Devalogamathil Sevipar Thooyavargal - Tamil Christian Video Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 5

  • @devasahayam5827
    @devasahayam5827 4 หลายเดือนก่อน +2

    Super

  • @sharmz8266
    @sharmz8266 3 หลายเดือนก่อน +2

    ஆஆஆஆஆ….தேவ லோகமதில்…சேவிப்பார் தூயவர்கள்….
    மாவலராகிய தேவன் தன் பலத்தால் ..ரீச கரி சனி தனி ப …மாவலராகிய தேவன் தன் பலத்தால் ..பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார்…தேவ..
    வானமண்டல பொல்லா ஆவியின் சேனையோடும்..பலமான துரைத்தனம் அதிகாரம் பிரபஞ்ச அதிபதியிவர்களோடும்… ஞானமாய்….. தேவ சர்வாயுதம் தரித்துமே.. ரீச கரி சனி தனி ப ….நலமுடன் ..போராடி உலகினில் ஜெயங் கொண்டார். - தேவ
    பாரத்தையும் தமை நெருங்கிய பாவத்தையும் …தள்ளி பட்சமுறும் யேசுரட்சகர் மீது தம் பார்வையை வைத்து என்றும் …
    வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர்…. ரீச கரி சனி தனி ப….வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர்.. …வேகும் அக்கினியின் உக்கிரம் அவித்தவர். - தேவ
    ஜெயங் கொள்ளுவோர் பரதீசினில் வீற்றிருப்பார் ..வாடா ஜீவகிரீடம் அணிந்தாளுகை செய்வார் ஜீவகனி புசிப்பார் …வியப்புறு புது நாமம் வெள்ளுடை தரித்து..…. ரீச கரி சனி தனி ப …வியப்புறு புது நாமம் வெள்ளுடை தரித்து……விடிவெள்ளியாய் நித்யம் விளங்கி ஜொலித்திடுவார். - தேவ

  • @devasahayam5827
    @devasahayam5827 4 หลายเดือนก่อน +1

    What's a beautiful song

  • @devasahayam5827
    @devasahayam5827 4 หลายเดือนก่อน +1

    Better

  • @devasahayam5827
    @devasahayam5827 4 หลายเดือนก่อน +1

    Better