Pasuvum Prameshwariyum Tamil Short Film | J Jayamohan | Shobhanam Creations

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ACTORS
    SUBALUXMY SUJEEVAN
    KESAVARAJ KAMALARANI
    MARKANDU VALLIPPILAI
    PRIYA RAJASINGAM
    SELVARUPAN THANSIKA
    CHRISTHURAJAH JEYAPRAGASH
    PRASANNA PRIYATHARSHAN
    JOY JEGARTHAN
    VIMALRAJH
    NAVAM
    STORY
    SCREEN PLAY
    DIRECTION
    J JAYAMOHAN
    TITLE & POSTER DESIGNS
    JATHU FX
    SCRIPT SUPERVISOR
    MJ NITHARSAN
    STORY ADVISORY BOARD
    J JAYAMOHAN
    MJ NITHARSAN
    ACCOUNTANT
    T NANTHIVARMAN
    CASTING DIRECTOR
    MJ NITHARSAN
    ART DIRECTOR & MAKEUP ARTIST
    DARIYAN
    LIGHTING
    ALWISH KLINTON
    LIGHTING ASSISTANT
    SOBAN VELRAJ
    SR THUSIKARAN
    DIRECTOR OF PHOTOGRAPHY
    REJI SELVARASA
    CAMERA ASSISTANT
    SR THUSIKARAN
    LIVE RECORDIST
    SOUND DESIGN & EDITING
    VAKEESAN ANANTH
    EDITING
    SR.THUSIKARAN
    DI COLORIST
    KATHIR
    DUBBING
    EMILTAN SHEBANA
    SINGERS
    THILAKSAN
    SHATHURSANA
    SIVA PATHMAYAN
    BACKGROUND SCORE
    SIVA PATHMAYAN
    AUDIO ENGINEER
    SIVA PATHMAYAN
    SUBTITLE
    LITAJOTHY DILEEP
    TECHNICAL TEAM
    POST PRODUCTION COORDINATOR
    SR.THUSIKARAN
    PROJECT COORDINATOR
    PRODUCTION MANAGER
    MJ NITHARSAN

ความคิดเห็น • 204

  • @AnanttheKrishnakumar
    @AnanttheKrishnakumar 11 วันที่ผ่านมา +6

    மிகவும் அருமையான படைப்பு. பரமேஸ்வரியின் இயல்பான நடிப்பு அருமை. ஆச்சியின் அழகான புன்னகை. பசுமாடும் கதைக்கேற்றவாறு அழகாக நடித்துள்ளது.கதாசிரியரும் கலைஞர்களும் ஈழத்துக் கிராமத்தை கண்முன் தத்ரூபமாக கொண்டு வந்துள்ளார்கள். 👍👍👍👏👌

  • @kamalanagarajah7263
    @kamalanagarajah7263 13 วันที่ผ่านมา +8

    படம் பார்த்து முடித்ததும் மனதில் திருப்தி,மகிழ்ச்சி,நிறைவு…..
    நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.குறிப்பாக பரமேஸ்வரி அம்மம்மா,தீபன்,பரா மற்றும் பராவின் அம்மா எல்லோரும் மனதில் நிற்கிறார்கள்.
    வழக்கம்போல் Dr.Jeyamohan தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
    அவரது படைப்பென்றால் நம்பிப் பார்க்கலாம் .ஒரு சிறந்த படத்தைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளார்.
    எல்லாமே ரசிக்கக்கூடியதாக இருந்தது.
    மண்ணின் வாசனையை அனுபவிக்கச் செய்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்.🙏🙏🙏

  • @saranavaratnam9807
    @saranavaratnam9807 11 วันที่ผ่านมา +3

    A very nice short.movie..The actors acted their parts well.Quite emotional and a lot of sentiments.I love the bond between the cow Trisha and paramaswari.

