வீட்டில் கணவனும் கள்ளகாதலியும் மது அருந்துவார்கள்!, Solvathellam Unmai , ZeeTamil,Ep.02அக்டோபர்2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 514

  • @ArumugamArumugam-n8y
    @ArumugamArumugam-n8y ปีที่แล้ว +81

    லட்சுமி ராமகிருஷ்ணன்
    நீங்க ரொம்ப மதிப்பு மரியாதை க்குரியவர் மேடம்!🙏🙏🙏23.9.2023

  • @subramanig3
    @subramanig3 ปีที่แล้ว +60

    மேடம் உங்கள நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது இருநாதாலும் நீங்கள் இந்த கண்றாவி கதையெல்லாம் கேட்டு நீங்கள் சினிமா கதையெல்லாம் எழுத வாய்ப்பாக அமையலாம்

  • @princeprince1099
    @princeprince1099 ปีที่แล้ว +57

    முதல் குற்றவாளியே இவன் தான், இவனை கழுவில் ஏற்றனும் நல்லவன் போல் வேடம் போடுறான்

  • @MrMohan17
    @MrMohan17 ปีที่แล้ว +77

    அழகான மனைவி வைத்து வாழத் தெரியாத குரங்கு இவன். அசிங்கம் அசிங்கம் அசிங்கம்

    • @Virat18-df1db
      @Virat18-df1db 7 หลายเดือนก่อน

      Ennaku lam nalla vazhkai vala theriyum aana kalyaname aagala kadavuloda vilaiyata parthiya kuranga kaiyil poo malai

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 ปีที่แล้ว +28

    பொண்டாட்டி அழகா இருக்காங்க பொறுமையான முகம். கிளி போல்‌பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல் ஒருத்திய தேடுவாங்கனு சொல்வாங்களே அதான் இது. செய்த தப்பையெல்லாம் ஏதோ சாகசம் செய்தது போல் கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் பெருமையாக பேசுகிறான்.

  • @nagaraj2893
    @nagaraj2893 4 ปีที่แล้ว +97

    லட்சுமி மேடம் பாவம். எப்படி தான் இந்த கண்றாவி கதை எல்லாம் கேட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்காங்களோ .

    • @abubackerabubacker7324
      @abubackerabubacker7324 4 ปีที่แล้ว +6

      வேற வழி

    • @shrinithinehru9972
      @shrinithinehru9972 7 หลายเดือนก่อน

      😂😂😂

    • @chozan1788
      @chozan1788 28 วันที่ผ่านมา

      சும்மாவா....கேட்கிறாங்க....பேமன்ட்..க்தா...

  • @RANJITHAPPUN
    @RANJITHAPPUN ปีที่แล้ว +42

    இதுபோல ஒரு சாந்தமான மனைவி ஒன்னு கிடைக்காது பிரதர்

  • @manoharanr9099
    @manoharanr9099 3 หลายเดือนก่อน +10

    மனைவி அமைந்தவனுக்கு வாழத் தெரியாது.
    வாழத்தெரிந்தவற்க்கு மனைவி அமையாது.
    இப்படிக்கு
    கடவுள்

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 ปีที่แล้ว +41

    குமாரி entry background music பயங்கரம் 🤣🤣😂😃

  • @KarthiKeyan-si7gl
    @KarthiKeyan-si7gl ปีที่แล้ว +14

    ரொம்ப நல்லவன் மாதிரி பேசுற

  • @express3327
    @express3327 ปีที่แล้ว +141

    ஒரு நாள் வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ வேண்டும் மானம் போனபின்னாடி மண்ணுக்கு பாரமாக இருக்காதீர்கள்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว +13

      3327:எக்ஸ்பிரஸ்:உங்கயோசனை சூப்பர்:உலகமக்கள்தொகைகுறையும்.

    • @hasinabegam3255
      @hasinabegam3255 ปีที่แล้ว

      @@radhakrishnanr9585 no

    • @ramasamyk9219
      @ramasamyk9219 11 หลายเดือนก่อน

      Kkkkkk ki🎉​@@radhakrishnanr9585

    • @chinnappans1009
      @chinnappans1009 10 หลายเดือนก่อน +2

      .

