அண்ணன் வீட்டு விருந்து🥰✨ | Kovai Virundhu Ep- 5 | Vj Siddhu Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.7K

  • @melodycreation4777
    @melodycreation4777 3 หลายเดือนก่อน +7850

    உண்மையாவே நீ பெரிய மனுஷன் வெளியில டிக்கெட் இல்லாதவங்க நிக்கிறாங்க தெரிஞ்சு உடனே போய் அவங்க கூட போட்டோ எடுத்து பாரு தங்கமான மனசு உனக்கு love you vj Shiddhu Anna ❤

    • @buvijegathis1378
      @buvijegathis1378 3 หลายเดือนก่อน +52

      God bless you shiddu❤

    • @kanagalakshmi8241
      @kanagalakshmi8241 3 หลายเดือนก่อน +22

      Ss 🎉

    • @jayaprakash3370
      @jayaprakash3370 3 หลายเดือนก่อน +22

      நல்ல மனசுயா உனக்கு 🎉

    • @raja-mu2hf
      @raja-mu2hf 3 หลายเดือนก่อน +10

      Yes🎉🎉🎉🎉

    • @deepakrajn950
      @deepakrajn950 3 หลายเดือนก่อน +4

  • @yamahakishore2955
    @yamahakishore2955 3 หลายเดือนก่อน +1788

    என்ன மனுஷன்யா எல்லாரையுமே அழ வைக்கிற😢 😢😢😢 நான் பார்த்து ரசித்த ஒரே அண்ணன் vj சித்து😢😢😢

    • @SgokulRaj-t1t
      @SgokulRaj-t1t 3 หลายเดือนก่อน +8

      Fact uh 🙏🙏🎉

    • @KeerthiSarath-i2v
      @KeerthiSarath-i2v 3 หลายเดือนก่อน +8

      Na srilanka but ivara nerla parka romba aasa ivar mohatha parthadhum enaku alugaya varudhu 😢😢😢❤❤enaku siddhunava parkanum

  • @Suruthimoorthy
    @Suruthimoorthy 3 หลายเดือนก่อน +363

    16:26 🌹❤️🥺The ways he looks annii🫶🫶

  • @arunsundarraj5712
    @arunsundarraj5712 3 หลายเดือนก่อน +82

    16:51 Na ungalukkum tharen Rithi How cute She is😍😘👑

  • @sblackloverarmy..........420
    @sblackloverarmy..........420 3 หลายเดือนก่อน +33

    10:40 broo he's soo innocent bro pure soul he's 😢 woowww siddhu Naa nenga inum nala irukanum Anna ❤

  • @sridharp6557
    @sridharp6557 3 หลายเดือนก่อน +534

    16:39 The way she answer him 😍😍😍😍

    • @ROYCE_EFX
      @ROYCE_EFX 3 หลายเดือนก่อน +9

      aaama paa rombaaa alagaaa irunthuchu

    • @kamaleshkamalesh4651
      @kamaleshkamalesh4651 3 หลายเดือนก่อน +2

      Pure loves make a happy

    • @Pattakelemachi
      @Pattakelemachi 3 หลายเดือนก่อน +4

      They way Anni say YES is gem 💎 azhagana kadhal ❤ oru 20 times and yes matto pathe 🥹❤️

  • @tiruppurmohan
    @tiruppurmohan 3 หลายเดือนก่อน +1437

    சிறப்பான தரமான விருந்து ❤🙏 வாழ்த்துக்கள் சித்து

    • @EnthusiasticPenguin-gq1zr
      @EnthusiasticPenguin-gq1zr 3 หลายเดือนก่อน +10

