Ethirneechal - Highlights | 12 July 2023 | Sun TV | Tamil Serial

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Watch the Highlights of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. *Free for Indian Users only
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    #Ethirneechal #Highlights #SunTV
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV TH-cam channel - bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    ---------------------------------------------------------

ความคิดเห็น • 273

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +2229

    ஞாயிற்றுக்கிழமையும் எதிர்நீச்சல் சீரியல் ஒளிப்பரப்ப போவது யாருக்கெல்லாம் ரொம்ப பிடித்திருக்கிறது 👍👌💯

    • @S.vijaylakshimiSiva-qn1fn
      @S.vijaylakshimiSiva-qn1fn ปีที่แล้ว +5

      👍👍🔥🔥👏🏻👏🏻👏🏻

    • @ShanthiShanthi-bv4bg
      @ShanthiShanthi-bv4bg ปีที่แล้ว +2

      Ok

    • @stationeryitems
      @stationeryitems ปีที่แล้ว +4

      Big Boss vara poguthu athan 7days

    • @suriyakala2343
      @suriyakala2343 ปีที่แล้ว +1

      Super

    • @ragul2001
      @ragul2001 ปีที่แล้ว +2

      தொழில் இல்லை சன் டிவி இதை மனக்கன்டு பார்ப்பது சரில்லை யார் யார் விரும்புகிறார்கள்....

  • @diwan8760
    @diwan8760 ปีที่แล้ว +49

    இட்லியை சுட்டு கிழிச்சு கேப்பையை நட்டிடிய ....ஏய் இந்த போமா ....வேற லெவல் மாரி முத்து

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +1282

    யாரெல்லாம் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு இந்த வீடியோ பாக்கிறீங்க😢😢😢

    • @suriyakala2343
      @suriyakala2343 ปีที่แล้ว +6

      Sss

    • @Aswin778
      @Aswin778 ปีที่แล้ว +7

      2hrs enough 24hrs sh Athukunu vera work irukku la 💯🤣

    • @kaleeswariri2464
      @kaleeswariri2464 ปีที่แล้ว +3

      Sss

    • @lillypeter8135
      @lillypeter8135 ปีที่แล้ว +2

      Yes

    • @btsforlifee389
      @btsforlifee389 ปีที่แล้ว +2

      Avar irandhae 12 days dhaan aachu neenga 2 months munnadiyae comment pannirukinga???

  • @agalammu5368
    @agalammu5368 ปีที่แล้ว +61

    மக்களின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட சன் டிவிக்கும் திருச்செல்வம் அவர்கள் இருவரும் மிக்கநன்றி 👏👏👌🙌👍👍

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 ปีที่แล้ว +79

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குணசேகரன் என்கின்ற மாரிமுத்து சார்..குழந்தை தனம் கொண்ட வில்லன் வாழ்க வளமுடன் ❤❤🎉🎉🎉💓💓🎂🎂😍

  • @MATV890
    @MATV890 ปีที่แล้ว +358

    எதிர்நீச்சல் சீரியல் இனி மேல் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு மகிழ்ச்சி 😍

  • @Visvanathan.sVisvanathan.s
    @Visvanathan.sVisvanathan.s ปีที่แล้ว +137

    ரசிகர் சார்பாக வாரத்தில் ஏழு நாட்களும் எதிர்நீச்சல் சீரியல் சூப்பர் பார்க்கலாம்பிடிச்சிருக்கு நண்பர்கள👌👌

  • @geethapalliyil8883
    @geethapalliyil8883 ปีที่แล้ว +137

    Gunashekar sir dialogue, face expression ultimate...comedy with combination of Nandini and karikalan superb😂😂

  • @sudhesshnansrinivasan9753
    @sudhesshnansrinivasan9753 ปีที่แล้ว +20

    கரிகாலன் பேந்த பேந்த முலிக்கறதும் அவன் செய்யும் காமடியும் மிக அருமை...

