Single Kid ?!! | ஒரே குழந்தை ?!! | aarthi cafe talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Single Kid ?!! | ஒரே குழந்தை ?!! | aarthi cafe talks
    #aarthicafetalks

ความคิดเห็น • 179

  • @TS-yy6jb
    @TS-yy6jb 2 ปีที่แล้ว +30

    My daughter is a single child, but when we meet other families we have noticed that she shares with other children more than the ones who have siblings. So it depends on the child and upbringing and you cannot generalise these qualities

  • @pavithravasudevan9636
    @pavithravasudevan9636 3 ปีที่แล้ว +47

    My husband is a single child and he was brought up by a single parent too
    He is never adamant
    He is very caring and understand others from their shoes
    Elame valarpu dan
    Having two kids is better
    But please don't force parents to go for another if they don't have an idea of another kid it is worse than having single child
    I myself grow with two siblings
    My sister doesn't share she feels jealous of what my parents do or buy for me
    According to me elame valarpu dan
    My baby is one and half years old
    Give me nu keta ena kai la irundalum tanduruvan
    He used to feed me and my husband while he is eatinf

    • @CharukesiArunraj
      @CharukesiArunraj 2 ปีที่แล้ว

      Factu factu factu sis...

    • @pavinkumar0711
      @pavinkumar0711 ปีที่แล้ว +1

      Single child lam adamant nu ila. They will try to make any relationship wheather friendship or love for a very longer period, let's say to the whole life. if anyone shares uncontrollable love, that single child will be the most caring. coz he/she has found one person to share anything & everything.

    • @Mohammed_Abdullah.
      @Mohammed_Abdullah. ปีที่แล้ว

      Yesss... ellame valarpu dhan 💯

  • @grizzlyteddy6671
    @grizzlyteddy6671 3 ปีที่แล้ว +29

    அருமையான தலைப்பு எனக்கு இப்போ ஒரு குழந்தை இருக்கு இன்னொரு குழந்தை venumanu யோசி சிட்டு இருகன் ஆனா இப்போ இருக்க குழந்தை Future la தனியா இருக்குனு நினைச்சா இன்னொரு குழந்தை கண்டிப்பா தேவைநு தோணுது அதே சமயம் இந்த உலகத்துல நாம்ப வாழவே கஷ்டமா இருக்கு நம்ப குழந்தை காலத்துல இன்னும் ரொம்ப கஷ்டமா இருக்கும் எப்படி இந்த உலகத்துல அந்த குழந்தை வந்து போட்டி போடும் என்ன எதுக்கு பெத்ணனு என் அம்மாவை நா கேக்கற மாதிரி அந்த குழந்தையும் என்ன கேட்டா என்ன பதில் சொல்ல உன்னோட அக்கா நாளைக்கு தனியா இருக்குனு உண்ண பெதுகிட்டனு சொல்லமுடியுமா நாளைக்கு எங்களால முடிஞ்ச அளவுக்கு என்னோட ஒரு குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அதனையும் செஞ்சிருவோம் அது தனியா இருந்தாலும் சரி adament டா இருந்தாலும் சரி இன்னொரு உயிரு theivaiyillama புதுசா வந்து kastapadavendam இது என்னோட கருத்து

    • @ayupkhanabu5003
      @ayupkhanabu5003 3 ปีที่แล้ว +1

      It's true

    • @nimalan1912
      @nimalan1912 2 ปีที่แล้ว

      👍

    • @ramseeclarion
      @ramseeclarion ปีที่แล้ว

      Same mindset sry fr asking too lately.. Now what is ur decision

    • @balamurugan1290
      @balamurugan1290 5 หลายเดือนก่อน

      True

    • @Riyas24723
      @Riyas24723 4 หลายเดือนก่อน

      ​@@balamurugan1290yes

  • @sundaris.4870
    @sundaris.4870 3 ปีที่แล้ว +7

    💯 percent correct, ennoda son um appadi dhan, overall nalla paiyyan adament illa,adhe samayam sharing and caring kidayadhu, ennoda brother in law ku rendu pasanga rendume en paiyyonoda chinna pasanga still avangaloda chinna chinna sandaiyum sari adjustment um sari paakave alaga irukum, avanga sanda podu vaanga but Vera yaravadhu yedhum sonnanga na rendu perume oruvarai oruvar vittu koduka maataanga...😊

  • @suganyarajesh1312
    @suganyarajesh1312 3 ปีที่แล้ว +33

    We have only one son.he is in 10 th now.most of the people complaining about single child not sharing and not adjusting with others.in my case my son is very adjustable and not adamant for anything..we are rich .and living in bangalore.eventhough he is not having his personal phone.who all are having more than two children they have phone. So it's not about single child or more.its about how we are living our life.they basically learn many things from our side only..this is my view ..he is mingle with everyone..

