அம்மா இன்று காலை அவல் உப்புமா இந்த மழை குளிர் காலத்திற்கு மிகவும் உகந்த்து அருமையாக இருந்த்து அம்மா என்ன சமையல் பண்ண என 3 வேளை யோசிக்குற வேலையே இல்லை உங்க channel பார்த்து பண்ணிடுறேன் இன்றைய பொழுது உங்களால் திருப்தியாக மனநிறைவோடு ஆரம்பம் அம்மா நன்றி
இதுல வேர்க்கடலை ,கேரட்,குடை மிளகாய்,பட்டாணி சேர்த்து செய்வேன்.ஓமபொடி or mixture சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.மகாராஷ்டிரா, குஜராத் ல எந்த வீட்டுக்கு போனாலும் உடனே செய்து கொடுப்பார்கள்.சூப்பர் மா.நன்றி
Thanks for sharing this with us. Lovely tiffin. Excellent 👍 healthy tiffin. Naangalum idhe procedure dhan seivom... Exactly same procedure... Sila per veetula verkadala enaila vadhaki serpanga
நன்றி. நானும் உங்களிடம் கேட்க நினைத்திருந்தேன். இனிப்பு அவல் எங்கள் அம்மா குளிர் நாட்களில் அடிக்கடி செய்து கொடுப்பார்கள், சளி பிடிக்காமல் இருக்கும் என்று அம்மா சொல்வார்கள்.
One of our favourite quick breakfast items. It is tasty and nutritious. One thing I would like to share with you- I put the potatoes in before putting onions. Once the potato is half cooked I add the onion and cook well. This way the onion will not burn as potato takes more time to cook. This is quite useful when we make more quantity.
Good morning have a great day💐 happy Friday💐💐 🌹🌹🌹😘 ரெம்ப சுலபமா செய்ய கூடிய அவல் உப்புமாவாக இ௫ந்ததாலும் ௫சியாக எப்படி செய்வது என்று மிகவும் அழகாக சொன்ன விதம் 👌அ௫மை அற்புதம் அம்மாள் 👌👌👌👍👍👍🙏🙏🙏❤❤❤ கடைசியில் 1 ஸ்பூன் நெய் சேர்த்தால் நன்கு இ௫்க்கும்
அம்மாவிற்கு அன்புடன் கூடிய இனிய காலை வணக்கங்கள்..🙂🙏 இந்த நாள் இனிய நாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்..🙂🙏 அருமையான , ஆரோக்கியம் நிறைந்த அவல் உப்புமாவை மணக்க மணக்க காலை உணவாகச் செய்து காணொலி வழங்கியமைக்கு உளமார்ந்த நன்றிகள்..🙂🙏 அம்மா 'தவலை அடை' என்று உருளியில் சற்று கூடுதலாக எண்ணெய் விட்டு அரிசி உப்புமா பதத்தில் சற்று உடைசலாக இருக்கும் அரைத்துக் கரைத்த மாவை சற்றே தடிமனாக ஊற்றி இருபுறமும் முருகலானதும் எடுத்துப் பரிமாறுவர்.. தேங்காய் சட்டினி அல்லது இட்லி மிளகாய்ப் பொடி தொட்டுக் கொள்ள அருமையாய் இருக்கும்.. நாங்கள் ஐயங்கார் என்பதால் சிறுவயதில் அம்மா, அத்தை செய்ய சாப்பிட்டிருக்கிறேன்.. இதன் பதமே அவ்வளவு கெட்டியான உடைசல் மாவு கரைத்த பதத்தில் முழு முருகலாக தடிமனாக விள்ளாமல் பக்குவமாய் செய்து எடுப்பார்கள்.. எண்ணெய் கூடுதலாக ஆகும், ஏனென்றால் எண்ணெயிலேயே உருளியில் வேகுவதால்.. எனவே இதைச் செய்து காட்டும் படி மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி அம்மா..🙂🙏
Hi mam, one of my favourite dish as you said we can also make sweet, even I like sweet the most and I do it as a snack in the the evening when I have no other option.
Hi amma i am aishwarya i have followed your recipes for years i have one request amma in 30 masala kuruma recipes from aval vigadan i have missed that book in that book you have said about cabbage kurma and pepper peas masala can you please share me about that recipes i will be looking forward for that recipes THANK YOU amma🙂
Akka, We are from Karnataka. We make this Upma very frequently. Thanks for sharing it with us. My mother taught me to squeeze the lime juice into the Upma only after switching off the stove. Otherwise, it will become sour when you saute the Upma along with the lime juice. Just sharing our method of doing it. Thank you.
