அம்மா இவ்வுலகை விட்டு சென்றாள்/Amma is no more with us we lost her

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 2.5K

  • @sowdhanyashree3614
    @sowdhanyashree3614 ปีที่แล้ว +319

    அப்பாவை பார்த்துக்கோங்க இதுவும் கடந்து போகும் தைரியமா இருங்க அம்மா உங்க கூட இருப்பாங்க

  • @muthumani5050
    @muthumani5050 ปีที่แล้ว +58

    அப்பா நல்லா பார்த்துக்குங்க அம்மா உங்களுடன் என்றும் இருப்பார்கள் கஷ்டமா இருக்கு 😢அழாதீங்க எல்லோரும் உங்க கூட இருப்போம்

  • @chitraparvathi7325
    @chitraparvathi7325 ปีที่แล้ว +80

    கவலைப்படாதீங்க சோனியா. நாங்கல்லாம் இருக்கோம். சாயியையும், அப்பா வையும் நல்லா பார்த்துங்கோங்க. நாங்க எல்லோரும் உங்களுக்கு support ஆ இருப்போம்.

    • @meenakumar7057
      @meenakumar7057 ปีที่แล้ว +2

      What sonia I can't believe ur saying

  • @yarlinikethavarajan7465
    @yarlinikethavarajan7465 ปีที่แล้ว +34

    Dear Soniya, this is really shocking news for our entire family. We are really saddened by the news of your mother's passing. She was like a virtual family member to us, and it was always delightful to see her in your videos. We will definitely miss her a lot. We are deeply praying for her soul to rest in peace. God will give you, Sai and Appa a lot of strength to overcome this truly difficult period. Please take care. We will always be there to support you, and we will keep praying for you and your family. Amma's blessings will always stay with you and your family.

  • @vv2262
    @vv2262 ปีที่แล้ว +2

    Neenga second marriage panikonga sister....evlavu nal thaniya irupeenga..ungalku oru safety venum danae sis ❤ nan solradhu sariya ,thappa nu kuda therila but ungalku nu oru life security or safety venum thonuchi. Amma um ila thanimai adhigama irukum...society pathi kavalai padatheenga...unga life ku edhu best feel aagudho adhe panunga...if you feel no i can be single mom nalum best ❤ ila life safety ku second marriage panikalam thonuchi nalum panikonga...your life your decision

  • @jothimeenakshi3623
    @jothimeenakshi3623 ปีที่แล้ว +121

    Om shanthi🙏🙏
    அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்,காலம் மனக்காயத்தை ஆற்றும் சகோதரி🙏🙏🙏

    • @jayalathamadhavan
      @jayalathamadhavan ปีที่แล้ว +1

      Sorry to hear Soniya... Take care of you, Sai& your Father🙏She will attain Mukuthi... God bless your life to come out of this tough time 🙏

    • @gejalakshmi2226
      @gejalakshmi2226 ปีที่แล้ว +1

      அழாதீங்க சோனியா நீங்கள் தைரியமான பெண் எங்க அம்மாவும் இந்த மாதிரி தூக்கத்தில் இருந்து ட்டங்க நாங்களும் 5 மாதமா அழுது கொண்டு இருக்குகரம்

  • @Hari-Photo-Videos
    @Hari-Photo-Videos ปีที่แล้ว +49

    நீங்கள் அப்பா சாயியையும் புட்டபர்த்தியில் மாறிகொண்டால் மனஅமைதியும் நிம்மதியும் கிடைக்குமென நினைக்கிறேன்.

  • @maddywife
    @maddywife ปีที่แล้ว +69

    கடவுளே உனக்கு இந்த குடும்பத்தின் மேல என்ன கோவம் ஏன் இப்படி கஷ்டம் மேல.. please baba give strength to sony. Deepest condolences...

    • @warrio617
      @warrio617 3 หลายเดือนก่อน

      Her karma is all done by this life ... Soniya will attain moksha after this life .. that's why so much she is facing

  • @anandhisivakumar3681
    @anandhisivakumar3681 ปีที่แล้ว +14

    மிகவும் அதிர்ச்சியாக இருந்தது 😢. உங்கள் அம்மா என்றும் உங்களுடன் இருப்பார். கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த கடினமான நேரத்தை கடந்து செல்லும் வலிமையயை கொடுப்பார்.

