கட்டுமரத்தில் கொடுவாமீன் பிடிக்கும் தனி ஒரு மீனவர்/GODUVAAFISH CATCHING AT ONE FISHERMAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #கொடுவாமீன்

ความคิดเห็น • 408

  • @arnark1166
    @arnark1166 4 ปีที่แล้ว +28

    எல்லா நாளும் கிடைக்குமா பழயகாலத்துல கட்டுமரக்காரங்கல நாகூர்ல கடற்கலைல பாரத்திருக்கேன் இது புதியமுறை நன்றி பாட்டியின் ஆசியோடு வாழ்த்துகள்

  • @waqtllc4773
    @waqtllc4773 4 ปีที่แล้ว +8

    இது ரொம்ப ஆபத்தான வேலை,தனியே செய்வது ரொம்ப கஷடம் தனிமனிதனின் திறமையைக்கு வாழ்துக்கள், அதிக நேரம் எடுத்து லீடியோ எடுத்தமைக்கு நன்றி விற்கும்போது உழைப்பிற்கு ஏற்ற வருவாய் கிடைப்பது சந்தோஷம் இல்லையா

  • @purushothk330
    @purushothk330 4 ปีที่แล้ว +2

    Super bro. மீனவர்களோட வேலை மிகவும் சவால் நிறைந்தது.... திருப்திகரமான வேளையும் கூட.... நன்றி....

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 4 ปีที่แล้ว +15

    பாட்டியை பேசவைத்ததற்கு நன்றி.

  • @valarmathid6803
    @valarmathid6803 3 ปีที่แล้ว

    தனி ஒரு ஆளா போய் மீன் பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம் சூப்பர் மேன்👌👌👌💪

  • @நெய்தல்நிலத்தான்NeithalNilatha

    சூப்பர் நண்பா இது போன்ற மீன்பிடி முறையை சென்னையில் நான் இதுவரை கண்டதில்லை. நன்றி இதை பதிவு செய்தமைக்கு.என் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள் மீன் பிடித்த அண்ணனுக்கு

  • @mellasmary7964
    @mellasmary7964 3 ปีที่แล้ว +3

    பயங்கரம் பா ஒருஆழா கடலிலில். போய் வேலை செய்வது கஷ்டம் எனக்கு கொடுவா மீன் பிடிக்கும் சூப்பர்

  • @yousufmisca351
    @yousufmisca351 4 ปีที่แล้ว +2

    நான் காரைக்கால்
    உங்கள் வீடியோவை
    பார்த்து வருகின்றேன்.
    அருமையா இருக்கு bro

  • @asiyaomar
    @asiyaomar 4 ปีที่แล้ว +5

    கட்டுமர மீன் பிடித்தல், அருமையான பகிர்வு, கொடுவா மீன், வெள்ள வாவல் (ஐ வாவல் நும் சொல்வாங்க) இரண்டுமே அனைவரும் ருசிக்க வேண்டிய மிக ருசியான மீன்.

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 ปีที่แล้ว +3

    *அருமையான பதிவு குணசீலன் அண்ணா*

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம் அண்ணா

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 ปีที่แล้ว

    எல்லா மீன் வகைகளிலும் கொடுவாய் மீன்தான் மிகவும் ருசியுள்ள மீன்

  • @SureshKumar-nf5fy
    @SureshKumar-nf5fy 4 ปีที่แล้ว +9

    திறமையான மீனவர் வாழ்க நாண்பா...,
    நீங்களும் கூடவே போய் இருந்திருக்க வேண்டும்
    சூப்பர்..,

  • @muthumuthu5373
    @muthumuthu5373 4 ปีที่แล้ว +38

    ப்ரோ உங்க வீடியோ எல்லாமே நாங்களும் கடலில் வந்து மீன் பிடிப்பது போல உள்ளது

    • @karanrajmaniyan7437
      @karanrajmaniyan7437 3 ปีที่แล้ว

      அது என்னமே உன்மை தான் சகோ

  • @skumaranx
    @skumaranx 4 ปีที่แล้ว

    அருமை.. எனக்கு திருவாரூர், ஆனால் இருப்பது சிட்னி. நான் வரும் போது meet பண்லாம். I like all your videos ..

