செந்தில்பாலாஜி ஜாமீனில் விடுதலை | திமுகவிற்கு இது வெற்றியா? சறுக்கலா?ஆளுநரின் அடுத்த ஆட்டம் எப்படி ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #senthilbalajiedraid #senthilbalaji #karur #ed #rnravi
    செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை. | திமுகவிற்கு இது வெற்றியா? சறுக்கலா? |ஆளுநரின் அடுத்த ஆட்டம் எப்படி ?
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 108

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 7 วันที่ผ่านมา +17

    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் . நான் விரைவில் நேரில் தொடர்வு
    கொள்வேன் . எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி
    தமிழ்த் தேசிய வாதிகள் அனைவரும் மென்மேலும் அதிக ஆதரவை வழங்கி வழர்த்தெடுக்க வேண்டும் என்பதே எனது தாழாமையான
    வேண்டுகோள் . ஈழவன், 63.
    ஜெர்மனி . 🌹♥️♥️♥️🌹🌹🌹🌹♥️

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 7 วันที่ผ่านมา

      எப்போ அந்த வடுக வந்தேறி *** முண்டை கட்சியை தன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தாலோ அப்போதே வெற்றிக்குமரன், ஏகலைவன் போன்ற தமிழ் தேசியர்கள் அவமதிக்க பட்டார்கள் 😓😓😓😓😭😭😭😭

  • @anandan6004
    @anandan6004 7 วันที่ผ่านมา +7

    ஐயா ஏகலைவன் அவர்களே உங்களை தமிழ் தேசியத்தின் தந்தையாக நாங்கள் நினைக்கின்றோம் தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் நாங்கள் உண்மையாகவே உங்களை நிறைய நேசிக்கின்றோம் வாழ்க ஐயா ஏகலவன் அவர்கள்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 7 วันที่ผ่านมา

      எப்போ அந்த வடுக வந்தேறி *** முண்டை கட்சியை தன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தாலோ அப்போதே வெற்றிக்குமரன், ஏகலைவன் போன்ற தமிழ் தேசியர்கள் அவமதிக்க பட்டார்கள் 😓😓😓😓😭😭😭😭

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 7 วันที่ผ่านมา +11

    நல்ல மனம் படைத்த உங்களை பின்பற்றும் நாம் தமிழர் தம்பி தங்கைகளை மனதளவில் வெகுவாகப்பாதிக்கும். நீங்கள் எடுத்த முடிவை மீளாய்வு செய்யுங்கள் தயவு செய்து 🙏🙏🙏 🇨🇵

  • @MGopinath7
    @MGopinath7 7 วันที่ผ่านมา +11

    அய்யா, நாம் தமிழர் கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள்

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 7 วันที่ผ่านมา

      ivan oru konaivaayan , ivan periya pooo ivan , verum 12000 per paarkum nigalvu appuram enna , oru payirum pudunga mudiyaadhu

  • @radhakradharadhakradha2598
    @radhakradharadhakradha2598 7 วันที่ผ่านมา +5

    ஐயா நாம் தமிழரின் ஆதரவை
    தாங்கள் மாற்றிக்கொண்டது
    மிகுந்த வேதனை அளிக்கிறது உங்களை போன்ற ஆளுமைகள் நாம் தமிழரின் வழிகாட்டியாக தொடர்ந்து செயல்பட வேண்டும் சீன்ன சின்ன முரண் இருப்பினும் அதை மரந்து ஜயா நீங்கள் பாரிசாலன் போன்றவர்கள்
    ஒன்றினைந்து தமிழ் தேசியத்தை வெல்லவைக்க
    வேண்டும் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் ஜயா
    நன்றி
    நாம் தமிழர்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 7 วันที่ผ่านมา +6

    எங்கள் ஐயா ஏகலைவன் 🙏🙏🙏🙏
    நீங்கள் எங்கிருந்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்தாலும், நான் உங்களை நேசிக்கிறேன் ஐயா. ❤❤❤
    நீங்கள் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று நம்புகிறேன்.
    அரசியல் கட்சியில் பயணம் செய்வது எளிதல்ல; வாழ்த்துக்கள்💯💯💯
    வாழ்க வாழ்க வாழ்க

