எல்லா பாடகர்களைக் காட்டிலும் இவர் மிகச்சிறந்த பாடகர் .ஏனென்றால் இவர் இயேசுநாதர்க்கு மட்டும் பாடுவதால் இவர் தேவனால் அபிஷேகிக்கப்பட்ட Singer. மற்ற உலகப்பிறகாரமான படங்களில் பாடக்கூடியவர்கள் எல்லாருமே இவருக்குக்கீழதான்!!!!!!!!!?
ஐயா,ஆன்மா ஆனந்தத்தில் குதூகலம் அடைகிறது, உங்கள் பாடல்களை கேட்கும் போது.. எங்களைப் போன்ற 90's சார்ந்த பிள்ளைகளுக்கு பல இனிமையான குடும்ப நிகழ்வுகள் இந்த பாடல்களை கேட்கும் போது பழைய ஞாபகங்கள் மீட்டுரு அடைகிறது.அதனால் நிகழ்கால உலகின் பாடுகளிலிருந்து சிறிது விடுதலை கிடைக்கின்ற மாதிரி ஒரு சில உணர்வுகள்.. தேவனுடைய ஆசிர்வாதத்தால் நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும்.
Thank God, with this technology God's word spread every corner and now our lifestyle we changed, but God's words and promises never changed he is taking, touching and teaching to our present generation, thanks to all all singing group.
ஐயா பாடல்களை கேட்கும் போது கிடைக்கிற சமாதானத்திற்கு அளவே கிடையாது. நன்றி ஐயா.
Thanks A Lot Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Deva varampetra padagar Ivar karthar ivarai adhigadhigamai innum asirvathikkattum Praise the lord❤❤❤❤❤🎉
Jayamani4aperl24whontopwifincerssecrchgropmonger
1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!
2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!
3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!
4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!
5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
1. Sthothiram yesu Natha
Unmakendrum sthothiram yesu natha
Sthothiram Seikindrom Ninadiyaar
Thiru namathinantharavil!
2. Vanathudhar Sennaigal
Manogarae Geethangalal yepothum
Ovindri Paadi Thuthika Maaperium
Manavane Ummaku!
3. Ithanaai Magathuvamulla
Pathavip Velaigal yengaluku
Yethanai Mathayavu ninkirubai
Yethanai Acharium!
4. Nin Uthiramathinaal
Thiranthanin Jeeva puthu Valiyam
Ninadiyarku Pithavin Sannathai
Seiravumae Santhatham!
5. Indarai Dhinamathilum
OrumithuKuda Um Naamathinaal
thanthani kirubaikaga Umakendrum
Sthothiram Sthothirame!
6. Neerella Engaluku
Parallogill Yarundu Jeevanatha
Neraeandri igathil veroru
Thetamillai parane
Yasu ennai kandaduthar yesuvuku nandrikal ayyiram .ananithu padalkalum ennai sokathil irunthu thooki viddathu.l love Jesus more more.good morning brother
இயேசுவே உம் நாமத்தினால் இன்பம் உண்டு யாவருக்கும் நன்றியுள்ள இதயத்துடன் கூடினோம் இந்நாளிலே
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Superb
All songs very powerful songs, sweet voice, God bless you 💖 🙏 ❤ ♥ 💕 💛 💖 🙏 ❤ ♥ 💕 💛 💖 very thank you sir and sister ❤ 💖 ♥ 😊 💕 💙 ❤ 💖 ♥
இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
2. நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே
3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்
4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ! பாவியே
இன்றும் இயேசுவண்டை வாராயோ
நித்திய ஜீவன் பெற்றிடவே
5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால்
Yesuvae Um Naamathinaal - இயேசுவே உம் நாமத்தினால் Lyrics in English
Yesuvae Um Naamathinaal
1. Yesuvae um naamaththinaal
inpamunndu yaavarukkum
nantiyulla ithayaththudan
kootinom innannaalilae
engal thaevanae engal raajanae (2)
entum ummaiyae sevippom
nantiyulla saatchiyaaka
umakkentum jeevippom
2. nilaiyillaa ivvulakil
neri thavari naam alainthom
ninnoli pirakaasiththida
neengaa jeevan pettidavae
3. ponnai naati mannnnaiyatainthom
pukal thaeti aemaattang konntoom
vinnnnai Nnokki jeyam pettaோm
Yesuvin tharisanaththaal
4. unnaik kanndalaikkum saththaththai
kaettayo o! paaviyae
intum Yesuvanntai vaaraayo
niththiya jeevan pettidavae
5. Yesuvai naam pin selluvom
ulakai entum veruppom
thunpa paathai sentiduvom