  • @srinivasancena001
    @srinivasancena001 ปีที่แล้ว +116

    ஏழு நாளும் பாக்கலாம் மகிழ்ச்சி

  • @Jashvitha8038
    @Jashvitha8038 ปีที่แล้ว +98

    Enna da seven days சீரியல் ah இனிமேல் ஒரே ஜாலி யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோசமாக irukku

  • @CharmingCreationbyabi
    @CharmingCreationbyabi ปีที่แล้ว +47

    ஒரு சீரியல் Sunday கூட போடப்போறாங்கன்னதும் முதல் முறையா எல்லாரும் சந்தோஷப்படுற ஒரே சீரியல் எதிர்நீச்சல் மட்டுந்தான்....

  • @daselinmals7161
    @daselinmals7161 ปีที่แล้ว +85

    Ags vs Nandhini combo ultimate 💯🔥

  • @sathiyasaravanan8007
    @sathiyasaravanan8007 ปีที่แล้ว +28

    இனிமேல் ஞாயிற்றுக்கிழமை கரிகாலன் காமெடியை பார்க்கலாம்🎉🎉

  • @stephenraj5409
    @stephenraj5409 ปีที่แล้ว +59

    கரிகாலன் காமெடி சூப்பர் 😂😂😂

  • @sangeethad-in2df
    @sangeethad-in2df ปีที่แล้ว +49

    Nandini & adigunasegaran sema performance

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 ปีที่แล้ว +49

    AGS, Renuka nandhini karikalan nakkal pechu comedy combo top level 👌👌👌sirichi sirichi 😂😂 AGS Renuka nandhini karikalan humorous dialogue delivery awesome 👌👌👌idli,dosa,poori awesome humorous dialogue delivery combination of AGS Renuka nandhini karikalan..

  • @songslover2727
    @songslover2727 ปีที่แล้ว +62

    ஜீவானந்தம் கேரக்டர்க்கான கதை இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யமாக இருந்தால் நல்லா இருக்கும் 😅

    • @MAHALAXMI_1982
      @MAHALAXMI_1982 ปีที่แล้ว +2

      All right but all discussion take only jivantham sir it's coorect but all of us talk it's not correct

  • @r.thulasithualsi3392
    @r.thulasithualsi3392 ปีที่แล้ว +8

    Hey ஞானம் சரி அண்ணா ultimate 😂😂😂

  • @sudhesshnansrinivasan9753
    @sudhesshnansrinivasan9753 ปีที่แล้ว +8

    இனி குடும்பத்தில் கணவன்மார்கள் காண்டுஅய்டுவாங்க ஞாயறுக்கிழமையும் எதிர்நீச்சல் சீரீயல் பார்த்தா..

  • @v.selevarajlakishmi4390
    @v.selevarajlakishmi4390 ปีที่แล้ว +20

    கரிகாலன் நடிப்பு மிகவும் அருமை ❤❤❤

  • @mubarakmm8516
    @mubarakmm8516 ปีที่แล้ว +20

    எங்க வீட்லயும் இதே இட்லி பிரச்சினை தான் 😜

  • @manovinayak1400
    @manovinayak1400 ปีที่แล้ว +17

    ஃபுல் எபிசோடு போடுங்க please😢😢😢😢

  • @VinayagamGanesh-n6y
    @VinayagamGanesh-n6y ปีที่แล้ว +62

    மாரிமுத்து சார் நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤

  • @krss2257
    @krss2257 ปีที่แล้ว +26

    Ags, renuka , nandhini combo super...ags nd karikalan combo super

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 ปีที่แล้ว +11

    கரிகாலன், ஜான்சி ராணி இன்டர்வியூ பார்த்தேன். சூப்பர்

  • @priyasarathy3171
    @priyasarathy3171 ปีที่แล้ว +14

    Karikalan character is so sweet, stress buster

  • @kavi5745
    @kavi5745 ปีที่แล้ว +15

    ஒரே மாவு அப்பா கோதுமை மாவுல பூரி சுடவா 😂😂😂😂

    • @sathya2194
      @sathya2194 ปีที่แล้ว

      😂😂😂

    • @kavi5745
      @kavi5745 ปีที่แล้ว

      @@sathya2194 hi sister

  • @Viji__sweety
    @Viji__sweety ปีที่แล้ว +10

    Sunday ethirneechal serila tha I'm so Happy ❤❤❤ ethirneechal fans oru like poduga 😊

