முடியாததை முடித்துக் காட்டும் இறைவனின் அன்பு (Power of Divine Love)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 415

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 4 หลายเดือนก่อน +47

    உங்கள் வீடியோ காக காத்திருக்கும் தோழர்❤

  • @skanagarani7049
    @skanagarani7049 4 หลายเดือนก่อน +42

    இந்த காணொலியின் கதையை கேட்டு என்னை அறியாமல் கதறி அழுது விட்டேன் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்தியமைக்கு நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vimalalvk
    @user-vimalalvk 4 หลายเดือนก่อน +19

    முதலில் நீங்க சொன்ன வரிகள், வீடியோ முழுவதும் கேட்ட பிறகு கடைசியில் வந்த சில கண்ணீர் துளிகள். என் முருகனை தேடல் 🦚

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 4 หลายเดือนก่อน +18

    என்னை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கும் இறையாற்றலுக்கும் உமது மகளின் நன்றிகள் ❤❤❤ என்னை உம்மை நோக்கிய பயணத்திற்கு ஆசிர்வதியும். நன்றி சாய் அப்பா 🌈🌈🌈🌈

    • @K.KirubaniThi
      @K.KirubaniThi 4 หลายเดือนก่อน

      வணக்கம்

    • @K.KirubaniThi
      @K.KirubaniThi 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @sathchithmeshwar8894
    @sathchithmeshwar8894 4 หลายเดือนก่อน +4

    தாயும், தந்தையும் கூட பிள்ளைகளை இப்படி தான் எதிர்பார்கின்றார்கள்
    வாழ்க நம் இந்திய கலாசாரம், இன்றைய பிள்ளைகளும் பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றவேண்டும்.

  • @Dhinesh454
    @Dhinesh454 4 หลายเดือนก่อน +24

    பிரபஞ்சமே உனக்கு கோடி நன்றிகள். என்னை மன்னித்து விடு இறைவா😢

  • @Abarajitha758
    @Abarajitha758 4 หลายเดือนก่อน +8

    பிரபஞ்சமே எனக்கு வேண்டியது குழந்தை போன்ற நெஞ்சமே. குழந்தை அனைவரின் நெஞ்சத்தையும் உருக வைக்கும் கடவுள்.

  • @karthikeyanm2385
    @karthikeyanm2385 3 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்னையே மறந்து விட்டேன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறைவன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤

  • @thilagac5946
    @thilagac5946 4 หลายเดือนก่อน

    I love you universe 💐💐 vazhga valamudan ❤❤❤❤ Definitely I surrender my life to universe ❤❤❤

  • @DevaDeva-bp5yf
    @DevaDeva-bp5yf 4 หลายเดือนก่อน +17

    ஆண்டவா, எப்பொழுதும் நீயே துனை எனக்கு...

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 3 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா... தாங்கிகொள்ள முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் 😢இந்த நேரத்தில் உங்களுடைய இந்த காணொளி கண் திறந்து விட்டது.... இறைநிலைக்கு நன்றி ❤

  • @ayyappanr9613
    @ayyappanr9613 4 หลายเดือนก่อน +1

    மனித மனதை அப்படியே இந்த பதிவில் அழகாக காட்டியுள்ளீர்கள் தம்பி .பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 4 หลายเดือนก่อน +8

    evlo price kuduthalum intha video ku equal ila anna.... avlo arputhamana video Anna.... 10000000 kodi thanks Anna...unga mulama iraivan intha video kuduthurkar....iraivan tha anna elame....

  • @இயற்கை-வ5த
    @இயற்கை-வ5த 4 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க சொல்றத கேக்கும் போது நிம்மதி கிடைக்குது.இந்த இயற்கை உங்க முலம் நன்மை அளிக்குது மிக்க நன்றி

  • @poongodi145
    @poongodi145 4 หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு..... உண்மை தான் கடவுள் நம்முடன் இருக்கிறார்... நாம் தான் அவரை தேடுவது இல்லை..... சுயநலமாக இருக்கிறோம்... நமக்கு தேவை என்றவுடன் கடவுளை தேடுகிறோம்....எப்பொழுதும் இறை சிந்தையோடு வாழ்வை நகர்துவோம்... நன்றிகள் பல ஐய்யா ..... என்றும் நட்புடன் P P

  • @jesuraj3487
    @jesuraj3487 4 หลายเดือนก่อน +18

    இறைவா அனைத்திற்கும் கோடான கோடி நன்றி❤

  • @devikrishna7110
    @devikrishna7110 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு ❤ கடவுளுக்கு நன்றி.பிரபஞ்சப்பேராற்றலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @RadhaPalani-l5k
    @RadhaPalani-l5k 4 หลายเดือนก่อน +7