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 7 วันที่ผ่านมา

      எப்போ அந்த வடுக வந்தேறி *** முண்டை கட்சியை தன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தாலோ அப்போதே வெற்றிக்குமரன், ஏகலைவன் போன்ற தமிழ் தேசியர்கள் அவமதிக்க பட்டார்கள் 😓😓😓😓😭😭😭😭

  • @sarosarochithram1149
    @sarosarochithram1149 7 วันที่ผ่านมา +31

    ஐயா! நாம் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள என்ன ? காரணம்!. ஐயா!. உங்களின் மனமாற்றம் வேதனை அளிக்கிறது. நாம் தமிழரை தாங்கிப்பிடித்தே ஆகவேண்டும் ஐயா!.

    • @tamilunarvu6072
      @tamilunarvu6072 7 วันที่ผ่านมา

      What happened? So many ask about this? I didn't get any update about this. I am from Malaysia. What happened actually?

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 7 วันที่ผ่านมา +3

    உங்களுடைய வருத்தம் நியாயமானது💯💯 உண்மையானவருக்கு காலம் இல்லை ஐயா

  • @rengarsamy3552
    @rengarsamy3552 7 วันที่ผ่านมา +4

    ஐயா உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆசை நீங்கள் எங்களை விட்டுச் சொல்லாதீர்கள் நாம் தமிழர் நாமே தமிழர் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க

  • @pulikutty3999
    @pulikutty3999 7 วันที่ผ่านมา +23

    ஐயா ஏன் நாம் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினீர்கள்? என்னக்காரணம்? எங்களைப் போன்றோரை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். நீங்கள் உங்கள் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 7 วันที่ผ่านมา

      எப்போ அந்த வடுக வந்தேறி *** முண்டை கட்சியை தன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தாலோ அப்போதே வெற்றிக்குமரன், ஏகலைவன் போன்ற தமிழ் தேசியர்கள் அவமதிக்க பட்டார்கள் 😓😓😓😓😭😭😭😭

  • @Rama-xx9on
    @Rama-xx9on 7 วันที่ผ่านมา +10

    ஏன்அய்யாநாம்தமிழருக்குஆதரவாஇருந்தால்மிரட்டல்வருகிறதுபோல்அதனால்தான்சூதனமாககூருகிறிர்களா

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 7 วันที่ผ่านมา

      எப்போ அந்த வடுக வந்தேறி *** முண்டை கட்சியை தன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தாலோ அப்போதே வெற்றிக்குமரன், ஏகலைவன் போன்ற தமிழ் தேசியர்கள் அவமதிக்க பட்டார்கள் 😓😓😓😓😭😭😭😭

  • @venkatesan8724
    @venkatesan8724 7 วันที่ผ่านมา +2

    ஜாமீன்! பொதுவான விதிமுறைகள் தேவை. ஆளுக்கு தகுந்தார் போல் விதிமுறைகள் அளிப்பது என்ன நியாயம்.

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 7 วันที่ผ่านมา +17

    ஐயா உங்கள் மனமாற்றத்திற்கு காரணம் கூறலாமே!!!

    • @vithushanika9521
      @vithushanika9521 7 วันที่ผ่านมา

      சீமான் நேர்காணல் குடுப்பதில்லை

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 7 วันที่ผ่านมา

      எப்போ அந்த வடுக வந்தேறி *** முண்டை கட்சியை தன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தாலோ அப்போதே வெற்றிக்குமரன், ஏகலைவன் போன்ற தமிழ் தேசியர்கள் அவமதிக்க பட்டார்கள் 😓😓😓😓😭😭😭😭

  • @kumarasivana
    @kumarasivana 7 วันที่ผ่านมา +2

    ராவணா ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @Tamilan0403
    @Tamilan0403 7 วันที่ผ่านมา +8

    நாம்தமிழர் அதரவு நிலைபாட்டை மாற்றிக்கொண்டதன் காரணம் சொலுங்க ஐயா ஈழதமிழர்கள் உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 6 วันที่ผ่านมา +1

    சட்டம் என்பது சாமானிய மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் தான்...செல்வாக்கு உள்ளவர்களுக்கு இல்லையா....