  • @shivasun4034
    @shivasun4034 14 วันที่ผ่านมา +11

    தமிழ்ஈழத்தின் கிராமத்து நிஜகதை கண்ணீரில் மிதக்கும் குடும்பத்தின் உண்மைமுகம் உள்ளத்தை நெருடுகிறது, இவ் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் திறமையானவர்கள். வாழ்த்துக்கள். Dr. J. J இன் படைப்புகளில் இதுவும் உச்சியைதொடும். நீடசயம் எல்லோரும் பார்க்கவேண்டிய படம். வாழ்த்துக்கள்

  • @VisualArtMovies
    @VisualArtMovies 14 วันที่ผ่านมา +11

    மிகவும் அருமையான படம். ஒரு காட்சி அனைவரையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும்.
    அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக - அளவாக செதுக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களினூடாக கதயும் நேர்த்தியாக பின்னப்பட்டுள்ளது. முடிவுகள் மாறுவதற்கான போதுமான காரணங்களும் திரைக்கதையினூடாக மிகவும் நுட்பமாக நியாயப்படுத்தப்பட்டுள்ளன.
    பாட்டிக்கு காது கேட்கும் என்பது ஒரு சிறு காட்சியினூடாக ஒரு ஹைக்கூ கவிதை போல அழகாக காட்டிய இயக்குநருக்கு பாராட்டுகள். பூனைக்கு நயன்தாரா என்று பெயர் வைக்கலாமே போன்ற வசனங்கள் இரசிக்க வைக்கிறது.
    உண்மையில் ஒரு பசுவும் இரண்டு பரமேஸ்வரிகளும்.
    வாழ்த்துகள்.

  • @thiviyathiru3682
    @thiviyathiru3682 13 วันที่ผ่านมา +5

    Wow what a great movie!!!

  • @Tharshan1988
    @Tharshan1988 13 วันที่ผ่านมา +16

    தரமான படைப்பு. ஒரே ஒரு வருத்தம். கதைக்களம் யாழ்ப்பாணத்தை பிரதிபலிக்கும் போது அம்மம்மா வீட்டுல தான் பரமேஸ்வரி குடும்பம் வாழ்ந்து இருக்க வேண்டும். திருமணம் முடிய மாப்பிள்ளை தான் பெண் வீட்டுக்கு வருவது வழமை. இன்னும் 200வருடத்துக்கு பிறகு இப்பிடியான படங்கள் தான் எமது வரலாறு. பெண்வழி சமூக வழமை இங்கு இருந்த வரலாறை பாதுகாக்க வேண்டிய கடமையும் எமக்கு உண்டு.

    • @ATPU555
      @ATPU555 13 วันที่ผ่านมา

      உண்மை. எழுதியது ஜெயமோகன் என்பதால் அவர் தமிழ்நாட்டு வழமையை மனதில் வைத்து எழுதியிருக்கலாம். சிறிய தவறு.

    • @si499
      @si499 13 วันที่ผ่านมา

      Correct

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 13 วันที่ผ่านมา

      நான் அசல் ஈழவன். உங்களுடைய கருத்து சரியானது! அதில் வரும் தீபன் கம்ம் செய்வதற்கு மிருசுவில் செல்லும் போது உதவியாக மனைவி செல்வதாக காட்டியிரந்தேன். அப்படியான climaxஐ காட்டுவதற்கு இப்படியான ஒரு cinematic liberty ஐ எடுக்க வேண்டியிருந்தது. வழமை அதுவல்ல என்பது சர!
      உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி!🙏

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 13 วันที่ผ่านมา +1

      நான் அசல் ஈழவன். உங்களுடைய கருத்து சரியானது! அதில் வரும் தீபன் கம்ம் செய்வதற்கு மிருசுவில் செல்லும் போது உதவியாக மனைவி செல்வதாக காட்டியிரந்தேன். அப்படியான climaxஐ காட்டுவதற்கு இப்படியான ஒரு cinematic liberty ஐ எடுக்க வேண்டியிருந்தது. வழமை அதுவல்ல என்பது சர!
      உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி!🙏

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 13 วันที่ผ่านมา +1

      Thank you so much for your comments. Really appreciate this input. அதன் சுத்த ஈழவன். நீங்கள் சொல்வது சரி.கணவன்
      விவசாயம் செய்ய மிருசுவில் செய்ய செல்லும் போது சேர்ந்து செல்வதாக அமைத்திருந்தேன். To bring that exact climax scene I had to take that cinematic liberty!
      உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.
      ஜெயமோகன்
      🙏🙏🙏

  • @lilysaradhajayaseelan5985
    @lilysaradhajayaseelan5985 13 วันที่ผ่านมา +5

    Very nice message from the film. Congratulations Dr Jeyamohan. Another lovely production🙏🙏