      Ayya neeneala

    • @sarathkumar-se3ju
      @sarathkumar-se3ju 3 หลายเดือนก่อน +6

      13:40 mohan anna தாக்கப்பட்டார்

    • @kamalshahina8624
      @kamalshahina8624 3 หลายเดือนก่อน +6

      😭😭😭🙏

    • @mohan5920
      @mohan5920 3 หลายเดือนก่อน +3

      Thalaivare neengala

    • @Cinema_infor
      @Cinema_infor 3 หลายเดือนก่อน +4

      Hai tiruppur mohan anna

  • @anchanam3352
    @anchanam3352 3 หลายเดือนก่อน +510

    6:30 when he said ithu namma virunthu.... Antha maansu tha sir kadavul 😢❤

  • @archanadevi1190
    @archanadevi1190 3 หลายเดือนก่อน +279

    நான் physically challenged person அண்ணா, இப்ப என்னால வர முடியலனாலும் நான் சாவுறத்துக்குள்ள உங்கள ஒரு முறை நேர்ல பார்கனும்னு தோனுது அண்ணா. Love you அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @priyaa1782
      @priyaa1782 3 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @archanadevi1190
      @archanadevi1190 2 หลายเดือนก่อน

      @@priyaa1782 ❤️

  • @vigneswaran.nnallathambi6496
    @vigneswaran.nnallathambi6496 3 หลายเดือนก่อน +109

    இதோட நானு ஒரு 10 முறையாவது இந்த வீடியோவை பாத்துட்டேன் மனசு ஏதோ ஒன்னு பண்ணுது நமக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே அப்படின்னு நினைக்க தோணுது.. நீங்க வெளியே நிக்கிற கூட போட்டோ எடுத்தது நீங்களே பார்த்து பார்த்து பரிமாறுரித்து எங்க அண்ணன்... இது அண்ணன் வீட்டு விருந்து நினைக்க வைத்தது பலபேரோட கவலைகளை உங்க வீடியோவை பார்த்து மறக்க வச்சது இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் என் வாழ்க்கையில எனக்கு அண்ணன் இல்லைன்னு நானு நினைத்ததே கிடையாது ஒரு அண்ணன் இருந்தா உன்ன மாதிரி இருக்கணும்... ஒருத்தருக்கு மட்டும் நீ அண்ணனா இல்லாம லட்சக்கணக்கான பேருக்கும் நீ அண்ணனா இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.... நல்ல இருயா

  • @vijayan7015
    @vijayan7015 3 หลายเดือนก่อน +1248

    நீங்க எல்லோரும் வெளியே நிக்கிறது என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு வாங்க எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம் இந்த மனசு தான் வி ஜே சித்துவின் வளர்ச்சிக்கு காரணம் வாழ்க வளமுடன்

  • @shobana3661
    @shobana3661 3 หลายเดือนก่อน +955

    The way he treats his subscribers ; no one did like this 💥😌 that is our #vjsiddhu anna proud of being his fan 🥹

  • @Balakmails
    @Balakmails 3 หลายเดือนก่อน +447

    Next விருந்துக்கு என்னோட contribution bro. என்னால முடிஞ்சது. நல்லா எல்லாருக்கும் சாப்பாடு போடுங்க, அன்பை மட்டும் சம்பாதிக்கணும் நீங்க எப்போதும்.

    • @VPVSVLOGS-c2b
      @VPVSVLOGS-c2b 3 หลายเดือนก่อน +18

      Indha manasu dhan sir kadavul😇😇😇😇

    • @GPS.__.GAMING
      @GPS.__.GAMING 3 หลายเดือนก่อน +3

      Hi bro

    • @Mkmedia-d706
      @Mkmedia-d706 3 หลายเดือนก่อน +2

      👌

    • @marimuneeswarr1732
      @marimuneeswarr1732 3 หลายเดือนก่อน +1

      Ph pH pH la pg ​@@Yummi_Tummi

    • @rishikesh.r8946
      @rishikesh.r8946 3 หลายเดือนก่อน +5

      Velaik po da bunda​@@Yummi_Tummi

  • @simplyoruride
    @simplyoruride 3 หลายเดือนก่อน +134

    14:35 dad little princess 😂😂😂

  • @akashbalakrishnan1782
    @akashbalakrishnan1782 3 หลายเดือนก่อน +22

    6:47 Very emotional touching. Hatsoff siddhu bro❤

  • @gowsalyab5868
    @gowsalyab5868 3 หลายเดือนก่อน +373

    Gate la irukanganu therchii avunkalaa poi paathu sorry ketu photo eduthu anthaa manishaa thaa sir pure ❤❤❤😢😢😢😢😢heart human