  • @arsarbamee3844
    @arsarbamee3844 ปีที่แล้ว +2

    Rombo miss panrom sir ungele evlovo nadikargal vanthu poirkange ana yaraium ivlo miss panele...unge edethe yarum pudike mudiyathu....new entry gunasekaran nalla nadiparu analum comedy kalanthe nadipu ille avere pathale bayema iruku.... no one replace your place 😢😢😢😢😢 sir really we r all miss you...thirumbi vare matingela nu iruku

  • @thangamariammal2466
    @thangamariammal2466 ปีที่แล้ว +10

    Yesterday episode la AGS counting ovanum 😂Vera level la irundhuchu karikalan also super😅kadhal thadukkuthu mama😂

    • @sathya2194
      @sathya2194 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @EKR369
    @EKR369 ปีที่แล้ว +14

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 மாரிமுத்து ஐய்யா (ஆதி குணசேகரன்) May Lord Our God Bless You and You're All's In Life Long 💖 EKR 💖

  • @sanjayvarshan67
    @sanjayvarshan67 ปีที่แล้ว +19

    எதிர்நீச்சல் ஞாயிற்றுக்கிழமையுமமா ஐ ஜாலி 😍💃❤

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 ปีที่แล้ว +14

    தோழரை வைத்து கதையை வளர்த்த வேண்டாம் இது என் சொந்த கருத்து. தோழி மிகவும் யோசிப்பு உள்ள ஒரு பெண்மணி

    • @MAHALAXMI_1982
      @MAHALAXMI_1982 ปีที่แล้ว

      Tholi carter not say correct words

  • @akila5858
    @akila5858 ปีที่แล้ว +7

    காமெடி தோசை காமெடி தோசை காமெடி பூரி காமெடி சூப்பரோ சூப்பரப்பு😂தல தல வேற லெவல்

  • @sukimaha
    @sukimaha ปีที่แล้ว +5

    a very big salute to marimutthu sir alias adhi gunasekar sir😁😁😁🫡🫡🫡🫡my amma is very big fan of you sir!
    enga amma serial pakkuradey ungalukkagadan semma happy aa irukku sir unga performance & slang..!

  • @Vijaythalapathy143
    @Vijaythalapathy143 ปีที่แล้ว +4

    No one replace Marimuthu Sir 😢💔

  • @yashmin3706
    @yashmin3706 ปีที่แล้ว +6

    Ags,Nandhini, karikalan,renuga ultimate uh

  • @Moon_editor_
    @Moon_editor_ ปีที่แล้ว +3

    ஞாயிற்றுக்கிழமையும் எதிர்நீச்சல் போடுவது மிக்க மகிழ்ச்சி 👌

    • @mubarakmm8516
      @mubarakmm8516 ปีที่แล้ว +2

      ஆனா கூடவே அன்பே வா தொல்லையும் இருக்கு 😜

  • @shusha50
    @shusha50 ปีที่แล้ว +16

    1, Seriyana Nakal AGS about the idli. “concrete mixer for the idli” .2. Asking Gnyanam to do weights with Idli in the mota madi. Very funny.
    2, Love AGS dialogue delivery and Nandini’s rebuttal.
    3. First night talk is it necessary in a peak hr show? Kevalam iruku. 4. Since when did it become an open conversational piece at the dinner table.
    4. BTW, how come the females in that house don't sit at the dinner table, no TV watching, just cook and clean. Horrible prison life for women. Women being treated like 2nd class citiens in their own home.

  • @sweeTG10
    @sweeTG10 ปีที่แล้ว +18

    Jeevanatham track is dragging so much

  • @Kavitha341
    @Kavitha341 ปีที่แล้ว +12

    இனி எல்லா சீரியலும் ஞாயிற்றுக்கிழமை யல வந்துடுவாங்க 😢😮😅😮

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 ปีที่แล้ว +3

    I miss you marimuthu sir.😭😭😭😭

  • @sujisujithra149
    @sujisujithra149 ปีที่แล้ว +4

    Naan Sunday to Saturday varikkum ethirneechal podanumnu romba adhir parthan ippo that is real