    • @suganthisathyaprakash4600
      @suganthisathyaprakash4600 3 ปีที่แล้ว +1

      I hve 2 sons up to engineering no mobile phone I am also frm Bengaluru

    • @sarojini9951
      @sarojini9951 3 ปีที่แล้ว

      Nice

    • @rbrindamba
      @rbrindamba 3 ปีที่แล้ว +3

      My opinion is till get married only we can share and help each other with our siblings...once get married everyone will change their attitudes due to their life partner...wat to do in tis case 🤔

    • @mahasri753
      @mahasri753 3 ปีที่แล้ว

      @@rbrindamba exactly

    • @mahasri753
      @mahasri753 3 ปีที่แล้ว +1

      Thank u so much for tis valuable cmnt..m mother of 3 yr old boy..we planned single child s enough..(being financial situation)

  • @subathrac7557
    @subathrac7557 3 ปีที่แล้ว +9

    I was also undergoing same with my son. After 10 years, we are blessed with a daughter. Now she is 11 months old. I could see lots of changes in my son. As you said all the negative things of being a single child was there with him. Now we are really relieved... This is indeed a must video. Hats off to you both..

  • @viratr3790
    @viratr3790 2 หลายเดือนก่อน +1

    எனக்கு முதல் மகன். பிறகு 13வருடம் கழித்து நான் விரும்பி இன்னொரு குழந்தை மகள் பிறந்தாள். இப்போது அவள் வயது 9.,

  • @jeysmemories2626
    @jeysmemories2626 3 ปีที่แล้ว +6

    I too have only one son. But my son is so good. He is not adament. He is very caring and adjusting. We lived in a joined family so he used to share everything he gets, mostly snacks and toys which many children basically refuses to share. I always think him as a God gifted child. Now he is 19 yrs old. The only issue is he misunderstands my caring as controlling him. I think many of the single child parents have this problem.

  • @rebelking9633
    @rebelking9633 3 ปีที่แล้ว +5

    The tricky thing is not being a single kid.. But marrying/getting married to a single kid.. How many of you agree?

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +7

    ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் கூறிய காரணம் நூறு சதவீதம் உண்மை. என் அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் மேடம். தாயற்ற நான்.... என்னுடைய 33வது வயதில் திருமணம் நடந்தது... என் முதல் குழந்தை பிறக்கையில் எனக்கு 34 வயது. முதல் ஐந்து மாதம் மிக கடுமையான காய்ச்சல் அடுத்த ஐந்து மாதங்களும் உடம்பில் கடுமையான நமச்சல் அரித்துக்கொண்டே இருக்கும் உடம்பு. என் அதிர்ஷ்டம் என்னைச்சுற்றி நெகட்டிவ் பீப்பிள் மட்டுமே இருந்தார்கள். மிக ஒரு மோசமான உடல் நல பாதிப்பு உடன் என் முதல் குழந்தையை நான் பெற்றெடுத்தேன். இந்தக் குழந்தையை பெற்ற பெண் எனக்கு அடுத்த குழந்தையை வளர்ப்பது கடினம் என்று தோன்றியதால் ஐந்தாண்டுகள் நான் குழந்தையை பெற்றுக் கொள்ளவில்லை. அதன் பின் எனக்கு என் வாழ்நாள் இதற்குப்பின் என் குழந்தைக்கு ஆதரவில்லாமல் போகும் என்ற உண்மை உரைக்க தொடங்கியது. என் 40வது வயதில் என் இரண்டாவது குழந்தையை நான் மிக போராடி மிக மோசமான உடல்நிலை சிக்கல்களுடன் பெற்றெடுத்தேன் . மிகக்கடுமையான பிரசவ கால சர்க்கரை வியாதியுடன் கூடவே நிறை மாதத்தில் சிக்கன் குனியா காய்ச்சல் உடனும் இரண்டாவது குழந்தையைப் பெற்றேன் என் இரு குழந்தைகளுமே எனக்கு போதிய ஆதரவு சமாதானம் செய்து சாப்பிட முடியாத நிலையினால் மிகக் குறைந்த எடையுடன் தான் பிறந்தார்கள் அதற்குப்பின் மாணவர்களுக்கு போசாக்கான உணவுகளை கொடுத்து எடையை ஏற்றி வளத்தின் ஏன் என் இரண்டு பிரசவமே மிகச் சிக்கலாக இருந்தது... என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாருமில்லை என்பதால் 15 ஆண்டுகள் மிக சீரும் சிறப்புமாக தனியே நான் செய்து வந்த வழக்கறிஞர் பணியை என் குழந்தைகளுக்காக நான் விட்டுவிட்டேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது தொழிலா குழந்தைகள் என்று கேள்வி வந்த பொழுது என் குழந்தைகள் எனக்கு முக்கியம் என்று முடிவெடுத்து குழந்தைகளுக்காக என் வழக்கறிஞர் பணியை நான் விட்டுவிட்டேன். ஒற்றை மகவு மகவாக அது என்கிறார் ஔவை... ஆகையால் இரண்டு குழந்தைகள் இருப்பது நல்லது நீச்சல் பழக வேண்டும் என்றால் கிணற்றில் குதிக்க வேண்டும் என்பது பழமொழி கிணற்றில் குதிக்கும் வரை பயமாய் இருக்கும் அதே போல நம்மால் முடியுமா முடியுமா என்று நினைக்கும் பொழுது பயம் பூதாகரமாக இருக்கும் பெற்றுக்கொண்டால் சிறிது சிரமப் பட்டு தனியாகவே கூட வளர்த்து விட முடியும் எனக்கு எந்த பெரியவர்களும் துணை செய்யவில்லை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என் சகோதரர்கள் நான் இருப்பேனா செத்தேன் என்று கூட பார்க்காத நண்பர் ஜீவன்கள் நானே வளர்த்து விட்ட பொழுது வயதான பெற்றோர் இருப்பவர்கள் தாராளமாக வளர்க்கலாம்.