Mam,you saved my day...i only have aval left in my kitchen...🙏thank you much for this recipie :)
அம்மா இன்று காலை அவல் உப்புமா இந்த மழை குளிர் காலத்திற்கு மிகவும் உகந்த்து அருமையாக இருந்த்து அம்மா
என்ன சமையல் பண்ண என 3 வேளை யோசிக்குற வேலையே இல்லை உங்க channel பார்த்து பண்ணிடுறேன்
இன்றைய பொழுது உங்களால் திருப்தியாக மனநிறைவோடு ஆரம்பம் அம்மா நன்றி
இதுல வேர்க்கடலை ,கேரட்,குடை மிளகாய்,பட்டாணி சேர்த்து செய்வேன்.ஓமபொடி or mixture சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.மகாராஷ்டிரா, குஜராத் ல எந்த வீட்டுக்கு போனாலும் உடனே செய்து கொடுப்பார்கள்.சூப்பர் மா.நன்றி
அருமை இதேபோல் செய்து பார்க்கிறேன் நன்றி மா
Good morning ..traditional .healthy and tasty uppuma..super... Vazhalga valamudan..
Thank you ma
good morning mam. healthy and yummy tasty aval upma. I often do this. We can call it aloo poha because we added potato. thank you so much
Most welcome ma
Super,arumai,therinthathu enralum neenga seithathai parkumbothu azhagu
Nandri ma
Thanks for sharing this with us. Lovely tiffin. Excellent 👍 healthy tiffin. Naangalum idhe procedure dhan seivom... Exactly same procedure... Sila per veetula verkadala enaila vadhaki serpanga
Most welcome sir.
looks great thanks mam, also appreciate ingredients list
அம்மா சூப்பர் காலையில் எழுந்து உடன் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை உங்கள் வீடியோ பார்த்து சீக்கிரம் செய்து விடுகிறேன் நன்றி அம்மா
அம்மா வணக்கம்.. ஆரோக்கியமான சத்தான சுவையான அவல் உப்புமா ரெடி நன்றி மா
மகிழ்ச்சி நஸ்ஸரீன்.
Romba nala sonnengha mam, I tried myself and it came out good . Thank you mam.
Poha is very famous Maharashtrain dish.very healthy and tasty dish.thanks Revathy
Welcome Indira
Amma verkadalai sethukonga. Kadi padum pothu nalla irukkum and server with mixture or ompodi. Innum taste super ah irukum.
Thank you will surely try.
Revathy Shanmugamum kavingar veetu samayalum Love u ma ❤️
அவல் உப்புமா ரொம்பவும் சிறப்பு.
நன்றி ரேவதி...😊😊😊
Hai Amma I tried all your recipes it tastes very good thank you very much for all your recipes.
Thank you ma
Hi Amma healthy aval upma sonnathu thq soooo much ma 💞💞💞💞
Welcome ma
இன்னிக்கு இத ட்ரை பண்ண போறேன் நல்லா இருந்துச்சு மிக்க நன்றி
Super amma good aaval upuma one different ur added potato good Thank you amma 👍👍🎂👌👌 ♥♥♥♥♥
Thank you ma
I made this dish it came out very well thanks Amma 🙂
Mam I loved u r vazhakkai podimas. It's came out very well
Thank you so much ma
வணக்கம் சகோதரி, உடனடியாகச் செய்துவிடக் கூடிய சத்தான சிற்றுண்டி .அருமை.
நன்றி மா
நன்றி. நானும் உங்களிடம் கேட்க நினைத்திருந்தேன்.
இனிப்பு அவல் எங்கள் அம்மா குளிர் நாட்களில் அடிக்கடி செய்து கொடுப்பார்கள், சளி பிடிக்காமல் இருக்கும் என்று அம்மா சொல்வார்கள்.
It's a good information thank you ma
In Maharashtra (poha) they I'll add roasted ground nut and sev on top before serving
Yes ma
One of our favourite quick breakfast items. It is tasty and nutritious. One thing I would like to share with you- I put the potatoes in before putting onions. Once the potato is half cooked I add the onion and cook well. This way the onion will not burn as potato takes more time to cook. This is quite useful when we make more quantity.
Oh!!next time I'll do that.
God bless you all Andrew
Excellent easy dish Amma.tq very much .
Mam Good morning . Just now I tried out this aval uppuma it came out very well. Thanks for sharing.
Welcome ma
Good morning have a great day💐 happy Friday💐💐 🌹🌹🌹😘
ரெம்ப சுலபமா செய்ய கூடிய அவல் உப்புமாவாக இ௫ந்ததாலும் ௫சியாக எப்படி செய்வது என்று மிகவும் அழகாக சொன்ன விதம் 👌அ௫மை அற்புதம் அம்மாள் 👌👌👌👍👍👍🙏🙏🙏❤❤❤
கடைசியில் 1 ஸ்பூன் நெய் சேர்த்தால் நன்கு இ௫்க்கும்
Amma you are simply superb
Thank you Rukmani and Krishnakumari.