  • @brammawork6126
    @brammawork6126 3 ปีที่แล้ว +17

    தனி மனிதனின் உழைப்பு மற்றும் திறன்.

  • @parthibanparthiban9559
    @parthibanparthiban9559 4 ปีที่แล้ว +14

    எனக்கு மிகவும் பிடித்த மீன் கொடுவா சுவையே தனி

  • @நமதுதமிழகம்-த9ண
    @நமதுதமிழகம்-த9ண 4 ปีที่แล้ว +3

    Pattiyamma supr speech Alhamdulillah I m aboobucker from nagore

  • @viswanathanpr4797
    @viswanathanpr4797 3 ปีที่แล้ว

    Nagar meeravan is explaining well in sweet tamil. Very smiling talk without any confusion. Natural way of explanation

  • @azeez301
    @azeez301 3 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரில் கிடைக்கும் கொடுவா மீன் மிகவும் ருசியாக இருக்கும் அதிராம்பட்டினம்

  • @GanesanGanesan-hq7on
    @GanesanGanesan-hq7on 3 ปีที่แล้ว +1

    Vera level bro intha maari naa paathathu ila

  • @freemind9188
    @freemind9188 4 ปีที่แล้ว

    ஒருநாள் உழைப்பு கிடைத்த வெற்றி. அதுவும் இல்லாத போது தான் மிகவும் கஷ்டம். மீனவர் தொழில்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Thank you for your support Brother

  • @Jr-mf6ns
    @Jr-mf6ns 4 ปีที่แล้ว +2

    உயிரை பணயம் வைத்து கடலில் கஷ்டப்படுவது மீனவன் நோகாமல் அனுபவிப்பது இடை தரகர்கள். ஒவ்வொரு மீனும் இந்த மாதிரி கடலில் மீனவன் உயிரை கொடுத்து நமக்கெல்லாம் நாக்கு ருசியாக சாப்பிட உதவும் ஒவ்வ்ரு மீனவனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @Shorts_Star
    @Shorts_Star 4 ปีที่แล้ว +2

    Good

  • @rafamamari
    @rafamamari 4 ปีที่แล้ว +1

    நாங்கள் 80களில் தரங்கம்பாடியில் வசிக்கும் போது இதைப்போன்ற மீன்களை 300₹ லிருந்து 400₹ வரையில் வாங்கி இருப்போம்.
    இந்த காலங்களில் நீங்கள் சொன்ன விலை நியாயமான விலை தான்.
    மிக்க நன்றி...

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Thank you for your support Brother

  • @pushpavijay9960
    @pushpavijay9960 3 ปีที่แล้ว +1

    Ayya super Speach

  • @mersalkutty6542
    @mersalkutty6542 4 ปีที่แล้ว +1

    Unga voice super bro...thelivana peachi....👌👌👌

  • @mohammednifam5149
    @mohammednifam5149 4 ปีที่แล้ว +4

    Romba nalla irukku Allah bless you all

    • @rmunirajarathnamrathanam7498
      @rmunirajarathnamrathanam7498 4 ปีที่แล้ว +1

      Mohammed Nifam naam anaivarum boomi Thai makkal dhan ellorun Kumari cundom histrroy Bengaluru Karnataka India 63 NAAYAGA naayagigall dhan*Bhoomi Thai makkal matchivaalo fisher mean MEENAVAR*

  • @megubala9317
    @megubala9317 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தோழரே 👍

  • @mohamedrafi5807
    @mohamedrafi5807 4 ปีที่แล้ว +7

    What a beautiful life, less money but wonderful life. 🙂

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 3 ปีที่แล้ว +1

    Good video koduva meen tasty meen naanum en brother m Tharangambadi kadalil pona varusham koduva meen 1 700 rupees kku vaanginom gravi and fry seidhu familyyodu saapittom