  • @Majm_Althaf.
    @Majm_Althaf. 3 หลายเดือนก่อน +176

    11:06 very very emotional ever 🥲

    • @RoshanJuyal
      @RoshanJuyal 2 หลายเดือนก่อน

      Rajinikanth mariye irukaru😮

  • @muthumani6194
    @muthumani6194 3 หลายเดือนก่อน +282

    வீட்ட விட்டு வெளிநாட்டுல வந்து வேலை பாத்துட்டு இருக்குற என்ன மாதிரியான ஆளுங்களுக்கு நீங்க மட்டும்தான் ஒரே சந்தோசம்❤❤ love you so much vjsidhhu and team

  • @nasrennas6838
    @nasrennas6838 3 หลายเดือนก่อน +41

    13:26 omg siddhu anne... Anthe paiyan madile thungguran, avengge amma comfortable ah sapude mudiyade nu he took her son... Vere lvl... Ithu thn siddhu anne nu sollurede... Chumma paatute mattum poogame oru initiative edhukaranggele anthe manasu thn sir kadavul!!

  • @dharshinidharshi3434
    @dharshinidharshi3434 3 หลายเดือนก่อน +29

    மத்தவங்க அழுவதை பார்த்தா எனக்கும் அழுகை வரும்😢 ரொம்ப great அண்ணா nega ❤❤❤

  • @puvanas1692
    @puvanas1692 3 หลายเดือนก่อน +183

    16:38 Sabbu Little fan❤😂

    • @vj_solai_6607
      @vj_solai_6607 3 หลายเดือนก่อน +4

      ❤❤❤sabbu fan

  • @manikbalu
    @manikbalu 3 หลายเดือนก่อน +346

    16:22 : Nice family moments 🤗

    • @Thala_222
      @Thala_222 3 หลายเดือนก่อน

      😍😍😍😍

  • @dracoboy7071
    @dracoboy7071 3 หลายเดือนก่อน +489

    16:37 "sabari mama"♥♥

    • @sangee22ma
      @sangee22ma 3 หลายเดือนก่อน +2

      yaru sabari

    • @surendaran19
      @surendaran19 3 หลายเดือนก่อน

      #Sabbu ​@@sangee22ma

    • @HassimYouTuber
      @HassimYouTuber 3 หลายเดือนก่อน +7

      ​@@sangee22macamera man

    • @kayalk2221
      @kayalk2221 3 หลายเดือนก่อน

      Camaraman sabbu ​@@sangee22ma

    • @sivaj90
      @sivaj90 3 หลายเดือนก่อน +3

      Sabbu

  • @HARIKRISHNA-xi8pm
    @HARIKRISHNA-xi8pm 3 หลายเดือนก่อน +11

    16:39 the way she said ❤ andha kannula theriyuthu purest love🫶

  • @kiranyak6464
    @kiranyak6464 3 หลายเดือนก่อน +17

    11:24 wow what a beautiful moments yaar anna neege ponga anna chumma chumma azhavekkiriga intha vedio pakkumbodh 😔. You are just such a awesome man anna God bless u anna and love u anna ❤️❤️❤️❤️❤️

  • @RAJARAJAN2012
    @RAJARAJAN2012 3 หลายเดือนก่อน +105

    சித்தார்தன் மனதால் வாழ்கிறான்........அவன் வெற்றி நோக்கி முன்னேரி கொண்டே இருக்கிறான் மக்கள் துணையோடும், முருகன் துணையோடு ......சமுகத்தின் ஏற்ற தாழ்வுகளை தன் நண்பர்கள் புடை சூழ சமன்படுத்தி கொண்டே வருகிறான்.....எல்லா மனிதரையும் மனிதனாய் மட்டுமே பார்க்கும் மனதுக்கு வாழ்த்துகள்......Sidhu volgs.

