வேலை குறைத்து அதிக லாபம் அடைய எளிதான வழி💰|auto feeder system in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 93

  • @mramkumar4565
    @mramkumar4565 5 หลายเดือนก่อน +2

    ஒரு நாள் முழுவதும் கரண்ட் இல்லன்னா என்ன பண்றது

  • @alexbenito6526
    @alexbenito6526 7 หลายเดือนก่อน +2

    இதைப்போல ஈஸி செட் பற்றியும் ஒரு முழு விளக்க வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் அண்ணா..

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  7 หลายเดือนก่อน +2

      பண்ணை தேடிக்கொண்டு உள்ளேன் விரைவில் 🙏

  • @muthuselvan2704
    @muthuselvan2704 3 หลายเดือนก่อน +1

    Bro full day power cut na enna pandrathu?
    Motor evolu hp bro?

  • @subashchandraprakash3902
    @subashchandraprakash3902 3 หลายเดือนก่อน +1

    Shutdown appo enna pandrathu bro

  • @pemuthukumar
    @pemuthukumar 8 หลายเดือนก่อน +2

    Superb...வாழ்க வளமுடன்.

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @sansoft18
    @sansoft18 8 หลายเดือนก่อน +1

    Super bro. எல்லாம் பயனுள்ள video.
    Bro பண்ணை width 22ft சொன்னாங்க . Bro max width எவ்வளவு போடலாம்

  • @yuvaraj-392
    @yuvaraj-392 8 หลายเดือนก่อน +1

    Hi bro this is yuvaraj for kundadam
    Nice information
    Please do video about ec shed poultry farm

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน

      K nga bro 🙏

    • @yuvaraj-392
      @yuvaraj-392 8 หลายเดือนก่อน +1

      Ungaloda farm location bro

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน

      தாராபுரம் வட்டம் திருப்பூர் மாவட்டம் முத்தையம்பட்டி

  • @ulageshwaranthitikshashri3531
    @ulageshwaranthitikshashri3531 8 หลายเดือนก่อน +3

    Hi Anna I am from palladam Ulakesh ❤❤❤

  • @loganathanperiasamy4647
    @loganathanperiasamy4647 7 หลายเดือนก่อน +1

    Bro brolier or egg layer which one is better more profitable? Whats you opinion?

  • @loganathanperiasamy4647
    @loganathanperiasamy4647 7 หลายเดือนก่อน +1

    Bro any idea why broiler pannai owners not going with cage systems like layer pannai.. I think 10000 sqft la around 15000 kozhi valarkkalam.. Tamilnadu la broiler chicken engayavathu cage system la valarkkarangala? If yes oru video podunga bro adha pathi..

  • @rajakumarm1384
    @rajakumarm1384 8 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏

  • @poornachandran-dk2rw
    @poornachandran-dk2rw 8 หลายเดือนก่อน +2

    Bro Total selavu evalo achunu solunga for this video

  • @alexbenito6526
    @alexbenito6526 7 หลายเดือนก่อน +1

    ஆட்டோ ஃபீடர் வைக்க தளத்திற்கு சிமெண்ட் கட்டாயம் போட வேண்டுமா அண்ணா

  • @jegatheesanp1160
    @jegatheesanp1160 8 หลายเดือนก่อน +1

    Bro lifting time la feed control eppdi?

  • @manimaran-eu3kb
    @manimaran-eu3kb 8 หลายเดือนก่อน +1

    brother music volume kammi panungae,

  • @aravinthkrishbe
    @aravinthkrishbe 8 หลายเดือนก่อน +1

    Bro auto feeder moter power supply 3 phase or single phase

  • @ajithkumar.m5941
    @ajithkumar.m5941 7 หลายเดือนก่อน +1

    5000 square feet ku ena cost varum autofeed

  • @mk9390
    @mk9390 8 หลายเดือนก่อน +1

    அண்ணா பண்ணை லிஷ்க்கு எடுக்குரதா இருந்தா எவ்வளவுக்கு எடுக்களாம் 10.000 square feet பண்ணை 8 ஆயிரம் கோழி வளக்கலாமாம் சொல்லுங்க அண்ணா

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน +1

      பண்ணையாளர்களை பொறுத்தது அண்ணா

    • @mk9390
      @mk9390 8 หลายเดือนก่อน +1

      Sari anna

    • @thirumalaisamy1663
      @thirumalaisamy1663 6 หลายเดือนก่อน

      9000

  • @gnanamurugesan.m5984
    @gnanamurugesan.m5984 8 หลายเดือนก่อน +1

    But the result will be good in the manual feeder.

  • @madhusudhan7553
    @madhusudhan7553 7 หลายเดือนก่อน +1

    How much will it cost to build a farm that can rear 10000 birds?