  • @priyalavane
    @priyalavane 13 วันที่ผ่านมา +4

    சிறப்பான கதை
    நேர்த்தியான கதாபாத்திரங்கள்
    பாத்திரங்களின் நடிப்பும் சிறப்பு

  • @dinoshanthvimalanathan
    @dinoshanthvimalanathan 10 วันที่ผ่านมา +2

    உண்மையில நல்லாருக்கு இந்த அப்பாச்சிய பாக்க எங்கட அம்மம்மாட நினைவு தான் வந்தது
    கதை, வசனம் நடிப்பு எல்லாம் மிகவும் சிறப்பு
    அதோட இசை மிகவும் பக்கபலமாக இருக்கு கதைக்கு
    இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
    இது போன்ற நல்ல படைப்புக்களை வருங்காலங்களிலும் எதிர்பார்க்கிறோம்❤

  • @srinivasangopalakrishnan9067
    @srinivasangopalakrishnan9067 13 วันที่ผ่านมา +3

    Beautiful short movie hats off

  • @rahulanjana2671
    @rahulanjana2671 13 วันที่ผ่านมา +4

    Amazing Story! Nicely taken Uncle!

  • @AmirthathuLi
    @AmirthathuLi 12 วันที่ผ่านมา +3

    நெகிழ்ச்சியான கதைகளம். குறும்படம் மிகவும் அருமை. Congratulations team

  • @jeyaniranjan4015
    @jeyaniranjan4015 11 วันที่ผ่านมา +4

    PASUVUM PARAMESVARIYUM நல்ல உணர்ச்சி பூர்வமான சமூகத்தின் குறைபாடுகள் நன்றாக படம் எடுத்து காட்டியுள்ளார் .படத்தின் முடிவு அருமை. வயசு போனால் மாடும் மனிதனையும் சமூகம் ஒரே மாதிரி தான் பார்க்கிறார்கள். பாட்டி கதைக்காமல் இருந்து நல்ல விஷயம் செய்திருக்கிறார் . பசு வதை , சீதன கொடுமை வெளிநாட்டு மோகம் , பணத்துக்காக என்னவும் செய்யத்துணிகிறார்கள். எல்லா காதாபாத்திரங்கள் அருமையாக தங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மிகசிறந்த படம் எடுத்த Dr.ஜெயமோகனிற்கு மிக்க நன்றிகள். Congratulations.

  • @KausiBalasundaram
    @KausiBalasundaram 13 วันที่ผ่านมา +3

    Lovely story happy end 💕👍

  • @inthumathysrinivasan7554
    @inthumathysrinivasan7554 11 วันที่ผ่านมา +4

    “பசுவும் பரமேஸ்வரியும்”
    பால் தந்த பசுவும், முதுமையில் நிற்கும் பாட்டியின் நிலையும் கடைசியில் ஒன்றுதான் என எண்ணும் சமூகத்திற்கு நல்லதொரு பாடம்.
    மனிதநேயத்தினை மிக அழகாகச் சொல்கிறது இத்திரைப்படம்.
    தாய்ப்பாலுக்கு இணையாக பால் தரும் பசுவும் தாய்க்கு இணையானது தான்.
    நந்தி, பசுபதி, பரமேஸ்வரி என பொருத்தமான பாத்திரப்படைப்புகளின் பெயர்கள் நன்று.
    எப்போதுமே பயன்கிடைக்கும் வரைதான் மதிப்பும் மரியாதையும் என இருக்கும் நம் சமூகத்தின் மத்தியில், பயன் ஒன்றும் இனி இல்லை என்ற நிலையிலும், யாரையும் கைவிடக்கூடாது என்ற மனிதநேயத்தைக் கூறும் வகையில் நல்லதொரு முடிவினை இளயயவர்கள் எடுக்கும் முடிவின் மூலம் சொல்வது பாராட்டத்தக்கது.👏👏👏

  • @iynkymahadevan
    @iynkymahadevan 13 วันที่ผ่านมา +3

    Beautiful story… quite touching! 😢 unexpected twist 😊 well executed and directed!