  • @kavashkarchinnathambi5404
    @kavashkarchinnathambi5404 3 หลายเดือนก่อน +57

    11:44 this is the reason why people following love you so much bro.

  • @sivapriyasaminathan2787
    @sivapriyasaminathan2787 3 หลายเดือนก่อน +60

    10:40 this touch me lott😊

  • @yasartn3646
    @yasartn3646 3 หลายเดือนก่อน +32

    இந்த vj siddhu விருந்து episodes முடிறதுக்குள்ள 4M reach ஆகிறனும்னு எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉

  • @karthiga7592
    @karthiga7592 3 หลายเดือนก่อน +19

    விக்கி அண்ணா சொன்னது உண்மை.இப்போலாம் என்னோட வேலைய விட அதிகமாக பார்ப்பது இவங்க வீடியோ மட்டுமே

  • @dreamwood_rider
    @dreamwood_rider 3 หลายเดือนก่อน +1037

    Vj siddhu team ❌ Stress buster team ✔️

    • @GuhanMugunth
      @GuhanMugunth 3 หลายเดือนก่อน +4

      Yes

    • @rajastupid6533
      @rajastupid6533 3 หลายเดือนก่อน +1

      Not only a stress buster

  • @VASANTHAKUMARK-q7p
    @VASANTHAKUMARK-q7p 3 หลายเดือนก่อน +83

    11:25 Cha..enna manusan ya😢❤

    • @Abi-yx2sh
      @Abi-yx2sh 3 หลายเดือนก่อน +1

      😢❤

  • @musthuchennai5557
    @musthuchennai5557 3 หลายเดือนก่อน +160

    என்னை அறியாமல் என் கண்களும் கலங்கி விட்டது மென் மேலும் உயர வாழ்த்துகள் VJ SIDTHU FAN SAUDI ARABIA ❤❤❤

    • @arunvj8652
      @arunvj8652 3 หลายเดือนก่อน +1

      Ama ya

  • @HARIKRISHNA-xi8pm
    @HARIKRISHNA-xi8pm 3 หลายเดือนก่อน +25

    16:29 and 16:39 oru manushanuku idhuku mela enna venum? ❤😊

  • @harishkumar.s8063
    @harishkumar.s8063 3 หลายเดือนก่อน +18

    2:25 true words Vignesh anna 🔥❣️

  • @shobana3661
    @shobana3661 3 หลายเดือนก่อน +106

    11:35 #vjsiddhu manasu thangoo 🥹🙌🏻

  • @esdeath587
    @esdeath587 3 หลายเดือนก่อน +147

    Tbh entha movie sentimental scene ku na aluthathu kedaiyathu this 😢9:28 this 19:13 🥲 yoo ena manusaiyaa ne sirikaa vaikura alaa vaikuraa 🥹🥹🥹

  • @riyassaudivlog6548
    @riyassaudivlog6548 3 หลายเดือนก่อน +64

    எல்லாத்துடைய கண்ணுல இருந்து வர கண்ணீர் வந்து அதுதான் உங்களோட வெற்றிக்கான வழிகாட்டு vj siddhu இதிலிருந்து உங்களுக்கு தெரியும் அவங்க உங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருக்காங்க அதும் இல்லாம எல்லாத்தோட மன கவலைகளையும் தீர்த்து வச்சது நீங்க மட்டும் தான் இன்னும் மேல மேல நல்லா வளரனும் எப்போதுமே எங்க சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு இருக்கும் ❤️❤️❤️❤️🎉🎉

  • @diaries98.
    @diaries98. 3 หลายเดือนก่อน +6

    16:38 the way siddhu asked ipo nee Solu unnaku Enna pudikum ah avala pudikum ah nu super ❤

  • @RajiV-ze1tk
    @RajiV-ze1tk 3 หลายเดือนก่อน +4

    16:57 rithhuuuuu innayaaa love you kutties❤❤❤❤❤korantha manasuu ❤siddhu anna famil and team live long for entertaining uss