entum avarin pelaththaal
😊
துதியும்,கனமும்,மகிமையும் எல்லா புகழ்ச்சியும் மகா கனம் பொருந்திய எம் பெருமான் இயேசு ஒருவருக்கே🙇🩸☝️.ஆமென்🔥
Yaar kaivittaal Devan oruvaraum kaividamattar 🙏🏾🙏🏾🙏🏾
Very happy to hear old songs
With blessings
God bless your ministry
Joilee Abraham sogns God bless god bless songs Yes Emmanuel👍👍👍👍 🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 2023
en meetparae en iratchakaa
en thaevanae en kaedakam
naan nampina en kottaைyum
en thurukamum neerae
thuthikalin paaththiranae thiruchchiththam
polnadaththi thurchchana pravaakaththil
thaettineer pottuvaenae- sathi mosa
naasangalil saththuruvin payangalilum
saarnthummai naan jeevippaenae
saranam saranam maesiyaavae
thinam thinam um arulaal
theemaikal velluvaen naan- kana
makimai yaavum umakkae seluththiduvaen
ummaalae oruvanaaka
senaikkul paaynthiduvaen
vaalnaalellaam neer en thanjam
vali nadaththum maesiyaavae
Thanks
Good Monring
Yesuh Rajah Ungal Ahnaiyvaraiyum Ahcirvatiparagah
Eallah Pugalum Gamum Magimaiyum Machimaiyum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen
எவ்வளவு கேட்டாலும் திகட்டாத சாங்ஸ். ஆமென்
மிக இனிய குரலை கொடுத்து ஆசீரருளிய ஆண்டவருக்கு நன்றி.தன் இனிய குரலால் இறைவனைப்புகழும் பாடல்களை பாடும் அன்புச்சகோதருக்கு வாழ்த்துக்கள். 🙏
I'm hearing his audio cassettes since 1991
இனிமையான பாடல்கள் அனைத்தும் கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் இனிய குரலில் தந்த இயேசு கிறிஸ்து நன்றி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவேஉம்மால்நாங்கல்வாழ்வுபெறீரோம். ஆமென். அன்டோ
அருமையான பாடல்கள். இயேசுவுக்கு ஸ்தோத்திரம். காலை வணக்கம் நன்றி.
அருமையான பாடல்கள். பழைய பாடல்கள் இன்னமும் உள்ளதையும் எதிர்பாக்கிறோம். நன்றி ஐயா..உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....
Lord Jesus I praise your holy name . Thank you Jesus for you sacrifice . Lord thank you for accepting all our sins and suffered for our sake .
எவ்வலவேனும் திகட்டாத பாடல்கள். நன்றி.
May God Bless u & u r Team.
கர்த்தரால் தெறிந்து கொள்ளப்பட்டு நம்முடைய ,பக்தி வளர்ச்சிக்காக பரிசாக வழங்கப்பட்டுள்ள உண்மை கிறிஸ்தவர்.
1111111aaaaaaa1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111112jog 5
Amen. Praise God for these Wonderful Songs
Wonderful songs.... I love you jesus இந்த songs கேக்கறவங்கள ஆசீர்வதியும் Jesus 🙏🏻🙏🏻🙏🏻
Tw
அருமையானகுரல்வளம் ஆண்டவரின் ஆசீர்வாதம்
Melodious devotional songs 🎵 ♥️ 👌
Praise the Lord.
இனிமையாக இருக்கும் இந்த பாடல் கேட்கவே மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் இலங்கை சகோதரி யோகேஸ்வரி
hi
கர்த்தரை போற்றி புகழ எல்லா பாடலும் சூப்பர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கேMஜிம்
.. கி.
. .
🤔
,.
இனிமையான. குரல். தேவனுக்கே மகிமை. உண்டாகட்டும். ஆமென். தோத்திரம் இயேசுநாதா. உமக்கு என்றும் தோத்திரம். இயேசு நாதா. நைஸ்
Amen ...
ஓம் நாமக் ஷிவாய் ஓம் நாமக் ஷிவாய் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஏசுவை புகழ்ந்து பாட. தேவன் கொடுத்த அருமையான குரல். ஆமென் அல்லேலூயா
மிகவும் அருமையான பாடல்கள் மிக்க நன்றி🙏🙏
Almighty bless you all
Praise the lord 🙏 pashtor super song 💐karththar ungala Asirvathipparaga 🙏
பிரதர் வாய்ஸ் அருமை அருமை
ஜாலி ஆபிரகாம் அவர்கள் குரலில் பாடிய கீர்த்தனை பாடல்களை கேட்டாலே எனக்கு ஆனந்தம் புல்லரிக்க செய்யும்
Yes
Super brother May god bless you
Very nice very nice super excited about the song 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Very super songs, very beautiful voice, Amen Amen Hallelujah 🙏 🙌 👏 ❤ 😊 ☺ 🙏 🙌 👏 ❤ 😊 ☺ 🙏 🙌 👏 God bless you 💖 ❤ ♥ 💙 😊 💕 💖 ❤ ♥ 💙 😊 💕 💖 very
இனிமையான பாடல்கள்,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Very thank you sir, very nice, praise the lord 🙌 🙏 😊 👏 ❤ 😀 🙌 🙏 😅
Praise the Lord utube meteor ministries.