  • @rathitharankathiresu1672
    @rathitharankathiresu1672 13 วันที่ผ่านมา +5

    எமது யடங்கள் இப்படித்தான வரவேண்டும் என்கிற பாதையை திறந்து காட்டியுள்ளது. வாழ்த்துக்கள்

  • @KavishikaKavishika-cf1tz
    @KavishikaKavishika-cf1tz 11 วันที่ผ่านมา +2

    We can fight for anything to reach our most favorite thing like para keep her' s most favourite cow with her throughout her life. Unforgettable movie that I have seen in my life .Thanyou doctor🎉

  • @thathuva_story
    @thathuva_story 13 วันที่ผ่านมา +19

    பார்த்து கண்ணீர் விட்டவங்க ஒரு லைக் பண்ணுங்க😢😢😢

  • @darienlifestyle
    @darienlifestyle 12 วันที่ผ่านมา +3

    நான் இதுவரை பணியாற்றிய திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த என் மனதிற்கு நெருக்கமான திரைப்படம்
    இத்திரைப்படத்தை பற்றி என்னால் அதிகம் பேச முடியும் ஆனால் சில உணர்வுகளுக்கு வார்த்தை கிடையாது🥺🥰
    Thank you Doctor and Director
    Jayamohan sir🥰

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 12 วันที่ผ่านมา

      Thank you Dariyan. You are an amazing make up artist ! You made Paraneswary Appaachi a reality!! Thank you so much for all the hard work. ❤

  • @UthayakumarKrishnasamy-m6d
    @UthayakumarKrishnasamy-m6d 13 วันที่ผ่านมา +3

    It's another wonderful creation
    Congratulations Dr.jeyamohan sir
    It reveals the real story of middle class family.

  • @GeevethaSamuel
    @GeevethaSamuel 12 วันที่ผ่านมา +2

    Beautiful touching story. A true love for a cow and a wise choice for marriage. ❤

  • @srirammookiah3685
    @srirammookiah3685 12 วันที่ผ่านมา +3

    This movie is another reminder on the lives and plight of poor tamil farmers and their familes in the villagers around Jaffna.

  • @TamilanProduction.PVT.LTD-offi
    @TamilanProduction.PVT.LTD-offi 13 วันที่ผ่านมา +4

    சிறப்பாக வந்துள்ளது படைப்பு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    நானும் இதில் ஒரு பங்களிப்பாற்றியுள்ளதுசந்தோசம்!

  • @janathurai7725
    @janathurai7725 13 วันที่ผ่านมา +3

    It's a beautiful short film that showcases a middle-class lifestyle. When I watch it, I can really feel it. The editing is excellent, and the song is heart-touching. I've watched it three times since this morning and shared it with many people. Congratulations to everyone involved in making the short film. Good luck, Dr., and keep going in your unique style. It's a heart-touching piece of art.❤🎉

  • @ஓம்_முருகா123
    @ஓம்_முருகா123 13 วันที่ผ่านมา +3

    அருமை அற்புதமான முறையில் அனைவரையுமே எங்களின் கடந்த காலங்கள் நிகழ் காலங்களை திரும்பி பார்க்க வைக்கும் உண்மைகளை தத்துருவமாக எடுக்கப்பட்ட அருமையான அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் உண்மைகள் ❤❤❤❤❤❤❤❤

  • @newsjaffna
    @newsjaffna 14 วันที่ผ่านมา +4

    Very sentiment analysis movie .thanku you so much Director and All actors good keep it up
    Vasanth From Sri Lanka ❤

  • @MrElaTamilan
    @MrElaTamilan 14 วันที่ผ่านมา +4

    படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் அருமையான கதை , இசை அருமை , படத்தின் காட்சி அமைப்புக்கள் அருமை , நடிகர்களின் இயல்பான நடிப்பும் மிக அருமை .
    வாழ்த்துக்கள்

  • @ATPU555
    @ATPU555 13 วันที่ผ่านมา +3

    ராஜேஸ்வரியின் நடிப்பு மிக அருமை. தீபனும் சிறப்பு. இயக்கம் மிக நன்று. நல்ல குறும்படம்.

