அன்பிற்குரிய 650-க்கும் மேல் மதிப்பெண் பெற்ற NEET-UG 2024 தேர்வர்களே! பெற்றோர்களே! உங்கள் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! தற்போது நடைபெற்று வரும் MCC கலந்தாய்வில் OBC-NCL ஆக பங்கேற்று, தமிழ்நாட்டிற்கு வெளியிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% AIQ இடங்களைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற தகுதியான மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கும். இதனால், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகள் மேம்படும். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. மேலும் பகிரவும்.
Tagore medical college podunga sir
572 mbc ku self finance clg possible ah ???
I am 585 neet mark tn rank 3441 which collage sf possible sir
Sir, 561 bc, can i get in sf clg?
618 bc comm.rank 2019,gmc kedaikuma sir in 2nd round?
Same mark
Yes
yes possible
618 bc but community rank 2039 psg sf kedaikuma sir? @@MayilAcademy
Sir 600 mbc community rank1138 gmc possiblea sir till last round😢😢
454 management quota in the college possible sir
definitely
MBC 512 round - 2 19 management or private possible?
463 sc sf clg possible ah
Mbc 602 gmc C.rank 1101 set kedikuma sir
453
MBC
MBC rank4650 தனியார் மருத்துவ கல்லூரி இடம் கிடைக்குமா
not possible in first round
Good afternoon sir , whether 7.5% alloted seats will also be deducted from tentative vacancy list released from tnmedical selection..??? Plzz tell sir
567 BC - SF govt quota possibile ?
possible in 1st or 2nd round sir
614 mbc 1st or 2nd round clg kedaikuma rank 3658' cr-858
definitely possible
569 bc government quota seat kidaikkuma sir please
self financing college might be possible in 1st or 2nd round
SC category 1057 Rank, Mark 505 .. self finance possible sir..
yes pa
My neet score is 436 ,can I get seat in private medical college
/university in TN, my category is SC
difficult pa
BC 610 gmc possible ah sir
try till last round bro
அன்பிற்குரிய 650-க்கும் மேல் மதிப்பெண் பெற்ற NEET-UG 2024 தேர்வர்களே! பெற்றோர்களே!
உங்கள் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
தற்போது நடைபெற்று வரும் MCC கலந்தாய்வில் OBC-NCL ஆக பங்கேற்று, தமிழ்நாட்டிற்கு வெளியிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% AIQ இடங்களைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற தகுதியான மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கும். இதனால், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகள் மேம்படும்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. மேலும் பகிரவும்.
possible pa, might get in 2nd round