Praise The Lord Jesus Christ♥️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர்
0qq
Amen appa 😭😭😭😭😭
I love jesus💖💖💖
கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்.நன்றி
God bless you😊😅
Nandri Andavar vaelainadakkanum nadakum kirubain kalam
தேவன் அளவில்லாத கிருபைகளால் அன்பு சகோதரரையும், குடும்பத்தாரையும் நிறைத்திருக்கிறார்
W2
Amen
Very nice songs
Whoever reading this, God knows what you are going through, He has heard your cry and He is going to deliver you, just trust in Him.
very nice songs
ஆமென்
எல்லா பாடகர்களைக் காட்டிலும் இவர் மிகச்சிறந்த பாடகர் .ஏனென்றால் இவர் இயேசுநாதர்க்கு மட்டும் பாடுவதால் இவர் தேவனால் அபிஷேகிக்கப்பட்ட Singer. மற்ற உலகப்பிறகாரமான படங்களில் பாடக்கூடியவர்கள் எல்லாருமே இவருக்குக்கீழதான்!!!!!!!!!?
எவ்லோரும் இவருக்கு கீழ் என்பது ..ஏற்புடையதல்ல... இவர் தனித்துவம் வேறு..
He also sang the movie songs.but he left for Jesus.
..
.....
Super correct arumai.
Amen thank you jesus
ஆசீர்வாத கீதங்கள்
எனக்கு நினைவு தெறிந்த நாள் முதல் மிகவும் படித்த பாடல் இது ஆண்டவருக்கே புகழ்
Thanks for your songs
Amen Praise The Lord 🙌🙏
தேவ நாமத்தை அழகாய் மகிமைப்படுத்தியுள்ளீர்கள்..
Super voice sir emm madhamum sammadham nandri sir
Glory to God Jesus Christ 🙏
God bless you
thenillm inmajana arumajana padalkal jesus love s you
🎉❤😂
,
39:28
ஆமேன்
As.aa..super.praise. The.lord👏👏.🇱🇰
❤🙏👌👌👌👌👌👍👍👍super songs
En manathail thenikkurathu intha padai varingal thank u Jesus ❤️❤️❤️ 🎼🎶🎵💚💚💚💚
Vara level song ya
Share the gospel to others.
Wow inba yesu raajaa song v nice!
🙏🙏🙏❤️❤️❤️❤️ i love jesus❤❤❤
Super Bro
நைஸ் நைஸ்
Super super songs 👌. Thanks brother. என்றும் உங்கள் ரசிகர்
Your all song are voice of the Jesus Christ thank you so much brother 🙏🙏🙏🙏🙏🙏
Amen. Praise God for these Wonderful Songs.
இயேசுவுக்கே புகழ் மாியே வாழ்க
Many wonderful worship songs of The Lord God of all creation
Jollee Abraham All song very good good good
நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்....
0000⁰0⁰⁰0⁰⁰
😊00⁰⁰0😊😊😊😊😊0😊0😊⁰😊
😊000000000000
Thank you jesus 👍 continue to make use of him for your manifestation
God bless you
ஐயா,ஆன்மா ஆனந்தத்தில் குதூகலம் அடைகிறது, உங்கள் பாடல்களை கேட்கும் போது..
எங்களைப் போன்ற 90's சார்ந்த பிள்ளைகளுக்கு பல இனிமையான குடும்ப நிகழ்வுகள் இந்த பாடல்களை கேட்கும் போது பழைய ஞாபகங்கள் மீட்டுரு அடைகிறது.அதனால் நிகழ்கால உலகின் பாடுகளிலிருந்து சிறிது விடுதலை கிடைக்கின்ற மாதிரி ஒரு சில உணர்வுகள்..
தேவனுடைய ஆசிர்வாதத்தால் நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும்.
Q
.
@@rajaraji3741
.
Thank God, with this technology God's word spread every corner and now our lifestyle we changed, but God's words and promises never changed he is taking, touching and teaching to our present generation, thanks to all all singing group.
Thanks to Lord Jesus Christ. Praise the Lord. Beautiful songs. Very nicely sung. My best wishes to the team
@@lazaruschelladurai5965 A
தெவிட்டாத இன்பமும் தேனும் கலந்து செவியில் இயேசுவின் இன்ப தேன் பாய்கிறது.பல முறை கேட்டால் கூட சலிக்காமல் கேட்டுக் தூண்டும் ஸ்தோத்திரம்
இனிமையான பாடல்கள் கேட்கும் போது இருதயம் ஆண்டவர் மகிமையால நிறைகிறது் கண்கள் நீரால் நிரம்புகிறது நன்றி ப்ரதர்
So sweet song.God bless you and your family abundantly.
@@Saraswati-kt7sv 👍
Deva prasannam songs keatgurapo irku😊😊😊
Very super song.I like very much this song.thankyou brother.
Excellent 👍👍👍👍
Especially MPA songs
Very nice song super hit. song
Supper. Very good Song's
Anaithu paadalkalum thenilum inimaiyaka iruntha 😀😀thu
Thank you
ஸ்தோத்திரம் இயேசு நாதா, .. என்ற பாடல் என் உள்ளத்தில் தொனித்துக் கொண்டே இருக்கிறது. நன்றி !
Llll.000000.0lo.k k
No@@beulahmeena4697
Nice songs.....jolly voice nice...hema akka also