  • @selvakumar-dp6kp
    @selvakumar-dp6kp 7 วันที่ผ่านมา

    வருத்தமாகவும்,அதிர்ச்சியாகவும் உள்ளது அண்ணா😢.

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 6 วันที่ผ่านมา

    தேவை... தேவை... மறுபரிசீலனை தேவை!

  • @muthukarthi007
    @muthukarthi007 6 วันที่ผ่านมา

    தமிழ் தேசியத்தில் ஒரு ஐந்து வருடம் மட்டுமே பயணிக்க முடியும் அதற்குப் பிறகு தேசியத்தின் பக்கம் தான் வந்தாக வேண்டும்... நாம் தமிழரில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இப்பொழுது அங்கே இல்லை...

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா 7 วันที่ผ่านมา +6

    1.ஐயா திரிசக்தியார் அவர்கள் கூறியபடி ஜாமீன் ஜாதகம் பழித்துவிட்டது..... 2. அடுத்த 6 மாத காலம் தி.மு.க விற்கு கடுமையான காலம் என்ற ஐயா திரிசக்தியாரின் ஜாதகமும் பழிக்கட்டும்.... 3. தி‌.மு‌.க : செந்தில்பாலாஜி விடுதலைக் கொண்டாட்டம் சவுக்கு சங்கர் பதில் : பார்க்கத்தான போற இனி இந்த காளையோட ஆட்டத்த.....

    • @SHREEBPL
      @SHREEBPL 7 วันที่ผ่านมา

      பழித்துவிட்டதா..? பலித்துவிட்டதா..?
      🤕

  • @kumarasivana
    @kumarasivana 7 วันที่ผ่านมา +2

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @duraisamyc463
    @duraisamyc463 7 วันที่ผ่านมา +3

    திமுக வின் வெற்றிதான் காரனம் தம்பி அசோக்குமார மறைத்து கொன்டே ஜாமீன் உள்ளிட்ட எல்லா மீன்களையும் வாங்கி கொன்டு வெளியில் உலா வருகிறார்.விரைவில் வழக்கு நீர்த்து விடும்.வாழ்க ஜனநாயகம்.

  • @tamilutopia690
    @tamilutopia690 7 วันที่ผ่านมา

    ❤ சீமான் இலங்கையில் கட்சி ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் இலங்கை அதிபராக இருந்திருப்பார்

  • @flavourkid
    @flavourkid 7 วันที่ผ่านมา +5

    செந்தில்குமார் எங்கே சார்😂 கஜானா ரிட்டேர்ன்.

  • @உசிலம்பட்டிதெற்குசேடப்பட்டிஎழு

    உங்கள் போன்ற தமிழ்தேசியர் அதிகம் வளர்த்தெடுக்க வேண்டும்.

  • @nethajimithran4660
    @nethajimithran4660 7 วันที่ผ่านมา +7

    ஐயா உங்களை மலைபோல் நம்பி இருந்த எங்களை ஏமாற்றி விடாதீர்கள் தமிழ் தேசியம் பற்றிய விழிப்புணர்வு அண்ணன் சீமான் அவர்களாலும் உங்களாலும் கிடைக்கப்பெற்றது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 7 วันที่ผ่านมา +2

    அப்படி நாதக ஆதரவு நிலையை மாற்றியதை பொதுவெளியில் சொல்ல வேண்டிய காரணம் என்ன? காரணமேதும் இல்லையென்றால் இத்தனைநாள் நாதக வுடன் பயணித்தது சும்மா பொழுது போக்கிற்காகவா?