  • @rajesshkm
    @rajesshkm 8 หลายเดือนก่อน +1

    Power shutdown ana epdi sir

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน +2

      அண்ணா பவர் கட் வரும்போது நமக்கு முன்கூட்டியே தெரிஞ்சா அதுக்கு தகுந்த மாதிரி நம்ம ஃபீடு ஒட்டி வச்சுக்கலாம் இல்லைனா கோழிப் பண்ணையில் ஜென்செட் பயன்படுத்தலாம் அடுத்தது சோலார் பேனல் பயன்படுத்தலாம் அதற்கு மாற்று வழி பல உள்ளன அண்ணா 🙏

  • @poornachandran-dk2rw
    @poornachandran-dk2rw 8 หลายเดือนก่อน +1

    Bro...! One more request
    1. Complete selavu achunu solunga
    2. Ipo automatic feeder iruka shedla chicks vara apo epadi prooding poduranga
    3. Koli pudikura apo feeder line ah epadi full ah winch la thuki vitaranuma
    4. Hooper box ah epadi remove panrathu koli pidikura apo
    Pls needful full
    Tq in advance

  • @selvepriya8823
    @selvepriya8823 8 หลายเดือนก่อน +1

    Auto feeder best a anna

  • @sasiksr4
    @sasiksr4 8 หลายเดือนก่อน +1

    Bro nice bro

  • @Godhillsmaker
    @Godhillsmaker 8 หลายเดือนก่อน +2

    Panaiyalar number kedaikuma bro

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน +1

      Illa nga bro

    • @rameshradha1165
      @rameshradha1165 8 หลายเดือนก่อน

      வாய்பு இல்ல கூடுத்த காசுக்கு மட்டும் கூவறம்

  • @gramathumapla
    @gramathumapla 8 หลายเดือนก่อน +2

    Nice explanation nga bro 👌

  • @peminrj4942
    @peminrj4942 8 หลายเดือนก่อน +1

    Total cast evlo aachu bro

  • @manikumar8096
    @manikumar8096 4 หลายเดือนก่อน +1

    Rate

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  4 หลายเดือนก่อน

      Enna rate nga ???

    • @manikumar8096
      @manikumar8096 4 หลายเดือนก่อน +1

      @@user-Selvampoultryfarm feeder rate anna.

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  4 หลายเดือนก่อน

      Automatic feeder nga ?

    • @manikumar8096
      @manikumar8096 4 หลายเดือนก่อน +1

      @@user-Selvampoultryfarm automatic feeder rate than kettan. Neeinga feeder pathi thana video podurukiga. Athan rate kettan

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  4 หลายเดือนก่อน

      Contact mayura Industrie nga bro

  • @SelvaKumar-ec4mf
    @SelvaKumar-ec4mf 8 หลายเดือนก่อน +1

    416 feet shed oda total cost evalo bro varum ,A to Z cost approximately

  • @sasiksr4
    @sasiksr4 8 หลายเดือนก่อน +1

    Bro amount?

  • @sailathasiva1992
    @sailathasiva1992 8 หลายเดือนก่อน +1

    Bro i have about litter ragging. How they are doing litter ragging For such a long shed.

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน

      It is enough to stir the garbage only in the places where it is likely to build up🙏

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน

      It can be fixed by using a garbage coloring machine at its bottom

  • @கருப்பூர்பிரேம்
    @கருப்பூர்பிரேம் 8 หลายเดือนก่อน +1

    Bro antha fan deteils kedaikuma

  • @santoshpatra9863
    @santoshpatra9863 8 หลายเดือนก่อน +1

    Farm sell video plz

  • @srikanthreddy9169
    @srikanthreddy9169 8 หลายเดือนก่อน +1

    Fan video

  • @mk9390
    @mk9390 8 หลายเดือนก่อน +1

    Na first 😅

  • @Manikandan-zr1wv
    @Manikandan-zr1wv 8 หลายเดือนก่อน +3

    10,000 கோழிகள் என்றால் ஆயிரம் கோழிகள் மற்றும் 2000 கோழிகள் என கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பிடிப்பார்கள் அதற்கு மட்டும் எப்படி தீவனத்தை கண்ட்ரோல் செய்வது. மேலும் கடைசியில் 500 1000 கோழிகளை மிச்சம் வைத்து விடுவார்கள் அதற்கு எப்படி தீவனம் போடுவது

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  8 หลายเดือนก่อน

      தீவனம் கண்ட்ரோல் பண்ணிக் கொள்ளலாம் அண்ணா

    • @selvincattlefarm1995
      @selvincattlefarm1995 8 หลายเดือนก่อน +1

      Good question

  • @Mohammedirfan-pj4pe
    @Mohammedirfan-pj4pe 8 หลายเดือนก่อน +1

    bro your moblie number