Hi Amma good morning I love this dish tq so much for sharing 💓🥰
Most welcome ma
mam...neenga palapalam vaithu 90'sil doordharshanil toder seitheerkalam.athu migavum arumaiyaga irunthatham..athai en kanavarukku seithu koduka virumbukirar en athai..athai meendum seithu pathivetram seiyungalen..pls
Athu ennavendru meendum ezhuthavum ma puriyavillai.
Healthy receipe Amma. Enaku mihavum pidithadhu Amma.Tq
Thank you ma
Thanks MA naan yesterday try panninen sweet aval aanal sariyaga varalai neenga cook pannittinga naan try panreen
Sweet Aval cook panna veyndaam
thank you ammachi for the tips..everytime my aval upma was getting smashy..will try it in ur way
Do try ma
super mami...nice recipe...keep on going
Different version of aval upma. Must try recipe. Thanks for sharing mam 😊
Most welcome ma
Nice amma. Thank you for sharing amma. Coconut it's optional only ilaya amma
Good morning ma. I like this uppuma very much. Thank u ma
Welcome ma
Hiii aunty how are you very good morning aunty have a nice day very amazing superb healthy recipe super
Thank you ma
பிரமாதம் மா, உரு சேர்ப்பது புதுசு எனக்கு, நான் சிகப்பு அவல் ல இனிப்பு தான் செய்வேன், காரம் செய்தது இல்லை, இனி try பண்றேன் மா
செய்து பாருங்க பிடிக்கும் மணிவண்ணன்.
Very nice akka,, simple way of teaching,
🙏🙏
Peanut fry panipotta nalla irrukum,last la karapunthi or omapodi super ra irrukum try this!
Yes thank you ma
Hi mam , I tried this it comes out very well mam thanks
Mm mmmmmm
அம்மாவிற்கு அன்புடன் கூடிய இனிய காலை வணக்கங்கள்..🙂🙏
இந்த நாள் இனிய நாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்..🙂🙏
அருமையான , ஆரோக்கியம் நிறைந்த அவல் உப்புமாவை மணக்க மணக்க காலை உணவாகச் செய்து காணொலி
வழங்கியமைக்கு உளமார்ந்த நன்றிகள்..🙂🙏
அம்மா 'தவலை அடை' என்று உருளியில் சற்று கூடுதலாக எண்ணெய் விட்டு அரிசி உப்புமா பதத்தில் சற்று உடைசலாக இருக்கும் அரைத்துக் கரைத்த மாவை சற்றே தடிமனாக ஊற்றி இருபுறமும் முருகலானதும் எடுத்துப் பரிமாறுவர்..
தேங்காய் சட்டினி அல்லது இட்லி மிளகாய்ப் பொடி தொட்டுக் கொள்ள அருமையாய் இருக்கும்..
நாங்கள் ஐயங்கார் என்பதால் சிறுவயதில் அம்மா, அத்தை செய்ய சாப்பிட்டிருக்கிறேன்..
இதன் பதமே அவ்வளவு கெட்டியான உடைசல் மாவு கரைத்த பதத்தில் முழு முருகலாக தடிமனாக விள்ளாமல் பக்குவமாய் செய்து எடுப்பார்கள்..
எண்ணெய் கூடுதலாக ஆகும், ஏனென்றால் எண்ணெயிலேயே உருளியில் வேகுவதால்..
எனவே இதைச் செய்து காட்டும் படி மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி அம்மா..🙂🙏
ஞாபகமூட்டியதற்கு நன்றி. அவசியம் செய்கிறேன்.
@@revathyshanmugamumkavingar2024
நல்ல கனமான வெண்கல உருளியில் நன்றாக வரும் அம்மா..நன்றி..🙂🙏
Tomarrow i will try ji.Sukriya ji.
Aval upma pakkumpothu naaku ooruthuma.ethuku mango thokku vachu sapta enaku remba pudikum ma.but na lemon sethathilla ma.ennimel try panren😋😋😋😋😋
Thank you ma
Excellent 👍. Once make aval kesari with vellam
Sure will do
Good evening mam poga upma super ,
Kara somasu teach pannunga plz.
Sure ma
Thank u ma .
Wow super Amma.. ipo tha pannen.. taste vera level semma ammaaa
Hi mam, one of my favourite dish as you said we can also make sweet, even I like sweet the most and I do it as a snack in the the evening when I have no other option.
A healthy dish ma
Mam ithe mathiri pori upma panalam . Athuvum thanni le potu udanai eduthudanum. Konjum pottukadali powder athukku melai thoovanum.
Wow!!try panniduvome.
Super sister very easy to do and as you said very healthy also
Thank you
This is my favourite ! Superb !
Thank you ma
Tried today, super taste tq mam
Dear Amma, I am going to do today for our dinner. Amma can I try this white poha ?