    • @Virat18-df1db
      @Virat18-df1db 7 หลายเดือนก่อน

      Nee apadi poga ma irundha seri than

  • @CRaghuRaman-c4d
    @CRaghuRaman-c4d ปีที่แล้ว +6

    Laxmiji am i was shocked How it is possible you are dealings of this kind of case

  • @valentinabellana6527
    @valentinabellana6527 11 หลายเดือนก่อน +3

    Luv d way u handled ts case mam - complicated.

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 ปีที่แล้ว +18

    Excellent decision mam

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 ปีที่แล้ว +9

    Kumari BGM Semma 😂😂😂😂21:54

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +60

    கட்டிய மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு கதை சொல்லிட்டு இருக்கான் அவிசாரி மகன்
    இவனுக்கெல்லாம் குடும்பம் தேவையா

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +27

    இந்த பெண்ணை பார்த்தால் தெய்வீகமாக இருக்கு

  • @subramanig3
    @subramanig3 ปีที่แล้ว +12

    நீங்க . எல்லாம் எங்க இருந்துடா வருரிங்க

  • @GB-jw9lm
    @GB-jw9lm 4 หลายเดือนก่อน +4

    அழகான பொறுமையான மனைவி. அவுங்க அத்தனை அழகு.

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 4 ปีที่แล้ว +75

    லஷ்மி போல தைரியமாய் இதை நடத்த முடியாது.போட்டு வாங்கி திருத்த முயன்றும் பலனில்லை.மனநல மருத்துவர் கூட லஷ்மியிடம் தோற்றுப் போவார்.

  • @kanchanaj8416
    @kanchanaj8416 ปีที่แล้ว +28

    குமாரியின் அம்மா அக்கா தங்கை மற்றும் மொத்த குடும்பத்தையும் பார்க்கனும் போல இருக்கே 😂😂. நல்லா வளர்த்து இருக்காங்க 😂😂

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @palanipk9812
    @palanipk9812 11 หลายเดือนก่อน +3

    Laskhmi krishnan famous quote " enna ma ippadi ellam pandreengalemma"

  • @tararuppel7427
    @tararuppel7427 2 หลายเดือนก่อน +1

    🎉 I would be happy when English translations possible.

  • @roberta1310
    @roberta1310 ปีที่แล้ว +5

    Lakshmi Ramakrishnan
    Fantastic businessman

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +28

    நடந்த உண்மையெல்லாம் கக்கி கக்கி எடுத்து விட்டான் பக்கி பயபுள்ள😂😂😂

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +33

    Wife is a superb lady

  • @CRaghuRaman-c4d
    @CRaghuRaman-c4d ปีที่แล้ว +4

    Absuletly She is equivalent to god mam

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 ปีที่แล้ว +46

    ரெண்டு பேரும் drinks பண்ணுவோம் னு சொன்னதும்.... லஷ்மி அம்மா முகத்த யார் யார் கவனிச்சீங்க....

  • @georgels673
    @georgels673 5 ปีที่แล้ว +17

    அருமை, அருமை பெண்கள் பற்றி தயிரியம் வேண்டும்

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 4 ปีที่แล้ว +43

    இந்த அய்யோக்யணுக்கு எந்த தண்டனையும் இல்லையா. அவனும் முகரகட்டையும். பாவம் அந்த பெண் ஒரளவுக்கு நல்லவள் இல்லை என்றாலும் இவனை நம்பி அவமான பட்டுவிட்டார். வேறு எவனும் இவளிடம் மாட்டகூடாது என்ற நல்ல எண்ணம் இல்லை , பொறாமையில் காட்டி கொடுத்துவிட்டான்.

  • @Tamilnila484
    @Tamilnila484 ปีที่แล้ว +25

    Antha wife look erukke 😂😂😂😂😂😂😂

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 4 ปีที่แล้ว +42

    பொண்டாட்டி காரியும் ப்ராடு தான்
    புருஷன் பொண்டாட்டி சேர்ந்து நடத்தும் நாடகம்.....

