TNPSC GR 4 2022-23 | State 1st C.Balamurugan | கடந்து வந்த பாதை | TAF IAS ACADEMY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 600

  • @rajasekarm1272
    @rajasekarm1272 ปีที่แล้ว +136

    சார் முதலிடம் ஆண் என்பது அரிதான செயல் 👏👏👏👏

  • @elakkiyak5330
    @elakkiyak5330 ปีที่แล้ว +206

    🎉பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்....🎊 வாழ்த்துக்கள் பாலா... 💐

    • @KSk-kv6kw
      @KSk-kv6kw ปีที่แล้ว +3

      எழுத்துகளில் நீங்கள் பாராட்டிய விதம் மிகவும் சிறப்பு 👌

    • @pshunmugapriya5201
      @pshunmugapriya5201 ปีที่แล้ว +3

      பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார் வரிகள்

  • @amrish5avvmn327
    @amrish5avvmn327 ปีที่แล้ว +87

    நானும் உங்க கல்வி நிறுவனத்தில் தான் 33 வயதில் சேர்ந்து படித்தேன் 35 வயதில் இருந்து VAO from 2020 நன்றிகள் ஆகாஷ் சார்

  • @Keerthivasan02
    @Keerthivasan02 ปีที่แล้ว +53

    கடைசியில் சொன்ன வார்த்தை " நான் ஒரு சாதரண ஆள் உங்கள பெரியாள வரனும்னு வாழ்த்துகிறேன் " ...

  • @hanuunnimaya
    @hanuunnimaya ปีที่แล้ว +68

    TAF is best academy there are really motivating aspirants and doing good job... Providing Best training ..

  • @Ashfaq12-g4
    @Ashfaq12-g4 ปีที่แล้ว +62

    கடின உழைப்பிற்கு கிடைத்த பலன்🔥🥇🏆 வாழ்த்துக்கள் சகோதரர்

  • @srisai8628
    @srisai8628 ปีที่แล้ว +51

    Akash sir's motivation is the main reason of success... He is the best🎉

  • @sivaraja9949
    @sivaraja9949 ปีที่แล้ว +123

    Group 4 இல்லை tnpsc நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் முதலிடமும்..உண்மையாக ,நேர்மையாக கடின உழைப்பால் கிராம/ நகர ஏழை மாணவர்களின் நலனைக் காக்கும் நிறுவனத்தை பாராட்டுகிறேன்..

  • @mani91be
    @mani91be ปีที่แล้ว +12

    Vera level speech...ivlo periya achievement panniyum ungaloda thannadakam ungala periya aala vera kondu varum 👌👌👌💐

  • @esakkimuthu9002
    @esakkimuthu9002 ปีที่แล้ว +14

    பாலா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இறைவன் திருவருள் கிட்டியது

  • @hariniranjani321
    @hariniranjani321 ปีที่แล้ว +53

    Akash sir is always great😊👏

  • @yogangavas
    @yogangavas ปีที่แล้ว +31

    நல்ல தாய் தந்தை அமைவதும் ஒரு வரம் ........

  • @rajasri2605
    @rajasri2605 ปีที่แล้ว +1

    Vazhthukkal anna....evlo hardwork potruntha state first vanthrupinga....intha media ungla pugazhnanalum paravalla....ipd theva illama spread panni kastapaduthama iruntha pothum....ignore negativity anna...unga valarchi mela iruka porama....anyway fst day fst counselling poi job edunga na...vazhthukkal💗✨

  • @selvarajaravinth5232
    @selvarajaravinth5232 ปีที่แล้ว +5

    Congratulations Bro..💥❤கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு.. 💯👍

  • @vickyeashwar4278
    @vickyeashwar4278 ปีที่แล้ว +78

    நான் புதுக்கோட்டை மாவட்ட TAF ன் test batch மாணவன் குரூப் தேர்வில் 258 score rank ( 895 ) பெற்று உள்ளேன்... ஆகாஷ் ஜயா விற்கு இந்த ஆகாசத்தையும் கொடுத்தாலும் ஈடாகா......

