எங்களிடம் உள்ள துறிஞ்சல் இன பசுக்கு மடிநோய் வந்துள்ளது குட்டி ஈன்று ஒரு வாரமே ஆகிறது, ஒரு காம்பில் மட்டும் அரை லிட்டர் பால் வருகிறது மற்ற மூன்று காம்பிலும் பால் வரவில்லை, அதற்கு என்ன மருந்து கொடுக்கலாம், தயவு செய்து சொல்லுங்கள்
@@crazytamizha662 நண்பா மற்றப் பள்ளி சந்தைக்கு பொங்க துறிஞ்சல் மாடுகளின் கோட்டை தனித்துவம் பெற்ற சந்தை நண்பா.. செவ்வாய்க்கிழமை, திருப்பத்தூர் மாவட்டம், மற்றப் பள்ளி சந்தை..
அருமை 👌
அருமை
First comment Anna, ♥️
எங்களிடம் உள்ள துறிஞ்சல் இன பசுக்கு மடிநோய் வந்துள்ளது குட்டி ஈன்று ஒரு வாரமே ஆகிறது, ஒரு காம்பில் மட்டும் அரை லிட்டர் பால் வருகிறது மற்ற மூன்று காம்பிலும் பால் வரவில்லை, அதற்கு என்ன மருந்து கொடுக்கலாம், தயவு செய்து சொல்லுங்கள்
Super bro
bro துரிஞ்சல் கன்று வேணும் bro கேடைக்குமா
சனிக்கிழமை தேப்பனந்தல் சந்தைக்கு வாங்க நன்பா...
@@OrganicTamizhan bro கேளுர் சந்தையா
@@crazytamizha662 நண்பா மற்றப் பள்ளி சந்தைக்கு பொங்க துறிஞ்சல் மாடுகளின் கோட்டை தனித்துவம் பெற்ற சந்தை நண்பா..
செவ்வாய்க்கிழமை, திருப்பத்தூர் மாவட்டம், மற்றப் பள்ளி சந்தை..
@@prasanthnaveen5454 நன்றி நன்பா
கறவை திறன் 8 லிட்டர் உண்மையாக வா ஜீ. ?
எத்தனை பள் அண்ணா
6 pallu...sale aayidichu..49k