    • @sumathycaiser9444
      @sumathycaiser9444 4 ปีที่แล้ว +1

      Yes...yes...

    • @josephineswaminathan8027
      @josephineswaminathan8027 4 ปีที่แล้ว

      True

    • @nishaabiramalingam8401
      @nishaabiramalingam8401 8 หลายเดือนก่อน

      Sssss😂😂😂true

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 7 หลายเดือนก่อน +1

      மனைவி உடந்தையா இருந்தா அந்த ஆளோட வாழ மறுப்பது ஏன்? மனைவி நல்லவள்.

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +7

    எல்லாத்துக்கும் தெரியல ஆனா பணம் கொடுக்கிற வரைக்கும் தான் அப்பவும் பணம் கொடுத்தாலும் எப்பவும் பணம் கொடுத்தாலும் பழகிக்கலாம் 😀😀😀😀😀😀😀😀😀😎😎 இன் கொடி 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @sharmilasaravana544
    @sharmilasaravana544 ปีที่แล้ว +25

    ஒத்த ரோசா புள்ளய நல்லா வளத்துருக்கமா குமாரி அம்மா 😄

  • @rubinabasheer3193
    @rubinabasheer3193 5 ปีที่แล้ว +10

    I like Lakshmi Madam

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 ปีที่แล้ว +6

    ஏன்டா எதிர இருக்கிறது பொண்டாட்டி மாதிரி தெரியிதா இல்ல ஆவி மாதிரி தெரியிதாடா

  • @kkviews-
    @kkviews- 10 หลายเดือนก่อน +8

    2024 la ietha pakuravainga like pannuinga

    • @jenokutty9279
      @jenokutty9279 6 วันที่ผ่านมา

      Na 2024 end December 5 🤚 la pakkuren pa

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +14

    சாதனையாளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்.இவனயெல்லாம் இருக்க வச்சி பொறுமையா கதை கேக்கிறிங்களே மம்

  • @bluebird357
    @bluebird357 ปีที่แล้ว +27

    He's telling things soo casually like this is common and not a mistake..
    21:54 semna BGM fir Lumari 😂

  • @leelachristabel8263
    @leelachristabel8263 ปีที่แล้ว +21

    இது தான் தூய்மையான விபச்சாரம் இது களங்கம் இல்லா விபச்சாரம்.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว

      8216:லீலாகிறிஸ்டபெல்:ஒருத்தனோடு மட்டும்கள்ளகாதலில்இருப்பது தூய்மையானவிபச்சாரம்.

  • @nandinigowda552
    @nandinigowda552 4 ปีที่แล้ว +4

    Lakshmi mam 👏👏👏👏👏👏👏👏👏

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 ปีที่แล้ว +14

    குமாரி குமரி மாதிரி இல்லையே கெழவி மாதிரி இருக்கே, வேஸ்ட் ஆப் டைம் அண்ட் வேஸ்ட் ஆப் மனி 😂😅

    • @sonavaan
      @sonavaan ปีที่แล้ว

      Chinna vayasulaya vechutanga pa😂

  • @stephenchackravarthi8896
    @stephenchackravarthi8896 ปีที่แล้ว +34

    இந்த நல்லவன் மாதிரியே இருக்க மூஞ்சுய எங்க டா வாங்குன

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว +1

      மூஞ்சிய மாத்திக்கிரதுல
      கெட்டிக்காரன்.

  • @dhanasekarvenkatesan737
    @dhanasekarvenkatesan737 2 หลายเดือนก่อน +1

    Iam like laxmi madam

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 ปีที่แล้ว +13

    He is purposely insulting her in public.
    He played with her now exposing instead of correcting him..
    .