காலை வணக்கம் அம்மா ஆரோக்கியமான பதிவு நன்றி
வணக்கம்,நன்றி பரமசிவம்.
Wow super Mam simple and healthy tiffin
Thank you ma
Try to put mic and speak. some times the sounds little down.u r my favorite cook chef👍👏
Sure thank you ma
Nice receipe aunty..thank u going try for a dinner mam
Thanks ma,do you try
@@revathyshanmugamumkavingar2024 yehh mam I tried and it came well,thank u mam
@@revathyshanmugamumkavingar2024 yehh mam I tried and it came well,thank u mam
This recipe is our favourite. Thanks mam.
Welcome ma
In Maharashtra instead of udith dal maharashtrian added peanuts mam It gives nice taste.(same method only they added peanuts)
Oh!!thank you ma
I can add tomatoes instead of lemon
Wow simply super amma thank you
🙏🙏
Best poha upma. Thank you Madam. 🙏🎉🎉
Most welcome 😊ma
where u get sticker in your kitchen countertop please?
From Amazon.
Poondu Kulambhu chenju kattunga madam
Sure ma
Healthy and super ma...
🙏🙏
Healthy recipe thankyou so much amma
Welcome ma
Easy preparation amma. Super
Thank you ma
Healthy and tasty super excellent dish Mam thanks for sharing Mam
Hi amma i am aishwarya i have followed your recipes for years i have one request amma in 30 masala kuruma recipes from aval vigadan i have missed that book in that book you have said about cabbage kurma and pepper peas masala can you please share me about that recipes i will be looking forward for that recipes THANK YOU amma🙂
Sure ma will do
@@revathyshanmugamumkavingar2024THANK YOU AMMA
Aval upma super madam this is super aval upma I ever seen thank u madam
Most welcome ma
Aaloo poha.... Superb!!!
Thank you ma
Amma,You always Rocks.
உங்கள் சமையல் குறிப்புகள் எப்போதுமே மிக இலகுவாக இருக்கும்.நன்றி
Healthy and Tasty recipe..thanks for the recipe mam..
Welcome ma
அவல் உப்புமா சாப்பிட சுவையாக இருக்கும்.நன்றி
மகிழ்ச்சி மா
Healthy and recipe ma👌👌👍
Thank you ma
I am making this today Mam. Thank you for the wonderful recipe
Ma ketti avala sadha avala. Neenga use panninadhu
Ketti aval.
Akka, We are from Karnataka. We make this Upma very frequently. Thanks for sharing it with us. My mother taught me to squeeze the lime juice into the Upma only after switching off the stove. Otherwise, it will become sour when you saute the Upma along with the lime juice. Just sharing our method of doing it. Thank you.
That's also nice ma
அவல் உப்புமா செய்த பிறகு இப்போது தான் வீடியோ வந்தது. என்ன ஒற்றுமை??. காலை வணக்கங்க அம்மா
ஆஹா அருமை.
Healthy recipe amma 👌👌👍👍
Thank you ma
அம்மா வணக்கம். அவல் உப்புமா சூப்பர் அம்மா தேன்குழல் செய்து காட்டுங்கள். எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா பிளீஸ்
சித்ரா முரளி கிச்சனில் செய்திருக்கிறேன் மா
Mam we can add peanut also
Yes you can
Aval uppuma superb 👍
1.6m baby intha uppuma kotugalama amma
Chew panni saapida therindhal konjam konjamaaga kodukkalaam.
My favourite upma ma. Thank you 🙏🏼
Welcome dear
Voice is very low ma.Superb dish......
Will correct ma
Madam intha shape Ulla kadai enga vangineeinga pl
T.Nagarill
@@revathyshanmugamumkavingar2024 oh ok thk u ,any specification in the shop madam
My favourite ma
🙏🙏
Mic anda amma kityey kudunga appo dhan sound correct aah kekum . nalla unavu but low sound
🙏🏻
Super mam. Thank you very much mam
Welcome ma
Vanakkam mam,
Good afternoon mam,
My favourite Naval upma mam.
Andha kutty kutty urulai pieces avlo supera irukum!!!!!!!
Suuuuuuuuuuper mam.
Pranaams
Meenakshi.
Try and enjoy Meenakshi.
சூப்பர் அம்மா
நன்றி மா
Is it paper aval or getti aval? Please tell me
Cooking methods of black kavi nie rice
Sure will share ma
Thank you so much dear madam 😊 my favourite dish aval upma in different method 👍👌👍🙏
Most welcome ma
@@revathyshanmugamumkavingar2024 😊😍😊😘
Thank you amma
Aval upma super and simple
🙏🙏
Healthy and tasty recipe
🙏🙏
Thank you Aunty
Welcome ma
Awesome amma