  • @nazeemanazeema145
    @nazeemanazeema145 ปีที่แล้ว +40

    Nobody can replace amma. Amma is a pure soul for each and everyone.

  • @vamsicreations5026
    @vamsicreations5026 ปีที่แล้ว +48

    அழாதே சோனியா ❤
    அம்மா நம்ம கூடவேதான்
    இருக்காங்க
    ❤❤❤❤❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +17

    என்ன மா சோனியா சொல்ற நம்பவே முடியலயே கஷ்டமான இருக்கு மா சோனியா எனக்கு தாங்க முடியலையே உன்னோட feeling புரியற்து மா அவங்களோட ஆசீர்வாதம் உனக்கு என்னிக்கும் இருக்கும் don't worry da ma soniya 😭😭😭😭

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 ปีที่แล้ว +60

    I never forget amma 's smiling face and her voice.

  • @nandithasuresh344
    @nandithasuresh344 ปีที่แล้ว +54

    I am deeply saddened to hear about Amma’s passing. I fully understand as someone who grew up without a mother. Soniya, this is not an easy loss to overcome but I send big hugs to you, Appa and Sai during this sad and heartbreaking time. Please feel free to reach out if you need someone who understands the situation you’re in. 🥺

  • @raghavendrans5237
    @raghavendrans5237 ปีที่แล้ว +20

    Vanakkam..Our hugs and prayers for you at this most difficult time. With Baba's grace amma has reached His Lotus feet. Amma is in every breath of yours and she lives in you and all our hearts.
    You kept her reenergized and took care of all her wishes met. Continue to stay resilient.
    Please keep up with your preventive cardiology appointments given the family history.
    Om Shanti Shanti Shanti. Amma's life, legacy and samadhi at Parthi needs celebration.

  • @mayamaya4966
    @mayamaya4966 ปีที่แล้ว +30

    அழாதே சோனியா மனசு கஷ்டமாக இருக்கு கடவுள் துணை இருப்பார்

  • @sowmyaramji1
    @sowmyaramji1 ปีที่แล้ว +48

    Hi Sonia!! Extremely sorry for your loss. Truly losing Amma is irreparable loss. For me your Amma was a great admirer of you. She loved the way you dress up and loved your cooking. She was your number one fan. When you call her ‘ Beauty Queen’ she would blush and enjoyed all her interactions with Sai. She was a very kind, patient and graceful person. I can only imagine how difficult this would be for you , your dad and for the whole family. Stay strong!!

  • @selvamalararumugam1169
    @selvamalararumugam1169 ปีที่แล้ว +61

    RIP Amma. Your positivity and beautiful calmness will always be remembered by all of us too. Stay Strong Sonia. As Amma said Baba will always be there to Guide and support you. ❤🙏Om Shanti

  • @Gopps1104
    @Gopps1104 ปีที่แล้ว +24

    Sorry for your loss Soniya! Our sincere condolences. May your mother Rest in Peace and Stay strong! - Jeshna a 13 year old follower from Canada!

  • @bakyabakya4599
    @bakyabakya4599 ปีที่แล้ว +2

    So sorry to hear this bad news dear. May the Lord Himself be your comforter. If you don't mistake better share your email address so that we may share more words with you personally .

  • @vasudevijayaprakash8838
    @vasudevijayaprakash8838 ปีที่แล้ว +30

    சோனியா, நல்ல மனசுஉள்ள பொண்ணு. இவ்வளவு சோதனைகள் கடவுள் கொடுக்க வேண்டாம். 😢

  • @suseelaranganathan488
    @suseelaranganathan488 ปีที่แล้ว +17

    அழாதிங்க சோனியா அந்த வலி ரொம்ப கஷ்டம் நான் அனுபவித்து இருக்கிறேன் கடவுள் உங்களை காப்பாற்றுவார்

  • @kviswanathan3051
    @kviswanathan3051 ปีที่แล้ว +49

    Such a shocking news, Sonia.I cannot believe it. She was so cheerful. May God give you strength to bear this terrible loss. Praying for her soul to rest in peace. She was a pillar of strength to you, Sai and your father. God bless you all. Mrs Viswanathan 🙏🙏

  • @julietjuliet9941
    @julietjuliet9941 ปีที่แล้ว +1

    Dear soniya no words to say really it's shocking news I like ur mom very much OMG it's unbelievable sorry dear i know how the pain will be for u but we should accept soo sad to hear take a break tc dear...😢

  • @suganscookery
    @suganscookery ปีที่แล้ว +2

    Hi Soniya Extremely sorry for your loss ! Be strong.

