super video
So thanks
Hi, what model of x tool did you use for this fuel injector coding?
👌👌👌👌👌👌👌
Anna vanakam en car vw polo injector problem. 3 injector service panni pottom problem sariyagala. Ugga video paththom supera erundussi.
Hi Na, I am from Kanchipuram I have a diesel POLO VW white smoke varuthu, injector issue ah irukuma. Unga help kidaikuma.
will you work on skoda yeti
Volkswagen ventoல எந்த வேரியன்ட்ல Injector complaint அதிகமாக வரும்
Used injector podalama bro illa new one best ah
Bro
❤
Volkswagen vento tdi 2012 anna 4 cylinder problem avulo bro akum your from bro
Price
Single Injector price bro ?
Price bro
Na vento 2011 diesel vachurukan athula diesel leak aaguthu yena problem aathu
நான் polo 1.5டீசல் வச்சிருக்கேன் ங்க 95000km ஓடிருச்சு 3வது சிலிண்டர் injecter போச்சு எவ்வளவு சிலவு ஆகும் நான் கோவையில் உள்ளேன்
Same problem got changed yesterday they charged 37k including labor in vw showroom with 2 yrs warnty
@@akram8602 where can I find used injector bro same problem..will it be safe
Hi bro ugaka number kuduga bro
நான் polo 1.5டீசல் வச்சிருக்கேன் ங்க 85000km ஓடிருச்சு 4வது சிலிண்டர் injecter போச்சு மாத்திட்டேன் இனியும் மத்த injecter போக வாய்ப்பு இருக்கா.கொஞ்சம் பதில் சொல்லுங்களேன். மத்த மூணும் மாத்திடலாமா?
ப்ரோ நாலாவது இன்ஜெக்டர் எலக்ட்ரானிக் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சப்போஸ் ஏதாவது ப்ராப்ளம் வந்தா மாத்தலாம் இல்லை என்றால் தேவையில்லை அடிக்கடி போகாது அதனால நீங்க பயப்பட தேவையில்லை என்பதற்காக மாட்டிகிரி மாத்தணும் அப்படின்னு யோசிக்க தேவையில்லை
Thank uuu ங்க. இந்த நாலு மாசமா நான் long trip போக ரொம்ப பயப்பட்டேன். அன்னிக்கு நைட் மூணு மணிக்கு போச்சுங்க.ரொம்ப சிரமம் ஆச்சு. அது ல இருந்தே எனக்கு மத்த மூணும் எப்ப போக்குமோ அப்டின்னு பயம் அதான் கேட்டேன் 👍👍👍👍
சூப்பர் அண்ணா 👍