பீன்ஸ் சாகுபடி ஏக்கருக்கு 50000 நஷ்டம் வாருங்கள் விவசாயத்தில் நஷ்டம்

แชร์
ฝัง

ความคิดเห็น • 16

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 6 หลายเดือนก่อน

    ஒரு ஏக்கர் ட்ரிப் ஹோஸ் எவ்வளவு செலவாகும் நண்பரே

  • @ganeshanvs4494
    @ganeshanvs4494 3 ปีที่แล้ว

    வியாபாரிகள் கிலோ 120 வரை விற்பனை செய்கிறார்கள் 😭

  • @nightpanther9209
    @nightpanther9209 3 ปีที่แล้ว

    vivasayin pollapu ippadithan erukku , endruthan intha nilai marumo.

  • @hemchanderj1356
    @hemchanderj1356 2 ปีที่แล้ว +1

    ஐயா பல பயிர்களை சாகுபடி செய்தால் லாபம் கிடைக்கும். ஒரு பயிர் செய்தால் உங்களுக்கு not get profit சார்

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386  2 ปีที่แล้ว

      பலபயிர் தான் ஆனால்பல ஏக்கர் இருப்பதால் எங்களின் குறைந்த பரப்பளவு 2 ஏக்கர் சாகுபடி

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee 6 หลายเดือนก่อน

      உண்மை நண்பரே

  • @003_adhithyant_eceat8
    @003_adhithyant_eceat8 8 หลายเดือนก่อน

    Anna ippo beans pottu irrukkingala Ennaku beans venum

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee 6 หลายเดือนก่อน

      பீன்ஸ் விதை இருக்குதா நண்பரே

  • @rnc6053
    @rnc6053 3 ปีที่แล้ว

    கத்தரிக்காய்மாதிரி கொஞ்சம் பெரியகாயா பயிரிடுங்க , இன்னொன்று ஒருவருடமாவது விளவெடுக்ககூடிய பயிரை பயிரிடுங்கள்

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386  3 ปีที่แล้ว +1

      இருப்பதில் அதீக நஷ்டம் அடையும் விவசாயம் காத்தரிதான் நன்பா எங்கள் பகுதியில் சரியாக வளறாது

    • @rnc6053
      @rnc6053 3 ปีที่แล้ว +1

      @@villageagrikrishna386 விவசாயி எல்லாம் கஷ்டங்களையும் கடந்து விளவெடுத்தும் நஷ்டம் என்று சொல்லும்போது வருத்தமாகத்தான் உள்ளது , குறைவான மெயின்டனன்ஸ்(வேலையாள் பராமரிப்புசெலவு) உள்ள பயிர்களை பயிரிடுங்கள் நண்பா

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 6 หลายเดือนก่อน

    பலர் யூடியூப்பில் மிகைபடுத்தியே.சொல்வாங்க.நீங்க கொஞ்சம் வித்யாசம் நண்பரே.நஸ்டத்தை தவிர்க்க நேரடி விற்பனை அல்லது குறைந்த அளவு சாகுபடி.அல்லது ஊடுபயிராக வேறு ஏதாவது போடுவது❤❤இது எனக்கு தெரிஞ்சது இதில் தவறு இருந்தால் கோவிக்க வேண்டாம்❤❤ நன்றி.

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv 3 ปีที่แล้ว +1

    நீங்க ஒரே பயிறே ப்போட்டுறுக கூடாது..

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386  3 ปีที่แล้ว +1

      நிலம்அதீகம் எந்த பயிர் நட்டாலும்1-3 ஏக்கர் என்றுதான் நடவு செய்வோம் லாபம் நஷ்டம் இரண்டையும் எற்றுக்கெள்ள வோண்டூம்