  • @whitedevil9140
    @whitedevil9140 ปีที่แล้ว +11

    பாபா..! இந்தகொழந்தைக்கு நிம்மதியை கொடுங்க..! சிநேகிதியைப் போன்ற அம்மா.. சிரித்தமுகம்.. யதார்த்தமான பேச்சு..!
    மறக்கவே முடியாது. கவலைவேண்டாம் குழந்தை.. அம்மா உன் நிழலாக இருப்பார்..!🙏🙏🌹

  • @pd-pov
    @pd-pov ปีที่แล้ว +30

    Sorry, very sorry Sonia...💔
    Feeling bad for your loss , our heartfelt condolences and prayers.stay strong. May her soul rest in peace 🙏🏼 hopefully she is still existing in the form of God ❤

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 ปีที่แล้ว +11

    Amma has left you all early. But her death in Puttaparthi, on Ekadesi, in her sleep is a blessing to her. She will continue to bless and guide you all but from a different place.
    Om Shanthi! 🙏

  • @SweetMiss-xo
    @SweetMiss-xo ปีที่แล้ว +14

    Such a beautiful soul... Very pleasant nature... Above all, she is a Mother, she will b deeply missed,.... Mom is irreplaceable... RIP ma... Heartfelt condolences and prayers for Soniya, uncle and Sai kutty

  • @nimariyamithran4952
    @nimariyamithran4952 ปีที่แล้ว +12

    அட கடவுளே என்ன கொடும 😢😢 ஏன் இப்டி என்னால தாங்கவே முடியல எதுக்கு இப்டி 😢😢

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 ปีที่แล้ว +28

    Nobody can replace a mom!! My prayers my dear sister..Jesus will give you the peace ❤..

  • @mrsrakshakrishnanmrsraksha2014
    @mrsrakshakrishnanmrsraksha2014 ปีที่แล้ว +17

    No words 😔😢to say can't believe soniya stay strong rip 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmitamil
    @lakshmitamil ปีที่แล้ว +1

    Neenga pesarapa yenakku azhugaiya varuthu soniya sis kavala padathinga ithum kadathu pogum

  • @ramyahari5181
    @ramyahari5181 ปีที่แล้ว +2

    Dear Soniya,i know how painful it is for u,i have been ur follower😢 it is not digestable..But she will be with u🙏

  • @msumathi1851
    @msumathi1851 ปีที่แล้ว +20

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்களுடைய அம்மாவின் சிரிப்பு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாது சகோதரி நீங்க மிகவும் தைரியமானவர் இதிலிருந்து கடந்து வரும் பாதை உங்களுக்கு தெரியும் அம்மா என்றும் உங்களுடன் இருப்பார்

    • @anhl8139
      @anhl8139 ปีที่แล้ว +1

      😢😢

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 ปีที่แล้ว +99

    நீங்கள் அழறதை பார்த்து என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.
    கடவுள் தான் உங்களுக்கு தைரியம் கொடுக்கனும்.
    உங்களுக்காக, நான் கடவுளை பிரார்த்தனை பண்ணுகிறேன். 😢😢

    • @ushap9651
      @ushap9651 ปีที่แล้ว +6

      Very shock to hear the news Sonniya.Your mother's a good soul.May her soul rest in peace.She will always with you Sonniya.We are all with you.We pray for you Sonniya.

    • @lakshmisanthanam4055
      @lakshmisanthanam4055 ปีที่แล้ว +3

      Very sorrySonia. I really felt.

  • @lathav3528
    @lathav3528 ปีที่แล้ว +13

    OMG. Shocking to hear. RIP. Let god give you and Sai strength to bear this irreparable loss. Take fare of your father. Stay strong dear. We are all there for you. 🙏🙏🙏
    I think marriage video was her last video .