  • @SureshSivarajaratnam
    @SureshSivarajaratnam 14 วันที่ผ่านมา +9

    Very much touching. Everyone should watch this short film. Hats off to local( Sri lankan) artists and technicians

  • @kk_land4403
    @kk_land4403 14 วันที่ผ่านมา +5

    நேர்த்தியான கதை, ஈரம் மாறாமல் நனையும் யாழ் தமிழ்நடை, அதற்கேற்ப இயல்பான நடிகர்கள், திரிஷா உட்பட.
    கண்ணுக்கு இதமான காட்சி. அருமை ! தயாரிப்பு குழுவினருக்கும், இயக்குனருக்கும் மனமுவர்ந்து வாழ்த்துக்கள்.

  • @VKRisai
    @VKRisai 13 วันที่ผ่านมา +3

    Heart touching film. Awesome. The First film I have seen in our talented technicians. Keep it up 👍👍👍👏. Film title super.( VC Kuganathan,, Balumakendra our legends in Indian film industries.)

  • @rravin4297
    @rravin4297 12 วันที่ผ่านมา +2

    அருமையான படம். மூலக்கதையில் இருந்து வெளியே போகாமல் கதா பாத்திரங்களை நகர்த்தியது சூப்பர். கடைசியில் ஒரு ட்விஸ்ட் செய்தது கிரேட்! காட்சி அமைப்பு பலே. Dr JJ இன் படங்கள் மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 10 วันที่ผ่านมา +2

    A very Nice Film Congratulations To all involved In The film. Nice Story with the Cow as the central point. Imagination is Great.

  • @MrRilla97
    @MrRilla97 13 วันที่ผ่านมา +3

    Bro semaya iruku director 🎉 hatsoff
    Atrists nuce acting 🎉🎉❤
    Heart touching story

  • @TamilEelamVideos
    @TamilEelamVideos 13 วันที่ผ่านมา +3

    தரமான படைப்பு.

  • @elayasatchithanandha1955
    @elayasatchithanandha1955 13 วันที่ผ่านมา +10

    எனக்கு அப்பாச்சியை பிடித்திருக்கு, கிழவி பாக்கு இடிக்கேக்கை எதோ செய்யபோகுது எண்டு நினைத்தன். அருமை டாக்ட்டர்..

  • @dulakshinavoda2208
    @dulakshinavoda2208 14 วันที่ผ่านมา +4

    A wonderful message given by the story. Salute to the whole crew for giving such a great message to the society….. 🫡🫡
    Hope people will take this message given by the film into attention to stop killing innocent animals 🐄🐖🐐🐑 to fulfill their taste buds.😢

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 14 วันที่ผ่านมา

      Thank you so much. Really appreciate you nailing the message

  • @raghavendrans5237
    @raghavendrans5237 8 วันที่ผ่านมา

    Unconditional love towards animals and inanimate beings. This is true evolution of humans.
    Beautiful movie. Love the thoughtfulness of parameshwari paati and the bride.

  • @nesamanypuththiran9421
    @nesamanypuththiran9421 13 วันที่ผ่านมา +3

    நெஞ்சை தொடும் கதை! நல்ல ஒரு எதிர்பாராத திருப்பம். அலட்டிக் கொள்ளாத ஆர்பாட்டம் இல்லாத நடிப்பு.

  • @Amma995
    @Amma995 10 วันที่ผ่านมา +1

    Nice short film all r acting very well keep it up team

  • @mythilinaganthiran6092
    @mythilinaganthiran6092 14 วันที่ผ่านมา +3

    Very good story.. enjoyed watching it.

  • @easwaranveeragathipillai7848
    @easwaranveeragathipillai7848 14 วันที่ผ่านมา +6

    பார்த்தேன்
    ரசித்தேன். நல்ல முயற்சி. வாழ்த்துகள்
    தீபன் characterஐ கண்டவுடன் முடிவை யூகிக்ககூடியதாயிருந்தது
    Jaffnaவிலை கல்யாணம் கட்டி பெண்கள் இந்தியா போலை கணவர் வீட்டுக்கு வாழ போவது நடைமுறையில் பொரும்பாலும் இல்லை
    கதை இதையொட்டியே நகர்கிறது
    Otherwise grandma twist is unexpected

    • @SRThusikaran
      @SRThusikaran 14 วันที่ผ่านมา

      நீங்கள் எந்த நட்டில இருக்கிறியல்.
      கால காலமா கலியாணம் கட்டின பெண்கள் கணவர் வீட்டக்குத்தான் போறது.
      அது இப்பவும் நடைமுறை தான்.
      இல்லாட்டி வீட்டோட மாப்பிள்ளை என்ற கதை தான்..

