மிகச் சிறந்த பாடல்கள் பதிவிட்டு வெளியிடும் குழுக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்று " சரிகம " என்பது பெருமகிழ்ச்சிக்குரிய தாகும்...வாழ்க குழுமத்தின் இறைப்பணி ! தொடர்க அடியார்தம் மனங்கள் மகிழ....!
சிறுவயதில் ஆசிரமத்தில் எங்களுக்கு பக்தி பாடல்களை பாடும் ஆறுமுகம் அண்ணன் குரலில் கேட்டது... இன்றுதான் இந்த ப்பொழுத்தில் எனக்கு கேட்க அருளிய வேலவா கோடி நன்றிகள் 🙏😭❤️🦚🐓🔯🌻🌹
Proud to add that this song was composed by Kavingnar Illamurugu, our teacher of Tamil language at Govt. Higher Secondary School at NGGO's Colony Coimbatore, while we were studying there during the 70's. One of his many compositions. We have also heard him sing this song in person during school events ! Makes a big difference when a song is composed with full devotion and proper grammatical knowledge.
உலகம் மக்களை காப்பாற்ற ஓடி வா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 324786 தமிழ் மக்களை உலகம் ஆளப்போறான் தமிழன் 5 வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல்
உலகம் மக்களை காப்பாற்ற ஓடி வா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 324786 உலகம் தமிழ் 5 வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல்
THANKS FOR UPLOADING THIS BEAUTIFUL DEVOTIONAL SONG TO OUR ALMIGHTY AUM MURUGAN TO BLESS ALL TO LOVE ALL LIVES INCLUDING ANIMALS TREES EARTH ENVIRONMENT DISABLES HOMELESS LANDLESS POVERTY STRICKEN SUPPRESSED OPPRESSED UNMARRIED WOMEN DUE TO DOWRY SYSTEM IN OUR CULTURE DEPRESSED VICTIMS OF CASTE RACISM HATE CULTURE RAPES VIOLENCE TERRORISM KILLINGS COUNTER KILLINGS CHASING PEOPLE FROM THEIR HOMELAND TO DISPLACED REFUGEES ALL OVER THE WORLD ALSO DISAPPEARED TORTURED AND IN PRISON CHILD LABOUR EXPLOITATION LAND GRAB SLAVERY CHEAT FRAUD CORRUPTION ALSO VICTIMS FROM NATURAL DISASTERS ETC. AUM MURUGA BLESS ALL
35வருடங்களுக்கு பிறகு இந்த பாடலைக் கேட்டது மனதுக்கு மிகவும் ரம்யமாக உள்ளது.பழனிக்கு பாதயாத்திரை செல்லும்போது இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே போவோம்.
Murugan arul nirinthadhu intha padal super
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🌹
OM. MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA
🙏
ஆரெழுத்து மந்திரத்தில் ஆடும் ஒரு சுந்தரத்தை அந்தி பகல் சிந்தனை செய் மனமே 😌😌😌
இனம் புரியாத அதிர்வு இந்த பாடலை கேட்கும் போது
இந்த பாடலை நான்கேட்டுபலவருங்கள்ஆனதைஇதைகேட்டவுன்இந்தபிறைவிபயன்ஆடைந்தாதக.என்உணர்வு
மனம் மீண்டும் மீண்டும் தேடும் இனிமையான
பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
ஆமாம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா
மிகச் சிறந்த பாடல்கள் பதிவிட்டு வெளியிடும் குழுக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்று
" சரிகம " என்பது பெருமகிழ்ச்சிக்குரிய
தாகும்...வாழ்க குழுமத்தின் இறைப்பணி !
தொடர்க அடியார்தம் மனங்கள் மகிழ....!
இசையேடு பாடல் மிக இனிமை, எத்தனை முறை கேட்டாலும்
மீண்டும் மீண்டும் கேக்கத்
துாண்டும் சூலமங்கலம் சகோதரிகளின் மு௫கன் பக்தி
பாடல்கள் 🙏🌹🌹🌹🌹🌹
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி.
அழகான வரிகள் கேட்கும் போது ஒரு ஆனந்தம் வருகிறது.
திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நெஞ்சம்நிறைந்தபாடல்
கேட்டாலேமகிழ்ச்சியில்
கண்ணீர்சிந்தும்வெற்றிவேல்முருகனுக்குஅரகோரா!!!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! ஓம் சரவணபவ ஓம்! ஓம் சரவணபவ ஓம்! ஓம் கருணை கடலே கந்தா போற்றி!🙏🙏🙏🙏🙏🙏🌝🙏🙏🌝🌝🌝🌝🌝🙏🙏
சிறுவயதில் ஆசிரமத்தில் எங்களுக்கு பக்தி பாடல்களை பாடும் ஆறுமுகம் அண்ணன் குரலில் கேட்டது... இன்றுதான் இந்த ப்பொழுத்தில் எனக்கு கேட்க அருளிய வேலவா கோடி நன்றிகள் 🙏😭❤️🦚🐓🔯🌻🌹
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.. ஓம் முருகா
என் நண்பர் ஒருவர் மூலம் இந்த பாடலை கேட்கும் பாக்கியம் அடைந்தேன் அருமையான பாடல் வரிகள் மெய்மறந்து கேட்ட குரல் வளம் முருகனுக்கு அரோகரா
அருமை
ஒருகால் நினைப்பின் இருகால் தோன்றும் முருகா என ஓதுவார் முன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வில்லுடையான்பட்டு முருகா போற்றி....
சுட்டதிரு நீறேடுத்துத் தொட்ட கையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்-அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம். (சுட்ட).
ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனை செய் நெஞ்சமே-அந்த
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே. (சுட்ட).
கந்தனடியே நினைத்து சங்கத்தமிழ் மாலை-கொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே பரங்
குன்றுவளர் குகனோடு தங்கிவரவே நமக்குள்
பொங்கி வரும் செல்வம் பதினாறுமே.
பரங்குன்று வளர்....... வரிகள் சரியாக இல்லையே சரியாக கொடுத் தால் சிறப்பாக இருக்குமே.4:03 4:05
அருமை❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
மிகவும் சிறந்த பாடல் மற்றும் இந்த பாடல் முருகன் கோவில் ரத்தினகிரி எங்கள் ஊர் மிகவும் நன்றி
மனதுக்கு நிம்மதி தரும் பாடல் 👏👏👏
ஓம் சரவணபவ🙏🙏🙏ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
மனதை கொள்ளை கொள்ளும் பாடல். ❤
மனம் மகிழ்ந்தேன் இப்பாடலைக் கேட்டு நன்றி....
ஓம் கணேசா போற்றி போற்றி
ஓம் சரவண பவ
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐.. இனிமையான பாடல்..
🌺🌺🌺🌺🌺🌺🙏
அழகான பாடல்.மனதுக்கு இதம் தருகிறது
பாடலைக் கேட்டால் நம்மையும் அறியாமல் கண்ணீர் கசியும்
Yes
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
1975 வாக்கில் கோவை வானொலி நிலையத்தால் காலை 6 மணி முதல் 6.30 😢மணி வரைஒலிக்கும் பக்தி பாடல்களில் இடம் பெறும் அற்புதமானபாடல் ❤
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏 பாடல் வரிகள் தருக 🙏
இந்த பாடல் கேட்டததர்க்கு.நன்றி
Om muruga 🙏🙏🙏 vetrivel muruganukku aroharaa 🙏
Proud to add that this song was composed by Kavingnar Illamurugu, our teacher of Tamil language at Govt. Higher Secondary School at NGGO's Colony Coimbatore, while we were studying there during the 70's. One of his many compositions. We have also heard him sing this song in person during school events ! Makes a big difference when a song is composed with full devotion and proper grammatical knowledge.
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
❤️அருமை முருகா 🙏🏻
🙏🏻இந்தப் பாடல் என்றுமே இனிமை 🙏🏻அருமை 🙏🏻 ஓம் முருகா 🙏🏻
ஓம் முருகா துணை போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🌼🙏🙏🙏🪔🪔
இனிய. குரல். இனிய. பாடல்....
கந்தனைப் பாடும் பாடல் ஆஹா இதயத்தை தெட்ட சுந்தரப் பாடல்
ஓம்முருகா என்ன சொல்ல வர வேண்டிய முக்கியமான சில நாட்களாக
அருமை யான பதிவு
என்ன ஒரு அருமையான குரல் வளம்
Prayers from Malaysia🙏🙏🙏
Om saragana bhavaya namo namaha
Thanks to who posted🙏🙏🙏
முருகனை மனம் தேடும் பாடல் ... முருகா..........
Nice song ❤❤❤❤om murga murga
Lovely song om Murugan bless my family
🙏🌹வாழ்த்துக்கள் 🌹🙏🙏🌹ஓம் சரவண பவ 🌹🙏
மெய்சிலிர்க்க அமைந்த பாடல்
Muruga super song ❤
SUTTATHIRU NEEREDUTHTHUTH THOTTA KAIYIL VEL EDUTHTHU
THOHGAIMAYIL MEEDHAMARNDHA SUNDHARAM-ANDHA
KATTAZHAGU KONDADHORU KANDHA VADI VELAVANAI
KAATRUVADHU AAREZHUTHTHU MANDHIRAM.
(SUTTA).