  • @ibramshaibramsha9502
    @ibramshaibramsha9502 3 ปีที่แล้ว

    அருமை சகோ உங்கள் பாட்டியையும் இந்த வீடியோவில் காண்பித்து அவர்களையும் இரண்டு வார்த்தை பேச வைத்திருப்பது அருமை பார்ப்பதற்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது

  • @francis4097
    @francis4097 3 ปีที่แล้ว +2

    So cute grand paatti

  • @singaravelvel9975
    @singaravelvel9975 4 ปีที่แล้ว

    Super,எனக்கு மிகவும் பிடித்த மீன்!வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @selvakumarg8951
    @selvakumarg8951 3 ปีที่แล้ว

    ரெம்ப நல்லா இருக்கிறது எனக்கும் கடலுக்குள் வர ஆசை

  • @sivakumarv3414
    @sivakumarv3414 4 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி.

  • @manoharan1947
    @manoharan1947 4 ปีที่แล้ว +1

    Wonderful presentation Nanba. .I feel that I am viewing the discovery channel Awsome. God bless and all the fishermen folks of India especially of our dear Tamilnadu.

  • @naleemm4064
    @naleemm4064 4 ปีที่แล้ว +2

    Vaalthukal from dubai

  • @riosekvara3090
    @riosekvara3090 4 ปีที่แล้ว +6

    Nagapattinam kaaran la Like podunga..👍

  • @greenstar8497
    @greenstar8497 3 ปีที่แล้ว +1

    கொடுவா வவ்வால் காலா
    மூன்றும் விலை உயர்ந்த மீன்கள் நான் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது

  • @rebaccaramasamy275
    @rebaccaramasamy275 3 ปีที่แล้ว +2

    watching from Malaysia, I like all your videos.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Thank You for your support Brother

  • @rameshr8688
    @rameshr8688 4 ปีที่แล้ว +2

    Super from Germany 🤔👍🏽👍🏽👍🏽

  • @susilkumar6535
    @susilkumar6535 4 ปีที่แล้ว

    Super bro vaaval is the best

  • @rajakumarrajakumar7124
    @rajakumarrajakumar7124 4 ปีที่แล้ว +1

    வீடியோ சூப்பர்!

  • @manoharij3408
    @manoharij3408 4 ปีที่แล้ว +2

    Thambi ungala veda paatti sonnathu super vanakkam paattimaa

  • @nishanth3492
    @nishanth3492 4 ปีที่แล้ว +1

    Vanakkam Paadde 🙏🙏🙏.. Eelath Tamilanin Vaalthukkal...

  • @muthurajmuthuraj2527
    @muthurajmuthuraj2527 4 ปีที่แล้ว +1

    Eppadi ithu riskana work super sir pakum pothey bayama iruku

  • @stalinraj5419
    @stalinraj5419 4 ปีที่แล้ว

    நானும் நாகபட்டினம் தான் நண்பரே, அக்கறபேட்டை, வாழ்த்துகள் நண்பா.

  • @nissenrao4940
    @nissenrao4940 4 ปีที่แล้ว +6

    I'm 1st like 1st comments..
    Malaysia la erunthu bro👍👌💐

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +4

    👌அருமை☺️ பாட்டிக்கு மைக் கொடுத்திருக்கலாம்ல 😊

    • @mujeebvv6327
      @mujeebvv6327 4 ปีที่แล้ว

      Rumba Nallaayirukku Eth Endtha Yooru

  • @asdeen8445
    @asdeen8445 4 ปีที่แล้ว +2

    Super பாட்டி...😍😍

  • @sevathinandhu6437
    @sevathinandhu6437 3 ปีที่แล้ว +1

    தனி ஒருவராக செல்ல மனதில் தைரியம் வேண்டும். குடும்பத்தை நினைத்து.கரையில் இருந்து எவ்வளவு தூரம் செல்வார்கள் கட்டுமரத்தில்.?