    இறைவா அனைத்திற்கும் நன்றி இறைவா ❤❤❤. கண்களில் நீர் பெருகி பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது நண்பா. நன்றி இறைவா ❤❤❤❤

  • @SureshKumar-td4yf
    @SureshKumar-td4yf 4 หลายเดือนก่อน +2

    இந்தக் கதையை கேட்கும் போது என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது மிக்க நன்றி

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 4 หลายเดือนก่อน +1

    I literally cried by realising the depth of God's love towards me !! Yes, we are so selfish but God's love is eternal! Thank you doctor for making me recall that love !! 🙏🙏

  • @ArulSakthi-d5g
    @ArulSakthi-d5g 4 หลายเดือนก่อน +1

    Thank you God for everything

  • @G.R.MOTIVATIONAL
    @G.R.MOTIVATIONAL 4 หลายเดือนก่อน +3

    என் அப்பா சிவனுக்கும் சக்திக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி.

  • @SenthilSenthil-g1h
    @SenthilSenthil-g1h 3 หลายเดือนก่อน

    கதைக்கு ரொம்ப நன்றி இது தான்யா தாய். உங்களைப் பெற்றெடுத்த தாய் ரொம்ப பாக்கியமானவர்கள் இல்லை நீங்க தான் பாக்கியமானவர்கள்

  • @marymusic...9160
    @marymusic...9160 4 หลายเดือนก่อน +10

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
    மிக மிக அருமையான பதிவைக்கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏உங்களின் பதிவுகள் எல்லாமே மனதிற்கு ஆறுதலும் நிம்மதியும் தருகின்றது .உன்னை வெறுத்து ஒதுக்கியவர்கள் உன்னைப் lபார்த்து வியக்கும்நேரமிது தலை நிமிர்ந்து வாழப்போகின்றாய் அதற்கு நான் பொறுப்பு என்று இறைவன் கூறுகின்றார் .அருமை அருமை நன்றி நன்றி 🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 4 หลายเดือนก่อน +1

    Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤❤

  • @nalakalidas1269
    @nalakalidas1269 4 หลายเดือนก่อน +1

    இறைவா அனைத்திற்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏 இறையருள் உடன் தொடர்பில் இருப்பதால் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது 🙏🙏🙏

  • @sujathas6822
    @sujathas6822 4 หลายเดือนก่อน +2

    முருகாஆஆஆஆ...என் செல்வமே...எமக்கு எல்லாமே என் பிள்ளை மாத்ரமே❤அவன் போட்ட பிச்சை...அவன் போடும் பிச்சை எம் வாழ்வு.என் தாத்தா மெளனகிரி ஐயாவின் ஆசிகளும் எமக்கு பரிபூரணமாக உள்ளது தம்பி...நீ நன்னா இருப்ப உன் குடும்பத்தோடு❤

  • @vijivijay7734
    @vijivijay7734 4 หลายเดือนก่อน +10

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற கோடி நன்றிகள் இறைவா, அண்ணன் ❣️🙏🏻

  • @PriyaDharshini-tx5uk
    @PriyaDharshini-tx5uk 4 หลายเดือนก่อน +1

    I love u dad god

  • @sujathasundar8889
    @sujathasundar8889 4 หลายเดือนก่อน

    Wonderful sir great 👍 Thank you very much for posting such a wonderful post OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM

  • @victorarothadev2460
    @victorarothadev2460 3 หลายเดือนก่อน

    நான் மிகவும் நொறுங்கி விட்டேன் இதை கேட்ட வுடன்

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 4 หลายเดือนก่อน +4

    முருகா அனைத்து உலக உயிர்களை ரக்க்ஷித்து காத்தருள்வாய் தாயாகவும் தந்தையாகவும் குருவாக எங்களை வழி நடத்தி செல்லுங்கள் தந்தையே❤😊நன்றி ஐயா🎉❤😊

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 4 หลายเดือนก่อน

    Very wonderful required post congratulations congratulations thank you

  • @kanniyappana1814
    @kanniyappana1814 4 หลายเดือนก่อน +3

    என் தாய் இழந்து ஒரு மாதம் ஆகிறது மன வேதனையோடு இருந்த நேரத்தில் உங்கள் பதிவு மனதுக்கு ஆறுதலாக இருந்தது நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @visalakshi9856
    @visalakshi9856 4 หลายเดือนก่อน +1