  • @agilearulmozhi566
    @agilearulmozhi566 ปีที่แล้ว +10

    Best institute.. 🎉🎉 congratulations Bala sir..🎉🎉 taf all branch passed students pesura video pota nala irukkum sir.please..

  • @poovarasanramesh1978
    @poovarasanramesh1978 13 วันที่ผ่านมา

    Very great Bro Neega 👏👏., Same Feel tha Bro enakkum Varuthu., Naanum Study pannittu tha irukka

  • @sujisuji2090
    @sujisuji2090 ปีที่แล้ว +17

    Heartly congratulations 🔥❤

  • @amudhas5999
    @amudhas5999 ปีที่แล้ว +23

    Competing with 10 and 12th standard. If graduates are not allowed in group 4 it will create employability for all. These students can't write any other. But degree holders have wide option.

    • @priya-jk
      @priya-jk ปีที่แล้ว +6

      10 th is basic qualification not maximum qualification

    • @amudhas5999
      @amudhas5999 ปีที่แล้ว +2

      Let it be. What i am saying is the competition ground is not even and fair

    • @priya-jk
      @priya-jk ปีที่แล้ว +5

      @@amudhas5999
      Survival of the fittest..
      Thats y its called competitive exam. Its not qualifying exam.

    • @amudhas5999
      @amudhas5999 ปีที่แล้ว +2

      Yes fittest no room for downtrodden in this society

    • @Snuv-kk1ip
      @Snuv-kk1ip ปีที่แล้ว

      Then do degree

  • @sakthivela4767
    @sakthivela4767 ปีที่แล้ว +12

    News 18 Tamil Nadu taf pathi news vathuruku all Tamil Nadu group 4 2022- la taf Ias Academy 2022- 2000 பேர்

  • @AjithAjith-ug7sj
    @AjithAjith-ug7sj ปีที่แล้ว +10

    Great salute to akash sir, jaihind

  • @ammukutty6583
    @ammukutty6583 ปีที่แล้ว +18

    Unga academy pathi new18nla thappa potutu irukanga....unga youtube class romba useful ah irunthathu

  • @ElavarasanDK
    @ElavarasanDK ปีที่แล้ว +8

    Congrats mapla💐💐💐......எனக்கு ரொம்ப பெருமையா மாப்ள💐💐💐

  • @BalaMurugan-kq9iv
    @BalaMurugan-kq9iv ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் வெற்றி தொடரட்டும்...💐💐💐

  • @caeditzofficial7248
    @caeditzofficial7248 ปีที่แล้ว +24

    ஆகாஷ் அய்யாவிற்கு கிடைத்த வெற்றி இது 🥹❤️❤️❤️

  • @gpmeganavlog8018
    @gpmeganavlog8018 ปีที่แล้ว +1

    Congratulations Sir

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 ปีที่แล้ว +8

    Congratulations brother ❤️💐💐

  • @savithria9782
    @savithria9782 ปีที่แล้ว +3

    Congratulations Balamurugan Anna..God bless you Anna...Thank You Akash Sir !!

  • @lourduthangagnanamicheal.T
    @lourduthangagnanamicheal.T ปีที่แล้ว +4

    Etharthamana Manithan..TQ
    Heartly wishes❤

  • @subhav6009
    @subhav6009 ปีที่แล้ว +4

    Sound kekala 🙄🙄enakum maitum tha kekalaya

  • @sreenathsr77
    @sreenathsr77 ปีที่แล้ว +19

    Congratulations Bala naanum 6 times aa ezhudhugiren kidaikala next time kidaikum entu ninaikiren congratulations

  • @tnpsctrickschannel2362
    @tnpsctrickschannel2362 ปีที่แล้ว +35

    B. E student always rocks in maths

  • @rockmurugan1970
    @rockmurugan1970 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @SathishKumar-mw3yd
    @SathishKumar-mw3yd ปีที่แล้ว +6

    சேலத்தில் ஒரு சென்டர் இருந்தால் நல்லா இருக்கும்

  • @deepan2129
    @deepan2129 ปีที่แล้ว +2

    Salem la kondu vantha romba useful ah irukkum... Romba peru patichittu irukom.. Oru proper guidance illama..