  • @kathirvelk3207
    @kathirvelk3207 ปีที่แล้ว +1

    மேடம் அந்த வீடியோவை எனக்கு அனுப்புங்க மேடம் பிசு சூப்பரா இருக்கு மேடம்

  • @georgels673
    @georgels673 5 ปีที่แล้ว +7

    அருமை

  • @ThirumalaivasanVasan-cn6cs
    @ThirumalaivasanVasan-cn6cs ปีที่แล้ว +8

    Kumaari kumki sema comedy

  • @logampalviswanathan1976
    @logampalviswanathan1976 4 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @sumisumi8383
    @sumisumi8383 4 ปีที่แล้ว +10

    Eppa thala suthuthu da Samiii...intha Lakshmi medam epadi than thangurangalo.....😲😲😲😲

  • @sragavi5763
    @sragavi5763 10 หลายเดือนก่อน +7

    17.01.2024....seeing

  • @Sivaranjani6383
    @Sivaranjani6383 5 หลายเดือนก่อน +1

    Rose searee is sepking Rose ❤

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 หลายเดือนก่อน +1

    தல எழுத்து இதை எல்லாம் ஒரு content ஆக கொடுக்க வேண்டிய நிலை மேடம் அவர்களுக்கு 😢😢😢😢

  • @CRaghuRaman-c4d
    @CRaghuRaman-c4d ปีที่แล้ว +2

    Absuletly you are god smt Laxmi mam

  • @ஆர்.கே.வி
    @ஆர்.கே.வி 4 ปีที่แล้ว +10

    இந்த சமூதாயம் திருந்தனும் அவ்வுளவு தான்...

  • @aummupng7067
    @aummupng7067 ปีที่แล้ว +21

    The victim is tat kumari's son who getting married.. Pity to his son

    • @jayaprem3929
      @jayaprem3929 ปีที่แล้ว +1

      😂yeah rombe perumaiyaa irukkum 😝 vare marumagal

  • @michealljhonethenmjeddy7488
    @michealljhonethenmjeddy7488 4 ปีที่แล้ว +2

    India woman 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @cancoat4967
    @cancoat4967 5 ปีที่แล้ว +4

    Beautiful assessment and judgement.

  • @meenaramya6486
    @meenaramya6486 ปีที่แล้ว +25

    Intha show patha aparam ava paiyanku Kalyanam Acha illya😂😂

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +5

    Video......எல்லாரும் பார்க்கலாமா....?

  • @CRaghuRaman-c4d
    @CRaghuRaman-c4d ปีที่แล้ว +5

    Adichu serupal adinnga Laxmiji mam Allways blessing your Department

  • @anandanand8154
    @anandanand8154 ปีที่แล้ว +1

    we can.

  • @juliemary7507
    @juliemary7507 ปีที่แล้ว +6

    The anytime sounded like eating peanuts...oh dear..😮

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 ปีที่แล้ว +23

    இவன் லோலாயி
    குமாரி அயிட்டமாகவே இருக்கலாம் அவளோடு நேற்று வரை கும்மாளம் போட்டுவிட்டு இப்போது நடிக்கிறான்
    ... அயிட்டமானதால் கவர் பன்னுவதில் குமாரி கில்லேடி
    இவன் லோலாயி ஆனதால் இவனும் கவர் பன்னுவதில் கேடி
    இவன் 420 அவனை கவையடிக்கனும் பெண்களுடன் உறவையே நினைக்ககூடாது என ஆக்கவேண்டும்
    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வைத்து இவனும் அந்தகுமாரியும்
    மார்க்கெட்டிங் செய்கிறார்கள்
    மேடம் வீடியோ எடுத்து வியாபாரம் செய்பவர்கள்
    . தொழில் உன்னாலா என்னாலா என போட்டியில் இவர்கள் வெளியே வந்து இருக்கலாம்

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 ปีที่แล้ว +2

    காட்றேன்.காட்றேன்.....
    ஒரு தூம்பக்கோட காட்டலயே..
    .