    • @gomeskeshav454
      @gomeskeshav454 3 ปีที่แล้ว +1

      When we grow little older, siblings don't get along. Apdi irukum bothu I always think why do we say companionship as a reason for having a second child. Anyways when we grow up siblings love disappear in most cases but surely not for all. It's a tough decision though

  • @yeeto1017
    @yeeto1017 3 ปีที่แล้ว +5

    Good topic.now I’m 40
    My son is 11 yrs old. Avan lonely feel pannum pothu ennakku manasu kastama irrukku 😥.

    • @coolhomekitchen
      @coolhomekitchen 3 ปีที่แล้ว +2

      Yes single kid main disadvantage loneliness

  • @fairosem
    @fairosem 3 ปีที่แล้ว +12

    ஆமா சிஸ்டர் எனக்கும் ஒரே பெண் குழந்தை தான் இருக்கு அவளும் ரொம்ப அடம் பிடிப்பாள் உங்கள் குழந்தையின் வயது என்ன

  • @dhivyadouglas1681
    @dhivyadouglas1681 3 ปีที่แล้ว +10

    Excellent video.. am a single child now married n I have a son..seen all pros n cons in my life as u said.. but still I would say second child one can have if they have grandparents to take care + financially the family should be stable.. if these two are not there n for society n other cons if v have second child the kids will end up in lot of issues in future from studies exposure to marriage expenses..

    • @aarthicafe
      @aarthicafe  3 ปีที่แล้ว

      Nice. Thank You

    • @fathimaqamar3778
      @fathimaqamar3778 3 ปีที่แล้ว +1

      Exactly, all depends on the finance.

  • @PaviRam1000
    @PaviRam1000 3 ปีที่แล้ว +8

    Sorry madam I have been single kid my parents taught hownto tolerate and have patience for so many things, I didn't ask any brother or sister, but now I am married since I have to live outside country what I felt was having two kids would be much better, I have 6 years difference kids, girl and boy, my elder kme understands a lot and knows how to take care a small human being, more than that this lockdown brought a beautiful bonding. It is better to have 2 kids rather than one, I had suffered loneliness, except cousins noone will be there to speak.

    • @hemapriyadharshini3314
      @hemapriyadharshini3314 3 ปีที่แล้ว +2

      Yes u are right,I am also single kid my dad passed away 5 yrs back now I feel there is no one to care for my mom as I am staying out of India and during this pandemic it's a big challenge to bring her here if there is any siblings for me atleast I could ve make up mind sometimes by thinking abt her I feel depressed and helpless

    • @PaviRam1000
      @PaviRam1000 3 ปีที่แล้ว

      @@hemapriyadharshini3314 true, my dad is suffering from Alzheimer's. Now my mum feel should had another child to take mutual responsibility. Even though we try our level best it would be better if a sibling is there to share and speak. Being a single child madiri oru kodumai eduvumae illa

    • @SaraNitiMoments
      @SaraNitiMoments ปีที่แล้ว

      @@hemapriyadharshini3314 s this point only we feel if we had sibling once our parents get old n we can’t tc of thm due to place n out of country. This creates a tension for us thinking how our parents will b away from us. I stay in abroad now but I have a sister who is with thm n near them so relaxed someone is near thm. Any issues we can ask only our siblings for help n cousins can’t b available always.