  • @kbanumathi6381
    @kbanumathi6381 ปีที่แล้ว +1

    Don't worry, this is big loss, take care if your father

  • @jagabarnisha9783
    @jagabarnisha9783 ปีที่แล้ว +9

    கவலைப் படாமல் இருக்க சகோதரி.உங்க அம்மா உங்களுடன் தான் இருக்காங்க 🙏😭

  • @nimariyamithran4952
    @nimariyamithran4952 ปีที่แล้ว +9

    கடவுளே இவங்களுக்கு எதுக்கு இவளோ கஷ்டத்தை குடுக்க, சாய் பாவம், குழந்தை எப்படி இத தாங்குவான்,வருத்தம் தான் இருந்தாலும் கடவுளை தான் கேட்கணும் சோனியா கா ku தங்குற சக்தி ya குடுங்க, அம்மா சாமி யா இருந்து காப்பாத்துங்க இந்த பொன்னாயும், பேரனையும் எங்க போனாலும் கிட்ட இருந்து பாத்துக்கோங்க 😭😭

  • @bhuvanaofficial4488
    @bhuvanaofficial4488 ปีที่แล้ว +12

    Very shocking 😭 RIP Amma miss you maa😭

  • @thomtony3209
    @thomtony3209 ปีที่แล้ว +11

    Very Hard to see this sonia 😞 Ena solrathunu Therila😭.. We'll be there fr u sonia . Idha thaangi kadandhu pora sakthiya kadavul tharanum nu vendikran .Missing Amma . May her soul R. I. P

  • @thenravi4501
    @thenravi4501 ปีที่แล้ว +3

    சோனியாஶ்ரீ என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்,ஒரே ஷாக்கா இருக்கு ,கவலைப்படாதிங்க அம்மா உங்களுடன் இருக்கிறதா நினைங்க.என்னுடைய அப்பாவும் massiv attacklathan இறந்தார் வைகுண்ட ஏகாதசியில்.

  • @shanthinims7484
    @shanthinims7484 ปีที่แล้ว +1

    Enaku enna soelrathununterla .
    My condolences...take care all
    Sorry sister...😢😢😢

  • @lostincreativities2338
    @lostincreativities2338 ปีที่แล้ว +5

    Seriously I itself couldn't tolerate as a virtual subscriber.. I know the pain.. Really shocking.. God should give strength.

  • @umahariharan5310
    @umahariharan5310 ปีที่แล้ว +16

    Shocked to hear the sad news of the sudden demise of your mom.
    Heartfelt condolences to you all.
    Om Shanti 🙏🙏

  • @Itsmeshining
    @Itsmeshining ปีที่แล้ว +21

    No one can replace a Mother! Can't believe she is no more😢 No words to console you..

  • @ragapmv1954
    @ragapmv1954 ปีที่แล้ว +1

    sleeping tablet pottu irukka kudathu sister

  • @padminirajan459
    @padminirajan459 ปีที่แล้ว +1

    No words to console you ma
    Pls Read bible ma
    Jesus Christ with u always

  • @priyankaarun128
    @priyankaarun128 ปีที่แล้ว +21

    May her soul rest in peace 🙏🏼 stay strong Sonia , May God give you strength to overcome this phase🙏🏼 lots of love to you💛🧡 This shall too pass.. no words can comfort you than your mother's love 😢

  • @subbaraj1036
    @subbaraj1036 ปีที่แล้ว +28

    Someone so special can never be forgotten. RIP Amma

  • @wisdomhub5116
    @wisdomhub5116 ปีที่แล้ว +21

    Very sorry sonia... Cannot believe mother's loss..Om shanthi🙏.. I lost my dad this January...he was very active , simple ,spiritual and active head of our family.. not a day passes without his thoughts.. u r already a busy, active person, spiritual too..be strong .. no one can replace loss... only time can heal.. till that be busy with kid and care for ur health...no words to ur dad..take care.. God and time only ll heal... Our prayers...
    *Nobody ll judge u..ur videos are genuine.. do more vlogs, videos ..baba ll protect🕉️*

  • @banuram3659
    @banuram3659 ปีที่แล้ว +1

    Be strong .
    You should not get attached to anything in life.
    What is given is taken by God.
    She will be wirh the Divine.
    We should pray for her soul to reach Sai.
    She will be your God angel to help you and support you always.