  • @Arimakarnan
    @Arimakarnan 4 หลายเดือนก่อน +2

    Kumari kum katta,❤

  • @நெல்லைபாய்ஸ்நெல்லை

    அவா தான் வேசிமுன்டன்னு தெரியுதுல பின்ன ஏன்டா நீபோன் தேவிடியா மவன

  • @ShivaKannan72
    @ShivaKannan72 4 ปีที่แล้ว +13

    பாவம் நல்ல காசே கறந்துட்டாங்க ...இப்போ அந்தப்பொண்ணு பண்ண வேசி தொழிலை சொல்லிக்காட்டுராங்க

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 11 หลายเดือนก่อน +3

    Lakshmi mam: ennama pirachana ennama prachana 😂
    That lady mind voice: ayioo aripeduthuchu nu yepdi solradhu 😂 thuu

  • @mahima7339
    @mahima7339 9 หลายเดือนก่อน +6

    அந்த பொம்பலயும் அவனும் 2 பேரும் குற்றவாளிகள் தான். அவன் மோசமானவன் நல்லவன் மாதிரி நடிகுரன்

  • @karpagaminimai2272
    @karpagaminimai2272 5 ปีที่แล้ว +4

    Super lakshmi mam

  • @noushadussan2901
    @noushadussan2901 ปีที่แล้ว +5

    🎉🎉God 🌹blees 🌹you 🎉🎉👌

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +21

    இவர் சொல்வது தான்உன்மை

    • @kanchanaj8416
      @kanchanaj8416 ปีที่แล้ว

      அக்கா சிக்கா மாமா மறந்திட்டீங்களா😂😂

    • @harriesharries4998
      @harriesharries4998 11 หลายเดือนก่อน +1

      இந்த சுமி கிழவியையும், சிக்கா கிழவனையும் இந்த சொல்வதெல்லாம் உண்மைக்கு இழுத்து இருக்கணும்😂

  • @GB-jw9lm
    @GB-jw9lm 4 หลายเดือนก่อน +1

    25:05 வாஷ் செய்யப்பட்டது பிரைன் அல்ல...😂😂😂

  • @martinprasad2783
    @martinprasad2783 4 ปีที่แล้ว +3

    Laxmiii ma could get stress 😖and depressed by hearing all this 💼stories

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว +1

      I think this kind of people make letchmi mam mental hopefully she never get mental

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 4 ปีที่แล้ว +37

    அந்த பெண்ணையே குறை கூறுகின்றனர். அந்த panni payale சுட்டு kollanum. பொறுக்கி kepmaari. இன்னொருத்தர் வாழ்க்கையில நீ விளையாட மாட்டியாடா பொறம்போக்கு

  • @CRaghuRaman-c4d
    @CRaghuRaman-c4d ปีที่แล้ว +2

    Kindly send this Lady Transferred to Tamil Nadu women's cell bring it gold plus cash

  • @rvjayaram871
    @rvjayaram871 8 หลายเดือนก่อน +3

    Pink saree no saint
    She had also taken advantage of the relationship

    • @rajirajan7920
      @rajirajan7920 5 หลายเดือนก่อน

      Correct 👌👌

  • @anjalisiva5834
    @anjalisiva5834 11 หลายเดือนก่อน

    Kumari entry music😂wow wow wow😂😂

  • @TNexploreindia
    @TNexploreindia ปีที่แล้ว +19

    Goundamai comedy: aii netha kumari baby ah inumea intha pakkam unna patha thalaila தீ vachiduvan 😂😂😂😂😂

  • @maniammani4234
    @maniammani4234 ปีที่แล้ว +4

    லட்சுமி மேடம் நீங்க பண்றது சரியே இல்லை அந்த வீடியோவை நீங்க மட்டும் பார்த்தா எப்படி நாங்களும் பாத்தா தானே உண்மை தெரியும் இப்படி பண்ணாதீங்க மேடம் 😄😄😄😄

    • @majeedm5930
      @majeedm5930 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @selvi5678
      @selvi5678 11 หลายเดือนก่อน

      ஆஹா ஆஹா

    • @mariyasundar9808
      @mariyasundar9808 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @mahesh3886
    @mahesh3886 5 ปีที่แล้ว +6

    Good maintenance...