  • @umamaheswari4908
    @umamaheswari4908 3 ปีที่แล้ว +4

    Hai mam....super topic....engalukum single kid than mam...neenga Sonna ellamae enga veetlaium nadakuthu mam....both of u spoke very nice mam super👌👌👌👌👌👌👌👌

  • @gayathriajith6885
    @gayathriajith6885 3 ปีที่แล้ว +4

    A small suggestion or a correction. Please use the word, "child". "Kid" is an offspring of goat. A human offspring is called a child. Many don't know this. Let's all use the right words. Please🙏

  • @KalaiSelvi-bz3cp
    @KalaiSelvi-bz3cp 3 ปีที่แล้ว +9

    Wow this is a gud topic to me really as single kid's mom....... thank you 😘😘 same way ...nangalum working parent...v r in same situation.. so decided for a single kid🙏🙏 ❤️❤️❤️

  • @gomathinatarajan4851
    @gomathinatarajan4851 3 ปีที่แล้ว +8

    Very nice topic, even I'm in same state where I don't have physical support from either side like from my mother or inlaw, so I'm in condition to have single child

  • @Rgv125
    @Rgv125 3 ปีที่แล้ว +2

    Very superb. Even I too have only one child, but I practised him with broad mindedness and generosity..I used to make him share the things with his friends..
    Single kid is not good but situation and individual thought makes opinion differ.

  • @kanika2923
    @kanika2923 3 ปีที่แล้ว +3

    Super mam. Yenakum orei pen kulanthai thaan. But second baby yenaku romba aasai. But yenoda health issues nala yenala mudiyala.
    Neega solra points yelam na yosichein second baby kandipa veinum. Athula neega sona point romba correct model support ku oru brother and sister veinum. Kastathula share panna. Namaku apram avunga lonely ya feel pana koodathu. Na athulam ninachu romba feel panuvein. Vilayada kooda aal ilama. Romba kastam single baby ku.

    • @shruthis7400
      @shruthis7400 ปีที่แล้ว +1

      Hi sissy..same here.indha single child pbm epdi overcome panradhu?nanum romba feel pani overthinking pani bayundhuthruken

  • @mohanavenkatesh7598
    @mohanavenkatesh7598 3 ปีที่แล้ว +6

    Hi.....very nice topic nd soo true as we also hv one daughter..nd I hv also experienced the same thing👍nd the conclusion was very apt .superb👌👍🙏🙏

  • @gomathysivaprakasam3199
    @gomathysivaprakasam3199 3 ปีที่แล้ว +3

    Same situation enaku appa amma ila yen husband oda appa amma working so... Nanum yen hus working only one daughter age 8... No second baby plan..... Nil.....

  • @kannan7500
    @kannan7500 3 ปีที่แล้ว

    Unga kulandhaya irundhalum unmaya solli puriyavaithatharku nandri Sister... enakum oru ponnu porandha irandavadhum ponna porakkumnu ellorum vendamnu sonaga naan mudhal kulaindhai ponna pirandhadhunaaladhan inoru kulaindhai kandipa venum.. payana irundha 15 years mela engala thedamatan but ponnuku Kandipa inoru support venumnu soli pethukitom.. irandavadhum alagana ponni😍😍😍.. ipo sisters renduperum jollya vilayaduranga. 🥰🥰🥰.. we felt a complete family after my 2nd daughter born..

  • @shahithaparveen5438
    @shahithaparveen5438 หลายเดือนก่อน

    மிக அருமையான காணொளி என் மணக்குழப்பத்தை தீர்த்தது மிக்க நன்றி 🙏

  • @vijibalan5906
    @vijibalan5906 3 ปีที่แล้ว +6

    Super dear, yes engalukum only one son 😊👍

  • @gayathrir7771
    @gayathrir7771 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி உங்கள் இருவருக்கும்

  • @brindhaselvam4798
    @brindhaselvam4798 2 ปีที่แล้ว +1

    I have seen problems in married life of adults who were single child. They dont step into others shoes ..they don't understand others feeling, i think it's how we grow them up.

  • @alexpandian6924
    @alexpandian6924 3 ปีที่แล้ว +3

    Yenna da idhu akila akka ku vandha sodhana! Na kooda pappa vishayathula romba relax ha irukeenga nu Nenaichen.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 3 ปีที่แล้ว +2

    Oru Kuzhandai podumnu nenachen.. but first baby boy 5 yrs late talker , so thinking about second after this situation,

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 3 ปีที่แล้ว +7

    I am also a single girl child for my parents. I too have a single boy child .But I feel that pain of being a single child only after my both parents passed away in a time gap of twenty years.

  • @ladduma2098
    @ladduma2098 16 วันที่ผ่านมา

    Ipo ungalukku single kid ha sister. .. Na love marriage 6years la boy baby irukan. Thambi venum nu aasaiya kekuran.but love marriage support ila.financial problem. Cbse school vera.enala mudivu panna mudiyala. Now my age28 .unga opinion enna sister 😢pls.

  • @muthukuttyk4315
    @muthukuttyk4315 3 ปีที่แล้ว +4

    Hai anna anni super topic ithuku dan antha kalathula peryavanga orukulanthaiku innoru kulanthai thunai venum nu solluvanga anni

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 3 ปีที่แล้ว +4

    Hi, can you please share the issue related to their loneliness and issues related to loneliness

  • @hometownflavours
    @hometownflavours 3 ปีที่แล้ว +2

    Topic அருமை எங்களுக்கு ஒரே மகன் all your points happened in our life.