  • @SHREEBPL
    @SHREEBPL 7 วันที่ผ่านมา +4

    2:21 என்னது மின்வாரியத் துறை.. அமலாகத்துறை யா..? 🙄

  • @loganathan.k4785
    @loganathan.k4785 7 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @mathisenthil2912
    @mathisenthil2912 6 วันที่ผ่านมา

    ஐயா வேண்டாம் மறுபரிசீலனை செய்யவும் எங்களை போல் அடி மட்ட தமிழ் தேசியவாதிகள் பணிவான கோரிக்கை

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 7 วันที่ผ่านมา +3

    நேற்று திரிசக்தியார் சொன்னதுதான் நடந்தது

  • @tamilutopia690
    @tamilutopia690 7 วันที่ผ่านมา

    ❤ ஏகலைவன் பற்றிய சாட்டை விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ விரைவில் வெளியிடுவார்❤

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 7 วันที่ผ่านมา

    நாரிப்போன டாஸ்மாக் பார்கள் எச்சில் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அசுத்தமான டாஸ்மாக் பார்கள்

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 7 วันที่ผ่านมา +3

    முகத்தில் ஒரு மகிழ்ச்சி தேரிகிறது . மன அழுத்தம் எதாவது குறைந்துள்ளதா??
    நான் எதிர் நிலையில் உள்ளேன் . எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் . ♥️♥️🌹🌹🌹♥️🌹♥️♥️♥️

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 7 วันที่ผ่านมา

      எப்போ அந்த வடுக வந்தேறி *** முண்டை கட்சியை தன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தாலோ அப்போதே வெற்றிக்குமரன், ஏகலைவன் போன்ற தமிழ் தேசியர்கள் அவமதிக்க பட்டார்கள் 😓😓😓😓😭😭😭😭

  • @காற்றின்மொழி-ச7த
    @காற்றின்மொழி-ச7த 6 วันที่ผ่านมา

    ஏன் ஐயா நாம் தமிழர் ஆதரவில் இருந்து மாறுனநீங்க நீங்களும் தான் எங்கள் நம்பிக்கை

  • @danybro6776
    @danybro6776 6 วันที่ผ่านมา

    @4:29 Super anna 😆

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 7 วันที่ผ่านมา

    தயவுசெய்து ராவணா என்ற பெயரை மாற்றவும்.அரிச்சந்திரா என்ற பெயர் பொருத்தம்.❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 7 วันที่ผ่านมา

    Rompa nakkal lol
    Sabesan Canada 🇨🇦

  • @paulshan9001
    @paulshan9001 7 วันที่ผ่านมา +2

    Bye bye Mr. Anna, thanks for your volunteering till now. Good bye

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq 7 วันที่ผ่านมา

      உம்பி

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 7 วันที่ผ่านมา

      எப்போ அந்த வடுக வந்தேறி *** முண்டை கட்சியை தன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தாலோ அப்போதே வெற்றிக்குமரன், ஏகலைவன் போன்ற தமிழ் தேசியர்கள் அவமதிக்க பட்டார்கள் 😓😓😓😓😭😭😭😭

  • @balupoolampatti2623
    @balupoolampatti2623 7 วันที่ผ่านมา +4

    அடுத்த முதல்வர் உதயநிதி அடுத்த துணை முதல்வர் செந்தில் பாலாஜி

    • @kumarsamy631
      @kumarsamy631 7 วันที่ผ่านมา +2

      துணை முதல்வர் இன்பநிதி

  • @balasubramanians471
    @balasubramanians471 7 วันที่ผ่านมา

    தியாகி செந்தில் பாலாஜி வாழ்க!வாழ்க!😂😁

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 7 วันที่ผ่านมา

    விதவைகள் சாராயம் கனி சாராயம் டி ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிட மாடல் சாராயம்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 7 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 7 วันที่ผ่านมา +1

    Politicians will be like this only sir.
    I dont believe them

  • @tamilutopia690
    @tamilutopia690 7 วันที่ผ่านมา

    ❤ ஐயா ஏகலைவன் NTK கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்❤

  • @paulshan9001
    @paulshan9001 7 วันที่ผ่านมา +1

    He’s not a God! Now days everything in expensive so….. he have to do what’s is necessary for his career and family. Good luck 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @sivakumarv5215
    @sivakumarv5215 7 วันที่ผ่านมา +1

