this full song

  • @saravanakumark8681
    @saravanakumark8681 9 หลายเดือนก่อน +6

    விழியிலே ஒரு கீரலே விழுந்ததே அறியாமலே😢😢

  • @Perpetualgamer1210
    @Perpetualgamer1210 9 หลายเดือนก่อน +65

    3:20 this line fulfills the true love .

    • @IrfanMedia78682
      @IrfanMedia78682 9 หลายเดือนก่อน

      Super bro true love❤❤

    • @keerthana_c
      @keerthana_c 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤

  • @victorbala3366
    @victorbala3366 7 หลายเดือนก่อน +3

    யோவ்.... சொல்ல வார்த்தை இல்லை.... கிழுச்சுட்ட....❤

  • @eswaramoorthieswaramoorthi7140
    @eswaramoorthieswaramoorthi7140 3 หลายเดือนก่อน +4

    Na intha song ahh oru 500times katan

  • @revvnijaa4177
    @revvnijaa4177 6 หลายเดือนก่อน +4

    Intha mathri ponnu lam yen life la stranger ah kuda varamatinhuthea ippadikku 90s kid😅

  • @rajarmedia26
    @rajarmedia26 9 หลายเดือนก่อน +14

    2:37 GVM singing ❤

  • @nagakarthi2890
    @nagakarthi2890 5 หลายเดือนก่อน +5

    My all time fav song❤❤ this song awseome addicted love it

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 9 หลายเดือนก่อน +7

    Best love song of the year this song. Semma vocie semma movie semma music and rap portion semma feel song lyrics super realistic. Tukker super movie.

  • @prasobvenugopal1254
    @prasobvenugopal1254 9 หลายเดือนก่อน +8

    Every about say about lyrics - But 3.35 - Lady voice gives a Magical touch ❤

  • @EndrumUnNinaivugaldeva
    @EndrumUnNinaivugaldeva 4 วันที่ผ่านมา +1

    இந்த பாடல் கேட்கும் போது என் காதலி நாபகம் தான் வருது இப்போது i m single 2k

  • @bigboxentertainment663
    @bigboxentertainment663 2 หลายเดือนก่อน +26

    Any mallus here 😊

  • @Amul-eo9l
    @Amul-eo9l 8 หลายเดือนก่อน +4

    Addicted 💯🎉 evlo time ketalum bore adikatha song ithan ❤

  • @user-dz4wk6zf4z
    @user-dz4wk6zf4z 8 วันที่ผ่านมา +1

    என்னவன் நினைவுகள் 😢😢😢😢😢 சலிக்காமல் கேட்க தோன்றும் 😢😢😢😢😢😢😢

  • @ksurenthirankanthasamy8767
    @ksurenthirankanthasamy8767 9 หลายเดือนก่อน +2

    பழைய நினைவுகளை மறக்கமுடியாது என்பதற்கு ஒரு அர்த்தம் இதுவே முதல் நீ முடிவு எங்கே?

  • @suresha8006
    @suresha8006 9 หลายเดือนก่อน +26

    I love this song🎵 ❤

  • @johnraja6324
    @johnraja6324 9 หลายเดือนก่อน +21

    My favorite list on add this ❤❤❤...Sid Sriram ❤🎼🎵🎤👌 GVM voice also ❤

  • @anonymous_638
    @anonymous_638 9 หลายเดือนก่อน +7

    ആദ്യം കേട്ടപ്പോൾ തന്നെ ഇഷ്ടപ്പെട്ടു❤ ഇപ്പോൾ addict ആയി🤍

    • @Invisiblegirl13
      @Invisiblegirl13 9 หลายเดือนก่อน +2

      Yes

    • @Pranaya173
      @Pranaya173 หลายเดือนก่อน

      @@Invisiblegirl13😂😂😂😂

  • @aaradhyadhuri1328
    @aaradhyadhuri1328 6 หลายเดือนก่อน +8

    current fav song amazing beats love it

  • @abduljameel3261
    @abduljameel3261 4 หลายเดือนก่อน +2

    നല്ല രസമുള്ള പാട്ടു .... കേൾക്കാൻ ഉത്തിരി പങ്ങിയുണ്ട്

  • @sivaganesh8740
    @sivaganesh8740 9 หลายเดือนก่อน +4

    Padathula Nala iranthathu entha Song Mattum than❤

  • @vishvanathb7045
    @vishvanathb7045 9 หลายเดือนก่อน +11

    மீண்டும் அவளின் நினைவை என் கண் முன்னே கொண்டு வருகிறது ஒவ்வொரு வரிகளும் என்னை வாட்டுகிறது...😢

  • @munishwaran2761
    @munishwaran2761 9 หลายเดือนก่อน +17

    Magical song 😩❤️💫

  • @masterofheaven2621
    @masterofheaven2621 9 หลายเดือนก่อน +23

    Malvi voice made this song magical... extended version great

  • @TNGulaabs
    @TNGulaabs 9 หลายเดือนก่อน +5

    Vizhijile oru keerale semma lyrics ❤ ❤ ❤

  • @pusparanidebbarma6627
    @pusparanidebbarma6627 9 หลายเดือนก่อน +9

    I just love this love song though I can't understand but music has no languages and no Boundaries. Love ❤️ from 'Tripura' North East India.

  • @lokeshvadivelvadivel
    @lokeshvadivelvadivel 9 หลายเดือนก่อน +12

    Again on again hearing this song ❤

  • @hindisongs5225
    @hindisongs5225 9 หลายเดือนก่อน +25

    easy, deep, delicate and filled with a touching atmosphere, comfortable and comfortable, let the mood relax, good songs to be praised

  • @TAMILBOTS
    @TAMILBOTS 9 หลายเดือนก่อน +9

    Recent Fav Song ❤ Addicted 😊🎉