  • @saranyam5853
    @saranyam5853 2 ปีที่แล้ว +1

    Enakum single child dhan...society la enna kevalama pesranga ore ponnu dhan... Payan illa etc etc...namma kulandhaya vida aduthavanga kudukra hot words dhan kashtama iruku ..

  • @mahavairavan9317
    @mahavairavan9317 3 ปีที่แล้ว +4

    Hi friends, enakum oru son than age 12 aana avan rompa veguliya immature a irukan veli ulagamea therila ipo than rompa feel panren but ipo enaku 40

    • @saravanandsaravanand5864
      @saravanandsaravanand5864 3 ปีที่แล้ว

      Eppa naanum than 40enpayyanum ipdi than

    • @revathivenkataramananskitc5052
      @revathivenkataramananskitc5052 3 ปีที่แล้ว

      Same situation...... Evlo treatment pathachu.... IVF koda panniten... 2019 la.... En paiyan daily kekuran.... Adopt pannikalamanu yosikurom....

  • @selvimuthu2601
    @selvimuthu2601 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு எங்களுக்கு ஒரு மகன் தான்

    • @premas3192
      @premas3192 3 ปีที่แล้ว +1

      Ponnu irunthirukanum vittu kodukum manapanmal ilai oru son irukum idathil its true

  • @pavithragovindarajan5992
    @pavithragovindarajan5992 2 ปีที่แล้ว

    Whatever u mention is 100% correct ..i am a single kid and experienced same things...when u get time pls post the continuation vidoe

  • @Saivarsha29
    @Saivarsha29 3 ปีที่แล้ว +8

    Waiting for part 2 👍 😁

  • @sheelut9250
    @sheelut9250 3 ปีที่แล้ว +3

    Hi madam I meet Yelagiri new year celebration ur speech super madam

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 3 ปีที่แล้ว +4

    Hi, your conversation is about their negative impact in sharing and relationship.. but this didn’t discuss the sad part of their sufferings and loneliness.. please think of it

  • @um.g7704
    @um.g7704 3 ปีที่แล้ว +5

    Hi nan single child now I have a two kids

  • @sadharajan1315
    @sadharajan1315 2 ปีที่แล้ว +2

    En paiyanuku naa thaniya iruken, friends yaarume ilanu romba varutha paturan. Ena pannalam.

  • @manisan4734
    @manisan4734 2 ปีที่แล้ว +1

    Wheather the single child mentality is not matter.The only thing is how they growing
    And what the way that the child is learning life is important.

  • @flavoursofpriyakarthik2079
    @flavoursofpriyakarthik2079 3 ปีที่แล้ว +2

    Not all the points true....I saw my neighbour child...she is single child but she take care of all little ones...
    She feed food for who came to her home...
    She didn't possive at all...

  • @jesuityj6728
    @jesuityj6728 3 ปีที่แล้ว +2

    Iam also a single kid. Whatever you said is very true. That was the reason me and my husband decided to have 2 kids. Now I have 2 beautiful daughters. Elder one is so protective of the younger one and younger is loving with the elder one. Nice video 👍

  • @thilakthennoli8215
    @thilakthennoli8215 3 ปีที่แล้ว

    Neenga sonnathu romba correct engalukum oru male child matum than romba adamant ipo 16 vayasu aguthu analum engala matha kuti pillaigala konja vida matan avanoda friends Ivan solratha than kekanum nu ninaipan

  • @aparnavinodh123
    @aparnavinodh123 3 ปีที่แล้ว +5

    I can't entirely agree with many of the cons you listed.
    Me being a single kid, I do not have nor had any of the character traits you listed. I have 2 kids, and I see most of these traits in my kids.
    The stubborn, sharing, caring and possessive, and tolerance has to come from their inborn personality traits, parents(genetics), and environment and surroundings they grow. This has nothing to do with being a single kid. I have seen many people who are being brought up with multiple siblings who do not possess these traits and cannot adapt and co-exist with other people.
    Loneliness is the negative or con I would agree with you. In middle age, the amount of jealousy between the siblings and their respective families sometimes feels glad I was born as a single child.
    Now the cons,
    With a single kid, the parents, attention, and expectation go on him/her, which creates pressure on the kid. There is a lot of chance if the kid if being male, the chances of mom's possessiveness and insecurity might spoil his family life again it depends on the parent's character.
    Rasing multiple kids or single kids does not contribute to the child's character traits; all we have to consider is do the parents have the time, energy, environment, situation, and financial capacity to raise them to be successful in life.

  • @joyenjoy7333
    @joyenjoy7333 3 ปีที่แล้ว

    The same feeling sister . Conclusion also same. Oru kuzhanthai valarthalum healthy ya(maind and health ) valarpom.