  • @sasirekhasuvaiyagam
    @sasirekhasuvaiyagam 3 หลายเดือนก่อน +228

    பெரிய youtuber எல்லாம் சம்பாதித்த காசை வீடு வாங்கவும் கார் வாங்கவும் தோட்டம் வாங்கவும் use பண்றாங்க நீங்க மட்டும் தான் மக்களுக்கு திருப்பி செய்யறீங்க வாழ்க வளமுடன்

  • @rubenshan1500
    @rubenshan1500 3 หลายเดือนก่อน +43

    16:51 mosst emotinal😢

  • @venkatvj5916
    @venkatvj5916 3 หลายเดือนก่อน +55

    6: 22 most emotional moment for mee.... ipo vara virundhunu naangalaum ponadhu illa yaarum kuptala marriage ahgi 2 yrs aahga podhu .... siddhu anna ennaku nambika iruku oru naal ye anna kaiyala engaluku virundhu kedaikumnu

    • @bhu2208
      @bhu2208 3 หลายเดือนก่อน

      😊 don't worry ma.
      Be good,do good.
      Yedhukum romba feel pannadheenga, sure aa neenga expect pannadhu nadakkum.😊

  • @kiranyak6464
    @kiranyak6464 3 หลายเดือนก่อน +16

    9:03 haii palakkad I also palakkad 😊😊😊njanum siddhu annavude big fan aaa 😍😍🥰🥰🥰🥰🖐🏻🖐🏻

  • @yuvimouli2588
    @yuvimouli2588 3 หลายเดือนก่อน +10

    7:00 kanne kalanguthu da....😢❤

  • @Sangeetha-l2q
    @Sangeetha-l2q 3 หลายเดือนก่อน +844

    5 million TIRUNELVELI vanga anna 🩵

    • @Izelash
      @Izelash 3 หลายเดือนก่อน +5

      Bro

    • @Mariselvam6508-z2k
      @Mariselvam6508-z2k 3 หลายเดือนก่อน +4

      🎉🎉🎉🎉

    • @k.balachander8198
      @k.balachander8198 3 หลายเดือนก่อน +6

      namma area💌

    • @marikani9438
      @marikani9438 3 หลายเดือนก่อน +5

      Anna vanga🎉namma area ya pa😊

    • @maheshmari6339
      @maheshmari6339 3 หลายเดือนก่อน +4

      Waiting TVL

  • @Manjula____2707
    @Manjula____2707 3 หลายเดือนก่อน +65

    11:27 vj siddhu Anna words.....Pure goosebumps...proud of vj siddhu Anneyyy....🥺❤️✨

  • @hiphophabi9244
    @hiphophabi9244 3 หลายเดือนก่อน +45

    7:30 நான் கண் கலங்கிட்டேன்... 😢🥺❤❤

  • @datchudarshini4153
    @datchudarshini4153 3 หลายเดือนก่อน +9

    Rithi kutty sabari mama nu kooptathu was cute❤️😍

  • @asikraja9248
    @asikraja9248 3 หลายเดือนก่อน +7

    Vj sidhu anna team ku royal salute ❤ பல இதயங்களைக் வென்றவர்கள்

  • @infoblock_official
    @infoblock_official 3 หลายเดือนก่อน +33

    10:50 emotional movement😮😮😮. That's vj siddu edit power 🎉

  • @LUKMANADYAR
    @LUKMANADYAR 3 หลายเดือนก่อน +33

    Im form Karnataka na Tamilan kadayad aanaa yenakk onnu mttuom sollonu. Yenna mansiya iva...Allah ivane nalla vecchikkonu...melom melom Anna valaronu ...ne Supr ya..poya

  • @visakan100
    @visakan100 3 หลายเดือนก่อน +12

    11:51 siddhu bro very very happy to meet you on that day , gate la wait panu nom ethavathu chance kedaikum ma ula poka nu , 15 to 30 mins erukum sudden na nega gate noki vanthinga very very happy bro