AAREZHUTHTHU MANDHIRATHIL AADUM ORU SUNDHARATHTHAI
ANDHIPAGAL SINDHANAI SEI NENJAME-ANDHA
AAREZHUTHTHU MANDHIRATHTHAI YAAREDUTHTHU OHDHINAALUM
AARUMUGAM VANDHU NIRKUM MUNNAME
(SUTTA).
KANDHANADIYEH NINAITHTHU SANGATHTHAMIZH MAALAI KONDU
VANDHANAI SEIVHORGAL MANAM AARUMEY-PARANG
KUNDRUVALAR GUHANHODU THANGIVARAVE NAMAKKUL
PONGI VARUM SELVAM PADHINAARUME
(SUTTA)
Very Good song
அருமை
Tamil
தேன் அமுது❤
🙏🦚🪔🌿🌺🌼🌸🏕️🍋🐍🐓🪔 Om Saravana Bhava 🦚 Om Saravana Bhava 🦚 Om Saravana Bhava 🦚 Om Saravana Bhava 🦚 Om Saravana Bhava 🦚 Om Saravana Bhava 🦚
உலகம் மக்களை காப்பாற்ற ஓடி வா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 324786 தமிழ் மக்களை உலகம் ஆளப்போறான் தமிழன் 5 வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல்
Om murgan thunai
Om murgan thunai
Om murgan thunai
Om murgan thunai
Om murgan thunai
Yenna soldradhu nnu teriyala na indha patta ippadha kekkura na periya muttal appanoda patta Koda kekka thamadhama vandhuta yen appan murugan haro hara❤
Intha paadalai keetale...enaku kanngalil...neerai odum....en arumai tambi. Kumaran..endrum en ninaivil....indru ennodu illai.
Om muruga 🙏🙏🙏🙏The legend,s soolamangalam sister's ivargal paadiya paadalgal ellaam kaalathal azhiyaathavai 🙏🙏🙏🙏🙏
முருகா❤
Sulamangalam sister song yellame manam mayangu giradhu.. Muruga potri ❤
உலகம் மக்களை காப்பாற்ற ஓடி வா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 324786 உலகம் தமிழ் 5 வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல்
முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா🙏🙏🙏
Old song aio vera level ba🤔🤔🤔
ஓம் சரவணபவ
கோடிஸ்வராய நமக🙏🖐️🖐️🙏
ஓம் நமோ குமாராய நம 🦚
nice video
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am sulamanghala sisters fan's..Muthu murugan I parkalam
SUPER
மனம் நிறைவடைகிறது
My Favourite song, I like it 😂
🙏🦚🐓🐍🌺🌸🌼🍋🌿🪔 em ammai appanukku pottri pottri, Aarumugam arulidum anuthinam aerumugam 🪔🌿🍋🌼🌸🌺🐍🦚🐓🙏
அரோகரா
Om saravana bava🙏🐓🦚🙇
My favourite song 💕💕
OM MURUGA SARANAM
முருகா சரணம்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஓம் சரவணபவ முருகா 🌺🌺🌺🌺🌺🌺🌺
I like this song my favorite god
I love this song
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Today this song keten.melting my heart
What a song my favourite god Muruga Sa Ra Va Na Ba Va
Oh my god.sema voice
My favourite murugan song....
Super song
Om Muruganuku Arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Muruga 🧡🙏🏻
First time kwkuren
🙏🦚🐓🌺🐍🌼🌸🌿🏕️🍋🪔 em ammai appanukku saranam, ellarum noyintri nalamudan vala neengalthan engalukku ellamae appa ungagitta engalai koduthuvitten neengalthan arulpuriyavendum appa 🪔🍋🏕️🌿🌸🌼🐍🌺🐓🦚🙏
THANKS FOR UPLOADING THIS BEAUTIFUL DEVOTIONAL SONG TO OUR ALMIGHTY AUM MURUGAN TO BLESS ALL TO LOVE ALL LIVES INCLUDING ANIMALS TREES EARTH ENVIRONMENT DISABLES HOMELESS LANDLESS POVERTY STRICKEN SUPPRESSED OPPRESSED UNMARRIED WOMEN DUE TO DOWRY SYSTEM IN OUR CULTURE DEPRESSED VICTIMS OF CASTE RACISM HATE CULTURE RAPES VIOLENCE TERRORISM KILLINGS COUNTER KILLINGS CHASING PEOPLE FROM THEIR HOMELAND TO DISPLACED REFUGEES ALL OVER THE WORLD ALSO DISAPPEARED TORTURED AND IN PRISON CHILD LABOUR EXPLOITATION LAND GRAB SLAVERY CHEAT FRAUD CORRUPTION ALSO VICTIMS FROM NATURAL DISASTERS ETC. AUM MURUGA BLESS ALL
OM Sa Ra VA Na Ba Va..
நண்றி
Om Muruga
Lovely song❤❤❤
My forever songs
Nice lyrics