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      Ipolam Rombha thuram pogamatargal kattu marathil

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 ปีที่แล้ว +3

    Superb
    CONGRATULATIONS

  • @abubakkartajudeen9818
    @abubakkartajudeen9818 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍

  • @vailpur3752
    @vailpur3752 4 ปีที่แล้ว +1

    Wow superb and awesome and great adventure hunting and also dangerous and risk management.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Thank you for your support Brother

  • @ameerwayanad
    @ameerwayanad 4 ปีที่แล้ว

    பாட்டி சூப்பர்

  • @ananthananth6800
    @ananthananth6800 4 ปีที่แล้ว +1

    சூப்பர், பதிவு

  • @selvirajan5189
    @selvirajan5189 4 ปีที่แล้ว

    Nice vedio brother vungaluk kuda nandri

  • @eashwarie1843
    @eashwarie1843 3 ปีที่แล้ว +1

    Mm super

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 4 ปีที่แล้ว +1

    அருமை பாட்டி!

  • @rajeevratnavadivel4908
    @rajeevratnavadivel4908 ปีที่แล้ว +1

    I love this fish

  • @darwishmalysia8063
    @darwishmalysia8063 4 ปีที่แล้ว

    தம்பி நல்லா இருக்கீங்களா
    நீங்கள் கடலுக்குப் போய் மீன் பிடித்து திரும்பும்பொழுது கரையிலிருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் அல்லது 2 கிலோமீட்டர் தொலைவிலிருந்து நம்முடைய கிராமத்தை நெருங்கும் வரை கரைக்கு வரும் வரை படம்பிடித்து ஒருநாள் பதிவிடும் படி கேட்டுக்கொள்கிறேன் அந்த அழகிய காட்சி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் நாகை மீனவனின் அன்பு சொந்தங்கள் ஆகிய நாங்கள்

  • @saminathand7213
    @saminathand7213 4 ปีที่แล้ว

    Very different video..not seen before..very good

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 4 ปีที่แล้ว +2

    Super

  • @wilsonwilson9080
    @wilsonwilson9080 4 ปีที่แล้ว +2

    Good video

  • @கார்முகில்வண்ணன்கிருஷ்ணா

    நல்ல பாட்டி.

  • @selvadurai7708
    @selvadurai7708 4 ปีที่แล้ว +1

    Very much more than the best

  • @sureshrajan6646
    @sureshrajan6646 4 ปีที่แล้ว +1

    Super unga padi pesnatuku

  • @shanmugamshanmugam8473
    @shanmugamshanmugam8473 3 ปีที่แล้ว +1

    Hi Anna I like to you r vedios I'm from ap I'm seeing you r all vedios thanks anna

  • @AnishEdwinThanislas
    @AnishEdwinThanislas 3 ปีที่แล้ว

    All the video are nice 👍🏿

  • @premasaravanan2782
    @premasaravanan2782 3 ปีที่แล้ว +1

    Video superrrrr👏👏👏👏

  • @visakalakshmi8892
    @visakalakshmi8892 4 ปีที่แล้ว +2

    Excellent man

  • @emmanuelmann7720
    @emmanuelmann7720 4 ปีที่แล้ว

    nice video..intresting👍👍

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq 4 ปีที่แล้ว

    Awesome bro chance ah illa koduva meen sema taste ah irukum

  • @nifty50stocksfuturestocksd90
    @nifty50stocksfuturestocksd90 3 ปีที่แล้ว

    Good catch nice hardwork technique

  • @ArumugamArumugam-gf4lg
    @ArumugamArumugam-gf4lg 4 ปีที่แล้ว

    Super 👌👌👌👌

  • @RanjithRanjith-iu9qb
    @RanjithRanjith-iu9qb 4 ปีที่แล้ว +2

    Super nanba

  • @pandikumar3918
    @pandikumar3918 4 ปีที่แล้ว +1

    Koduva fiesh super daste

  • @kirubairajjohn8320
    @kirubairajjohn8320 3 ปีที่แล้ว +1

    Sema hard work super

  • @sragunathan
    @sragunathan 4 ปีที่แล้ว

    வித விதமான மீன் பிடிக்கும் வீடியோ நண்பா.

