நண்பா மதுரை TO மடிகேரி மங்களூர் ட்ரை பண்ணுங்க ப்ரோ........ வழி:- கரூர் ஈரோடு அந்தியூர் கொள்ளேகால் மைசூர் மடிகேரி சுர்லிகா மங்களூர்...... ட்ரை பண்ணுங்க ப்ரோ💥💥💥💥💥💥 🍒🍃🍒🍃🍒🍃🍒🍃🍒🍃🍒
தற்போது இந்த பேருந்து திருவான்மியூர் முதல் வேளச்சேரி வரை MRTS இரயில் நிலையம் உள்ள பகுதி தான். இங்கிருக்கும் பயணிகள் MRTS இரயில் மூலமா திருவான்மியூர் வந்து இந்த பேருந்தை பிடிக்கலாம். மேலும் சாதாரண நாட்களில் கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் வரை ஆகும் திருவான்மியூர் to கிளாம்பாக்கம் பேருந்துப் பயணம்.
அருமை நண்பா...ஆனால் இந்த SETC பேருந்துகள் எல்லாமே 65 KM வேகத்தில் தான் போகிறது.குறைந்த பட்சம் 75 KMS வேகத்தில் செல்ல வேண்டும்.நீங்கள் போன பேருந்து கொஞ்சம் பரவாயில்லை
Rafi you are is great
Thanks bro 😊
நண்பா மதுரை TO மடிகேரி மங்களூர் ட்ரை பண்ணுங்க ப்ரோ........ வழி:- கரூர் ஈரோடு அந்தியூர் கொள்ளேகால் மைசூர் மடிகேரி சுர்லிகா மங்களூர்...... ட்ரை பண்ணுங்க ப்ரோ💥💥💥💥💥💥 🍒🍃🍒🍃🍒🍃🍒🍃🍒🍃🍒
Kandipa Try panran bro 😊❤️
@@RafiqVloggerthank you bro❤❤❤❤❤❤❤❤
Bai eppa..thalai deepavali..
Super Anna ❤
1 hour late. Best nanjil time keeping
Yes bro
தற்போது இந்த பேருந்து திருவான்மியூர் முதல் வேளச்சேரி வரை MRTS இரயில் நிலையம் உள்ள பகுதி தான். இங்கிருக்கும் பயணிகள் MRTS இரயில் மூலமா திருவான்மியூர் வந்து இந்த பேருந்தை பிடிக்கலாம். மேலும் சாதாரண நாட்களில் கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் வரை ஆகும் திருவான்மியூர் to கிளாம்பாக்கம் பேருந்துப் பயணம்.
Super bro
Travels bus muttum illama indha madhiri tnstc & setc bus vedeo vum podunga bro
Kandipa ah bro 😊❤️
திருவான்மியூர்லேர்ந்து கோவை,நெல்லை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு இயங்கும் இது போன்ற பேருந்துகளை ECR மகாபலிபுரம் செங்கல்பட்டு வழியாக இயக்கலாம்.
Hmm Anna nala idea 😄
மிக அருமைப்பா தம்பி
Thanks Anna
Setc operate some service from madhavaram mmbt to south thamizhnadu and hyderabad
Ok bro
Super ❤
Bro Thiruvanmiur to Mannargudi new bus via ECR SETC bus irunth nalla irrukkum please
Ok bro
NICE JOURNEY REVIEW BRO 🚍🚍🚍👌👌👌. PUNCHIRY TRAVELS EXTERIOR AND INTERIOR SEMAYA IRRUKUM BRO TRY PANNUNGA BRO 💐💐🚍🚍🚍.
Ok bro
Brother ungalukku nu solla vendam namlukku nu sonna podhum next namakkunu sollunga
Ok bro next time changed
Bus start panra time mention panna nalla irukkum. Kilambakkam time mention pannala
Thiruvanmiyur Timing 7 Clock Kilambakkam Timing 8:30 bro Tirunelveli arriving timing morning 7 Clock bro 😊
அருமை நண்பா...ஆனால் இந்த SETC பேருந்துகள் எல்லாமே 65 KM வேகத்தில் தான் போகிறது.குறைந்த பட்சம் 75 KMS வேகத்தில் செல்ல வேண்டும்.நீங்கள் போன பேருந்து கொஞ்சம் பரவாயில்லை
Hmm brother speed 75 pochu Bro
@RafiqVlogger அதுதான் நண்பா,நீங்க போன பேருந்து பரவாயில்லை என்று சொன்னேன்
Ok bro
Tirunelveli deppo நல்ல povanga speed
Yes bro
Good
Thanks bro 😊❤️
Kcbtla dinner mudichirukalame bro
No bro
SETC speed 90 varaikkum pona quick ka polaam
Yes bro but speed limit 80 tha bro
nice pa happy to say
don't eat dosa please
Ok bro
Happy Diwali bro
Happy Diwali bro 😊❤️
Bro setc yesterday travel panen... Vasantham comfortable good but timing worst Tirunelveli to potheri 14 hours 😢
Hmm bro some time traffic late aguim bro
Tickets price evalo bro
650 bro
@@Roja-kk1rw white setc bro .. 600(base far ) + 50 ( online)