Equality is all about maintaining self-respect of all individuals. We can treat our partner respectfully and caring, but that doesn't mean we need to kneel down and surrender. Common guys, respect is not equal to submission. Even i don't like women bending to their men.
எனக்கு இந்த மாதிரியெல்லாம் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் என் குழந்தைகள் இந்த மாதிரி வாய்ப்புகள் அமையப்பெற்று மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ஆண்டவனே🙏🙏இந்த ஜோடியும் நன்றாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
உண்மை தான்.... எனக்கு இந்த மாதிரிலாம் அமையவில்லை.... கோயிலில் நான்கு பேர் மட்டுமே இருந்து நடந்த கல்யாணம்.... ஆனால் என் பிள்ளைகளுக்கு என்னை போல் இல்லாமல் இப்படி நல்லபடியாக கவுரவமாக நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.... 🙏🙏🙏🙏😭😭😭😭
என்னோட லைஃப்லையும் இது போன்ற தருணம் ஏற்பட்டது கிஃப்ட் கொடுத்தேன்💞 என்னவளின் முகம் காண நினைத்த போது எல்லோரின் அனுமதியோடு சந்தித்து அன்பளிப்பை அள்ளி கொடுத்தேன் அந்த அழகான புன்முறுவல் பூத்த முகம் என்று என் நினைவில்...
Gift தந்ததை விட.... எல்லோர் மத்தியில்.... கவுரமாக தந்தது.... மிகவும் அருமை....!
Yes
I miss the life
😢
ஆண்கள் இப்படி இருக்காதானே விரும்பிவிங்க..
@@vag8892 90kids ah
இந்த காதல் ஜோடி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.... இறைவனின் ஆசியோடும் பெரியவர்களின் வாழ்த்துக்களோடும் வாழ்க பல்லாண்டு....
Hoi❤🎉
Very Very Happy to see the pictures.
அண்ணா நீங்க தான் அவங்க வாழ்க்கையில் கிடைச்ச பெரிய பொக்கிஷம் ❤️
Hii🎉🎉🎉
உரிமையா கையல மோதிரம் போடுரதே தனி கெத்து!
ஆண் பெண் இருவருக்கும் சந்தோஷம்💐👌👌 கவுரவமான வாழ்க்கை வாழ வாழ்த்துகள்
ஹ்ம்ம் இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் 😄
வாழ்க மணமக்கள் 🙏
இந்த மகிழ்ச்சியும் இனம் புரியாத ஆனந்தமும் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டும் 🎉🎉🎉
Super
கடவுளே எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி அமைப்பு இல்லை
Yessss😮
why
Mmmmmm
True 💯
Yes
Great moment
❤😮❤
This is not respect kaagi
Super moments
@@vigneshmoorthy9633 😂😂😂
Equality is all about maintaining self-respect of all individuals. We can treat our partner respectfully and caring, but that doesn't mean we need to kneel down and surrender. Common guys, respect is not equal to submission. Even i don't like women bending to their men.
எனக்கு இந்த மாதிரியெல்லாம் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் என் குழந்தைகள் இந்த மாதிரி வாய்ப்புகள் அமையப்பெற்று மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ஆண்டவனே🙏🙏இந்த ஜோடியும் நன்றாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
யா காதல் திருமணமா
👍
Currect ah solitinga
Crct a sonninga
Crt inga😂
உங்கள் ஓட்டமும், உதவியும் அவ்வளவு அற்புதம்!
அழகு... அழகு...இப்படியே காலமெல்லாம் சந்தோஷமா பார்த்துக்கோங்க தம்பி 💐
எல்லாருக்கும் இந்த மாதிரி அன்பான கணவர் கிடைகனும்❤❤❤
எப்பவும் இப்படி சந்தோசமா இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்🥰❤️👌
இல்லறத்தில் நூறு ஆண்டில் முதலாவது நாள் இன்று..இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இதே போல் வாழ்க
வாழ்த்திய உள்ளம் மிக பெரிய உள்ளம். அருமையான மனிதர்👍👌.நூறு ஆண்டு வாழ வாழ்த்தும் மனம்
Appppppaaaaaa enna oru வெக்கம் பொண்ணுக்கு 😊❤super feelings pa அதெல்லாம்
❤❤
ஆமாமா...feeling லே இருங்க...ஆரம்பம் அப்புடி தான் மா இருக்கும்.. போக போக தான் தெரியும் 🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️
@@dharockiaj699 💯💯💯💯 crct
Yas❤
=
supper anna cute smail akka 😀
இதே போன்று எப்போதும் சந்தோசமாக வாழ்க வளமுடன்..... 🤝❤😊
Parkkum podhu Romba exiting erukku eppoume sandoshama erukkanum long life
Sis box open panathum odane bro vocantha antha moment enaku personal ah romba pudichiruku 😘❤️
Ss
😮
enakum pa
Intha video voda high light ye antha movement tha semma pakka avlo alaga irukku
@@thangamthangam7839 Yes pa true.....👌👌
சூப்பர்அண்ணா❤❤❤❤❤❤❤
உண்மை தான்....
