poultry farm lease in tamil nadu|poultry farm tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #selvam_poultry_farm #broilerchickenfarming #broiler #chicken #broiler_poultry_farm #lease #rental#poultryequipments #poultryfarmbusiness #poultryfarmshed

ความคิดเห็น • 72

  • @user-bs6xw9tc6v
    @user-bs6xw9tc6v 2 หลายเดือนก่อน +2

    இந்தப் பண்ணை தற்பொழுது இல்லை யாரும் இதற்கு தொடர்பு கொள்ள வேண்டாம் 🙏

  • @francisfrancis6541
    @francisfrancis6541 7 หลายเดือนก่อน +7

    இன்றைய காலகட்டத்தில் கோழி பண்ணை மிகவும் அதிகமாக தென்படுகிறது தற்போதைய சூழ்நிலையில் புதிய பண்ணை ஆரம்பித்து வெற்றி பெறலாம சகோ....

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  7 หลายเดือนก่อน +4

      இன்றைய காலகட்டத்தில் ஆரம்பித்தால் பாதிப்பு எதுவும் கிடையாது ஒரு குறிப்பிட்ட வருமானம் இருக்கும் பிற்காலத்தில் இதனுடைய நிலைமை மாற்றம் அடையும் அண்ணா

    • @francisfrancis6541
      @francisfrancis6541 7 หลายเดือนก่อน +1

      @@user-Selvampoultryfarm நன்றி சகோ...

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  7 หลายเดือนก่อน

      🙏

    • @user-gr4lw3rr6f
      @user-gr4lw3rr6f 3 หลายเดือนก่อน +1

      ​@@user-Selvampoultryfarmreson enna anna

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  3 หลายเดือนก่อน

      @@user-gr4lw3rr6f sollunga bro

  • @yogeshm2919
    @yogeshm2919 6 หลายเดือนก่อน +2

    Broiler chicken daily feed schedule chart and feed rate solluga bro

  • @user-bo1eu8vd9b
    @user-bo1eu8vd9b 5 หลายเดือนก่อน +1

    ப்ரோ வெள்ளகோவில் சைடு. ஒரு 100. நாட்டு கோழி. வழக்குற மாதிரி செட் இருந்தா சொல்லுங்க. வீட்டு வளர்ப்பு முறையில் வளர்க்கணும்..

  • @jebitha8218
    @jebitha8218 6 หลายเดือนก่อน +1

    Bro என்னுடைய Broiler சேவல் ஒரு கண்ணை மட்டும் மூடியே உள்ளது. சோம்பேறித்தனமாக தூக்கிகொண்டே இருக்கிறது இரண்டு நாட்களாக. இதற்கு முன் இப்படி இருந்ததில்லை. ஆனால் நன்றாக சாப்பிடுகிறது கூவுகிறது. அதின் மூடியிருக்கும் கண்ணை தொட்டு பார்த்தேன். கையில் எண்ணெய் போன்று வந்தது. ஆனால் கண் வீக்கம் இல்லை. மூடியிருக்கும் கண்ணுக்கு அருகே வெள்ளை போன்று சிறிதாக இருக்கிறது .அதற்குள்ளே குழி குழியாக உள்ளது. என்ன செய்வது Bro?

  • @balasubramaniyann9908
    @balasubramaniyann9908 7 หลายเดือนก่อน +1

    Hi bro..
    I'm bala from Gobichettipalayam, Erode

  • @sankarmani5394
    @sankarmani5394 หลายเดือนก่อน +1

    ப்ரோ திருவண்ணாமலை ஆரணி செய்யார் சுற்று வட்டாரத்தில் லீசுக்கு இருந்தால் சொல்லுங்க ப்ரோ

  • @aravinthfazer4159
    @aravinthfazer4159 6 หลายเดือนก่อน +1

    Bro kolipannaila ottatai athigama irukku atha varama thadukka marunthu irukka bro illa ottatai kuchi vachu adichutha aganuma

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  6 หลายเดือนก่อน

      Purila nga bro?