  • @sj7535
    @sj7535 3 ปีที่แล้ว +2

    Most awaited video 👍🏻. Waiting for the next one.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 ปีที่แล้ว +1

    vanakkam mam and anna
    Good evening to both of you.
    Single child maariyedhan, 2ndchildum mam.
    Everybody's attention, esp., father's will be only on the 2nd child.
    Andha 1st kozhandhaya parkave romba paavama irukum, completely pushed to the back seat!!!!!!
    Adhuvum 1st son, 2nd daughterna kaekkave vendam, ammaku enikume 2um equaldhan(in general), but indha appakkal irukaale, apapppa, will be highly partial! Naan NIRAYA pathuruken.
    Very very rare both are given equal importance!
    1st one will be psychologiccally very affected, completely withdrawn!!!!!!!!!!!!!!!!!!
    As a child, the 1st one will not understand it is but natural to konjufy the "latest/lrecent release"
    Adhungaluku puriadhu! Adhu apdiye manasula aazhama padhinji, vaduva maari, lifestyleae differenta irukum! Innum niraya iruku idhu maadhiri.
    Enna eduthukongo, naandhan kadakutti, en appa sagara varaikum en mela avlo special paasama irupa. Siblings still nurture that grudge in them! haha!(naanga oru ara dozen siblings!!!!!!!)
    So, 2nd kid venumna, the parents should give equal love, importance to both at any given point of time for the betterment of both the kids a later stage/in social life.

  • @christinajohn1758
    @christinajohn1758 3 ปีที่แล้ว +3

    100% correct.. I am a single girl child for my parents like ur daughter. From my own experience your speech is exactly correct. Single child is the queen as well as some loneliness is always with them. Like the single kid their parents also become more possessive and sometimes even adament in their kid's life. This too will happen. Single kids have both benefits and losses in our life. But we can lead our life without depending anyone. Nice video. Thank you.

  • @geetharam2521
    @geetharam2521 3 ปีที่แล้ว +1

    Hi akila mam..ithu romba useful & helpful topic mam..enakum single kid than..1&1/2 year male baby..but nan en paiyan kooda stay panala.. because I'm working another place..staff nurse in Chennai..but family south side... family Chennai ku shift panavo or nan family side shift agurathum impossible la iruku mam....so intha kulanthaiai paka mudiala.. parents kita iruku..avangalum aged persons..so innoru kid vendam nu mudivu panirukom..but neenga sonna disadvantages enaku puriuthu...irunthalum enga nursing field la intha mathiri kulanthai visayangal konjam kastam nu nan feel panren mam..appo intha field la irukuravangaluku single kid than correct ah mam... please unga opinion sollunga mam..job mukiam apprum kulanthaium mukiam...enna panalam..

  • @thabi1312
    @thabi1312 3 ปีที่แล้ว +3

    Waiting for next video bcz I'm planning to go with single child. Still now I'm in a dilemma to go for another or to be with single. Nice video thank u

  • @nandininarayan5210
    @nandininarayan5210 2 ปีที่แล้ว

    So true. Can you pls tell the quote in English. I can understand what you talk but proverbs little tough for me.

  • @svasudevan8909
    @svasudevan8909 3 ปีที่แล้ว +6

    நானும் ஒரே பெண் எனக்கும் உடன்பிறப்பு யாரும் இல்லை எங்களுக்கும் ஒரே பெண்.அனைத்தும் எனக்கும் என்குழந்தைக்கும்

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Thank you sir.my daughter facing single kid problem

  • @jiyasakshiyp146
    @jiyasakshiyp146 3 ปีที่แล้ว +8

    On the whole u complaining about having single child ...it's not about being single or with siblings it's a individual character and growing up by parents..

  • @Viji-w8w
    @Viji-w8w 2 หลายเดือนก่อน

    I naan feel panren first baby 2yr after than kidaichathu. 2nd baby porakathunu sollitanga .😢
    😭😭😭😭😭😭😭

  • @kalaivani6613
    @kalaivani6613 3 ปีที่แล้ว +1

    Thank u very much for the video..very nice eagerly waiting for the next video 👍😊

  • @poorvikadev9941
    @poorvikadev9941 3 ปีที่แล้ว +7

    Even my daughter is single but she's very responsible, adjustable, loving each n every humans feeling,she consoles n give solutions to all problems even to elders,caring for others. We r noticing in our daily life sis so definitely single child is blessing to us.they r independent nowadays.
    N worst part is even bigger people with siblings fighting for assets now a days sis ,avoiding to
    Taking care of parents ,very competitive.
    Idellam parkumpodu single child is best.my honest view.bro n sis.

    • @revathivadivel6439
      @revathivadivel6439 3 ปีที่แล้ว +1

      Yes mam slso my daughter

    • @poorvikadev9941
      @poorvikadev9941 3 ปีที่แล้ว

      @@revathivadivel6439 😘😘tats great sis our love to her😍

  • @mathwithdd647
    @mathwithdd647 3 ปีที่แล้ว +1

    Very useful sis and bro.. Thank u

  • @chithram7086
    @chithram7086 ปีที่แล้ว

    Enakkum single child thaan.yen naanum .aana silar solluvanka single baby na share panna maatanka .romba thimir pannuvankanu.aana yen ponnu appadi illa share pannanum mathavanka ethum thittina kooda feel pannuvale thavira sandai podamatta.