  • @ksankarcibi2676
    @ksankarcibi2676 ปีที่แล้ว +4

    What a amazing movement sir, best of luck sir

  • @arunshyam7554
    @arunshyam7554 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் ஆகாஷ் சார் .. வாழ்க வளமுடன் ..

  • @loguv4310
    @loguv4310 ปีที่แล้ว +5

    Sound kekave ila ..

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரா. வாழ்க வளமுடன்👍👍👍👍

  • @sathish.e335
    @sathish.e335 ปีที่แล้ว +6

    Congratulations TAF..🌹🌹🌹recently I’m joined TAF academy 👈

  • @love_IS_GOD718
    @love_IS_GOD718 ปีที่แล้ว +7

    Thayavu senju job pona aprm lancham vangathinga

  • @MohanLal-wx9kv
    @MohanLal-wx9kv ปีที่แล้ว +3

    கல்வி நகரம் காஞ்சிபுரத்தில் எப்போது கிளை வரும்

  • @balaperiyannan1939
    @balaperiyannan1939 ปีที่แล้ว +2

    Trichy laum center vainga please... Super anna.. keep rock anna

  • @kartheeswaran7620
    @kartheeswaran7620 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோ🎉🎉 hardwork never fails

  • @KarthiMacho
    @KarthiMacho ปีที่แล้ว

    Real hero!! Hard work will win one day...👏🏻✨

  • @bhuvaneshwarir6473
    @bhuvaneshwarir6473 ปีที่แล้ว +5

    Excellent speech sir👏..with humbleness 😊

  • @ganeshvalli677
    @ganeshvalli677 ปีที่แล้ว +2

    Tiruchirapalli district ல ஒரு சென்டர் இருந்தால் நல்லா இருக்கும் sir correct ah எங்களை வழி நடத்த ஒரு நல்ல சென்டர் இருந்தால் நல்லா இருக்கும்.

  • @premalatha8471
    @premalatha8471 ปีที่แล้ว +10

    Congratulations balamurugan💐♥️💓😍

  • @sureshkavivlogs3873
    @sureshkavivlogs3873 ปีที่แล้ว +14

    சகோதரர் அவர்களே வெற்றி
    சூப்பர் வாழ்த்துக்கள்
    ஆகாஷ் ஐயா வுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ❤❤

    • @ramanaashotel1692
      @ramanaashotel1692 ปีที่แล้ว +1

      Konjam news parunga sir

    • @sureshkavivlogs3873
      @sureshkavivlogs3873 ปีที่แล้ว +3

      அத விடுங்கள்
      காய்க்கும் மரம் கல்லடி படத்தான் செய்யும்
      சிறந்த ஆசிரியர்கள் அனுபவம் மிக்க ஆசான்கள்
      மிகவும் குறைவான விலையில் கட்டணம்
      அதனால் இது மாதிரி வதந்திகள் பரவின
      யார் வேண்டுமானாலும் என்ன வேண்டும் ஆனாலும் சொல்லட்டும் எனக்கு மிகவும் பிடித்த ஆசான் குரு ஐயா தான்

  • @sathyamurthyr4229
    @sathyamurthyr4229 ปีที่แล้ว +3

    படிக்கிற புள்ள எங்க படிச்சாலும் படிக்கும்

  • @AMAITHYPPUYAL
    @AMAITHYPPUYAL ปีที่แล้ว +2

    தோழமை மகேந்திரன் விட்டு கொடுக்காத தன்மை 🤍✨

  • @kalaivanimaheshwaran8408
    @kalaivanimaheshwaran8408 ปีที่แล้ว +2

    பட்டுக்கோட்டையில் ஒரு மையம் இருந்தால் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு வெற்றிப்படியாக இருக்கும்