  • @zulfi1984
    @zulfi1984 3 ปีที่แล้ว +1

    Antha video engalaku kaatunga... 😂🤣😂🤣

  • @naveennathan1132
    @naveennathan1132 ปีที่แล้ว

    Many ladies working in abroad are like this,,,,

  • @zealfaron8596
    @zealfaron8596 4 ปีที่แล้ว +7

    30:00 keta paru kelvi, oh my god

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 10 หลายเดือนก่อน +2

    பொதுவாக சொல்லராரு . வெற்றியை குறிப்பிடவில்லை. இப்படி கேள்வி கேட்டா
    என்ன சார் அர்த்தம்.
    இந்த விஷயம் நடிக்காமளா பேசுவாங்க.

  • @navamani854
    @navamani854 5 ปีที่แล้ว +36

    லட்சுமி மேம் இது என்ன எழவு தினம் தினம் இதையே கேட்டு கேட்டு........நிம்மதியா தூங்க முடியுதா உன்னால......வேற வேலய பாரும்மா.....

    • @nazeer205
      @nazeer205 5 ปีที่แล้ว +1

      very good mani

    • @iopiop3579
      @iopiop3579 5 ปีที่แล้ว +3

      காசு பணம் துட்டு மனி மனி

    • @augustianrakesh6125
      @augustianrakesh6125 4 ปีที่แล้ว

      Ààa 🏂ààààà

    • @janani-janu
      @janani-janu 4 ปีที่แล้ว +1

      உட்கார்ந்தா இடத்திலேயே வேலை ஊரு குடும்ப பஞ்சாயத்து, திருத்து வைக்க வேண்டியது தான். பணம் வருது கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியது இல்லை அப்பறம் என்ன 🤨

    • @nagaraj2893
      @nagaraj2893 4 ปีที่แล้ว +1

      மணிஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  • @yathnibaven7975
    @yathnibaven7975 2 หลายเดือนก่อน +1

    33:08 that cunning smile 😢

  • @johnpeter6749
    @johnpeter6749 ปีที่แล้ว +4

    Amma unga payyanukku ponuu kodukkara antha punniyavathi yaaru

  • @zulfi1984
    @zulfi1984 3 ปีที่แล้ว +16

    I think the wife also involved...

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 ปีที่แล้ว +49

    இவங்க தான் குமாரி பேபி 😂 வீடியோ காட்டவா காட்டவா கேட்டுட்டு கடைசி வரை எங்களுக்கு காட்டவில்லையே😂😂

    • @lawrences9125
      @lawrences9125 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @majeedm5930
      @majeedm5930 ปีที่แล้ว

      😂😂

    • @guru_4u_
      @guru_4u_ ปีที่แล้ว

      My mind voice 😝🤣🤣🤣

  • @quadcom1
    @quadcom1 4 ปีที่แล้ว +54

    Kumari nu soneenga kumki yaanai varudhu...

  • @swaminathaniyer5792
    @swaminathaniyer5792 ปีที่แล้ว +2

    இவரை என்ன செய்வது?

  • @accountcreate-s9x
    @accountcreate-s9x 3 หลายเดือนก่อน +2

    சரக்கும் கிளுகிளுப்புமா வாழ்ந்து இருக்கானுவ

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 8 หลายเดือนก่อน +2

    Laxmi mam: yedhanala ma ippadi panna? Ennama problem?
    Kudumba vilakku: arippu😂😂😂😂
    Avan pondatti bayangarama thiruttu muzhikkura, over aa thalaya kuniju nadikkura, weird aa irukku

  • @apoorvat4245
    @apoorvat4245 3 หลายเดือนก่อน +1

    Indha rendu perukum kandipa Aids /Hiv varum pola😶

  • @rituyoutubechannel4018
    @rituyoutubechannel4018 5 ปีที่แล้ว +7

    Elam anupavithu vitu thiruden

  • @AABB-jj2yh
    @AABB-jj2yh 5 ปีที่แล้ว +13

    This is too much lakshmi madam....... Kumari feels herself guilty don't blame her again and again

  • @SecurityPalmResidency-eb9yv
    @SecurityPalmResidency-eb9yv ปีที่แล้ว +4

    2 porikiyum velakamathu le adichi pichi yadekanum

  • @zealfaron8596
    @zealfaron8596 4 ปีที่แล้ว +7

    21:50 Yennada BGM udhu.