  • @shamlinnilmahs
    @shamlinnilmahs ปีที่แล้ว +7

    Jesus be with you forever 💖♾️

  • @nithyak4636
    @nithyak4636 ปีที่แล้ว +73

    என் அம்மாவை இழந்த போது நான் அடைந்த அதே வேதனையை உங்கள் முகத்தில் கண்டேன்.மனதை திடப் படுத்திக் கொள் சகோதரி.அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு உண்டு.

  • @poojasubbu
    @poojasubbu ปีที่แล้ว +48

    I shed a lot of tears for your mom - cannot imagine how you and your family must feel right now. But , she's in the form of a supreme power right now and will be a protective barrier around you and your family forever. You've a stronger support from the heaven now - there's no obstacle that could near you - every step you take would be a success! We're with you sister. You've overcome several harder hurdles before and you've been going strong, finding your happiness and peace in little things and being a great mom for your son.. I'm sure you'll get through this too - the maximum pain you're feeling would be today.. every day from now, it is going to get better. We're all with you sister .. Virtual hugs from across the globe, from a sister ❤ stay strong.. we can do this!

    • @manoharamexpert9513
      @manoharamexpert9513 ปีที่แล้ว +4

      JUST EXACTLY all my emotions u have worded it mam, sooooooooooooooo true every word.
      I could just write "WHAAAAAAT????" out of disbelief and shock yesterday the moment i saw the video.

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel ปีที่แล้ว +79

    என் அம்மாவை இழந்த போது அனுபவித்த வலியை இப்போதும் உணர்கிறேன்🥺🥺🥺🥺

    • @July_Janvi
      @July_Janvi ปีที่แล้ว +2

      Same feeling. Good soul

    • @plss5832
      @plss5832 ปีที่แล้ว +2

      Yes. Even I lost my mom last year . Same feeling now. Can't stop my tears after this sad news.

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 ปีที่แล้ว +12

    Don’t worry Sonia sister I can understand your feelings 😢😢.Nobody can replace mom and your mom is such a sweet person this is really unexpected.May her soul RIP.We know she is your big support

  • @niras543
    @niras543 ปีที่แล้ว +6

    கவலை படாதீங்க, தைரியமாக இருங்க, சாய்அப்பா துணையாக இருப்பார், அம்மாவின் ஆசிர்வாதம் சாய் அப்பாவின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு என்றைக்கும் இருக்கும்🙌🙌🙌ஓம் சாய்ராம்🙌🙌

  • @Passion_Garden
    @Passion_Garden ปีที่แล้ว

    அவ்ளோ punniyam senjirukkaanga sister ... please takecare sister 🫂🤝🏻

  • @dhandpk
    @dhandpk ปีที่แล้ว +31

    I am still in disbelief Sonia. Lots of strength to you. What a peaceful Sadgathi! Just remembering your amma's cute smile 😊

  • @amudhan2990
    @amudhan2990 ปีที่แล้ว +4

    Very very shocking. No words can comfort you. Om shanthi. Don't know what to say ma . My God.. very painful

  • @Neha-fd8tu
    @Neha-fd8tu ปีที่แล้ว +4

    😢soniyaaaa😢😢😢😢😢
    Unable to bear this
    Hope God gives u strength.. OMG, y does God take away such good souls 😢😢😢😢

  • @gayathriananthanarayanan6220
    @gayathriananthanarayanan6220 ปีที่แล้ว +1

    Very hard to digest. மனச தேத்திக்கோங்க

  • @Brindasri19
    @Brindasri19 11 หลายเดือนก่อน +1

    She ll be always with you. Dont worry and keep going..

  • @maheswarans812
    @maheswarans812 ปีที่แล้ว +5

    Oh my god..i cant digest sis..😢😢😢😢..rest i peace dear amma..may god give you strength sis..