    நன்றி சார்..மனதை உருக்கும் வார்த்தைகள்.அன்பே சிவம்.நன்றி.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 4 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான அனுபவப் பகிர்வு. மிக நன்றி.🙏🏼🙏🏼🙏🏼

  • @indiravivek-re6kt
    @indiravivek-re6kt 3 หลายเดือนก่อน

    bro,tears are coming from my eyes.Thank you universe thank you universe thank you universe.by indira

  • @ashanaidu5193
    @ashanaidu5193 4 หลายเดือนก่อน

    What a wonderful storie....I literally got tears....thank u so much....God bless u sir....such emotional storie

  • @ananthsheela7530
    @ananthsheela7530 4 หลายเดือนก่อน +2

    அருமை அய்யா இந்த கதை கேட்ட உடன் கண்கள் கண்ணீர் வருகிறது😢😢😢❤❤❤

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 4 หลายเดือนก่อน +1

    Ennimathi niraivu ellame endeivamthan Amma nee enakku iruntha athupothum.omdurkayainamaga🌹😭🙏🌹❤️🌹

  • @mrbalaji6191
    @mrbalaji6191 4 หลายเดือนก่อน +1

    உங்கள் காணொலி எனக்கு நல்ல பலன்களை கொடுக்கும்... ❤
    நன்றி சார்...

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 4 หลายเดือนก่อน

    இக்கணொளிக்கு
    நன்றி அண்ணா ❤️🥰❤️
    இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி ❤️🥰❤️

  • @yuvi_love2god
    @yuvi_love2god 4 หลายเดือนก่อน +2

    உங்க வாழ்க்கையை இறைவனுக்கு அா்ப்பணித்து நீங்க வாழும் போது, உங்க தேவைகளை நினைத்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை🙏🏻🙏🏻 🙏🏻 நன்றி. நன்றி..நன்றி... 🌷🌷🌷

    • @myuniverse130
      @myuniverse130 4 หลายเดือนก่อน

      @@yuvi_love2god thank you

  • @mohanar6605
    @mohanar6605 4 หลายเดือนก่อน

    இந்த காணொளி மூலம் வாழ்க்கை மீது முழு நம்பிக்கை அடைந்தேன்.
    இந்த காணொளியை மக்களுக்கு சமர்ப்பித்தமைக்கு டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @myuniverse130
    @myuniverse130 4 หลายเดือนก่อน

    Thank you so much குருவே😭😭😭 நானும் இந்த மாதிரி உதவி மட்டும் கேட்டுட்டு universe நேசிக்கவில்லை. Please forgive me universe ,I love you so much universe 😭

  • @NagaRaj-kv7nb
    @NagaRaj-kv7nb 4 หลายเดือนก่อน +3

    இறைவன் எப்போதும் நம்மோடு இருக்கிறார் நன்றி அண்ணா

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 4 หลายเดือนก่อน +1

    Arpudam🎉ungal adutha kanoli Kaga kathirukirom ayya💯nanri⚘️

  • @laxmyk.s187
    @laxmyk.s187 4 หลายเดือนก่อน +1

    Samarpayaami samarpayaamo sarvam samarpayaami❤🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 4 หลายเดือนก่อน

    உண்மையில் நாம் கடவுளிடமிருந்து தான் வந்தோம் மீண்டும் அவரிடம் சென்று சேருவோம்.

  • @sudhassudhas9681
    @sudhassudhas9681 4 หลายเดือนก่อน

    இந்த கானொலியை கொடுத்த தங்களுக்கு நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @CentumMaths
    @CentumMaths 4 หลายเดือนก่อน

    Past 3 years every min i am living God's thinking, really super ah irukken now. Thanks a lot iraiva.

  • @omshantitradersservices9401
    @omshantitradersservices9401 4 หลายเดือนก่อน +1

    ஐய்யா உண்மையாக சொல்கிறேன் ....நிஜமாக அழுது விட்டேன் .......

