அருமையான தேவ செய்தி,, உங்களது தேவ செய்திகள் ஜனங்களுக் பிரயோஜனமாக இருப்பது மட்டும் இல்லாமல் கர்த்தரின் நாமத்தையும் மகிமை படுத்துகிறது உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா 💜✝️🛐⛪
Crisps and Clear explaination for a Christian in terms with friendships. I feel a huge burden relieved from my mind and heart. You are a Great Preacher with adorable biblical advises.
மகனே கர்த்தருடைய ஆவியை கொண்டு வேத வார்த்தையின் வசனத்திற்க்கு செவி கோடுங்கள். மேலும் வசனத்தின் நீதியையும், நியாயத்தையும், ஆவியின் இரகசியத்தையும் அறியாவர்களும், போதகர்களும் உலகத்தில் உண்டு.இந்த பெண் தேவனால் தெரிந்துக்கொள்ளபட்டபெண். இவளுடைய வார்த்தைக்கு சந்தேகபடாமல் அதை முழுமையாய் ஏற்றுக்கொள்ளுங்கள். வசனம் தேவைதான். அதை விட அதன் நீதியை ஒருவன் அறியாவிட்டால் தேவனை எப்படி அறிந்துகொள்வான்,. அவருடைய பரிசுத்தத்தை உணர்ந்தவன் யார்? தம்மை போல் அவர் தெரிந்துகொள்ளபட்டவர்களும் இப்படியாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையா? நல் ஆலோசனை, நல் புத்தி, நல் அறிவு, தேவனை அறிகிற ஞானம், கன்டிப்பு, எச்சரிக்கை இவை யாவும் பரிசுத்த ஆவியினால் கொடுக்கபட்டு நடத்தபடுகிறது. நித்திய ஜீவனுக்கு நேராக ஆவியினால் ஒருவன் போதித்து தவறுகளை கண்டித்து, வசனத்தின், நீதியினாலும், ஜனங்களின் ஆத்துமாவுக்கு உத்தரவாதமாக இருக்கிற போதகர்களுக்கு செவி கொடுங்கள்.மனதாழ்மையாய் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சத்தியத்திலும், நீதியிலும் வளரும்படிக்கே ஆவியின் ஆளுகையால் செய்யபடுகிறது.
அலப்புகிற வாயனோடு - நீதி 20:19
மதுபான பிரியரரோடு - நீதி 23:20
பெருந்திண்டி காரரோடு - நீதி 23:20
விபசாரக்காரரோடு - 1 கொரி 5-11
பொருளாசை காரரோடு - 1 கொரி 5-11
விக்ரக ஆராதனை காரரோடு - 1கொரி 5-11
உதாசினரோடு - 1 கொரி 5-11
கொள்ளைகாரன் உடன் - 1 கொரி5-11
கலககாரரோடு - நீதி 24-21
ஆமென் அல்லேலூயா 💜✝️🛐⛪
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா கர்த்தர்நல்லவர்அவர்கிருபைஎன்றும்உள்ளதுஆமென்ஆமென் நிச்சயமகவேமுடிவுஉண்டுஉன்நம்பிக்கைவீண்போகதுகர்த்தர்நல்லவர்ஆமென்ஆமென்
Yesupa enda varthai mulama pesinira umaku nandri appa 🙏🙏🙏🙏
ஆமென்
❤❤Amen🤲🤲🙏🙏❤❤
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
❤love you jesus❤
சகோதரி இன்றைக்கு நாங்க கொடுத்த செய்தி நன்றாக உள்ளது கர்த்தர் நமக்கு சொன்ன வார்த்தைகளை உணரசெய்கிறது ஆமென்🙏😇👏
Thank you God bless you sister
Excellent sermon message ❤❤❤🎉🎉🎉🎉
Amen amen amen 🎉🎉🎉❤❤❤
❤ ஆமென் 🎉 உண்மை செய்தி சகோதரி நன்றி 🎉
Amen 🙏🙏
Amen hallaluya hallaluya hallaluya
Praise the lord
Amen amen amen
Praise the LORD
Amen
Amen Amen appa
Amen ✝️🙏✝️
ஸ்தோத்திரம் இயேசப்பா உங்க பிள்ளையாக என்னை பரிசுத்த படுத்துங்க நித்திய ஜீவனன கொடுங்க ஆவினால நிரப்புங்க என்னை உம்முடைய ராஜியங்க தேட கிருபை செயுங்க உம்முடைய சித்தம் போல் என்னை வழி நடத்துங்க இயேசப்பா உங்க வல்லமையால தொடுங்க உம்முடைய வார்த்தைய எனக்குள்ள வையுங்க ஆவியகுரிய வாழ்கையும் என்னை நடத்துங்க இயேசப்பா 🙏