    • @aravinthfazer4159
      @aravinthfazer4159 6 หลายเดือนก่อน +2

      பண்ணை la etukkal pochi athigama irukku marunthu irukka ethavathu spray panna

  • @skspecial652
    @skspecial652 7 หลายเดือนก่อน +1

    திருவண்ணாமலை அருகே இருந்தால் சொல்லுங்கள் நண்பா❤

  • @now4001
    @now4001 5 หลายเดือนก่อน +1

    பொள்ளாச்சி,திருப்பூர் ல கோழி பண்ணை லீஸ் கு கிடைக்குமா அண்ணா!

  • @dhanapriya0512
    @dhanapriya0512 3 หลายเดือนก่อน +1

    Hi Bro Already Farm vechrupngala athu rent kedaikama Bro udumelpettai or Pollachi or Coimbatore antha side ah irnthalu okay thaa bro

  • @gajalakshmivelusamy5566
    @gajalakshmivelusamy5566 4 หลายเดือนก่อน +1

    Omalur side koli pannei leaseuku venum bro

  • @ulageshwaranthitikshashri3531
    @ulageshwaranthitikshashri3531 7 หลายเดือนก่อน +2

    Hi bro I am from palladam Ulakesh ❤❤❤

  • @prasath.k2046
    @prasath.k2046 6 หลายเดือนก่อน +1

    Hi bro rajapalayam surrounding la lease ku irunthal sollunga

  • @sakthivelsengottuvelu9394
    @sakthivelsengottuvelu9394 7 หลายเดือนก่อน +1

    Hi Bro, I'm Sakthivel from Namakkal and karur area la lease farm iruntha sollunga. Thank you.

  • @senthilkumar-sd7pb
    @senthilkumar-sd7pb 7 หลายเดือนก่อน +1

    Ji திண்டுக்கல் மாவட்டத்தில் lease இருந்தால் வீடியோவில் தெரிய படுத்தவும்

  • @saravananpalanisamy4560
    @saravananpalanisamy4560 หลายเดือนก่อน +1

    வாடகைக்கு தேவை

  • @Afras4you
    @Afras4you 7 หลายเดือนก่อน +1

    Oru koli 45 days ku eavalo feed sapidum

  • @saravananv8673
    @saravananv8673 7 หลายเดือนก่อน +1

    Madurai la இருந்தா சொல்லுங்க bro..

  • @ManojKumar-dk5hs
    @ManojKumar-dk5hs 7 หลายเดือนก่อน +1

    Bro...neega enga company chicks agreement

  • @RamKumar-bd4sj
    @RamKumar-bd4sj 4 หลายเดือนก่อน +1

    Leases rental amount..??

  • @kamatchikamatchi3885
    @kamatchikamatchi3885 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் இப்ப இந்த கோழிப்பண்ணை இருக்குதா நண்பா

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  4 หลายเดือนก่อน

      தற்பொழுது இல்லை நண்பா

    • @kamatchikamatchi3885
      @kamatchikamatchi3885 4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி வேற ஏதாவது இருந்தால் சொல்லுங்க நண்பா

    • @user-Selvampoultryfarm
      @user-Selvampoultryfarm  4 หลายเดือนก่อน

      K nga

  • @user-li7lq9qu5g
    @user-li7lq9qu5g 7 หลายเดือนก่อน +2

    Rate சொல்லவே இல்லை ப்ரோ

  • @sureshsk6677
    @sureshsk6677 6 หลายเดือนก่อน +1

    Anna Dindigul district la eruntha solunga anna unga contact details kudunga anna

  • @Kumaresan336
    @Kumaresan336 5 หลายเดือนก่อน +1

    அண்ணே பண்ண நியூஸ் கிடைக்குமா

  • @elangkumaran2122
    @elangkumaran2122 7 หลายเดือนก่อน +1

    Bro erode, namakkal side la leaseku kedaikuma bro

  • @SyedzSight
    @SyedzSight 7 หลายเดือนก่อน +1

    கோழிப்பண்ணை வேலைக்கு ஆட்கள் தேவை…. இடம் மதுரை

  • @Vasanth-vd5tf
    @Vasanth-vd5tf 6 หลายเดือนก่อน +1

    Lease amount evlo bro

  • @rocksoppydog2199
    @rocksoppydog2199 7 หลายเดือนก่อน +1

    Bro unga number venum bro

  • @BenitBenit-nq2kg
    @BenitBenit-nq2kg 3 หลายเดือนก่อน +1

    Bro unga number