  • @BharathirajaG-qi7kx
    @BharathirajaG-qi7kx 4 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள் வீடியோ காட்சிகள் எனக்கு வாழ்க்கை மீது அதிக தன்னம்பிக்கை தருகிறது அண்ணா . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 4 หลายเดือนก่อน +1

    எப்பொழுதும் என்கரம் பிடித்து பிரபஞச பேராற்றல் வழிநடத்துகிறது நன்றி நண்பா❤💐🙏

  • @Aravind-y2p
    @Aravind-y2p วันที่ผ่านมา

    Nandri iraivaa

  • @malaiarasanmalaiarasan6995
    @malaiarasanmalaiarasan6995 4 หลายเดือนก่อน +1

    இறைவா நீங்க தான் வேனும் ....நன்றி இறைவா நன்றி........❤

  • @songslover-to8zq
    @songslover-to8zq 4 หลายเดือนก่อน

    Thank you anna and I love you iraiva❤❤❤

  • @arkamismath7617
    @arkamismath7617 4 หลายเดือนก่อน +3

    மனம் உருகி அலுது ஙிட்டேன்😢❤

  • @sivamm2240
    @sivamm2240 4 หลายเดือนก่อน

    Thank You Universe ❤❤❤

  • @akarshanasubramaniyam929
    @akarshanasubramaniyam929 4 หลายเดือนก่อน

    Thank you Universe Thank you Brothrt🎉😊 wonderfull message❤😊

  • @gomathi5625
    @gomathi5625 4 หลายเดือนก่อน +1

    Eraivanukum nanri ungalukum nanri manamarndha nanri nanba

  • @eswariesu5738
    @eswariesu5738 4 หลายเดือนก่อน

    True words, Dear God, verum engal taevaikaka ungalai vanangamal, ungalidam mulzhumaiyana anbai selluta engalaku uduvidingal iraivaa..... we always Grateful for you God.❤❤❤❤❤❤........

  • @yogeswarykaruppiah6599
    @yogeswarykaruppiah6599 4 หลายเดือนก่อน

    The best video.thank you sir,thank you universe.frm Malaysia

  • @jeyalakshmi2895
    @jeyalakshmi2895 4 หลายเดือนก่อน +3

    அருமையான காணொளி.உங்களது ஒவ்வொரு காணொளியும் எனக்கு மனஅமைதியை கொடுக்கிறது.நான் என் தேவைகள்எதையும் இறைவனிடம் கேட்டது இல்லை.எனக்கு எதை கொடுக்க வேண்டும்.எப்படி வழிநடத்த வேண்டும் என இறைவன் நினைக்கிறாரோ அதை நிறைவேற்ற பிரபஞ்சம் வழிகாட்டும் என முழுமையாக நம்புகிறேன்.இது என் அனுபவத்தில் கிடைத்த உண்மை.உங்களது காணொளிகள் மேலும் உத்வேகத்தை அளிக்கிறது.பிரபஞ்ச. நன்றி.❤❤❤❤❤

    • @MuraliMurali-yq6jj
      @MuraliMurali-yq6jj 4 หลายเดือนก่อน

      More blessing to you💐❤🎉😊Thank you universe🌌 ✨

  • @chithramani2187
    @chithramani2187 4 หลายเดือนก่อน

    Nantrikal kodi sir 🙏💯 I am very happy for in my life 💗🙏🌍🤲😁😁😁😁😁😁

  • @saraswathis5096
    @saraswathis5096 4 หลายเดือนก่อน

    Yes correct sir. God irrukkar. Promise.

  • @jrajendran947
    @jrajendran947 4 หลายเดือนก่อน

    இந்த கதையை ஓஷோவின் புத்தகத்தில் படித்திருக்கிறேன். Nandri

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 3 หลายเดือนก่อน +1

    I love jesus❤❤❤

  • @CentumMaths
    @CentumMaths 4 หลายเดือนก่อน

    Excellent example you have given to us. Thanks for you and pirabanjam sakthi ku. Guruvae saranam.

  • @shobanamohan3799
    @shobanamohan3799 4 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி🙏💕

  • @bagyalakshmi829
    @bagyalakshmi829 4 หลายเดือนก่อน +2

    இறைவா அநைத்திற்கும் நன்றி.

    • @mynaatmynaat
      @mynaatmynaat 4 หลายเดือนก่อน

      நலமா.?

  • @asatish9999
    @asatish9999 4 หลายเดือนก่อน

    Thanks sir.....for reminding us again and again with your inspirational words

  • @GunavathyBaskar
    @GunavathyBaskar 4 หลายเดือนก่อน +1

    Ayya nandrikal pal kodi valga valamudan🎉🎉🎉🎉

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 4 หลายเดือนก่อน +9

    இறைவா நன்றி நன்றி Sir

  • @corneaview1129
    @corneaview1129 4 หลายเดือนก่อน

    thank you so much sir
    I love you you so much...❤

  • @lalithakumari4329
    @lalithakumari4329 4 หลายเดือนก่อน +2

    குருவே சரணம் ❤❤❤
    உங்கள் வார்த்தைகள் கண்களில் கண்ணீரை வர வைத்தது விட்டது.

