தமிழகத்தை உலுக்கும் முதல் மரணம்: GBS பாதிப்பு பின்னணி | TN first gbs death | guillain barre syndrome

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • தமிழகம் வந்த உயிர் குடிக்கும் நோய்
    திருவள்ளூரில் நேர்ந்த முதல் மரணம்
    பீதியை கிளப்பும் GBS பாதிப்பு
    மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தை ஜிபிஎஸ் என்று அழைக்கப்படும் guillain barre syndrome என்ற அரிய வகை பாதிப்பு உலுக்க ஆரம்பித்தது.
    மக்கள் பீதி அடைந்ததால் ஆய்வு நடத்த 8 பேர் குழுவை மத்திய அரசு நியமித்து இருந்தது.
    இப்போது அதே ஜிபிஎஸ் பாதிப்பால் தமிழகத்தில் சிறுவன் மரணம் அடைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவள்ளூர் அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமார் மகன் மைத்தீஸ்வரன் வயது 9. நான்காம் வகுப்பு படித்து வந்தான்.
    ஜனவரி 22ம் தேதி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கிரவுன்ட்டில் சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தான்.
    திடீரென நடக்க முடியாமல் கீழே விழுந்தான். அவனது இரண்டு கால்களும் செயல்பட முடியாமல் போனது.
    அங்கிருந்த இளைஞர்கள் அவனை வீட்டுக்கு தூக்கி சென்றனர். மைத்தீஸ்வரன் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனை வேப்பம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
    சிறுவனுக்கு மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினர். பின்னர் வீட்டில் ஓய்வெடுத்த மைத்தீஸ்வரன், மீண்டும் நடக்க முடியாமல் அவதிப்பட்டான்.
    அவனை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை எக்மோர் குழந்தைகள் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.#gbsdeath #guillainbarresyndrome #gbs

ความคิดเห็น • 23

  • @smanivijay9557
    @smanivijay9557 6 วันที่ผ่านมา +14

    நோய் உருவாகிரதா இல்லை உருவாக்குக்கிறார்களா கடவுள் காப்பாத்தணும்

  • @selvanselvan5102
    @selvanselvan5102 4 วันที่ผ่านมา +1

    En kanavar Ku August 26 gbs attack but god grace 1 week LA sari aiduchi 5 l achu
    Fast treatment mutum dhan sari panna mudium

    • @subhasankar5476
      @subhasankar5476 4 วันที่ผ่านมา

      Symptoms epdi iruku sis

  • @praganya557
    @praganya557 5 วันที่ผ่านมา +1

    The Best treatment given in jipmer hospital.. they put neuro injection but the cost is high More than 1 lakh in other hospitals but in jipmer is low... No surgery only injection max 7 days and physiotherapy 3 to 4 month they turn normal life take atleast 1 year

    • @PeriyasamyK-e7l
      @PeriyasamyK-e7l 5 วันที่ผ่านมา

      Jipmer not safe to poor people

  • @saraswathisaraswathi6123
    @saraswathisaraswathi6123 5 วันที่ผ่านมา +1

    En anna payyandhan mytheeswaran😭😭😭

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 6 วันที่ผ่านมา +3

    Yen thidir endru vandulladu... Idu thotru noiya

  • @tamilarasi2306
    @tamilarasi2306 5 วันที่ผ่านมา

    😢😢 correct 💯

  • @podapodi6653
    @podapodi6653 6 วันที่ผ่านมา +5

    I lost my wife by GBS ON 2022, THIS IS NOT FIRST ONE

    • @SenthilKumar-kj3fo
      @SenthilKumar-kj3fo 4 วันที่ผ่านมา

      எப்படி உருவானது ,எதாவது தடுப்பூசி போட்டு கொண்டாரா இதற்கு முன்பு

  • @krishhub.3724
    @krishhub.3724 6 วันที่ผ่านมา +1

    😢

  • @pleasantways
    @pleasantways 6 วันที่ผ่านมา +1

    Spread aagaathunu sonnaanga!!?

  • @nagarajand1092
    @nagarajand1092 5 วันที่ผ่านมา +1

    நானும் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த நிலையில் உள்ளேன் டிசம்பர் 25 ஆம் தேதி வேலூர் நிறுவி ஆஸபிட்டல் 8 லட்சம் செலவானது

    • @nanthinisivamagudesh7718
      @nanthinisivamagudesh7718 5 วันที่ผ่านมา

      Cure agirucha Anna

    • @SenthilKumar-kj3fo
      @SenthilKumar-kj3fo 4 วันที่ผ่านมา

      எப்படி உருவாகிறது ,அது எப்படி இவ்வளவு வேகமாக பரவுகிறது ,நீங்கள் கொரனா ஊசி போட்டு கொண்டீர்களா

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 6 วันที่ผ่านมา

    Danget

  • @selvi1778
    @selvi1778 5 วันที่ผ่านมา

    Affected 30 to 50 years age of people only but this student has below 14 yrs, how this possible

  • @kvv98
    @kvv98 5 วันที่ผ่านมา

    Prakash plab

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 5 วันที่ผ่านมา

    Camelon

  • @esakkimurugan3330
    @esakkimurugan3330 5 วันที่ผ่านมา

    😢