எனக்கு இந்த மாதிரிலாம் அமையவில்லை....
கோயிலில் நான்கு பேர் மட்டுமே இருந்து நடந்த கல்யாணம்....
ஆனால்
என் பிள்ளைகளுக்கு என்னை போல் இல்லாமல் இப்படி நல்லபடியாக கவுரவமாக நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.... 🙏🙏🙏🙏😭😭😭😭
Super ga❤❤❤❤❤evlo time paathalu indha vdo salikathu
Pakkave happy a irukku... Antha ponnu face la evlo santhosham evlo vetkam
🥰💕அந்த அக்கா கைய்ய புடிக்கும் போது வேக்கம் படுறாங்க 👌💙💫
வெட்கம் அழகாக இருக்கு சூப்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் 💞💞💕🌹
Wowwwww semmma moment❤❤❤❤❤.... Azhaga iruku proposal...😍😍😍l
cute couple ❤❤❤❤❤god bless you ❤❤❤
அருமையான கணவர் பெண்ணே.
காலம் எல்லாம் சந்தோஷமாக வாழுங்கள்.
முதல் ஸ்பரிசம் விரலில் மோதிரம் அணியும்போது உறவினர்கள் முன்னிலையில்…❤❤❤
அருமை🎉🎉🎉!!!
எப்பவும் இப்படியே சந்தோஷமாக இருங்கள்.🥰🥰🥰🥰
பார்ப்பதற்கே பரவசமாகஇருக்கு வாழ்நாள் முழுவதும் இதேபோல் இருவரும் இணைந்து வாழ்க வளத்துடன்
எப்போதும் இப்படி சந்தோஷம் இருக்கிறீங்க வழ்த்துக்கள் நண்பர்கள்
Ongala patha rompe poramaiya irukku sis. Life long ithe mathiri happy ya irunga sis & bro🎉🎉🎉
Pahhhhhhhhhhhh ❤ semma anna neenga ellar munadiyum getha 😎🔥ring 💍 potu viduringa ... Antha Akka smile so cute 🥰
Semma vera level expression 🥰😍❤️ God bless you both of you 🥰👍
Semma Alagu so cute ❤❤ valha valamutan❤❤
சூப்பர் அண்ணா இத மாதிரி நான் வேட் பன்றேன் அண்ணா
Yarellam.note pannenga pinnadi ulla akkaum rompa alaga irukanga 🤩🥰🥰🤩🤩🤩🤩🤩🤩
Naama namma velaiyathana papoam yes super
Nanum etti pakkura andha sister ah parthen....
namakku venra enna venum ..,😊😊
Super Anna 😄❤❤❤❤❤
வாழ்நாள் முழுவதும் இதுபோல் மகிழ்ச்சியாக வாழ என் வாழ்த்துக்கள்🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த மகிழ்ச்சி சந்தோஷ்த்தோடு எப்பவும் இருங்க வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹❤️❤️
Anbanavan Kai Thodumboludhu Thanai Ariyamal Varum Vekkam Pengalukke Uridhanadhu..😊😊😊
❤❤❤
❤😂
அழகான. சந்தோஷம். வாழ்த்துக்கள். உலக த்தில். உள்ள. அனைத்து. கடவுளும் உங்கள். குடும்ப த்துக்கு. துணை. இருக்க. வேண்டுகிறேன்🌷🙏🙏🙏
The girl behind the bride looking so... Beautiful.... Her smile I like you red with gray border saree
❤, super, Anna, love 💕 you, happy
I like it ❤❤❤ nice moment... 🥰🥰🥰
இதுபோல் என்றும் இன்பமுடன் ஒற்றுமையாக வாழவேண்டும்.❤❤❤
வாழ்ந்த எது மாதிரி வாழ ஆசையா இருக்கு ❤️💙
எப்பவும் இப்டியே இருக்கனும் கடவுள் உங்களுக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்கனும் ❤❤❤❤
எனக்கு எல்லாம் அந்த மாதிரி அமையவில்லை அதுதான் உண்மை உங்க வீடியோ காட்சிகள் super
I bless them after 25 years they should live with same smile and happiness
Note : after 20 years most of husband 😢
சகோ, உங்களுடைய பண்பு பாராட்டத்தக்கது.உங்களின் இல்வாழ்க்கை சிறக்க, நல்வாழ்த்துக்கள்!!