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 14 วันที่ผ่านมา

      Thank you

  • @vyjeetakumaraguru2387
    @vyjeetakumaraguru2387 12 วันที่ผ่านมา +2

    Such a lovely movie so touching n a lovely story... congrats Dr.jayamohan...cant wait for many more of your lovely family based stories

  • @eelambrothers
    @eelambrothers 13 วันที่ผ่านมา +2

    Amazing work ❤

  • @kumuthiniragavan835
    @kumuthiniragavan835 14 วันที่ผ่านมา +3

    It was really nice. Loved the story line and the ending 👏👏👏
    Nice twist also 👍

  • @lakshanabarathy3647
    @lakshanabarathy3647 11 วันที่ผ่านมา +2

    Really lovely greatful short movie,I love it so much❤😊...Great job👌🏼

  • @gairajan2468
    @gairajan2468 12 วันที่ผ่านมา +2

    As always you nailed it Dr Jayamohan. Congratulations to Dr JJ & all others crew members & everyone who helped behind the sceans & to the wonderful actors🙏🏻🤝👍👌🌟.Thank you. Enjoyed it very much like all your other creations. All the very best. 🙏🏻🇦🇺

  • @rishisuresh1022
    @rishisuresh1022 14 วันที่ผ่านมา +3

    Really enjoyed the film. Music was soothing. A subject that warms your heart.

  • @umasharmilagnanalingam
    @umasharmilagnanalingam 13 วันที่ผ่านมา +3

    Beautiful story 👌🌺

  • @mythiliiyer
    @mythiliiyer วันที่ผ่านมา

    தத்வம் பிரதிபலிக்கும் அருமையாக அமைந்த ஒரு கதை. இயக்குனர் Dr.Jayamohan இதை உண்மையாகவே நிகழும் சம்பவமாகவே உருவாக்கி ரசிக மக்களின் மனதை நெகிழ வைத்திருக்கிரார். This is worth being marked as a well directed short film with good dialogues, talented actors filmed in a natural background in Sri Lanka👏🏽

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 13 วันที่ผ่านมา +3

    பாசம் +கண்ணீர் +நிம்மதி அருமை

  • @jayanthikannan455
    @jayanthikannan455 11 วันที่ผ่านมา +1

    Very touching n beautiful cinematography. Apaachi was excellent!

  • @yogiseeni8670
    @yogiseeni8670 11 วันที่ผ่านมา +2

    இயற்கையான நடிப்பு 👌

  • @kanthasamyvithushan6840
    @kanthasamyvithushan6840 14 วันที่ผ่านมา +4

    Unmayilayeee tharamaaana padam . Film festivals kku anuppi paarunga bro ❤❤❤❤

  • @si499
    @si499 14 วันที่ผ่านมา +3

    Very nice.

  • @ushajavakhar7477
    @ushajavakhar7477 11 วันที่ผ่านมา +1

    Very nice short film. Enjoyed watching the film.

  • @jayagowri7099
    @jayagowri7099 12 วันที่ผ่านมา +2

    Such a beautiful and thought provoking movie. The twist was unexpected and made the short movie worth the ending. Lovely song too. Well done.

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan 13 วันที่ผ่านมา +2

    How sweet the Tamil slang from varani

  • @ShankarShashi
    @ShankarShashi 12 วันที่ผ่านมา +2

    Beautiful story beautifully filmed!. All actors, actress and all involved in making this movie have done an awesome job. ❤❤Be proud what you have achieved and please make more videos like this. All the best 🙏🙏👍

  • @MIRuban
    @MIRuban 7 วันที่ผ่านมา

    எங்கட பொடியலின் அடுத்தகட்ட நகர்வு சிறப்பு . அருமையான படைப்பு நல்ல நடிப்பு💪🏾

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 8 วันที่ผ่านมา

    அருமையான படைப்பு இதில் அடித்த கலையர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது போல் மேலும் படைப்புகள் படைக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன்

  • @swedentamil5029
    @swedentamil5029 10 วันที่ผ่านมา +1

    Congrats to all team 🎉🎉🎉

  • @Devs1942
    @Devs1942 4 วันที่ผ่านมา

    A very heart-warming story. I felt quite nostalgic seeing our Jaffna.
    All did their roles well. A lovely production.