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 ปีที่แล้ว

    வாழ்த்துகள்.. 💐💐

  • @priyanvetri4910
    @priyanvetri4910 ปีที่แล้ว +6

    Bala superb speach bala...congratulations 💥💐💐💐🎊🎊🎉🎉

  • @magizhan27chl32
    @magizhan27chl32 ปีที่แล้ว +6

    Super bheem💐💐congratulations to my best friend as well as wellwishers and motivator etc...😎

  • @Mr_ISS_SANGAM
    @Mr_ISS_SANGAM ปีที่แล้ว +2

    That maturity level 👌🔥

  • @gopikrish2615
    @gopikrish2615 ปีที่แล้ว +2

    🫡🫡🫡நண்பா வாழ்த்துக்கள்💐, உன் உழைப்புக்கேத்த ஊதியம் கிடைத்துள்ளது 💐💐💐 உன் பணி மக்களுக்காக இருக்கட்டும் 🙂

  • @MR.TTFFAN
    @MR.TTFFAN ปีที่แล้ว +11

    Famil support supera eruku bro ❤ blessed boy

  • @HEMASUNDAR_30
    @HEMASUNDAR_30 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரர்🎉❤

  • @arunkumarsingh5508
    @arunkumarsingh5508 ปีที่แล้ว +2

    Super macha. I am proud of you my dear friend.

  • @ayanselvam7623
    @ayanselvam7623 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அண்ணன் ✨

  • @sivasankardhanavanthan6947
    @sivasankardhanavanthan6947 ปีที่แล้ว +2

    Congratulations bro. Great achievement.

  • @vinothkumar.k2789
    @vinothkumar.k2789 ปีที่แล้ว

    சார் அன்பு வேண்டுகோள் சேலத்தில் ஒரு கிளை இருந்தால் நன்றாக இருக்கும்...

  • @Muthu34566
    @Muthu34566 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அண்ணன்..

  • @akshathra1011
    @akshathra1011 ปีที่แล้ว +6

    TAF is one of the best place for competitive students really I proud to say me to One of the TAF students

  • @rubanviji3257
    @rubanviji3257 ปีที่แล้ว +7

    Maths theriyatha enakum bharath sir teaching romba help a irunthuthathu thank u sir

    • @anv0077
      @anv0077 ปีที่แล้ว

      Book name where to get??

  • @mpjothi8222
    @mpjothi8222 ปีที่แล้ว +2

    திருத்தணி ஒரு சென்டர் இருந்த நல்லா இருக்கும்

  • @sivarock2442
    @sivarock2442 ปีที่แล้ว

    2018 la irrunthu padikiren tamil , GS nalla Mark vaanguven yenaku math's suthama varala😰😰😢😢😢😭 math's la 10 Mark kuda varathuu .. math's nala nan kasta paduren yenga appa unnala mudium padium padi nu ipo sollurar yenaku azhukaiya varuthu Math's nalea yen mind la blank aguthuuu

    • @sivarock2442
      @sivarock2442 ปีที่แล้ว

      Math's makku student mathiri iruken😭 yen life la yellathium yelanthen , kanakku nala mattum but vitura tha illaa padipen posting vaanguvenn

  • @praveenkumar8996
    @praveenkumar8996 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் பாலா... 🎉

  • @uniquecreations8619
    @uniquecreations8619 ปีที่แล้ว +1

    Audio Quality ...Super👌👌👌

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் மகனே.