🙈🙈achoo cute❤🎉
Super happy🎉❤
மிக்க மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்கள் இளம் தம்பதிகளுக்கு
❤❤❤❤❤mappillai super cute konjam unga face a um katiruntha innum nalla irunthirukkum
Sister Semaya vekkapaduranga sema cute iruku❤❤❤
Back la irukira aunty vera level.......😘
தமிழர் களின் வெட்கம்....
Vera level bro nennga and Ramya sis sema cute .rmpa.simple.la.irukinga sis.
Pinadi irukarathu avanga akka thana so cute 🥰🥰🥰
வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்கள் இளம் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
Entha feeling enaku kedaikumanu theriyala so super jodi
అమ్మాయి అంటే ఆ మాత్రం సిగ్గుపడాలి అప్పుడే అందంగా ఉంటుంది చాలా బాగుంది సిస్టర్
Beautiful moments 🤩🤩
இந்த மாதிரி வெட்கம் பார்த்து வெகு நாளாயிற்று... அருமை வாழ்த்துக்கள்.
Sema super azhagana vekkam ❤
Aunty is happy by seeing 💍
எப்பவும் ஹாப்பி இருங்கா 🥰
Super mappila.
❤🎉🎉🎉
Ponnu romba vekka padutanga.....😍
Lovely ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Edhu Pola life fulla santhosama erukanum all the best
Super super super Anna akka ninga rendu perum eppayum ethepol happy erukkanum ❤❤❤
Beautiful moments
சூப்பர்.இவைகள் தான் பிற்காலத்தில் நினைவுகள்😊
Sis ur sooo lucky ❤❤❤❤
Super anna
Sooooooo cuuuuuute very big happy moments greetings wishes ❤
Iee video nen repeated ga chusanu... U both r looking tooo good
Thank you so much 🙂
Happy To seen This Moments...I pray Good To continue this love Life Longggg..❤❤❤❤❤
பின்னாடி நிக்குற ரெட் சாரி ஆண்டி செமயா இருக்காங்க..😍🥰
semma sis and bro nice congratulations both of u 😘😊💯
எப்போதும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.
Great feel! Must enjoy!
இருவருக்கும் வாழ்த்துக்கள் 😊😊😊😊
Wow....lovely 🤩
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வாழ்க்கை அழகு
Super sir❤
அருமை வழ்த்துகள்🎉
அருமை வாழ்த்துக்கள் 👌🌹🙌🙌🙌
Very beautiful moments 🥰
Sweet memories.sema azhahu both of you.
cute relationship 😍
அப்பா அம்மா கால பிடிக்கிறயோ இல்லையோ ஆனா பொண்டாட்டி கால புடிக்கிறிங்க... மனைவி மீது அன்பா இருப்பதற்க்காக உன்னை வாழ்த்துகிறேன்... 🎁👍
Dristi sutri podunga sis.. avlo azhagana moment ❤❤❤
என்னோட லைஃப்லையும் இது போன்ற தருணம் ஏற்பட்டது கிஃப்ட் கொடுத்தேன்💞
என்னவளின் முகம் காண நினைத்த போது
எல்லோரின் அனுமதியோடு சந்தித்து அன்பளிப்பை அள்ளி கொடுத்தேன்
அந்த அழகான புன்முறுவல் பூத்த முகம்
என்று என் நினைவில்...
Sisy ku rmba santhosh ma irukanga really happy sama bro ❤
Enakku sirippu thaan varuthu but neenga nalla erunkA congratulations to u sis
Poramaiya😜😜😜
Sema lake bro super wife happy irunga sema cute ah irukkanga
congratulations to you sis🥰
semma Anna Akka ♥️♥️♥️♥️♥️😻😻😻😘😘😘