  • @user-hm5ln4ri4n
    @user-hm5ln4ri4n 3 ปีที่แล้ว +2

    Thank you anna anni for such an eye opening video.... Please share more parenting videos...

  • @nathiyakrishnan3278
    @nathiyakrishnan3278 3 ปีที่แล้ว

    Hi sis... My son also single kid... 12years old... Chinna vayasula siblings illannu feel pannirukkan... But ippo he realized... Adamend illa... Possessive illa... Neenga sonna ellame we taught... Now he enjoyed himself as a single kid....

  • @UnnamalaiArjun
    @UnnamalaiArjun ปีที่แล้ว +1

    I have 12yr son is it too large age gap if i plan for second baby

  • @priyakumar5547
    @priyakumar5547 3 ปีที่แล้ว

    Very very informative video ma'am.. Thx.

  • @divyasudarsan2602
    @divyasudarsan2602 2 หลายเดือนก่อน

    All are true words plus and minus of single child 👍👍

  • @gajanananivas5940
    @gajanananivas5940 3 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing this 👍

  • @MrKrishutube
    @MrKrishutube 3 ปีที่แล้ว +1

    Agil akka yenaku ippathan boy baby poranthu irukan sari wire manager try pannalayaaaa 🤔

  • @SaraNitiMoments
    @SaraNitiMoments ปีที่แล้ว

    Only when we r in india n close to our parents we think we need support of thm. But if u take Indians staying in America don’t have option to expect. Doctors train u mentally when u don’t have support. When nobody is there it’s only husband n wife who have to grow child’s in abroad. Like u I also have thoughts about single child. I too want to have single child till she is 6yrs. But she is eagerly wanting a brother or sister, she keeps asking us y am I alone. By hearing tht at one point we feel guilty n want ti try for second but s there are lot of challenges in tht too.

  • @anuravi6717
    @anuravi6717 3 ปีที่แล้ว +1

    Super sister I am daughter is single ple next video waiting

  • @bvaishnavi1992
    @bvaishnavi1992 3 ปีที่แล้ว +1

    Thanks for this info

  • @thrissurstore9090
    @thrissurstore9090 3 ปีที่แล้ว +4

    Good topic,some how felt that too much blaming a single child....if that was true...
    1 people who have grown with siblings should never fight with each other ...especially for property...if love and sharing develops from childhood just because they were born with siblings.
    2.why are parents in old age home...are they all single child parents....??????
    Many more examples....
    If what you said was true...long back world would be a beautiful place filled only with love....
    How a child develops depends on how parent imbibe values or who ever is guiding him....not on number of sisters and brothers....Sorry....but felt sad after hearing the video.

  • @suganyag7748
    @suganyag7748 3 ปีที่แล้ว +2

    Enaku 2 girl child 1st baby 4 yrs 2 nd baby 2 months old boy baby ilainu kastama iruku next video girl child topic um include panunga anna

    • @grizzlyteddy6671
      @grizzlyteddy6671 3 ปีที่แล้ว +4

      Boy illana kastama tha irukum but don't worry unga kavalai ethanalanu yosinga namba kadaisi kalathula paiyan pathupanu nenaichu kavalai patting ana athu thevai illatha kavalai pathukunu neaikara kulanthai paiyana irunthalum ponna irunthalum pathukum unga future ku nenga sethuvechi irukanum kulanthainga mela unga baratha poda kudathu alagana 2 penkulanthainga nenga pen thana ungaluku unga Amma veedu pidikuma mamiyar veedu pidikuma athae mathiri tha unga kulanthaiyum irukum kavalai vendam athu mattum illama ipo nenga delivery stress la irupinga etha pathiyum yosikama unga kulanthai gala konjitu vilaiyandutu irunthu intha kalam pona thirumba varathu be happy feel inner happinesses

    • @suganyag7748
      @suganyag7748 3 ปีที่แล้ว

      Thank u so much for your kind words

    • @priyaseenivasan594
      @priyaseenivasan594 3 ปีที่แล้ว

      @@grizzlyteddy6671 super ma.

  • @boopeshillam
    @boopeshillam 3 ปีที่แล้ว +1

    I am single child 37 age. I feel very sad sibiling .

