சிஸ்டர் அருமையான பதிவு நீங்கள் இரண்டு மாதத்தில் இவ்வளவு அழகாக செடிகளை வளர்த்து எங்களிடம் காமித்து நீங்களும் சந்தோஷபட்டு எங்களையும் சந்தோஷபடுத்தி விட்டீர்கள் சூப்பர்🎉🎉👏👏 எனக்கும் நிறைய வேலைகள் தோட்டத்தில் இருக்கிறது மண்ணெல்லாம் மாத்தி சரிசெய்ய வேண்டும் தோட்டம் என்பது கடினமான ஒன்று அதை நீங்கள் பொருட்படுத்தாமல் வேலை செய்கிறீர்கள் சூப்பர் நன்றி அங்கு மழை உண்டா இங்கு நல்ல வெய்யில் இரண்டு நேரமும் செடிக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி உள்ளது 🎉🎉🎉👍🙏❤
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான விளக்கம். ஏனென்றால் சில கவனமின்மை பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். மிகவும் பொறுமையாக கையாள வேண்டி இருக்கிறது. நல்ல பதிவு. நன்றி 👌👍💐💐💐💐💐
நானும் இன்று செம்மண் வாங்கி அதனுடன் தொழு உரம் தேங்காய் நார் அனைத்தையும் கலக்கி வெயிலில் காய வைத்து இருக்கிறேன். இரண்டு நாட்கள் கழித்து செடிகள் வைக்க வேண்டும். ஒவ்வொரு பதிவும் மிகவும் கற்றுக் கொள்ளும் படி இருக்கிறது நன்றி 👌👍👍👍👍
நம் மாடித்தோட்டத்தில் நாம் வளர்க்கும் அறுவடை முடிந்த செடிகளையும் தேங்காய் சிரட்டைகளையும் கவாத்து பண்ணும் கிளைகளையும் ஒரு அடுப்பு வைத்து எரித்து சாம்பல் தயாரிக்கலாம். நான் அப்படித்தான் செய்கிறேன் சகோதரி.
சிஸ்டர் அருமையான பதிவு நீங்கள் இரண்டு மாதத்தில் இவ்வளவு அழகாக செடிகளை வளர்த்து எங்களிடம் காமித்து நீங்களும் சந்தோஷபட்டு எங்களையும் சந்தோஷபடுத்தி விட்டீர்கள் சூப்பர்🎉🎉👏👏 எனக்கும் நிறைய வேலைகள் தோட்டத்தில் இருக்கிறது மண்ணெல்லாம் மாத்தி சரிசெய்ய வேண்டும் தோட்டம் என்பது கடினமான ஒன்று அதை நீங்கள் பொருட்படுத்தாமல் வேலை செய்கிறீர்கள் சூப்பர் நன்றி அங்கு மழை உண்டா இங்கு நல்ல வெய்யில் இரண்டு நேரமும் செடிக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி உள்ளது 🎉🎉🎉👍🙏❤
இங்கு மதியம் முதல் லேசாக சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. குளிர் அதிகமாக இருக்கிறது சகோதரி.
மிக்க நன்றி.
அருமையான விளக்கம் சகோதரி 😊😊
மிக்க நன்றி சகோதரி.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான விளக்கம். ஏனென்றால் சில கவனமின்மை பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். மிகவும் பொறுமையாக கையாள வேண்டி இருக்கிறது. நல்ல பதிவு. நன்றி 👌👍💐💐💐💐💐
வீடியோ சூப்பர் சகோதரி நீங்கள் சொன்ன மாதிரி செய்துபார்க்கிறேன் நன்றி
மிக்க நன்றி சகோதரி.
Super information sister 🎉❤
Thank you sister
அக்கா கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நீங்க இன்று மண் கலவை செய்துள்ளது சூப்பர் நன்றி
உனக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ராஜி. மிக்க நன்றி.
அருமைங்க சகோதரி 👍👍👍🥰
மிக்க நன்றி சகோதரி.
நானும் இன்று செம்மண் வாங்கி அதனுடன் தொழு உரம்
தேங்காய் நார் அனைத்தையும்
கலக்கி வெயிலில் காய வைத்து இருக்கிறேன். இரண்டு நாட்கள் கழித்து செடிகள் வைக்க வேண்டும். ஒவ்வொரு பதிவும் மிகவும் கற்றுக் கொள்ளும் படி இருக்கிறது
நன்றி 👌👍👍👍👍
ஆரம்பத்தில் மண்கலவை, தொட்டிக்கு ஓட்டைகள் சரியாக செய்து விட்டால் செடி பிரச்சினை இல்லாமல் வளர்கிறது.
மிக்க நன்றி சகோதரி.
👌👏👏👏👍👍
😊🙏❤
Correct sister.garden start panapo idea illama cowdung potu ixora,shenbam ,jasmine plant die aiduchu. Dry panituthan podunum. Insects thollai problema iruku sister. Valgavalamuden sister.
மிக்க நன்றி.
உங்கள் தோட்டம் fencing மொத்தம் approximately எவ்வளவு செலவானது? எவ்வளவு sq.ft. fencing செய்துள்ளீர்கள். மிகவும் நேர்த்தியாக உள்ளது. 🎉🎉🎉
மொத்தத்தில் ஒன்றரை லட்சம் செலவானது சகோதரி. இரண்டு மூன்று பேர் இதைவிட டபுள் மடங்கு பணம் கேட்டார்கள். இதன் அளவு எவ்வளவு என்று கேட்டு சொல்கிறேன் சகோதரி.
நாங்களும் வேலி அமைக்க விரும்புகிறோம். விவரம் தெரிய ஆவல்.நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.❤
அருமையான விளக்கங்கள்.அழகான தோட்டம்
மாம் சாம்பல் எங்கே கிடைக்கும்
நம் மாடித்தோட்டத்தில் நாம் வளர்க்கும் அறுவடை முடிந்த செடிகளையும் தேங்காய் சிரட்டைகளையும் கவாத்து பண்ணும் கிளைகளையும் ஒரு அடுப்பு வைத்து எரித்து சாம்பல் தயாரிக்கலாம். நான் அப்படித்தான் செய்கிறேன் சகோதரி.
@ponselvi-terracegarden நன்றி மாம்
நானும் அப்படித்தான் செய்கிறேன்.🎉