இந்த தொடர் உருவானது ஒரு மேம்போக்கான முயற்சி அல்ல.. இதன் பின்ணணியில் பல மேதைகளின் உழைப்பு உண்டு என்பதே உண்மை. தொடர் உருவாவதற்கு பல ஆலோசனைகளை வழங்கி ஒரு பாடலையும் பாடிக் கொடுத்தவர், தமிழ் இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு. திருப்பாம்பரம் சண்முகசுந்தரம். தொடர் தனது ஸ்டூடியோவில் படத் தொகுப்பு செய்யப்பட்ட போது, உடன் இருந்து பல ஆலோசனைகளை வழங்கியவர் படிக்காத மேதை படத் தயாரிப்பாளர் திரு,என். கிருஷ்ணசாமி ¢. அவரை சந்திக்க வந்த போது தொடரை பார்த்து விட்டு, நான்தான் இசை அமைப்பேன் என்று பிடிவாதமாய் வாய்ப்பினை கேட்டு வாங்கி, இலவசமாகவே இசை அமைத்து தந்தவர் மெல்லிசை மன்னர் திரு. எம். எஸ். விசுவநாதன். தொடர் ஒளிபரப்பாவதற்கு முன்பாகவே தொடரை கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு பாராட்டி சில திருத்தங்களைச் சொன்னவர் அப்போது முதல்வராக இருந்த திரு.கலைஞர் மு. கருணாநிதி. அப்போது கலைஞரோடு கூட்டணியில் இருந்த திரு.மூப்பனாரும் தொடர் பற்றி அறிந்து பாராட்டி முன்னுரை வழங்கினார். தொடர் பற்றி அறிந்து பாராட்டிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திரு. இராமதாஸ் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியிலும் இதனை ஒளிபரப்பச் செய்தார். திருமதி டிகே.பட்டம்மாள், திரு.லால்குடி ஜெயராமன், திரு குன்னக்குடி வைத்தியநாதன், திரு கத்ரி கோபால்நாத், திரு ராஜம் அய்யர், திரு கி, ராஜநாராயணன், தி-ரு. வலம்புரி ஜான், திரு. ஏவிஎம் முருகன்¢, தொலைக்காட்சி இயக்குநர் திரு, நடராஜன், மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி (விசுவநாதன்) என பலரும் இதற்கு முன்னுரை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். முன்னுரை வழங்காமல் பாராட்டு தெரிவித்தவர்கள் திரு.டிஎம். சௌந்தர்ராஜன், எழுத்தாளர் திரு. சுஜாதா திரு, கே. பாலச்சந்தர் ஆகியோர். கவியரசர் கண்ணதாசன் அமரர் டிஎன்ஆர் மறைவுக்கு தெரிவித்த இரங்கல் பாடல், இத் தொடரின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. தொடருக்கு மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அகாடமி இரண்டு விருதுகள் வழங்கி பாராட்டியது. அமரர் டிஎன்ஆர் அவர்கள் பல தனித்தன்மைகளைக் கொண்டிருந்ததாலேயே அதன் அடிப்படையில் இந்த தொடரை சிறப்பாக உருவாக்க முடிந்தது. பிரதமராக இருந்த நேரு தொடங்கி அண்ணா, காமராசர் என்ற பலரது அன்பையும் பெற்றவர் திரு டிஎன்ஆர் அவர்கள். தந்தை பெரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர். யாருக்குமே தலை வணங்காதவர் மதுரை இரயில் நிலையத்தில் பெரியாரைப் பார்த்ததும் தரையில் விழுந்து அவரை வணங்க 'என்னங்க இது..இப்படி பண்ணலாமா உடுப்பெல்லாம் மண்ணாப் போச்சு பாருங்க' என்று கடிந்து கொண்டதோடு வௌ¢ளுடையில் இருந்த மண்ணை துடைத்து விட்டாராம் பெரியார்..இப்படி பல சம்பவங்கள் அவரைப் பற்றி உண்டு..அதன் தொகுப்பே இந்த தொடர்.. இதனை முழுமையாக பார்ப்பதற்கு பலரும் ஆவலைத் தெரிவித்துள்ளார்கள்.. சில தொழில்நுட்ப காரணங்களால் அது இயலவில்லை.. விரைவில் அதனை சரி செய்து முழு தொடரையும் வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் நன்றி..
It is recorded that the Legendary TNR indeed met Bismillakhan and played fluently on the latter's Shenai but played Raag Maalkauns ( Hindholam ) not this Raga. But Bismillahkhan could not play even a small outline of it in TNR's Nadaswaram. But, both took it in a friendly vien. There was never a contest or animosity between them as shown in the above Video Clipping , as each one was a Legend in their own domain.
Karukurichi arunachalam another chakravarthy.. 😍

👏👏 great
Konerirajapuram vid Vaidyanatha iyer is my grandfather's elder brother.Proud to be born in his lineage.My favorite vidwan TNR.
It is recorded that the Legendary TNR indeed met Bismillakhan and played fluently on the latter's Shenai but played Raag Maalkauns ( Hindholam ) not this Raga. But Bismillahkhan could not play even a small outline of it in TNR's Nadaswaram. But, both took it in a friendly vien. There was never a contest or animosity between them as shown in the above Video Clipping , as each one was a Legend in their own domain.
Just came through this video. So nice🙏 true legend 🙏
Heart touching
Grate tnr
Very exalant t.n rajrathinam sir
👏
Not Shenoy.. Shehnay.. Pranam to both masters..
Real incident?
I don't think He had gold watch on that time.
hi hi.. also the hair cutting
It's real
Thanks
Illai unmai
Dai soddamanda appadi enna therithu.kudhikira