Asianet news tamil- Jain non-veg ban குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா என்ற நகரம், இறைச்சியை முழுமையாக தடை செய்த உலகின் முதல் நகரமாகும். இறைச்சிக்காக விலங்குகளை கொல்வது, இறைச்சி விற்பது மற்றும் சாப்பிடுவது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Non-veg ban in India இறைச்சியைப் பார்ப்பதுகூட உளவியல் ரீதியாக தொந்தரவு தருவதாகவும் பாலிதானாவில் உள்ள சமணத் துறவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், குஜராத் நீதிமன்றம் இறைச்சிக்குத் தடை விதித்தது.
இறைவன் போதுமானவன். அய்யா ஒரு சந்தேகம் 5000 வருடம் முன்பு நடந்தது இப்ப நடக்குது னு சொன்னீங்க. பூமி உருவாக்கி பல பில்லியன் வருடம் ஆகுது ன்றாங்க. 5000 வருடம் ரிப்பீட் ஆகுதுங்களா? இது மட்டும் அடுத்த வீடியோ ல தெளிவு படுத்துங்க னா.
முரளி கடவுளே நேராக நம்மிடம் பேசும் வார்த்தை. அவர் 5000 வருடம் என்கிறார். அவர் கூறுவது உண்மை. வருடம் எவ்வளவு இருந்தால் நமக்கு என்ன? நம் இலக்கு பாவத்தை இறைவனை நினைத்து அழித்து சொர்க்கத்தில் சந்தோசமா இருப்போம்.
ஓம் சாந்தி 🌷🌹💐
நன்றி பாபா 🌷🌷
ஓம் ஷாந்தி ❤❤❤❤
Thank You❤️❤️❤️🙏🙏🙏
Thank you so much. Om shanti ❤❤
Om shanti I love you baba ❤
Good job brother 🎉🎉
அந்த இறைவனின் அமைதி நம் கூட இருந்து கொண்டே இருந்தால் மனம் திருப்தி ஆக இருக்கும்
Asianet news tamil- Jain non-veg ban
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா என்ற நகரம், இறைச்சியை முழுமையாக தடை செய்த உலகின் முதல் நகரமாகும். இறைச்சிக்காக விலங்குகளை கொல்வது, இறைச்சி விற்பது மற்றும் சாப்பிடுவது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Non-veg ban in India
இறைச்சியைப் பார்ப்பதுகூட உளவியல் ரீதியாக தொந்தரவு தருவதாகவும் பாலிதானாவில் உள்ள சமணத் துறவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், குஜராத் நீதிமன்றம் இறைச்சிக்குத் தடை விதித்தது.
2036
2036_2025__11😮
12.20oru topica pesum podhu athu kulla ஆர்வ கோளர்ரில் வேற topicku போகுறங்க
இறைவன் போதுமானவன். அய்யா ஒரு சந்தேகம் 5000 வருடம் முன்பு நடந்தது இப்ப நடக்குது னு சொன்னீங்க. பூமி உருவாக்கி பல பில்லியன் வருடம் ஆகுது ன்றாங்க. 5000 வருடம் ரிப்பீட் ஆகுதுங்களா? இது மட்டும் அடுத்த வீடியோ ல தெளிவு படுத்துங்க னா.
பல மில்லியன் வருடம் என்பது பொய்
முரளி கடவுளே நேராக நம்மிடம் பேசும் வார்த்தை. அவர் 5000 வருடம் என்கிறார். அவர் கூறுவது உண்மை.
வருடம் எவ்வளவு இருந்தால் நமக்கு என்ன? நம் இலக்கு பாவத்தை இறைவனை நினைத்து அழித்து சொர்க்கத்தில் சந்தோசமா இருப்போம்.
Over scene