  • @shanvishnu5352
    @shanvishnu5352 10 วันที่ผ่านมา

    தரமான படைப்பு , தனிசிறப்பு, மனதைத் தொட்ட குறும்படம்..... ஈழத்தவர்கள் பெண்வழி சமூகத்தினர்... எமது வரலாறு, வழமை முக்கியம், அதை கடத்தும் பொறுப்பு உங்களைப்போன்ற படைப்பாளிகளின் கையில் உள்ளது... மேலும் முயற்சி தொடர இதயபூர்வமான வாழ்த்துக்கள்

  • @jpdec7
    @jpdec7 5 วันที่ผ่านมา +1

    எங்கட Pakidiya Kathaipam team ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎊🎊😊😊

  • @Jeya502nd
    @Jeya502nd 14 วันที่ผ่านมา +3

    Love the Sri Lankan Tamil accent.

  • @777gajen
    @777gajen 3 วันที่ผ่านมา

    Another good story of a middle class family. ❤ congratulations team 👏

  • @suthasup5632
    @suthasup5632 13 วันที่ผ่านมา +2

    ❤🎉

  • @hytrasaruyen9323
    @hytrasaruyen9323 10 วันที่ผ่านมา +2

    Super story ❤

  • @tharsikajeyakumar2885
    @tharsikajeyakumar2885 11 วันที่ผ่านมา +1

    மிக அருமையான படைப்பு

  • @SureshSivarajaratnam
    @SureshSivarajaratnam 13 วันที่ผ่านมา +2

    True

  • @Pucklum5
    @Pucklum5 7 วันที่ผ่านมา

    Congratulations! This film filled my eyes with tears. Could not help but think of Parames and how she would have loved seeing this production.

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 7 วันที่ผ่านมา

      Thank you so much. Yes, the name is very dear to all of us!🙏

  • @karunakarannadarajah533
    @karunakarannadarajah533 14 วันที่ผ่านมา +3

    👍👍👍👍👏❤️

  • @user-rj1qx9wr7u
    @user-rj1qx9wr7u 8 วันที่ผ่านมา

    Tears rolling down my eyes, when watching this movie. Very emotional. Great story and good ending that stays true to the overall theme❤

  • @senthilmayakumaran
    @senthilmayakumaran 3 วันที่ผ่านมา

    Excellent Thought provoking production
    Please continue ( I know it’s costly) your wonderful work

  • @RajanthiniDhushyanthan-me4kj
    @RajanthiniDhushyanthan-me4kj 10 วันที่ผ่านมา

    "Congratulations on the great reality story. Thank you for filming in Varany. I appreciate that you recognized the beauty of the village's environment."

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 9 วันที่ผ่านมา

      Thank you. That was the first time I ever visited Varany. Amazing landscape

  • @rachelsorubarani7152
    @rachelsorubarani7152 9 วันที่ผ่านมา

    Very heart touching movie ..im an animal lover...so this film end made me so happy n my mind was relaxed after seeing such a lovely movie .Thanks to all the actors including Thrisa !! Hatsoff to appamma ..❤ thank you for directing such a nice story educating everyone the value of real life .

  • @nonah198
    @nonah198 8 วันที่ผ่านมา

    Wow......such a heartwarming ending. Loved it. Loved every bit of it.

  • @sivaniniranjan
    @sivaniniranjan 9 วันที่ผ่านมา

    Fabulous 👌heart touching story.

  • @dSanjeev615
    @dSanjeev615 10 วันที่ผ่านมา +1

    நல்ல கதை.நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @anjugamj1494
    @anjugamj1494 4 วันที่ผ่านมา

    தமிழ் எவ்வளவு அழகு❤❤❤❤❤❤படம்அருமை👍👍👍

  • @mi_thiran
    @mi_thiran 7 วันที่ผ่านมา

    Excellent story and screen play..♥♥♥

  • @subasthiruchchenthurnathan2756
    @subasthiruchchenthurnathan2756 8 วันที่ผ่านมา