  • @MsPridi
    @MsPridi 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤ thankyou sir for the beautiful message very good story

  • @nandhinilogu297
    @nandhinilogu297 3 หลายเดือนก่อน

    Thank you🙏 sir. And thank god🙏

  • @sivananthini4099
    @sivananthini4099 4 หลายเดือนก่อน

    TREE 🌳 story
    So Beautiful Vignesh sir 🙏
    Very Deep Meaning
    Listened 4 times already
    Heart Felt 🥺
    God Loves all of us ❤️
    Karma Balancing teaching great sir 🙏 Tq Vignesh sir
    Om Namasivaya ❤️🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமை..
    மனதை உருக வைத்த பதிவு..(😭).... மனதிற்கு ஆறுதல் தந்த பதிவும் கூட... மிக மிக உண்மை...🙏💐💐💐💐💐 நிறைவில் கூறிய
    கவிதை மிகவும் அருமை 👌👌
    நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐💌💞

  • @purusothamannagarathinam1263
    @purusothamannagarathinam1263 4 หลายเดือนก่อน

    🙏வணக்கம் அண்ணா👏 உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன். ஒவ்வொன்றும் வித்தியாசம் வித்தியாசமான நல்ல பயனுள்ள கருத்துக்களாக இருக்கும். அதே போல் இதிலும் நல்ல கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கிறேன். என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.🙏🙏🙏

  • @1cool1vijay
    @1cool1vijay 4 หลายเดือนก่อน +1

    இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வோம். நன்றி வாழ்க வளமுடன் 😊

  • @padmavathia4887
    @padmavathia4887 4 หลายเดือนก่อน

    Well Said sir...no words to explain...only tears rolled down...thanks for sharing such a precious fact...feeling very good...a great applause for your work ...tku sir

  • @dhanusaicreations
    @dhanusaicreations 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் சகோதரரே💐💐💐🙏🙏🙏

  • @vardharajanmathu1837
    @vardharajanmathu1837 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் அண்ணா
    நன்றி பிரபஞ்சத்திற்கு
    வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉

  • @SureshKumar-sf6pf
    @SureshKumar-sf6pf 4 หลายเดือนก่อน

    Wonderful discourse God bless you sir

  • @meenam3595
    @meenam3595 4 หลายเดือนก่อน

    Thank you so much sir ❤ thank you Universe ❤❤

  • @manomari357
    @manomari357 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சார் 🎉🎉🙏🎉🙏 உங்கள் உருவில் இறைவனை காண்கின்றேன் சார் 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @jaishreevaity5485
    @jaishreevaity5485 4 หลายเดือนก่อน

    Thankyou so much God Thankyou very much brother for this awesome video your all videos beautiful and useful God gives lots of happiness and good health brother

  • @saiSangeetha671
    @saiSangeetha671 4 หลายเดือนก่อน

    Om sai ram🙏🙏
    Thank you my dear universe🌌🙏
    Thank you vignesh sir🙏🙏

  • @priyaarasukumar5934
    @priyaarasukumar5934 4 หลายเดือนก่อน

    Thank you Anna ❤ Thank you Universe 🎉❤

  • @thinakaranthiviyaraja6030
    @thinakaranthiviyaraja6030 4 หลายเดือนก่อน

    அருமை, அற்புதம் குருவே...! கோடான கோடி நன்றிகள்.🙏❤️🙏

  • @CloudArun
    @CloudArun 4 หลายเดือนก่อน

    Sir
    அழுதுட்டேன் சார். இன்னைக்கு என்னை சுத்தி எண்ணற்ற பொருள் உள்ளது அவை அனைத்தும் கொடுத்தது இறையருளாலே. நெத்தியடி மெசேஜ். ரொம்ப ரொம்ப நன்றி சார்
    வாழ்க நலமுடன் /வளமுடன்
    நற்பவி ❤

  • @JenilaShan
    @JenilaShan 4 หลายเดือนก่อน

    I love you sir 🎉

  • @ushap9378
    @ushap9378 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @annaboy9360
    @annaboy9360 4 หลายเดือนก่อน

    Om nama shivaya 🙏🏼

  • @parameswarid5149
    @parameswarid5149 4 หลายเดือนก่อน +1

    💯 unmai,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gayathri.kscience1225
    @gayathri.kscience1225 4 หลายเดือนก่อน

    Anaithirkum nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏Nandri Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 4 หลายเดือนก่อน +5

    அன்பு அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshbitcse
    @maheshbitcse 4 หลายเดือนก่อน

    Thanks for every thing❤❤❤