    What is laws unable to understand, close everything

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 6 วันที่ผ่านมา

    இனிமேல் உங்கள் காணொளி பார்க்கமாட்டேன்😢

  • @sivakumarv5215
    @sivakumarv5215 7 วันที่ผ่านมา +2

    Where is his brother

  • @vithushanika9521
    @vithushanika9521 7 วันที่ผ่านมา +1

    ஐயா சீமான் தானே காரணம் ?

  • @கல்லகம்
    @கல்லகம் 7 วันที่ผ่านมา +1

    ஒரு நாள் முன்னதாகவே சவுக்கு விடுதலை

  • @rajasekaran2088
    @rajasekaran2088 7 วันที่ผ่านมา

    Ivaru amaichar aagi makkalukku sevai seyya poraaraa🤔

  • @ganesanmanickkavasagam1930
    @ganesanmanickkavasagam1930 6 วันที่ผ่านมา

    உங்கள் இரண்டு புதிய நிகழ்ச்சி விளம்பரம் அடிக்கடி வருவது irritates...All your followers know the same very well...

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 7 วันที่ผ่านมา

    மக்களை மடையர்களாக
    ஆக்கிவிட்டார்கள்.

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😅😅கூடிய விரைவில் சீமான் ஏகலைவனை மிக மிக அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிய ஆடியோ வெளிவர இருக்கிறது 😅😅😅😅

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😂😂😂😂கூடிய விரைவில் சீமான் ஏகலைவனை அசிங்கமாக திட்டிய ஆடியோ வெளிவர இருக்கிறது 😅😅😅😅

  • @selvaselvaraj-bn6rb
    @selvaselvaraj-bn6rb 7 วันที่ผ่านมา +1

    Seeman photo illai it's ok

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 7 วันที่ผ่านมา

    ashok enga...

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 7 วันที่ผ่านมา +1

    Kongu. Singamretern❤

  • @vithuvithu981
    @vithuvithu981 7 วันที่ผ่านมา +1

    திராவிடியன் எடப்பாடி அவனை ஆதரிக்க வேண்டாம் நாம் தமிழரை ஆதரியுங்கள் ஈழ தமிழர் இது உங்களுடைய‌‌ நாங்கள் பார்க்கும்‌ கடைசி வீடியோவாக‌ இருக்க வேண்டாம் ‌

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 7 วันที่ผ่านมา

    Thambi yenna aachi?
    Neenga mouna maa kooda
    Irundhu irukka laam.
    Open ah Solli ttee nga.
    Rombha varutha ma irukku.
    😔😔😔😔😔😔

    • @tamilunarvu6072
      @tamilunarvu6072 7 วันที่ผ่านมา

      Where he update about this?? I am confused why all asking this??? I am from Malaysia. i don't get any info. what happened? Kindly update

  • @GriKannan
    @GriKannan 6 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 7 วันที่ผ่านมา +1

    அன்று திருடன் இன்று தியாகி..... என்னங்க முதல்வரே 😂😂

  • @ragouragou1498
    @ragouragou1498 7 วันที่ผ่านมา +1

    ஐயா ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? செந்தில் எப்படி இருப்பார்?

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k 7 วันที่ผ่านมา +4

    தலைவரோ என்ன மனமாற்றம் உங்களுக்கு திராவிடம் உங்களை வரவேற்கிறது பெரியார் மட்டும் இல்லனா ♥️❤️

  • @ArulMani-ll1wu
    @ArulMani-ll1wu 7 วันที่ผ่านมา

    சுடலை சொன்னதை செய்தது பாலாஜியை மட்டும்தான்

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 7 วันที่ผ่านมา

    Aya ekalaivan seeman Anna mela kovam iruku ata

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 7 วันที่ผ่านมา

    சீமான் இலங்கை அதிபராக வேண்டும்