  • @rajkumarkuppusamy4880
    @rajkumarkuppusamy4880 3 ปีที่แล้ว +1

    கடலில் கொடுவாமீன் வளர்ப்பு பற்றிய முழு வீடியோ போடுங்க bro

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +4

    பாட்டி 💪👌💛

  • @seenumalavanr2503
    @seenumalavanr2503 4 ปีที่แล้ว

    வஞ்சிரம் மீனை விட ரொம்பவே சுவையான மீன்.

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 4 ปีที่แล้ว +1

    Super good

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 4 ปีที่แล้ว

    நண்பா பாட்டி நன்றாக பேசியது. எனக்கு பிடித்த மீன் கொடுவா

  • @sharmilaalexander1338
    @sharmilaalexander1338 3 ปีที่แล้ว

    Super 👍

  • @masthangani4288
    @masthangani4288 4 ปีที่แล้ว +5

    நண்பா எனக்கு திருப்பூண்டிதான்..
    நான் இப்ப சவூதியில இருக்கேன்..
    நான் ஊருக்கு வந்தா எனக்கு கொடுவா வாங்கிதாங்க..

  • @KALAIKALAI-ws4vd
    @KALAIKALAI-ws4vd 3 ปีที่แล้ว +1

    Super Anna massssssssssssssssssssssssssssssssssssss

  • @smilysabi2527
    @smilysabi2527 3 ปีที่แล้ว

    ஒரு சந்தேகம் அண்ணா பெரிய பெரிய மீன்கள் எப்படி கரை ஓரம் வருகிறது...

  • @Evan3783
    @Evan3783 3 ปีที่แล้ว +1

    Loved the video. Raw fishing skills! 👍🏼

  • @suthakarctnjsusathankageer4515
    @suthakarctnjsusathankageer4515 4 ปีที่แล้ว +1

    Kattumaram enna marathula seyiradhu

  • @sragunathan
    @sragunathan 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே.

  • @a1rajesh13
    @a1rajesh13 3 ปีที่แล้ว +2

    மீனில் எப்போதும் லாபமே. அதிக வருவாய் தரும் தொழில் மீன் தொழில்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Negal solavathu வியாபாரிகளுக்கு பொருந்தும் , மீனவனுகு இல்லை

    • @a1rajesh13
      @a1rajesh13 3 ปีที่แล้ว

      @@Nagai-meenavan
      முகவர்களை தவிர்த்து மக்களிடமே நேராக வியாபாரம் செய்யலாம் ஐயா

  • @shareefmohammadshareef8570
    @shareefmohammadshareef8570 4 ปีที่แล้ว +1

    Sooper.macha.neymeen.pidi

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 3 ปีที่แล้ว

    கட்டுமரம் என்பது எந்த மரத்தில் செய்யப்படுவது? இலவன்பஞ்சு மரம் என்பது உண்மையா?

  • @visakalakshmi8892
    @visakalakshmi8892 4 ปีที่แล้ว +2

    சரியான வேலை யால.ஊருக்கு

  • @asaravanakumar8292
    @asaravanakumar8292 3 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @noraininor6039
    @noraininor6039 4 ปีที่แล้ว

    நண்பரே கடல் கன்னி இருக்கிறது என்று சொல்கிறார்கள்
    கடல் கன்னி எப்படி இருக்கும் pls சொல்லுங்கள்

  • @subramanit1248
    @subramanit1248 4 ปีที่แล้ว +9

    நண்பா மிக்க நன்றி நான் கேட்க வேண்டும் கட்டுமரத்தில் மீன் பிடிக்கிறது பதிவிடுங்கள் என்று நீங்கள் பதிவிட்டதற்கு நன்றி

  • @kanimozhiarulpandiyan9059
    @kanimozhiarulpandiyan9059 4 ปีที่แล้ว +4

    Nice bro careful ha erunga Bro ❤

  • @nagarajc1774
    @nagarajc1774 3 ปีที่แล้ว +1

    பார்ட்டி சூப்பர்