  • @prasanthdj7204
    @prasanthdj7204 3 หลายเดือนก่อน +6

    The only page without negative comment section 😍❤️😍❤️

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 3 หลายเดือนก่อน +4

    16:41 that cute live superb anga vachan Paru song editor 👌👌👌👌

  • @RajalakshmiSm-fl5st
    @RajalakshmiSm-fl5st 3 หลายเดือนก่อน +92

    4 million celebration ethavathu. Children's home la pannuga brother one day full ah avuga kuta iruthu avugaluku game vachu saptu potu celebrate pannuga bro

  • @tns.s.p.ff4gpram131
    @tns.s.p.ff4gpram131 3 หลายเดือนก่อน +72

    ❤என்னையா பெரிய காசு பண... இவர்களை போன்று நல்ல உள்ளங்கள் இருந்த அதுவே போதுயா ❤

  • @chandhrukavitha1112
    @chandhrukavitha1112 3 หลายเดือนก่อน +111

    16:40 The moment❤❤

    • @Thala_222
      @Thala_222 3 หลายเดือนก่อน +1

      ❤😍😍😍

  • @yaalphotography7551
    @yaalphotography7551 3 หลายเดือนก่อน +4

    sema feel bro 12 mintsla veliya nikaravangalaium poi pathingala athu super nalla eru poyyyaaaaaa real man for uuuuuuuuuuuuuuuuuuuuu😍😍😍😍😍😍😍

  • @ARGaming-hm3nd
    @ARGaming-hm3nd 3 หลายเดือนก่อน +14

    5:54 naan ethuku da feel panren

  • @jahidshariff2486
    @jahidshariff2486 3 หลายเดือนก่อน +62

    14:24 The way siddhu na said assalam alaikum🥺

  • @dharshavr
    @dharshavr 3 หลายเดือนก่อน +28

    ❤ pakara engaluku en kannula thani varuthu therila ipadi ivlo peru soru podurathuke nenga inum periya place ku poganum 🥹
    10:58

  • @deadhoodyttamil4369
    @deadhoodyttamil4369 3 หลายเดือนก่อน +13

    16:50 Ithu than pa kolandha manasu ❤❤❤ Sidhu na maariye

  • @JPRFIREWORKS
    @JPRFIREWORKS 2 หลายเดือนก่อน +3

    மத்த வயிறுக்கு சோறு போடற மனசு இருக்கே அதுக்கே நீ நல்லா இருப்பியா 💯❤️❤️

  • @neshthejack
    @neshthejack 2 หลายเดือนก่อน +1

    Vj siddhu deserves more subscribers and views. He deserves more love than content creators like ishowspeed. Vj siddhu u deserve all the blessings in this world. You have a pure heart

  • @Gokul20021
    @Gokul20021 3 หลายเดือนก่อน +93

    சித்து ரொம்ப பணக்காரன் போல பணத்தால் அல்ல மனதால் கோடீஸ்வரன் ❤❤❤

  • @PMEKARNATAKA
    @PMEKARNATAKA 3 หลายเดือนก่อน +24

    Captain Mr.vijayakanth sir...appurama neenga than sapatu podurenga brother ❤...super 🎉🎉

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +474

    யாருக்கெல்லாம் VJ சித்து வீடியோஸ் பார்த்தாலே கவலைகள் நீங்கி மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது 👍👌💯💝💖

    • @viperpandy8893
      @viperpandy8893 3 หลายเดือนก่อน +8

      Nenachan daa.. Engada like pichakarana kaanomnu😂.. Epd daaa ela videos kkum ipd picha kekura

    • @Ms-movies29
      @Ms-movies29 3 หลายเดือนก่อน +1

      Dei eththanai comment adichchu vachchirukkura 😮😮

  • @karthikkeyan-j5v
    @karthikkeyan-j5v 3 หลายเดือนก่อน +1

    Soaru podu saamy....thaan valanthaalum...valathu vittavungalukku ....nandri parisu saapadu...sema