  • @sahayaraj2474
    @sahayaraj2474 ปีที่แล้ว +19

    புரோமோக்காக வெறித்தனமாக காத்திருந்தார்கள் யாரெல்லாம் 🙋🙋

  • @nadhiyanadhiya3595
    @nadhiyanadhiya3595 ปีที่แล้ว +5

    Yesterday episode semma comedy director sir🤣🤣 karikalan moonji parthave sirupu varuthu

  • @abirajcreations
    @abirajcreations ปีที่แล้ว +3

    Aadhirai nilammai ipdi aagiruchuaeee😅

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 ปีที่แล้ว +1

    Idly comedy super😂😂😂😂 adhukku sari annan soldraru ghanam😂😂😂😂

  • @Divya-px9tz
    @Divya-px9tz ปีที่แล้ว +6

    Full episode podunga

  • @ragul2001
    @ragul2001 ปีที่แล้ว +6

    தொழில் இல்லை சன் டிவி இதை மனக்கன்டு பார்ப்பது சரில்லை யார் யார் விரும்புகிறார்கள்....

  • @loeshgopal4732
    @loeshgopal4732 ปีที่แล้ว +14

    Best serial ❤

  • @Moon_editor_
    @Moon_editor_ ปีที่แล้ว +5

    இனிமேல் லீவு இல்லாமல் எதிர்நீச்சல் பார்க்கலாம் 😊

  • @DanishI-wb9pn
    @DanishI-wb9pn ปีที่แล้ว +15

    Super serial ❤️❤️❤️

  • @BalaMurugan-mm4sf
    @BalaMurugan-mm4sf ปีที่แล้ว +10

    ஏ வச்சுட்டு போமா... தோசய 😂😂

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 ปีที่แล้ว +3

    Gunasekaran natural ah act panraru.(good acting

  • @sruthisagashra5181
    @sruthisagashra5181 ปีที่แล้ว +8

    Ags RenukaNandhimi super❤❤❤

  • @PurushathomanPurushathom-ou4wm
    @PurushathomanPurushathom-ou4wm ปีที่แล้ว +6

    Full episod podunga plise

  • @avalli2385
    @avalli2385 ปีที่แล้ว +1

    எதிர்நீச்சல் 24 மணி நேரம் போட்டாலும் நாங்க பார்ப்போம்

  • @jayalakshmi-jc7os
    @jayalakshmi-jc7os ปีที่แล้ว +3

    Full சீரியல் போடுங்கள்

  • @selviprabakaran3036
    @selviprabakaran3036 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில்நடக்கும் கதையை போலே உள்ளது எதிர்நீச்சல் சீரியல் இது பார்த்துட்டு தான் தூக்கமே வரும் எங்களுக்கு

  • @purnasakthibalaji5835
    @purnasakthibalaji5835 ปีที่แล้ว +1

    Intha oru serial mattum thaan pengal kitchen il samaikum madri kaaamikaraanga avanga ellarum utkarnthu sapdratje paathale oru family feel varuthu hats of director sir

  • @rameshkathir5122
    @rameshkathir5122 ปีที่แล้ว +9

    Mass ethirneechal 🎉❤

  • @safrinaraaji7985
    @safrinaraaji7985 ปีที่แล้ว +4

    Super .now 7days edirneechchal .❤ edirneechchal serial mattum dhana telecast pannuranga?or anbe vaa serial um telecast panurangala?edu epadiyo edirneechchal poduradhu so happy ❤️

  • @mahendran.rsurulipatti2935
    @mahendran.rsurulipatti2935 ปีที่แล้ว +2

    Ethirneechal serial endha week full episode podunga please

  • @ragulkumar7894
    @ragulkumar7894 ปีที่แล้ว +2

    full episode podunga please please
    ............

  • @sundararajana216
    @sundararajana216 ปีที่แล้ว +4

    Full episode upload pannuga pls😢

  • @rangeshtks2618
    @rangeshtks2618 ปีที่แล้ว +7

    Even max viewers download sun next app also only due to watch their fav EN only.

  • @dharanivelusamy6476
    @dharanivelusamy6476 ปีที่แล้ว +2

    எம்மா ஏய் .... full episode upload pannungama

  • @yasodakannan1372
    @yasodakannan1372 ปีที่แล้ว +2

    Nowadays this ladise are very very supre.Keep it up Goood Luck.