Praise the lord jesus christ
Amen tq sister 🙏🙏🙏🙏👌
Amen hallelujah praise the Lord Jesus glory to god thank you Jesus hallelujah daddy
அருமையான செய்திஆமென்
ஏசப்பா என் குடும்பத்திலும் வேலையிலும் எந்த துன்பமும் வராதபடி பாதுகாத்து ஆசீர்வதிப்பீராக ஆமென்
God bless you 🙏
Amen.appa.lebanon
✝️🔥🔥
அருமையான தேவ செய்தி,, உங்களது தேவ செய்திகள் ஜனங்களுக் பிரயோஜனமாக இருப்பது மட்டும் இல்லாமல் கர்த்தரின் நாமத்தையும் மகிமை படுத்துகிறது உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா 💜✝️🛐⛪
Amen appa ❤️🙏❤️❤️🙏🙏 halilooya appa
AMEN❤
சகோதரியைக் கொண்டு கர்த்தர் சொல்லுவது 100% சரியே
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐
Crisps and Clear explaination for a Christian in terms with friendships. I feel a huge burden relieved from my mind and heart. You are a Great Preacher with adorable biblical advises.
ஆனால் இன்று உலகத்தில் 99% அவர்கள் தான் இருக்கிறார்கள் தேவ பிள்ளைகளே என் குடும்பம் சொந்த பந்தத்திலும் அநேகர் இருக்கின்றனர்.
இன்றைக்கு கொடுத்த இன்றைக்கு கொடுத்த தேவசெய்தி எத்தனாவது அதிகாரம் எந்த வசனம் கொஞ்சம் தெளிவாக சொல்லவும்
அலப்புகிற வாயனோடு - நீதி 20:19
மதுபான பிரியரரோடு - நீதி 23:20
பெருந்திண்டி காரரோடு - நீதி 23:20
விபசாரக்காரரோடு - 1 கொரி 5-11
பொருளாசை காரரோடு - 1 கொரி 5-11
விக்ரக ஆராதனை காரரோடு - 1கொரி 5-11
உதாசினரோடு - 1 கொரி 5-11
கொள்ளைகாரன் உடன் - 1 கொரி5-11
கலககாரரோடு - நீதி 24-21
மகனே கர்த்தருடைய ஆவியை கொண்டு வேத வார்த்தையின் வசனத்திற்க்கு செவி கோடுங்கள். மேலும் வசனத்தின் நீதியையும், நியாயத்தையும், ஆவியின் இரகசியத்தையும் அறியாவர்களும், போதகர்களும் உலகத்தில் உண்டு.இந்த பெண் தேவனால் தெரிந்துக்கொள்ளபட்டபெண். இவளுடைய வார்த்தைக்கு சந்தேகபடாமல் அதை முழுமையாய் ஏற்றுக்கொள்ளுங்கள். வசனம் தேவைதான். அதை விட அதன் நீதியை ஒருவன் அறியாவிட்டால் தேவனை எப்படி அறிந்துகொள்வான்,. அவருடைய பரிசுத்தத்தை உணர்ந்தவன் யார்? தம்மை போல் அவர் தெரிந்துகொள்ளபட்டவர்களும் இப்படியாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையா? நல் ஆலோசனை, நல் புத்தி, நல் அறிவு, தேவனை அறிகிற ஞானம், கன்டிப்பு, எச்சரிக்கை இவை யாவும் பரிசுத்த ஆவியினால் கொடுக்கபட்டு நடத்தபடுகிறது. நித்திய ஜீவனுக்கு நேராக ஆவியினால் ஒருவன் போதித்து தவறுகளை கண்டித்து, வசனத்தின், நீதியினாலும், ஜனங்களின் ஆத்துமாவுக்கு உத்தரவாதமாக இருக்கிற போதகர்களுக்கு செவி கொடுங்கள்.மனதாழ்மையாய் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சத்தியத்திலும், நீதியிலும் வளரும்படிக்கே ஆவியின் ஆளுகையால் செய்யபடுகிறது.
ஆமென்
Amen Amen Amen
Amen 🙏🙏🙏 appa
Amen
Amen 🙏
ஆமென்
Amen ✝️
Amen..Amen 🙏🙏
Amen
Amen ❤❤❤❤
Amen 🙏
Amen appa🙏
Amen 🙏🙏🙏