  • @kalaranisaravanan9968
    @kalaranisaravanan9968 3 หลายเดือนก่อน +2

    Siddhu bro unga nalla manasukku innum peria aala varuvinga...nan vaazhanum nu nenaikura ipo ulla ulagathula..nammala suthi ullavanga vaazhanum nenaikura antha manasu than siddhu kadavul....atha vida sappadu oru manusanuku yevlo mukkiam atha unga vetri la pagirthugurathu peria visayam...nan vijayakanth sir big fan ipo avar idathula ungala paakuren...vaazhurhukkal brother vera ena soldrathu therila...nalla varuvaya nee❤❤

  • @RamyaRamakrishnan23
    @RamyaRamakrishnan23 3 หลายเดือนก่อน +25

    Same like that last girl......ungalai nerla paatha kaal la vizhunthiduven......unmayave suicide thoughts la irunthu neraya thadava enna releive panra ore vishayam.....ur videos....Thank you so much Brothers....🙏..

    • @Varsini20
      @Varsini20 3 หลายเดือนก่อน +2

      @@RamyaRamakrishnan23 🥺❤️💯🩹🌟

  • @gowsicKalyani
    @gowsicKalyani 3 หลายเดือนก่อน +28

    அந்த மனசு தான் sir கடவுள். Good human being ❤️🫂🫂🫂🫂🫂🫂❤❤

  • @Ohmygod-a26
    @Ohmygod-a26 3 หลายเดือนก่อน +34

    Waiting for 4million vj siddhu vlogs... ❤️ My stress buster vj siddhu vlogs.. நாலா பாத்த வீடியோவையே திரும்ப திரும்ப பாக்குற ஆளு ... 😂😅

  • @malakrishnan5074
    @malakrishnan5074 3 หลายเดือนก่อน +4

    Positive Man VJ siddhu❤

  • @JasBaby-n9h
    @JasBaby-n9h 27 วันที่ผ่านมา +1

    Paakave romba happy ah eruku anna inum neraya jeikanum neraya events nadathanum na congratulations anna🥺❤

  • @vigneshM-os5fs
    @vigneshM-os5fs 3 หลายเดือนก่อน +33

    Indha manushan innum romba varusham nalla irukkanum..❤

  • @SanjanasriSanjanasri-ee7zj
    @SanjanasriSanjanasri-ee7zj 3 หลายเดือนก่อน +31

    12:00 கேப்டன் கிடைத்தது உங்களை தான் எப்படி பார்க்கிறேன் ரொம்ப😢

  • @cupidff5815
    @cupidff5815 3 หลายเดือนก่อน +28

    14:40 dei loosunga daa 😅😅

  • @jokutty5661
    @jokutty5661 หลายเดือนก่อน +1

    11:18 This is why siddhu na is a man... ❤❤

  • @SkumuthaprabhaSK
    @SkumuthaprabhaSK 3 หลายเดือนก่อน +2

    Siddhu anna நீங்க ரொம்ப பெரிய மனுஷன் உங்களுக்கு எவளோ நல்ல மனசு உங்க மனசு மாறியே இத விட மென் மேலும் பெரிய உயரத்துக்கு போவிங்க இந்த வீடியோ பார்க்க பார்க்க எனக்கு emotional ஆகுது 🥺❤❤❤நீங்க நல்லா எப்பவும் சந்தோசமா இருப்பீங்க...❤❤❤

  • @manimanikandan.r5549
    @manimanikandan.r5549 3 หลายเดือนก่อน +27

    15:06 vj anna entha Akka bun butter poduvaga super ah eruku❤❤❤❤❤😅😅😅

  • @vigneswaran.nnallathambi6496
    @vigneswaran.nnallathambi6496 3 หลายเดือนก่อน +44

    யோவ் சித்து நல்ல இருக்கணும்யா நீ... உன் மனசுக்கு கண்டிப்பா நீ நல்ல இருப்ப... என்ன மனசுயா உனக்கு.... தங்கம்யா நீ... உண்ணலாம் யாரும் ஒன்னும் பண்ண முடியாது...