  • @rajasowndarya855
    @rajasowndarya855 ปีที่แล้ว +4

    Please full episode poduga please........................😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @villageangel7344
    @villageangel7344 ปีที่แล้ว +3

    குணசேகரன் காமடி நக்கல்
    கரிகாலன் வழிதல்
    😂😂😂😂

  • @sathiyasaravanan8007
    @sathiyasaravanan8007 ปีที่แล้ว +10

    கரிகாலன் சூப்பர்❤❤❤❤

  • @kalaivani7000
    @kalaivani7000 ปีที่แล้ว +2

    Full episode podunga pls....

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 ปีที่แล้ว +6

    My fav serial

  • @aswinijay
    @aswinijay ปีที่แล้ว +1

    Sunday ethirneechal oda niruthikonga athu onnu tan pakura mari irukum

  • @jothijo7653
    @jothijo7653 ปีที่แล้ว +1

    பஸ்ட் சீரியல் முழுசா போடுங்க பா

  • @tajhussain-qh8ni
    @tajhussain-qh8ni ปีที่แล้ว +10

    Karikalan acting super👍

  • @dhanalakshmidhanalakshmi7457
    @dhanalakshmidhanalakshmi7457 ปีที่แล้ว

    Periappa cute and mass. never replace your place miss you periappa 😢😢

  • @radhatamil8663
    @radhatamil8663 ปีที่แล้ว +5

    hi enimel sundayuma super

  • @PriyaJayasankar
    @PriyaJayasankar ปีที่แล้ว +1

    Amen Appa 🙏

  • @MuthuMuthu-up4de
    @MuthuMuthu-up4de ปีที่แล้ว +2

    Full episode poduga please

  • @mahathir761
    @mahathir761 ปีที่แล้ว +2

    Super ethirneechal serial trp egirum

  • @anuganesan1907
    @anuganesan1907 11 หลายเดือนก่อน

    மாரிமுத்து சார் சுப்பர்❤

  • @jaqulinej8847
    @jaqulinej8847 ปีที่แล้ว +4

    Full episode plzz

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz ปีที่แล้ว +1

    Sema comedy with gunasekaran karikaran nandhini

  • @Kalavathi-f3g
    @Kalavathi-f3g 8 หลายเดือนก่อน

    Miss u Mari Muthu sir 😢😢😢😢

  • @arunrajs3437
    @arunrajs3437 ปีที่แล้ว +1

    Rip Marimuthu sir

  • @anbarasianbu1995
    @anbarasianbu1995 ปีที่แล้ว +2

    Idly comedy super

  • @umamahesh-hz5bu
    @umamahesh-hz5bu ปีที่แล้ว +1

    TH-cam la full episode poduga

  • @selvik7969
    @selvik7969 ปีที่แล้ว +2

    I am so happy 7 days poturathu

  • @parvathy.r457
    @parvathy.r457 ปีที่แล้ว +2

    adirai has rolled up her tail.😊

  • @jayalaskshmi9335
    @jayalaskshmi9335 ปีที่แล้ว +2

    Super nanthini renuka

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd ปีที่แล้ว +3

    AGS😂😂😂😂😂

  • @pavithrasaravanan1609
    @pavithrasaravanan1609 ปีที่แล้ว

    Full episode TH-cam la upload pannunga plse

  • @akas6416
    @akas6416 ปีที่แล้ว +1

    Please upload in TH-cam also

  • @VaishusVaishu-ts3tf
    @VaishusVaishu-ts3tf ปีที่แล้ว

    Pls TH-cam la ethir neechal serial full episode podunga

  • @pandurangan3389
    @pandurangan3389 ปีที่แล้ว +2

    TH-cam la yen fulla episode varala😢

  • @GaviGavi-i9n
    @GaviGavi-i9n ปีที่แล้ว +1

    Edlee. Ayyo 😂😂😂😂😂😂

  • @ebazaare3713
    @ebazaare3713 ปีที่แล้ว +2

    Enga Appa ipdi than enga Amma voda idly ya solluvaru

  • @saranisha2298
    @saranisha2298 ปีที่แล้ว +1

    Ayyo... Kadavule....😂😂😂😂