    Superb creative

  • @guruponnampalam4974
    @guruponnampalam4974 8 วันที่ผ่านมา

    Beautiful short film
    Well done Mohan

  • @karlmarx9336
    @karlmarx9336 8 วันที่ผ่านมา

    Super good drama❤thanks and accolades from INDIA🇮🇳🙏

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 8 วันที่ผ่านมา

      Thank you so much. I am so glad that you are viewing this from India. Our Jaffna dialogues can be sometime difficult to understand by Indian Tamils but they always appreciate the beauty and originality. Thank you so much

    • @karlmarx9336
      @karlmarx9336 7 วันที่ผ่านมา

      @@Shobhanamcreations 🙏 thank you for the reply and your kind words, huge huge fan of your TAMIL🤩

  • @christhurajahjeyapragash7
    @christhurajahjeyapragash7 14 วันที่ผ่านมา +2

    ❤❤

  • @thathuva_story
    @thathuva_story 13 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤😢😢😢💜💜💜💜💜

  • @umabalchand5360
    @umabalchand5360 9 วันที่ผ่านมา

    Nice storyline. Nice ending too

  • @sathiyamurthit748
    @sathiyamurthit748 8 วันที่ผ่านมา

    Good one.
    Talk about good human values and real feelings for both human and loved animal.
    Also shows the plight of tamils despite living and contributing to the tea industry are treated as second class citizens.
    Many not given citizenship.
    Many migrated and are successful in Europe

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 5 วันที่ผ่านมา

    அன்பு வாழ்த்துகள் ❤🎉

  • @karmegasundaramvasanthan7341
    @karmegasundaramvasanthan7341 12 วันที่ผ่านมา

    Great well done

  • @premagovindaraju8490
    @premagovindaraju8490 9 วันที่ผ่านมา

    Superb ending❤you pasumma

  • @lakshmiu1841
    @lakshmiu1841 3 วันที่ผ่านมา

    THE SONG IS EXACTELY LIKE THE HINDI SONG HONE DO BATHIYAAN. GOOD CHOICE. GOOD SHORTS.

  • @shreeviswanathan9359
    @shreeviswanathan9359 13 วันที่ผ่านมา +2

    27:33

    • @shreeviswanathan9359
      @shreeviswanathan9359 13 วันที่ผ่านมา

      Very nice short film. Really enjoyed. Dr jayamohan you have done it again. Really interesting and understanding movie. Congratulations ❤

  • @jegak1009
    @jegak1009 10 วันที่ผ่านมา +1

    I, too, just like the girl, would definitely have married that humble Theepan!!
    He has more backbone than the other 3 men!!
    Children can abandon parents, but The Animal that one raised will give it's last breath for the owner!🙏❤️

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 9 วันที่ผ่านมา

      Thanks so much. We are so humbled by all the positive response to this short film

  • @radhikavenkatramana3503
    @radhikavenkatramana3503 2 วันที่ผ่านมา

    My music college friends were from Sri Lanka (che😅nnai adayar music college.Yintha mozhi yenakku yennudaiya kallori malarum ninaivugal gnapakam varugiradhu!Yippavum andha tamil marakkavillai

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 2 วันที่ผ่านมา

      😊thank you. We are very proud of our Tamil. Always

  • @Shobhanamcreations
    @Shobhanamcreations 10 วันที่ผ่านมา +2

    Thank you. Appreciate your positive comments

  • @dinoshanthvimalanathan
    @dinoshanthvimalanathan 10 วันที่ผ่านมา +2

    உண்மையில நல்லாருக்கு இந்த அப்பாச்சிய பாக்க எங்கட அம்மம்மாட நினைவு தான் வந்தது
    கதை, வசனம் நடிப்பு எல்லாம் மிகவும் சிறப்பு
    அதோட இசை மிகவும் பக்கபலமாக இருக்கு கதைக்கு
    இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
    இது போன்ற நல்ல படைப்புக்களை வருங்காலங்களிலும் எதிர்பார்க்கிறோம்❤

    • @Shobhanamcreations
      @Shobhanamcreations 9 วันที่ผ่านมา

      உங்கள் பாராட்டுகளுக்கு எங்கள் நன்றி!

    • @rajsuthan8395
      @rajsuthan8395 2 วันที่ผ่านมา

      Congratulation Mohan. Outstanding movie and nice touching short story. Excellent natural acting by all the cast. Hope to see more in the future
      RAj Anna