  • @harniha3749
    @harniha3749 ปีที่แล้ว +6

    அம்மா வீடியோல பேசினது தான் எனக்கு கண்முன்னாடி வந்துட்டு இருக்கு பாரிஸ் போன வீடியோ பாத்துகிட்டு இருந்தன் mis you amma எம்மா சோனியா விட்டுட்டு போனீங்க😢😢😢😢😢

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 ปีที่แล้ว +7

    மனதை தேத்திங்கோங்க அம்மா உங்களோடதான் இருப்பா

  • @hfyfhcuv6304
    @hfyfhcuv6304 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @divthiag
    @divthiag ปีที่แล้ว +12

    Extremely sorry for your loss - ever since I saw this news her image keeps flashing in my mind all the time. I wish and pray for your strength during this extremely difficult time - thinking of you, Sai and your father - your mom is always with you - always - she hasn’t gone anywhere

  • @Whattnext
    @Whattnext ปีที่แล้ว +12

    Now only I get to know how much I liked her.. I can’t control my tears. I wished your title would describe something else but not this. She was looking like a deity and awesome soul.

  • @shobagovindraj5590
    @shobagovindraj5590 ปีที่แล้ว +8

    Nothing can replace your loss.stay strong.i was thinking why u didn't post anything.stay in your routines.we all are there for you sonia.God has other plans for you.

  • @kasthurithiruvengadam79
    @kasthurithiruvengadam79 ปีที่แล้ว +7

    Innum konja years ungaluku thunaya irunthirukalam. Be bold be strength😢

  • @lakshmitamil
    @lakshmitamil ปีที่แล้ว +1

    Kavalapadathinga sister 😢

  • @aduruusha5044
    @aduruusha5044 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭neega pesarapo yanakki rambo crying very very sad.but you take care appa❤❤

  • @ramyasreevolg2729
    @ramyasreevolg2729 ปีที่แล้ว +4

    தைரியமா இருங்க சோனியா உங்களுக்கு நாங்க இருக்கிறோம் இந்த மாதிரி தான் எங்க அம்மாவும் தூக்கத்தில் இரந்துட்டாங்க 5 மாசம் ஆகியும் எங்களுக்கு தாங்கிக்க முடியில

  • @WisdomBliss
    @WisdomBliss ปีที่แล้ว +14

    Dear Sis Sonia,
    I always admire you taking care your mother and father. Your mother is a wonderful soul that she got the opportunity to pass the last moments in Puttaparthi. Its all Swami's divine will. She must be one with our Bhagawan Sathya Sai now. Our Bhagawan only can replace your mother since Sathya Sai is equals to 1000 mothers. Our Sai Maa will take care of you, your son and father.
    Yes, subscribers are your family too. We are there for you to support you dear sis. Lots of love from Malaysia.❤❤❤

  • @shruti8415
    @shruti8415 ปีที่แล้ว +5

    Omg !!! Soniya .. really really shocking to hear .. life is very unfair .. I don’t know what to say .. really can’t even imagine what you all are going through now .. saw her in your last video, now she has left us .. may baba give you immense strength to overcome her loss

  • @HildaSuresh-m7n
    @HildaSuresh-m7n ปีที่แล้ว +4

    Lost my mom when I was 9yrs old,lost my husband 5 yrs back and my dad 3 years back,I have a son,my family and my in laws forsaked us,coz they don't wznt to give my share of property only blessings from dead ones and sbove all that God will not let us down,this jope and faith keeps me going.

  • @venkatraman4856
    @venkatraman4856 ปีที่แล้ว +11

    Shocked to hear that your dear mother had passed away 😢. Our heartfelt condolences to you, Appa and Sai and other relatives. Om Shanthi 🙏🏻

  • @jasmineashraf9961
    @jasmineashraf9961 ปีที่แล้ว +4

    Stay strong my dear 😢 feel pannaadheengha appava nalla kavanichukongha vera yenna solla theriyala 😢😢😢

