அய்யனே..வாழ்த்துக்கள்... ...கையில் என்னப் பூங்கொத்தா..வாயில் பூக்கும் ..புன்னகை ஒருபுறம்.. ....கலைமிகு தலையில் தெரியும் பளப்பளப்பு பிரிதிபலிப்பு மறுபுறம்.. ...மலைக்க வைக்கும் கோட்ஷீட் அணிந்த சிலைப் போல நடையழகு பழகும்.. ...வலைவிரிக்கும் இளம் கன்னிகள் போல கலகலனெ கதைக்கும் கதைகள் தரும்விதம்.. ..ஓஓ..ஓ..இதுதான் வசந்தக் கால மலர்ந்த மலர்கள் போல வரும் எக்ஸ்மஸ் தூதரோ..😮.. ..வா..வா..வானென அழைத்திடும் பருவக்கன்னி கடைவீதி கற்பு நிறைக் காய்கறி அங்காடியோ.. ..யதுமொன்று உரைப்பாய் அல்லல் படும் மனிதருக்கு கிருத்து நாதா.. ..எதுவெல்லாம் சந்தோஷமே அதிலெல்லாம் நூறில் ஒரு பங்காவது தா..ஏசுபிதா..🎉 .....இந்தத் துரைமாறை பாரும்..தொங்கும் முகத்துக்கும் மேக்அப்..போட்ட இந்துக்கடவுள் சாமி.. ....அந்தத் தரையைப் பாரும் வருண்டும் பிளந்தும் விழங்கப் பார்க்கும் வரண்டப் போன பூமி.. ..எதைச் சொல்லி பாமரமக்கள் பிழைக்க வழியைப் பார்ப்பார்..கூறித் தொலையும் கல் சாமியே.. ..கதையும் கற்பனையும் புராணமாக சொல்லியே கார்ப்பரேட்டை வளர்க்கும் எங்கள் அரசியல் ஆசாமியே.. ...🎉🎉🎉🎉❤❤❤..
. நன்றி. நன்றி நன்றி நன்றி
Super iyya
அய்யனே..வாழ்த்துக்கள்...
...கையில் என்னப் பூங்கொத்தா..வாயில் பூக்கும்
..புன்னகை ஒருபுறம்..
....கலைமிகு தலையில் தெரியும் பளப்பளப்பு பிரிதிபலிப்பு மறுபுறம்..
...மலைக்க வைக்கும் கோட்ஷீட் அணிந்த சிலைப் போல நடையழகு பழகும்..
...வலைவிரிக்கும் இளம் கன்னிகள் போல கலகலனெ
கதைக்கும் கதைகள் தரும்விதம்..
..ஓஓ..ஓ..இதுதான் வசந்தக் கால மலர்ந்த மலர்கள் போல வரும் எக்ஸ்மஸ் தூதரோ..😮..
..வா..வா..வானென அழைத்திடும் பருவக்கன்னி கடைவீதி கற்பு நிறைக் காய்கறி அங்காடியோ..
..யதுமொன்று உரைப்பாய் அல்லல் படும் மனிதருக்கு
கிருத்து நாதா..
..எதுவெல்லாம் சந்தோஷமே அதிலெல்லாம் நூறில் ஒரு பங்காவது தா..ஏசுபிதா..🎉
.....இந்தத் துரைமாறை பாரும்..தொங்கும் முகத்துக்கும் மேக்அப்..போட்ட இந்துக்கடவுள் சாமி..
....அந்தத் தரையைப் பாரும் வருண்டும் பிளந்தும் விழங்கப் பார்க்கும் வரண்டப் போன பூமி..
..எதைச் சொல்லி பாமரமக்கள் பிழைக்க வழியைப் பார்ப்பார்..கூறித் தொலையும் கல் சாமியே..
..கதையும் கற்பனையும் புராணமாக சொல்லியே கார்ப்பரேட்டை வளர்க்கும் எங்கள் அரசியல் ஆசாமியே..
...🎉🎉🎉🎉❤❤❤..
Super
Merry Christmas 🌺🇨🇦🙏🍁🌸
Good information ne
அனைவருக்கும்
🎉🎉MERRY CHRISTMAS🎉🎉
Very nice 👌
Good
ஆழ்ந்த அனுதாபங்கள் 😂😂😂
👌👍🇺🇦
Merry Christmas Sir Duriai
எல்லாம் சேர்த்து அணுகுண்டு தாக்குதலை கேட்டு வாங்குகிறார்கள் என்று நினைக்கின்றேன்😢
ரஷ்யா விடம் மட்டுமே அணுஆயுதங்கள் உள்ளதா.
உக்கிறேன்
இல்லை, அமெரிக்கா
Good morning
ரஷ்யா. A
விக்டர் ஓர்பனின் முதலைக் கண்ணீர் எட்டிக்காயாக கசக்கிறது.
கப்பலை சோலியமுடித்திட்டாங்களா
nam kapal
nerupu
Unmai.. Teriyum.. Avan. Endru.. Unakku. Teriyum.
Ukraine poduthalavum
யோவ் சொட்ட வாழ்த்துக்கள் 🎉🎉🎉
😂😂😂
😂😂😂
விருப்பமின்மையெனின் பார்வையிடுவதை தவிர்த்துக்கொள்ளளாமே, ஏன் இந்த வன்மம் சகோ???
All these toxic, pollute sea 🌊 water
America vimaanam thangi kapal ennachu athaipatti pesungal
Are you Russian ?All time Russian news Denmark news and Greenland news
Durai, ukraina azikatha vidamata pola,
இவருக்கு என்ன சந்தோசம் இந்த செய்தி சொல்ல
Ukrainkku..sani.arambittu.vitadu..jelansi.oruvanal..andanadu..azhindu.vittadu..vetri..u.s.a.ikku
உக்ரைன் நாட்டை மூன்றே நாட்களில் பிடித்துவிடுவோம் என்று சொல்லி விட்டு ரஷ்யா மூன்று வருடங்கள் ஆக முக்கி முனகி கொண்டே போர் செய்து வருகிறது.