  • @Hasi9818
    @Hasi9818 ปีที่แล้ว +1

    Hearty congratulations to all the toppers 💐💐💐

  • @sudhakarsundharamoorthy1659
    @sudhakarsundharamoorthy1659 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா🎉🥳🥳🥳🥳

  • @subashini3545
    @subashini3545 ปีที่แล้ว +2

    It's true words sir... congrats sir

  • @nandhusrinandhu9227
    @nandhusrinandhu9227 ปีที่แล้ว +1

    Superb anna 💥🤗💥 congratulations na..👍

  • @vinodhanapal3082
    @vinodhanapal3082 ปีที่แล้ว +1

    உளுந்தூர்பேட்டையில் ஒரு சென்டர் அமைக்க வேண்டும்.

  • @uthayabaskark1898
    @uthayabaskark1898 ปีที่แล้ว

    Super da Mapla... kalakintingaa Ponga ❤❤❤❤❤❤ Congrats

  • @muhammedibrahim4980
    @muhammedibrahim4980 ปีที่แล้ว

    Congratulations brother

  • @abijith22078
    @abijith22078 ปีที่แล้ว

    Congratulations brother 👏

  • @yovanreshma7571
    @yovanreshma7571 ปีที่แล้ว

    Congratulations 👍 bro

  • @nivashanmugapriyansp8011
    @nivashanmugapriyansp8011 ปีที่แล้ว

    பட்டுக்கோட்டை யில் ஒரு சென்டர் start pannunka

  • @arunpandiyan7910
    @arunpandiyan7910 ปีที่แล้ว +3

    Simplicity ❤️super bro

  • @SARAVANAKUMAR-mh3ru
    @SARAVANAKUMAR-mh3ru ปีที่แล้ว +3

    Ramnad la oru center iruntha nala irukum by raji

  • @michealrajraj4529
    @michealrajraj4529 ปีที่แล้ว +4

    இப்போ நடந்தது ஒரு தேர்வா 😡😡😡😡😡

  • @durgadeva6626
    @durgadeva6626 ปีที่แล้ว +7

    காஞ்சிபுரத்தில் ஒரு அகாடமி ஆரம்பிக்கவும் ஐய்யா

  • @gopiv883
    @gopiv883 ปีที่แล้ว +2

    Bala bro .. happy to see this video .. congratulations bro ...

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 ปีที่แล้ว +1

    I couldn't hear the voice

  • @mandukutty8118
    @mandukutty8118 ปีที่แล้ว +2

    Metturla irundha nalla irukum ..rural area studentsku help fulla irukum

  • @jothijo7520
    @jothijo7520 ปีที่แล้ว +6

    Ramanathapuram district la academy iruntha nalla irukum❤

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள்

  • @kanchanadevi368
    @kanchanadevi368 ปีที่แล้ว +3

    Congratulations Anna 💐💐💐

  • @bhavaniraja4082
    @bhavaniraja4082 ปีที่แล้ว

    Vazhthukal annnaa.. Super..

  • @ak.ananthkumar6522
    @ak.ananthkumar6522 ปีที่แล้ว

    Humble request Chennai kulla start pannuga please segklapattu long sir.please

  • @DhanaLakshmi-mc7pz
    @DhanaLakshmi-mc7pz ปีที่แล้ว

    Congratulations sir super

  • @arunr1092
    @arunr1092 ปีที่แล้ว +4

    உழைப்பின் வெற்றி🏆🏆🏆

  • @NK-yx5jq
    @NK-yx5jq ปีที่แล้ว +1

    Salem main la oru branch open pannunga sir pls two years ah keadu irukan ...

  • @kousalyasadayarajan268
    @kousalyasadayarajan268 ปีที่แล้ว

    Congratulations bro thank you akash sir

  • @shriammu6310
    @shriammu6310 ปีที่แล้ว +2

    Very good..congratulations to all aspirants... keep rocking..

  • @vijorejin9811
    @vijorejin9811 ปีที่แล้ว +1

    Kanyakumari oru institute. Irunthal. Nalla irukum

  • @gamingmonstersworld5982
    @gamingmonstersworld5982 ปีที่แล้ว

    Bala speech vera level paa❤