  • @maniruthselva353
    @maniruthselva353 3 หลายเดือนก่อน +18

    தங்கமான மனசுக்காரன் பா நீ ஒரு பையனா இத சொல்லலாமான்னு தெரியல சொன்ன வானவில் னு சொல்லிடுவாங்க இருந்தாலும் பரவாயில்ல I love you anna ♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥

  • @vigneshsrikanth7876
    @vigneshsrikanth7876 3 หลายเดือนก่อน

    Yovvvv enaya ivalo love panranga ungalaaa….all the best VJ SIDDHU VOLGS TEAM….keep rocking guys…thanks for entertaining everyone ❤️❤️❤️❤️

  • @vijayshankar9535
    @vijayshankar9535 3 หลายเดือนก่อน +1

    Vj siddhu annaa.. Neega really evlo peroda anbu pasam love.. Serthu vechi irrukiga god.. Blessed neega nalla irrupiga and your team🫂❤🫂❤🫂❤

  • @Pottuthakku611
    @Pottuthakku611 3 หลายเดือนก่อน +49

    11:16 that' is siddhu

  • @tamizharasan18
    @tamizharasan18 3 หลายเดือนก่อน +61

    14:02 mohan Anna shocked ❌ siddu Anna rocked ✅😂

    • @Thala_222
      @Thala_222 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @SVidhu
    @SVidhu 3 หลายเดือนก่อน +12

    14:38 songa thavirthu irukkala 😂

  • @buvi3391
    @buvi3391 3 หลายเดือนก่อน +1

    Congrats anna... without any reason we all like you and your team.... ithu Unga kita pudikum ithu pudikathu nu yethuvum illa... siddhu anna nu sonale romba pudikum.... 🎉🎉🎉

  • @Chathur732
    @Chathur732 3 หลายเดือนก่อน +1

    Jusss loveee thisss..... sooo good to watching vj sidhu and team receiving people like their own family !!😍😍😍😍😍

  • @karthickgovind1221
    @karthickgovind1221 3 หลายเดือนก่อน +11

    சித்து அண்ணா நீங்க வேற லெவல். . எல்லாரும் சொல்றது தான் நானும் சொல்றேன். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்களோட வீடியோ பார்க்கும் போது எல்லாம் காணாம போயிரும்.

  • @logesh_vela
    @logesh_vela 3 หลายเดือนก่อน +12

    7:25 that's why Vj Siddhu is Vj Siddhu 🔥🔥🤜🏾🤛🏾

  • @EzhilarasanM-b4y
    @EzhilarasanM-b4y 3 หลายเดือนก่อน +42

    VJ Siddhu is a G.O.A.T ❤

  • @dharundharun8862
    @dharundharun8862 3 หลายเดือนก่อน +4

    9:26 pan world🗺️🌍 anna.. ❤😘 I am from sri lanka.......

  • @RamanSanthosh187
    @RamanSanthosh187 3 หลายเดือนก่อน +40

    14:59 harsth mind voice : ena di voice ethu😂😅

    • @अABlack
      @अABlack 3 หลายเดือนก่อน +1

      😂

  • @biteoftech
    @biteoftech 3 หลายเดือนก่อน +25

    9:45 nalla buthiya kudu aandavaa😂😂😂

  • @akilar8362
    @akilar8362 3 หลายเดือนก่อน +63

    Kasu panna tha Vida nalla manithargalai sambarthi vitirigalaea really happy anna

  • @AjithKumar-zw1co
    @AjithKumar-zw1co 3 หลายเดือนก่อน +47

    நீ நல்லா இருப்ப போயா வேற என்ன சொல்றது❤😢...நீ மக்கள விரும்புனா மக்கள் உன்ன விரும்புவாங்க💯

  • @saravanans7109
    @saravanans7109 3 หลายเดือนก่อน +6

    என்னடா எத்தனை முறை பார்த்தாலும் கண்ணு கலங்கிட்டே இருக்கு....🥹❤️

  • @remo116
    @remo116 3 หลายเดือนก่อน +3

    You r good soul bro thanks for entertaining us.. ❤ will meet you in person... 😊😊