  • @gomeskeshav454
    @gomeskeshav454 3 ปีที่แล้ว

    Much needed mam, when are you planning to release the continuation video?? Please update

  • @yuvashreeyuvashree4572
    @yuvashreeyuvashree4572 ปีที่แล้ว

    Engaluku irruka sadness yaruku puriyapothu single child na pesa vilaydrathuku Kuda aal illa

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 หลายเดือนก่อน +1

    Single children paavam
    No company, cant share very lonely
    Esp during their adolescentce
    I dont support your reasoning 😢😢😢

  • @pavithragovindarajan5992
    @pavithragovindarajan5992 3 ปีที่แล้ว

    Very true akka I am a single child it's very apt

  • @sivaharini8536
    @sivaharini8536 3 ปีที่แล้ว

    Healtyna speech
    Thank u

  • @vijilacsimi9802
    @vijilacsimi9802 5 หลายเดือนก่อน

    Ama sis yan payanku 2 1/2 age aguthu sapdrathu keta tharavae mata romba adamant irukan yanku valatha pragu yana panuvanonu payama iruku....

  • @velvizhis7260
    @velvizhis7260 3 ปีที่แล้ว +2

    I am also single girl child

  • @vidhyasree333
    @vidhyasree333 3 ปีที่แล้ว +2

    I am also having single child, I have undergone lot of treatment to get pregnant even I had lot of pregnancy complications, how can i think about second baby, more over I am crossing 33 age now.

    • @insins506
      @insins506 3 ปีที่แล้ว +3

      Same for us...we became parents in the age of 36 n my husband 39. That too after much treatment. How can we think of 2nd! You could have better talk in what better way single child can be bring up .

    • @vidhyasree333
      @vidhyasree333 3 ปีที่แล้ว +1

      Yes true but simply everyone say lets go for one more child

    • @rukmanibalan4358
      @rukmanibalan4358 3 ปีที่แล้ว +1

      I have one daughter. My daughter born when I was 41. We wanted 2nd after seeing her loneliness. But due to health issues unable to try. But relatives says why you are not trying second. What to say...

    • @insins506
      @insins506 3 ปีที่แล้ว

      @@rukmanibalan4358 imagine we will be in our 60s when our kids are 20s. Nowadays we aren't like our grandparents or great grandparents. They lived hale and hearty until 100 or above.

    • @rukmanibalan4358
      @rukmanibalan4358 3 ปีที่แล้ว

      @@insins506 true.. We have to take care of ourselves n as a parents should fullfil our responsibility.

  • @gajalakshmikirubanithi9680
    @gajalakshmikirubanithi9680 3 ปีที่แล้ว +1

    Yes, what all u said is fact ☺️

  • @ushamurali8395
    @ushamurali8395 3 ปีที่แล้ว

    Superb. Thanks madam

  • @sasipriyarajagopal1474
    @sasipriyarajagopal1474 3 ปีที่แล้ว

    Very nice to hear the facts that u shared

  • @hepsisuba9437
    @hepsisuba9437 3 ปีที่แล้ว +2

    Shamala voice Ur voice same

  • @aniruth8562
    @aniruth8562 3 ปีที่แล้ว +1

    Madam neenga endha vellaikku poringa

  • @manjulan9495
    @manjulan9495 3 ปีที่แล้ว

    So much understanding

  • @muthukuttyk4315
    @muthukuttyk4315 3 ปีที่แล้ว +2

    iam waiting anna anni 💐🙏

  • @kamaladharshini555
    @kamaladharshini555 3 ปีที่แล้ว

    Aarthi girl baby OK.son na irunthal 2 baby iruthirukum...

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj 2 ปีที่แล้ว +3

    If born with siblings.. they fight with each other for property and leave the parents all alone 🤣 for this hell it's better to have one.. give al property to them..
    Numblaave poi oru naal muthiyor illathlayum sendhranum adha gouravam.. 😆😅 it's kaliyugam.. to have one child itself is a big thing 🙃😇

  • @bramisha3378
    @bramisha3378 3 ปีที่แล้ว +3

    They feel ashamed fear and hesitate to mingle with others. Did your child face this. My boy is on that kind. You didn't mention this point

  • @geethanjalisathasivam573
    @geethanjalisathasivam573 3 ปีที่แล้ว

    Good topic dear....I also through of having single child now my son is ten yrs....but due to some situations I changed my mind...it's bit late it's ok...now I m pregnant for my second baby...my son is much much happier...and he takes care of me very well..my opinion better if u have chance go for it...it's make amazing change to them🙏

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 3 ปีที่แล้ว

    I have two kids (#SaiBros 😍 😍 😍)... We dicided should 2 babies for Us.

  • @gomathinatarajan4851
    @gomathinatarajan4851 3 ปีที่แล้ว +1

    Waiting for your next video

  • @sulthanaa4586
    @sulthanaa4586 2 ปีที่แล้ว

    Emakkum ore pen pillai than sis but she is like my son she worry many times I have no one for me,😔

  • @saraswathis5989
    @saraswathis5989 3 ปีที่แล้ว +2

    Enakum only son

  • @arockiasamydoss9500
    @arockiasamydoss9500 3 ปีที่แล้ว +1

    Supper. Anna. Sistar..