  • @bharathyk5578
    @bharathyk5578 ปีที่แล้ว +7

    We are missing our beauty Queen Amma 😢

  • @Jaya_lakshmi
    @Jaya_lakshmi ปีที่แล้ว +4

    Kadavule neenga lam irukingila..ilaya nu ipo than doubt varuthu😢

  • @devsganesan9336
    @devsganesan9336 11 หลายเดือนก่อน +1

    Be bold sister heart paining god is with you

  • @priyaramkumar5270
    @priyaramkumar5270 ปีที่แล้ว +1

    I pray god to give u strength..Take care sister

  • @sundarigandhinathan5153
    @sundarigandhinathan5153 ปีที่แล้ว +29

    Deepest condolences to you Sonia , Sai,and your Appa .
    Loss of a mother can never be replaced .She was a beautiful and wonderful soul,always smiling and dedicated.
    May her soul be at peace with Swami.
    I pray for all of you to have the courage to undergo this sad loss.
    May the Lord bless you all with strength and faith.
    Om Sairam.

  • @classyramya3315
    @classyramya3315 ปีที่แล้ว +7

    Completely shocked to hear this news Sonia. Your mom is such a pure soul. May God give you the strength to pass through this phase too. May her soul RIP.

  • @TamilMediaTV
    @TamilMediaTV ปีที่แล้ว +7

    Extremely sorry for your loss. This is huge loss and we could understand your pain.. Time will heal you. Stay strong, as always!

  • @1990rash
    @1990rash ปีที่แล้ว +1

    Oh my god . Same thing happened to me sonia . I always used to think that they are there for you . Bur so sad you lost her . Let god be with you

  • @subbulakshmi9602
    @subbulakshmi9602 11 หลายเดือนก่อน +2

    உங்க அம்மா ஆத்மா உங்க கூடத்தான் இருப்பாங்க. கவலை படாதீங்க.

  • @lostincreativities2338
    @lostincreativities2338 ปีที่แล้ว +4

    😢hey what happened Sonia😮😢 couldn't believe.. Rip.. May God give strength to you all

  • @vijikodi1131
    @vijikodi1131 ปีที่แล้ว +7

    My deepest condolences to you and your family Soniya.. No words are effective.. they are inadequate to do justice to tackle emotions.. still they are our only means of expression and communication.. I pray that God grants you the strength and courage to move on..for yourself.. your father and little Sai... be brave.. The wonderful lady .. may she find peace...We stand by you at this moment of your personal tragedy...God be with you all...

  • @vidya4728
    @vidya4728 ปีที่แล้ว +12

    My Most Sincere Prayers for Amma and whole family to bear this Pain of Seperation.
    I lost my mom in the same way...
    I can feel your Pain...
    Please don't lose hope...
    We are there for you to always Pray...
    Easy to console but very hard to bear... I know
    Idhuvum Kadandhu Pohum!
    I miss her so much 😭😟

  • @Lalitha1121
    @Lalitha1121 ปีที่แล้ว +2

    Very shocking news.. hoooo my god ... Ennala namba mudiyavillai .. unga ammava enaku romba pudikum... I miss 😢😢😢😢😢😢

  • @sujikathir1780
    @sujikathir1780 ปีที่แล้ว

    அய்யோகடவுள்லேஎன்னசொல்றீங்கசோனிஅம்மாதுனைஇருப்பங்க நெனச்ச அம்மா விட்டுட்டு போயிடங்

  • @divyaharidas2368
    @divyaharidas2368 ปีที่แล้ว +8

    OM Shanti🙏So sorry and shocking to hear this😢May her eternal soul RIP and Baba give U, Appa, Saikutty all the strength at this tough Time🙏

  • @alexisharshini482
    @alexisharshini482 ปีที่แล้ว +7

    I just find this soo unbelievable.Seeing your mother support you so much that each time i saw her in your videos I had always hoped that she would be around at least until sai reaches his twenties and becomes independent so that you and sai have some support. Now I am so sad to hear this.This is really so sad.

  • @vijaya701
    @vijaya701 ปีที่แล้ว +8

    I can only say i have kept you in my prayers, as im missing my dad since his demise in May this year

  • @happycuisine5384
    @happycuisine5384 ปีที่แล้ว +1

    Take care Sonia let God be with you forever

  • @mrschannel297
    @mrschannel297 ปีที่แล้ว +1

    Sorry soniya, ennnalye azhugaua adaka mudila sorry soniya.......... Be strong